பொதுவாக செய்தி தொலைக்காட்சிகளில் விவாதம் என்ற தலைப்பில் அன்றைக்கு வந்த முக்கிய நிகழ்வுகளை ஒட்டிய தலைப்பில் விவாதம் என்ற பெயரில் அது தொடர்பான நபர்கள் பங்கேற்று கலந்துரையாடும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம் இதனை ஒரு பத்திரிக்கை நெறியாளர் வழி நடத்துவார். தமிழகத்திலும் இவ்வாறு விவாத நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.அப்படி பாகிஸ்தானிலும் தொலைக்காட்சி ஒன்றில் விவாத நிகழ்ச்சியில் நடைபெற்றுள்ளது அதில் அந்நாட்டை ஆளும் இம்ரான் கான் கட்சி ஆதரவாளர் ஒருவர் பங்கேற்றார் மறுபக்கம் எப்பொழுதும் போல் அது தொடர்புடைய […]
ஜப்பான் நாட்டின் பாரம்பரியமிக்க தொழில் குழுமமான சுமிட்டோமோ குழுமத்திற்கு கீழ் பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனம் இந்தியாவில் தனது வர்த்தகத்தை நிறுவ திட்டமிட்டுள்ள நிலையில், மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா என்ற தொழிற்பூங்காவிற்கு அருகிலுள்ள 3 ஏக்கர் நிலத்தை மிகப்பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளது. மும்பை பாந்த்ரா குர்லா தொழிற்பூங்காவில், ஜியோ கார்டன் அருகே உள்ள 3 ஏக்கர் நிலத்தை ஏக்கர் ஒன்றுக்கு 745 கோடி ரூபாய் வீதம், 3 ஏக்கர் நிலத்தை, […]
மெகுல் சோக்சி இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவார் என்று ஆண்டிகுவா பிரதமர் காஸ்டன் பிரவுன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பஞ்சாப் நேசனல் வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் 13,500 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் நிரவ் மோடி மற்றும் அவரது கூட்டாளியான மெகுல் சோக்சி ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக கருதி அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது. தற்போது நீரவ் மோடி மற்றும்மெகுல் சோக்சி இந்தியாவில் இல்லாத காரணத்தால் அவர்கள் இருவரையும் கைது செய்ய முடியவில்லை. ஆனால் மெகுல் […]
ஈரானில் உள்ள சீராக் பகுதியில் உள்ள காசிரான் என்ற இடத்தில் ராபர்ட் ஸ்டேஹ் என்ற 18 வயது சிறுவன் வசித்து வந்துள்ளார்.அந்த சிறுவன் தனியார் கம்பெனியில் வேலை செய்து கொண்டு நண்பர்களோடு ஒரு வீட்டில் தங்கி வந்துள்ளார். அந்த சிறுவன் வேலை முடிந்தவுடன் பக்கத்தில் உள்ள இணையதள மையத்திற்கு சென்று வீடியோவோ அல்லது கதையோ படிப்பாராம்.அடிக்கடி அந்த கடைக்கு செல்வதால் அங்கிருந்த உரிமையாளர் அவனிடம் நன்கு பழகியுள்ளார்.இவன் எப்பொழுது சென்றாலும் அவனுக்கு ஒரு ஓரத்தில் இடம் கொடுத்து […]
புளோரிடாவில் உள்ள ஒரு கிராமத்தில் 41 வயதான பெண்மணியும் அவரது மகளும் வசித்து வந்தனர்.அந்த பெண்மணி அவரது கணவன் இறந்த பிறந்த மகளை வளர்த்து வந்துள்ளார். அவரது மகளுக்கு ஒரு ஆசை காதலன் இருந்து வந்துள்ளார்.அந்த காதலன் அடிக்கடி வீட்டிற்கு வந்து தனது காதலியை சந்தித்து சென்றுள்ளார்.இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள் என்று அந்த பெண்மணிக்கு நன்றாக தெரியும். இந்நிலையில் ஒரு நாள் இந்த பெண்மணி உறங்கி கொண்டிருக்கும் போது வந்த மகளின் காதலன்,தனது காமலீலையில் காதலியை […]
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் புகைப்படத்திற்கு பதிலாக சச்சின் டெண்டுல்கர் புகைப்படத்தை பதிவிட்ட பிரதமரின் உதவியாளரால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பிரதமரின் சிறப்பு உதவியாளராக இருப்பவர் நயீல்-உல்-ஹக். இவர் தனது டிவீட்டர் பக்கத்தில் 1969 ம் ஆண்டு என்று குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். கருப்பு வெள்ளையாக இருக்கும் அந்த புகைப்படத்தை இது தான் பிரதமர் இம்ரான்கான் என்று குறிப்பிட்டு இருந்தார். அனால்,உண்மையில் அந்த புகைப்படமானது இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அவர்களது இளம் வயது புகைப்படம் […]
அயர்லாந்தில் இருந்து துருக்கி நோக்கி ஒரு விமானத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.அப்போது உடலுறவு கொள்ளும் மனநிலைக்கு ஒரு தம்பதி வந்துள்ளனர். அப்போது இருவரும் ஒன்றாக கழிப்பறைக்குள் செல்ல முயற்சி செய்துள்ளனர்.ஆனால் அங்கு இருவரும் ஒரே நேரத்தில் கழிப்பறைக்குள் செல்ல அனுமதியில்லை. இதனால் தனது காம ஆசையை அடக்கமுயாத தம்பதியினர்,தாங்கள் அமர்ந்திருந்த இருப்பிடத்திலேயே தங்களது காம லீலையை ஆரம்பித்துள்ளனர்.அந்த விமானத்தில் பெண்கள்,குழந்தைகள் என அனைவரும் இருந்தும் அவர்கள் அதை கருத்தில் கொள்ளவில்லை. விமான பணிப்பெண்கள் எவ்வளவு […]
பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தானிலிருந்து யாரும் பணம் அனுப்ப கூடாது என்றும் பாக்கிஸ்தான் அரசு இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று சர்வதேச நிதி கண்காணிப்பு குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாரிஸ் நாட்டை தலைமையகமாக கொண்டு இயங்கும் சர்வதேச நிதி கண்காணிப்பு குழு விடுத்துள்ள அறிக்கையில்,உலகையே அச்சுறுத்தி வரும் தீவிரவாதிகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் நிதி உதவி செய்வதை பாகிஸ்தான் அரசு தீவிரமாக செயல்பட்டு தடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். வரும் செப்டம்பர் மாதத்திற்குள் துரிதமாக செயல்பட்டு இந்த நடவடிக்கையானது […]
இங்கிலாந்து நாட்டில் உள்ள அனைத்து மக்களிடம் அதிகமாக பேசப்பட்டு வருவது பிராம்பிள் என்ற நாயை பற்றித்தான். இந்த நாய் இதுவரை இங்கிலாந்து அதிக முறை ரத்தத்தை தானமாக செய்த நாய் என்ற பெருமையை பிராம்பிள் நாய் பெற்று உள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் 26 முறை ரத்தத்தை தானமாக கொடுத்ததால் 104 நாய்களின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை ரத்ததானம் செய்யும்போது 450 மில்லி கிராம் ரத்தம் கொடுத்து வருகிறது. இந்த நாயின் உரிமையாளர் மரியா க்ரட்டாக் […]
ஜெர்மனியில் கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து ஒன்றாக வசித்துவந்தவர்கள் றாள ஜான்கஸ் மற்றும் கிறிஸ்டல்.இவர்கள் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த நிலையில் தனது முதல் இரவை வாழ்க்கை முழுவதும் மறக்க கூடாது என்று நினைத்த இவர்கள் தொடர்ந்து 48 மணி நேரம் உடல் உறவு கொள்ளலாம் என எண்ணி உடல் உறவு கொண்டுள்ளனர். இந்நிலையில் அந்த பெண்ணின் உள்ளுறுப்பில் காயம் ஏற்பட்டுள்ளது தெரியாமல் நான்கு நாட்களாக அப்படியே இருந்துள்ளனர்.இது பாதிப்பை ஏற்படுத்தவே மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு […]
ஈரான் வான்பரப்பில் பறந்த அமெரிக்க ஆளில்லா விமானத்தை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது ஈரான் நாட்டின் வான்பரப்பில் அமெரிக்காவின் ஆளில்லா விமானமான RQ-4 Global Hawk பறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதை அடுத்து விமானம் செல்வதை கண்டறிந்த ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது.இதனால் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை ட்ரம்ப் இப்பொழுதே தொடங்கி உள்ளார் அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் 2வது முறையாக போட்டியிடுகிறார்.இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை தற்போதைய அதிபராக உள்ள ட்ரம்ப் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை டொனால்ட் ட்ரம்ப் ஃபுளோரிடா மாகாணம் ஓர்லண்டோவில் தொடங்கினார்.
ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஜப்பானில் யமகட்டாவின் சுரோகாவில் ரிக்டர் அளவு கோலில் 6.4 -ஆக நிலநடுக்கம் பதிவானது.கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து யமகட்டா,நிகாட்டா, இஷிகாவா ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.இதனால் மக்கள் கடற்கரை பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்நாட்டு ஊடகங்கள் கடற்கரை பகுதிகளில், பெரிய அளவில் அலைகள் வரத்துவங்கிவிட்டதாக தெரிவித்துள்ளது. மேலும் பூகம்பத்தினால், ஏற்பட்ட சேதம், பாதிப்பு குறித்து தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. […]
சில நாட்களுக்கு முன் ஓமன் வளைகுடாவில் என்னை தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு காரணம் ஈரான் நாடுதான் என சவுதி அரேபியா குற்றம்சாட்டியிருந்தது. ஆனால், ஓமன் வளைகுடாவில் எண்ணெய் டேங்கர்களை தாக்கியது நாங்கள் இல்லை என ஈரான் கூறியிருந்தது. இந்தக் கூற்றை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மறுத்திருந்தார். இது தொடர்பாக சவூதி அரேபிய நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான் கூறுகையில், ‘ நாங்கள் போரை விரும்பவில்லை. ஆனால், […]
தற்காலத்தில் பெண்களின் நவீன வகை காலணியாக ஹீல்ஸ் காலணி வகைகள் உள்ளது. இந்த காலணிகளை உலகில் அதிகமான பெண்கள் விரும்புகிறார்கள். அதில் பல வண்ண மாடல்கள் இருப்பதாலும், தங்களை உயரமாக காட்டிக் கொள்ளவும் பெண்கள் இதனை வெகுவாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சில உடல் ரீதியாக பிரச்சினைகள் வந்தாலும் பெண்கள் தற்போதும் அதிகம் விரும்பி அணிந்து வருகின்றனர். இந்நிலையில் ஜப்பான் நாட்டுப் பெண்கள் தங்களது அலுவலகங்களில் ஹீல்ஸ் அணிய கட்டாயப்படுத்துவதாக கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். […]
காரில் இருந்து அணைக்காமல் சிகெரட் தூக்கி வீசிய நபருக்கு ரூ . 30, 000 அபராதம் விதிக்கப்படுள்ளது. கனடா நாட்டில் காரில் இருந்து அணைக்காத சிகரெட்டை தூக்கி வீசிய நபருக்கு கனடா நாட்டு போலீஸ்காரர் ஒருவர் 30, 000 ரூபாய் அபராதம் விதித்து உள்ளார். இந்த அபராதம் தொடர்பாக கனடா நாட்டு போலீஸ்காரர் அபராதம் விதித்த ஸ்லிப்பின் புகைப்படம் ட்விட்டரில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடுகடத்த இங்கிலாந்து அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஜூலியன் அசாஞ்சே ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் பிறந்த ஆவார் . 2006-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் நிறுவனர்களில் ஒருவர் ஆவார். அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளின் ரகசியங்களையும், ஊழல்களையும் வெளியிட்ட விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, லண்டனில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் கடந்த 7 ஆண்டுகளாக தஞ்சமடைந்திருந்தார்.தூதரகத்தில் இருந்தவாறு சமூக வலைத்தளத்தில் தனது கருத்துக்களை அவ்வப்போது தெரிவித்து வந்தார். இதனால் இவர் சர்வதேச அளவில் பல […]
பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும் ,அவரது நெருங்கிய உறவினரான மெகுல் சோக்ஷியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் வாங்கி விட்டு கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவை விட்டு வெளியேறி விட்டனர். இந்த மோசடி தொடர்பாக நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நிரவ் மோடியை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க சர்வதேச போலீசின் உதவியை மத்திய அரசு நாடியது. அதன்படி நிரவ் மோடிக்கு எதிராக ரெட் […]
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவை பிரதமர் மோடி சந்திப்பு நடைபெற்றுள்ளது. நரேந்திர மோடி பிரதமராக 2-வது முறையாக பதவி ஏற்ற பின் முதல் வெளிநாட்டு பயணமாக மாலத்தீவு சென்றார்.பின்னர் அங்கிருந்து இலங்கைக்கு பயணம் மேற்கொண்டார். இன்று இலங்கை சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்நிலையில் இலங்கை தலைநகர் கொழும்புவில் அதிபர் மைத்ரிபால சிறிசேனவுடன் பிரதமர் மோடி சந்தித்தார். இருதரப்பு உறவுகள், பயங்கரவாதத்தை எதிர்கொள்வது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச விண்வெளி ஆய்வக மையத்தில் ஒரு நாள் சென்று தங்குவதற்கு 25 லட்சம் செலவாகும் என்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தெரிவித்துள்ளது. உலக நாடுகளான அமெரிக்கா , ரஷ்யா,ஜப்பான் உட்பட 13 நடுகல் இநைந்து விண்வெளியில் அமைத்துள்ள ஆய்வக மையத்தை வணிக ரீதியில் சுற்றுலா தலமாக்க நாசா முடிவு செய்துள்ளது. அதன்படி, வருடத்திற்கு 2020 முதல் இரண்டு முறை மக்களை அழைத்து செல்ல திட்டமிட்டு உள்ளனர். அவர்களை அழைத்து சென்று ஒரு நாள் தங்க வைப்பதற்கு […]