உலகம்

அதிபர் பதவியை நெருங்கும் டிரம்ப்.! ஜார்ஜியாவில் வெற்றி.!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன.  இதில் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். அவ்வப்போது முன்னேறி வந்தாலும் வெற்றி வாய்ப்பை இழந்து வருகிறார் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ். இதற்கு முன்னர் 230 வாக்குகளை டிரம்ப் பெற்றிருந்தார். கமலா ஹாரிஸ் 210 வாக்குகளை பெற்றிருந்தார். இப்படியான சூழலில், தற்போது ஜார்ஜியா […]

#USA 3 Min Read
Donald Trump

டிரம்ப் உடன் இருப்பது அவர் மனைவி இல்லையா.? வெடித்த ‘கூலிங் கிளாஸ்’ சர்ச்சை.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று (நவம்பர் 5) மாலை தொடங்கி, இன்று அதிகாலை 6.30 மணியளவில் நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து பெரும்பாலான மாகாணங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டிரம்ப் அதிக மாகாணங்களில் முன்னிலை பெற்று எலக்டோரல் வாக்குகளை பெற்று வருகிறார். தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவாக தொழிலதிபர் எலான் மஸ்க் உட்பட பிரபல தொழிலதிபர்களின் […]

#USA 5 Min Read
Donald Trump and Melania

அமெரிக்க அதிபர் தேர்தல் : ஒருவேளை தோற்றால்?.. டிரம்ப் எடுத்த முடிவு..!

அமெரிக்கா : அதிபர் தேர்தல் நேர்மையாக நடக்கும் பட்சத்தில், ஒருவேளை தான் தோற்றால், தோல்வியை ஒப்புக் கொள்வதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் புளோரிடாவில் வாக்களித்த பிறகு, வெஸ்ட் பாம் பீச்சில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், தனது ஜனநாயக போட்டியாளரான கமலா ஹாரிஸுக்கு எதிராக “ஒரு பெரிய பிரச்சாரத்தை” நடத்தினேன் என்று நம்புவதாக கூறினார். தேர்தலுக்குப் பிறகு அமைதியின்மை ஏற்படும் என்ற அச்சம் மற்றும் வன்முறையைத் தவிர்க்க ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுப்பாரா என்று […]

Democratic Party 4 Min Read
Trump

47-வது அதிபர் தேர்தல் : கமலா ஹாரிஸ் முன்னிலை பெற வாய்ப்பா? டிரம்ப் முன்னிலைக்கு காரணம் என்ன?

வாஷிங்க்டன் : அமெரிக்கவில் 47-வது அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் 230 எலெக்ட்ரல் வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார். மேலும், ஜனநாயக கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஸ் 205 எலெக்ட்ரல் வாக்குகள் பெற்று பின்னிலையில் இருந்து வருகிறார். அமெரிக்க அதிபர் தேர்தலை பொறுத்த வரையில் 538 மாகாணங்களில் 270 மாகாணங்களை வெல்பவரே அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார். தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக கமலா ஹாரிஸுக்கு ஆதரவு பெருகி இருந்த […]

Democratic Party 5 Min Read
Kamala Harris

“பிடிக்கிறதோ இல்லையோ பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பேன்” டிரம்ப் கொடுத்த வாக்குறுதி!

அமெரிக்கா : அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் வாக்குபதிவு நடந்து முடிந்து தற்போது வாக்கு எண்ணிக்கை மும்மரமாக நடைபெற்று வருகிறது. ஆர்கன்சாஸ், புளோரிடா, இந்தியானா, மேற்கு வர்ஜீனியா, கென்டக்கி, தென் கரோலினா, டென்னசி, ஓக்லஹோமா, அலபாமா, மிசிசிப்பி உள்ளிட்ட மாகாணங்களில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று கமலா ஹாரிஸை விட முன்னிலையில் உள்ளார். குறிப்பாக, டொனால்ட் டிரம்ப் 230 எலக்டோரல் வாக்குகளுடன் முன்னிலைஇதில் உள்ளார். கமலா ஹாரிஸ் 187 வாக்குகளுடன் பின்தங்கியுள்ளார். டிரம்ப் வெற்றியை உறுதி செய்ய 40 வாக்குகள் […]

Donald Trump 4 Min Read
donald trump speak

திடீர் டிவிஸ்ட்., மிகப்பெரிய கலிபோர்னியாவை கைப்பற்றிய கமலா ஹாரிஸ்.! 

கலிபோர்னியா : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஆரம்பம் முதலே சிறு சிறு மாகாணங்களாக குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் முன்னிலை வகிக்க தொடங்கினார். ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தொடர் பின்னடைவை சந்தித்து வந்தார். இருந்தாலும், பெரிய மாகாணங்களில் வெற்றி பெற்றால் கமலா ஹாரிஸ் முன்னிலை பெரும் வாய்ப்புகள் இருந்தது. முன்னதாக, […]

#USA 3 Min Read
Kamala Harris

அமெரிக்க தேர்தல் : விண்வெளியில் இருந்து வாக்களித்த சுனிதா வில்லியம்ஸ்!

அமேரிக்கா : தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இன்று காலை (இந்திய நேரப்படி) தேர்தல் நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது வரை எண்ணப்பட்ட வாக்குகளில் அதிக எலக்ட்ரால் வாக்குகளைப் பெற்று குடியரசு கட்சி சார்பாகப் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் முன்னிலைப் பெற்று வருகிறார். இந்நிலையில், அமெரிக்கத் தேர்தல் தினத்தன்று, விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோர், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் டான் பெட்டிட் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து, வாக்களித்து […]

Donald Trump 4 Min Read
american election 2024

டிரம்புக்கு பிரகாசமாகும் அதிபர் பதவி? ‘எலக்ட்ரால்’ வாக்குகளில் டிரம்ப் முன்னிலை!

வாஷிங்க்டன் : அமெரிக்க தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இன்று காலை (இந்திய நேரப்படி) தேர்தல் நிறைவடைந்து வாக்கு எண்ணிக்கையும் தொடங்கி இருக்கிறது. இது வரை எண்ணப்பட்ட வாக்குகளில் அதிக எலக்ட்ரால் வாக்குகளைப் பெற்று குடியரசு கட்சி சார்பாக போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் முன்னிலைப் பெற்று வருகிறார். மேலும், எதிர்த்து போட்டியிடும் துணை அதிபரும், ஜனநாயக கட்சி வேட்பாளருமான கமலா ஹாரிஸ் பின்னடைவை சந்தித்து வருகிறார். இதுவரை வந்த முடிவுகளின்படி டொனால்ட் டிரம்ப் 198  எலக்ட்ரல் […]

Donald Trump 4 Min Read
Donald Trump

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை! அப்போ கமலா ஹாரிஸ்?

அமெரிக்கா : அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி, வெற்றி மற்றும் முன்னிலை நிலவரங்கள் வரத் தொடங்கியுள்ளன. அதன்படி, குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப், 95 இடங்களில் முன்னிலையும், 10 மாகாணங்களில் வெற்றியும் பெற்றுள்ளார். அதே நேரம், கமலா ஹாரிஸ் 35 இடங்களில் முன்னிலையும், 8 மாகாணங்களில் வெற்றியும் பெற்றுள்ளார். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 538 இடங்களில், 270ல் […]

#Politics 4 Min Read
US presidents

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடக்கம்! புதிய அதிபர் டிரம்பா? கமலா ஹாரிஸா?

அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை 4.30 மணிக்கு தொடங்கியது. கிழக்கு மாகாணங்களில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் விரைவில் முடிவுகள் தெரியவரும். இந்திய நேரப்படி நாளை அதிகாலை தேர்தல் முடிவுகளை எதிர்பார்க்கலாம். 50 மாகாணங்களில் 538 தேர்வுக்குழு செய்யப்பட்டு, 270 பேரின் ஆதரவைப் பெறுபவரே 47வது அதிபராக தேர்வு செய்யப்படுவார். ஜனநாயக கட்சியின் சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிசும், குடியரசு கட்சியின் சார்பில் […]

#Politics 6 Min Read
US Election 2024 Harris - Trump

அமெரிக்க அதிபர் தேர்தல் எப்படி நடக்கும்? மாகாண பிரதிநிதிகள், மக்கள் வாக்குகள், முக்கிய விவரம் இதோ..,

நியூ யார்க் : உலகமே எதிர்நோக்கி காத்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவம்பர் 5) இந்திய நேரப்படி மாலை 4.30க்கு தொடங்குகிறது. அமெரிக்க தேர்தலை ஏன் உலகமே எதிர்நோக்குகிறது என்றால், அடுத்த 4 ஆண்டுகள் அமெரிக்காவை யார் வழிநடத்தப்போகிறார்கள் என்ற முடிவு மட்டுமல்ல அடுத்த 4 ஆண்டுகளுக்கு உலக வர்த்தகம், அரசியல் எப்படி செயல்பட போகிறது என்பதையும் தீர்மானிக்கும் தேர்தலாக அமெரிக்க அதிபர் தேர்தல் உள்ளது. அந்தளவுக்கு உலக வர்த்தகம் , அரசியலில் அமெரிக்காவின் பங்கு […]

Donald Trump 10 Min Read
Donald Trump - Kamala Haaris

USElection2024 : அமெரிக்கா தேர்தலில் வெற்றியாளாரை தேர்வு செய்த நீர்யானை!

அமெரிக்கா : அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஷ் மற்றும் டொனால்ட் டிரம்ப்பு இருவரும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வந்த நிலையில், நேற்று தங்களுடைய இறுதி பிரச்சாரத்தை முடித்தனர். இன்று மாலை 5.30 மணி முதல் (இந்திய நேரப்படி) தேர்தலானது தொடங்கி நாளை அதிகாலை 5.30 மணி வரையில் தேர்தல் நடைபெறுகிறது. அமெரிக்க நேரப்படி சொன்னால் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும். இந்த […]

Democratic Party 5 Min Read
US Election

இன்று அமெரிக்க அதிபர் தேர்தல் : முக்கிய மாகாணங்களில் டிரம்ப் முன்னிலை!

வாஷிங்க்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவ.-5) மாலை (இந்திய நேரப்படி) நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப்புக்கும், கமலா ஹாரிஸுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதெல்லாம் கடந்து யார் அந்த அதிபர் நாற்காலியில் அமரப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் உருவாகி இருக்கிறது. அதிபர் தேர்தல் : இன்று மாலை 5.30 மணி முதல் (இந்திய நேரப்படி) தேர்தலானது தொடங்கி நாளை அதிகாலை 5.30 மணி வரையில் […]

Democratic Party 5 Min Read
Donald Trump

Trump Vs Kamala: பரபரக்கும் இறுதிக்கட்ட பரப்புரை.. அடுத்த அமெரிக்க அதிபர் யார்? கருத்துக் கணிப்பு

அமெரிக்கா : நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுக்க தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. உலக நாடுகள் அனைத்தும் உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலானது நாளை நடைபெற இருக்கிறது. அமெரிக்காவில் மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் வாக்குச்சீட்டு மூலம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி நாளை மாலை 4:30 மணிக்கு தேர்தல் தொடங்குகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸும், டொனால்ட் டிரம்பும் தேர்தல் பிரச்சாரத்தைத் தீவிரமாக நடத்தி வருகின்றனர். அதிலும், […]

Democratic Party 6 Min Read
Trump Vs Kamala

ஷாக்கிங் வீடியோ: மின்னல் தாக்கி கால்பந்து வீரர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம்.!

பெரு : பெரு நாட்டில் Juventud Bellavista மற்றும் Familia Chocca ஆகிய இரண்டு கிளப்புகளுக்கு இடையில் Huancayoவில் இடம்பெற்ற போட்டியின் போது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்நாட்டின் உள்ளூர் நேரப்படி மாலை 4 மணியளவில் புயல் தீவிரமடைந்தபோது, போட்டி நிறுத்தப்பட்டதாகவும் நடுவர் ஆட்டத்தை நிறுத்திய பிறகு, வீரர்கள் மைதானத்திற்கு வெளியே சென்று கொண்டிருந்தபோது, ​​மின்னல் தாக்கி வீரர்கள் சிலர் அப்படியே கீழே விழும் சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது. அதில், 39 வயதான கால்பந்து […]

die 3 Min Read
lightning during a match

இந்தியா – கனடா முற்றும் மோதல்: வெடித்தது புதிய பிரச்சனை.! கோயிலில் தாக்கப்பட்ட இந்துக்கள்…

கனடா : பிராம்டன் பகுதியில் அமைந்துள்ள இந்து சபா கோயிலில் இந்துக்கள் சாமி தரிசனம் செய்த போது, காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்து பக்தர்கள் மீது, கம்புகளை வீசி சரமாரியாகத் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது. அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில், கனடாவில் ஹிந்துக்கள் மீது நடந்த தாக்குதலுக்கு இந்தியா அதிருப்தியை […]

#Canada 5 Min Read
Hindus in Canada

#USElection2024 : அயோவாவில் கமலா ஹாரிஸ் முன்னிலையா? கடுப்பாகிய டொனால்ட் டிரம்ப்!

அமெரிக்கா : அதிபரைத் தேர்வு செய்யும் பெரிய தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் துணை அதிபர் கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இருவரும் தீவிரமாக அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அமெரிக்காவுக்கு யார் அதிபர் ஆகப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. தேர்தலுக்கு முந்தியைக் கருத்துக் கணிப்புகளும் நடந்து முடிந்தது. அதில், டோனால்ட் டிரம்ப்க்கே அதிர்ச்சி அளிக்கும் விதமாக அமெரிக்காவின் (Iowa) அயோவாவில் நடந்த கருத்துக் […]

Democratic Party 5 Min Read
Donald J. Trump kamala harris

உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் : நாளை தொடங்கும் வாக்குப்பதிவு!

வாஷிங்க்டன் : நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலானது நாளை நடைபெற இருக்கிறது. உலக நாடுகள் அனைத்தும் உற்று நோக்கும் இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பாகத் துணை அதிபரான கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி சார்பாக டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில், அமெரிக்க ஜனத்தொகையில் சுமார் 16 கோடியே 50 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்களிக்கத் தகுதியுடன் தயாராக உள்ளனர். அதில், 7 கோடிக்கும் மேல் உள்ளவர்கள் தங்களது வாக்கைச் செலுத்தி […]

Democratic Party 4 Min Read
US Election 2024

வெள்ளத்தால் உருக்குலைந்த ஸ்பெயின்.. 200-ஐ கடந்த பலி எண்ணிக்கை!

ஸ்பெயின் : கிழக்கு மாகாணமான வலென்சியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள பகுதிகளில் பெய்த கன மழை காரணமாகப் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், வலென்சியா, அண்டலூசியா உள்ளிட்ட பல மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமான பலரை மீட்புக் குழுவினருடன் ராணுவத்தினரும் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. இதனிடையே, வீதிகளில் […]

#Flood 3 Min Read
Spain Flood

ஒரு வேலை ஏலியன் இருக்குமோ? பறக்கும் தட்டுகளை கைப்பற்றிய அமெரிக்கா..வெளியான ரகசிய தகவல்!

அமெரிக்கா : வேற்றுகிரகவாசிகள் பூமியில் இருக்கிறார்களா இல்லையா? என்கிற கேள்வி விடை தெரியாத மர்மமாக இருந்து வருகிறது. இந்த சூழலில், இந்த நீண்ட நாள் மர்மங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக நாசாவின் தொடர்புடையாளர் திரைப்பட தயாரிப்பாளர் சைமன் ஹாலண்ட் கடந்த மாதம் “வேற்றுகிரகவாசிகள் இருப்பதற்கான சான்றுகளைப் பூமியில் உள்ள தொலைநோக்கிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஒரு மாதத்தில் அது வெளியிடப்படும் எனத் தெரிவித்து இருந்தார். இவர் பேசியதற்கு முன்னதாகவே, அதாவது கடந்த ஜூன் மாதம் ஏலியன் இருப்பது குறித்து […]

#US 6 Min Read
alien UFO