உலகம்

சிங்கத்தை வேட்டையாடி முத்தம் கொடுத்து புகைப்படம் எடுத்து கொண்ட ஜோடி !

தென்னாப்பிரிக்காவை சார்ந்த பல சுற்றுலா நிறுவனங்கள் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக காட்டில் உள்ள மிருகங்களை வேட்டையாடுவதை பொழுதுபோக்கு மாற்றி உள்ளது.அதன் படி ஒவ்வொரு மிருகத்திற்கும் ஒவ்வொரு  விலையை நிர்ணயித்து சுற்றுலா பயணிகள் தானாக வேட்டையாடுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து தருகின்றனர். இந்நிலையில் தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுலா சென்ற கனடாவை சார்ந்த இளம் ஜோடி டேரன் -கார்லோன் கார்ட்டர் தம்பதி ” லெகிலாசபாரி” என்ற சுற்றுலா நிறுவனம் மூலம் இந்த வேட்டையாடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த வேட்டையாடும் […]

hunter 3 Min Read
Default Image

ஜப்பானில் உள்ள அனிமேஷன் ஸ்டூடியோவில் தீ வைப்பு!! 26 பேர் பலி

ஜப்பான் நாட்டில் உள்ள கியோடோ மாநிலத்தில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் முகம் தெரியாத நபர் ஒருவர் வைத்த தீயால், 12 பேர் காயமடைந்த நிலையில், 26 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர். இது குறித்து உள்ளூர் பத்திரிக்கை கூறியது, காலை 10.30 க்கு கியோடோ அனிமேஷன் ஸ்டூடியோவிற்குள் நுழைந்த ஒரு நபர், ஒரு வகையான திரவத்தை வீசி நெருப்பை உண்டாக்கினார். காயத்துடன் அந்த நபரை கைது செய்யப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

உலகம் 2 Min Read
Default Image

உலகிலேயே மிகவும் செங்குத்தான நிலையில் இருக்கும் சாலை இது தான் !

பிரிட்டன் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள சாலை ஒன்று  உலகிலே மிக செங்குத்தான சாலை என்ற கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதற்க்கு முன்னர் நியுசிலாந்து நாட்டில் ட்யூண்டின் பகுதியில் உள்ள பால்ட்வின் சாலை தான் மிகவும் செங்குத்தான சாலை என்ற அந்தஸ்தை பெற்று இருந்தது. 35 சதவிகித அளவிற்கு செங்குத்தாக இருக்கும் அந்த சாலையை பின் தள்ளி தற்போது பிரிட்டன் நாட்டு சாலை முன்னுக்கு வந்துள்ளது. வேல்ஸ் மாகாணத்தில் இருக்கும் ஹார்லெச் நகரத்தில் இருக்கும் அந்த […]

#England 2 Min Read
Default Image

தலைக்கு மேல் பறந்து செல்லும் விமானங்கள் வைரலாகும் வீடியோ !

கிரீஸ் நாட்டில் ஸ்கியாதோஸ் என்ற விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்திற்கு அருகில் கடற்கரை ஒன்று உள்ளது. இதனால் இங்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்த விமான நிலையத்தில்  தரையிறங்கும் விமானங்கள் அனைத்தும் தரையில் இருந்து குறைந்த  உயரத்திலேயே பறந்து செல்லும். இதனால் ஐரோப்பியாவின் செயின்ட் மார்ட்டன் என இந்த விமான நிலையம் அழைக்கப்படுகிறது. விமானங்கள் தரை இறங்கும் போது சுற்றுலா பயணிகள் தங்களுடைய போன்னை வைத்து செல்பி எடுத்து மகிழ்வது வழக்கமாக […]

flight 2 Min Read
Default Image

ஒரே நாளில் ரூ.5½ செலவு செய்த முன்னாள் பிரதமர் கோர்ட்டில் விசாரணை !

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் தனது பதவி காலத்தில் மலேசிய மேம்பாட்டு நிறுவனம் தொடர்ந்து சுமார் 70 கோடி லஞ்சம் வாங்கியதாக குற்றம் எழுந்தது. அந்தப் பணத்தில் அவரது மனைவி ஆடம்பர பொருள்கள் வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர் தோல்வி அடைந்ததை தொடர்ந்து அவர் மீதான ஊழல் வழக்கு விசாரணை வேகம் பெற்றது. இதனால் அவர் மீது மூன்று நம்பிக்கை மோசடி வழக்குகளும் , […]

Najib Razak 2 Min Read
Default Image

அரை நிர்வாணமாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த இளம் பெண்!அதிர்ச்சியான குடும்பத்தினர்!

அமெரிக்காவின் டெக்சாஸ் மைதானத்தில் வசித்து வரும் ஒரு குடும்பம் விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.பின்னர் சென்ற இடங்களின் எல்லாம் புகைப்படம் எடுத்து வருவர். அந்த புகைப்படங்களை பின்னர் பார்த்து மகிழ்ச்சி அடைவர்.அவ்வாறு ஒருநாள் எடுத்த புகைப்படங்களை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அந்த புகைப்படத்தில் அந்த குடும்பத்திற்கு அறிமுகமில்லாத ஒரு பெண் நின்றுகொண்டுள்ளார். ஓரமாக நின்று கொண்டிருந்த அந்த பெண் தனது மேலாடையை கழட்டிவிட்டு நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார்.சம்பவத்தின் போது இதை அறியாத குடும்பத்தினர்,சில நாட்கள் […]

news 3 Min Read
Default Image

பயங்கரவாதி சயீத் பாகிஸ்தானில் கைது!!

பயங்கரவாதி என அமெரிக்காவால் கூறப்படும் சயீத், லக்ஷர் ஈ தொய்பா என்ற தீவிரவாத அமைப்பின் நிறுவனர் ஆவார். மும்பையில் 160 பேரை பலிவாங்கிய துப்பாக்கிச்சுடு தாக்குதலுக்கு அந்த தீவிரவாத அமைப்புதான் காரணம் என இந்தியாவும், அமெரிக்காவும் குற்றஞ்சாட்டுகின்றன. ஆனால் இதில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என சயீத் மறுத்து வருகிறார். மேலும், தங்களின் 300 மத நிறுவனங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், வெளியீட்டு நிறுவனம் மற்றும் அவசர ஊர்தி சேவைகளுக்கு தீவிரவாத அமைப்புடன் எந்தவித தொடர்பும் இல்லை […]

world 2 Min Read
Default Image

குல்பூஷண் ஜாதவ் வழக்கில் அதிரடி தீர்ப்பு – வழக்கின் முழு விபரம் அலசல்!

பாகிஸ்தானை உளவு பார்த்தாக கூறி கைது செய்யப்பட்ட இந்திய கப்பற்படை அதிகாரி குல்பூஷண்வை தூக்கிலிட சர்வேதச நீதிமன்றம் தடை விதிப்பதாக தீர்ப்பளித்துள்ளது. இந்திய கடற்படையில் அதிகாரியாக வேலை இருந்தவர் குல்பூஷண் ஜாதவ். 2016 ம் ஆண்டு பலுசிஸ்தான் எல்லை பகுதியில் இருந்து பாகிஸ்தானை உளவு பார்த்தாக கூறி  பாகிஸ்தான் கடற்படையால் கைது செய்யப்பட்டார். உளவு பார்க்கப்பட்ட பிரிவில் குல்பூஷண் மீது குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2017 ம் ஆண்டு அவரை தூக்கிலிட கோரி பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. […]

india 3 Min Read
Default Image

#Breaking : குல்பூஷண்ஜாதவை தூக்கிலிட சர்வதேச நீதிமன்றம் தடை

உளவு பார்த்தபுகாரில் இந்தியாவின் குல்பூஷண்ஜாதவ் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ளார்.இதனால்  பாகிஸ்தான் அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது.தற்போது இது தொடர்பான வழக்கில் ,பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது என்று சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும்  பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

KulbhushanJadhav 1 Min Read
Default Image

அமெரிக்க அதிபருக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் கடும் கண்டனம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் , பெண் எம்.பி க்களுக்கு எதிராக இனவெறி கருத்துக்களை பதிவிட்டதற்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருக்கும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி க்களிடம் அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் இருக்க விருப்பம் இல்லையென்றால் சொந்த நாட்டிற்கு செல்லுங்கள் என்று சர்ச்சை ஏற்படுத்தும் விதமாய் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். அவரது இந்த கருத்துக்கு உலக நாடுகளில் இருக்கும் பல்வேறு  தலைவர்கள் கடும் […]

#USA 3 Min Read
Default Image

ரஷ்யாவில் ஒருவரை ஒருவர் கன்னத்தில் அறைந்து விளையாடும் விநோதமான போட்டி!

கிர்கிஸ்தானில் ஒரு புதிய வகை விளையாட்டை அறிமுகம் செய்து உள்ளனர். இப்போட்டி மற்ற போட்டிகளை போல இல்லாமல் சற்று வித்தியாசமான முறையில் விளையாடி வருகின்றனர். இப்போட்டியில் கலந்து கொள்ளும் இரண்டு வீரர்கள் ஒருவரை ஒருவர் மாறி கன்னத்தில் அடித்து கொள்ள வேண்டும்.இப்போட்டியில் சில விதிகளை வைத்து கொண்டு விளையாடி வருகின்றனர்.அதாவது ஒருவர் தன் எதிரில் இருக்கும் நபரின் கன்னத்தில் ஓங்கி அடிக்க வேண்டும்.அவர் அடித்த அடியை எதிரில் இருக்கும் நபர் பொறுத்து கொண்டு நிற்க வேண்டும். பின்னர் […]

#Russia 3 Min Read
Default Image

ஐயோ எங்க தீவை காணோம்!! கதறும் பாகிஸ்தான் மக்கள்

தமிழ் சினிமாவில் கிணற்றை காணோம் என்று வடிவேல் போலீஸிடம் கூறியதை போல், பாகிஸ்தான் மக்கள் தங்களில் தீவை காணவில்லை என்று கதறி வருகின்றனர். பாகிஸ்தான் அருகே நிலநடுக்கத்தினால் உருவான சிறிய தீவு கடலில் மூழ்கியுள்ளது. இந்த படங்களை செயற்கைகோள் மூலம் நாசா வெளியிட்டது. 2013ஆம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள குவாதர் துறைமுகம் அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 825 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் ரிக்டர் அளவு 7.7 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கதால் கடலுக்கு அடியில் டெக்டோனிக் தட்டு […]

#Pakistan 2 Min Read
Default Image

116 மணிநேரம் டாய்லெட்டில் அமர்ந்து சாதனை!!

உலக சாதனை படைக்கும் முயற்சியில் பெல்ஜியத்தை சேர்ந்த 46 வயதான ஜிம்மி-டி-பிரென்டே 116 மணிநேரம் கழிப்பறையில் அமர்ந்து சாதனை படைத்தார். இவர் 5 நாட்கள் கழிப்பறையில் உட்காரும் சவாலை ஏற்றார். திங்கள் அன்று ஏற்ற சவாலை, வெள்ளி அன்று நிறைவு செய்தார். இதனால் 116 மணி நேர சாதனை முடிந்தது. இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஓய்வு எடுத்து கொண்டேன். மேலும், என்னை நானே கிண்டல் செய்வதே மிக சிறந்த நகைசுவை”. என்று […]

guiness 2 Min Read
Default Image

நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சார்ந்த 4 சிறுவர்கள் உட்பட 7 பேர் பலி!

மெக்சிகோவின் தென் கிழக்கு பகுதியில் உள்ள பியூப்லா மாகாணத்தில் உள்ள சாண்டோ டோமஸ் சவுத்லா நகரில் நேற்று முன்தினம் கன மழை கொட்டி தீர்த்தது.இதனால் அங்கு உள்ள ஒரு ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் கனமழை காரணமாக அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.இந்த நிலச்சரிவில் மண் மற்றும் பாறைகள் விழுந்ததில் ஒரு வீடு மண்ணோடு மண்ணாக மண்ணில் புதைந்தது.வீட்டில் இருந்த 4 சிறுவர்கள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலே உயிர் […]

#Mexico 2 Min Read
Default Image

நான் கேட்டதிலேயே அற்புதமான பேச்சு மோடி பேசியதுதான் -நான்சி  பெலொசி

நான் கேட்டதிலேயே அற்புதமான பேச்சு மோடி பேசியதுதான்  என்று  அமெரிக்க சபாநாயகர் நான்சி  பெலொசி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள  வாஷிங்டனில் நடைபெற்ற  இந்திய அமெரிக்க நட்புறவு மாநாட்டில்  அமெரிக்க சபாநாயகர் நான்சி  பெலொசி பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,அமெரிக்காவின் முன்னாள் அதிபராக இருந்த ஒபாமாவுடன் இந்தியா சென்றபோது, தொழில்துறையினர் மத்தியில் பிரதமர் மோடி பேசியதைக்  கேட்டேன். நான் கேட்டதிலேயே அற்புதமான பேச்சு அது தான் என்று கூறினார். ஆங்கிலத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, கேட்பவர்களை தனது பேச்சால் கட்டிப்போடும் […]

america 2 Min Read
Default Image

போதை பொருள் கடத்திய நீர்மூழ்கி கப்பலை மடக்கி பிடித்த அமெரிக்க கப்பல் படையினர்!வைரலாகும் வீடியோ!

அமெரிக்காவில் கடலோர கப்பல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர்.அப்போது நீர்மூழ்கி கப்பல் ஒன்று போதை பொருட்களை கடத்தி கொண்டு வருவதாக அவர்களுக்கு தகவல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து அமெரிக்க கடலோர கப்பல் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்துள்ளனர்.அப்போது நீர்மூழ்கி கப்பல் கண்ணில் தென்பட்டுள்ளது.உடனே அதை பார்த்த கப்பல் படையினர் நீர்மூழ்கி கப்பலின் மீது பாய்ந்து போதை பொருளை கடத்தி சென்ற கும்பலை மடக்கி பிடித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. https://twitter.com/Crazzyintheusa/status/1149764539073859586

world 2 Min Read
Default Image

முன்னாள் கணவரை முட்டாள் பிசாசு என்று திட்டிய பெண்ணுக்கு 3 நாள் சிறை தண்டனை!

சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நீதிமன்றத்தில் இளைஞர் ஒருவர் தனது முன்னாள் மனைவி தன்னை வாட்ஸ் அப்பில் தரக்குறைவாக திட்டியதாக வழக்கு தொடுத்துள்ளார்.அவரின் மனைவியும் அவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து வாட்ஸ் அப்பில் அவரின் முன்னாள் மனைவி அவரை கடுமையாக திட்டிவந்துள்ளார். அந்த பெண் அவரை திட்ட பயன்படுத்திய வார்த்தைகள் அவரை தூங்கவிடாமல் செய்து கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.மேலும் தொடர்ந்து […]

world 3 Min Read
Default Image

வளர்த்த எஜமானை 18 நாய்கள் சேர்ந்து கடித்து தின்ற கொடூரம் !

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தை சார்ந்த பிரெடி மேக் என்ற 57 வயது முதியவர் சில நாள்களுக்கு முன் காணாமல் போனார்.இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வந்த காவல் துறையினருக்கு  ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்து உள்ளது. பிரெடி மேக் காணாமல் போனதை தொடர்ந்து பல நாட்களுக்குப் பிறகு போலீசார்  மேக் வீட்டை சென்று ஆய்வு செய்த போது  உயர்ந்த புற்களுக்கு மத்தியில் மனித தலைமுடி, ஆடை மற்றும் எலும்பு ஆகியவற்றைக் கொண்ட விலங்குகளின் மலத்தை […]

Freddie Mac 3 Min Read
Default Image

உலக மக்கள்தொகை தினம் உருவான விதம் !

உலக மக்கள் தொகை  தினம் வருடம்தோறும் ஜூலை 11-ம் ம் தேதி தேதி மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்  வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது. 1987-ம் ஆண்டு  உலக மக்கள் தொகை 500 கோடியாக இருந்தது. இதுவே உலக மக்கள் தினமாக மாற காரணமாக இருந்தது. உலகம் முழுவதும் உள்ள மக்கள் தொகை தொடர்பான பிரச்சினைகளையும் , முக்கியத்துவத்தையும் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஐக்கிய நாடுகள் சபையின் நிர்வாகப் பேரவையால் 1989-ஆம் ஆண்டு ஜூலை 11-ம் ம் […]

india 4 Min Read
Default Image

2-ம் போரில் வீசிய 500 கிலோ வெடி குண்டு கண்டுபிடிப்பு ! 16,000 பேர் வெளியேற்றம்!

ஜெர்மனியில் இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்கா ,பிரிட்டன் போன்ற நாடுகள் ஜெர்மனியில் ஏராளமான வெடி குண்டுகளை வீசினார்.அவர்கள் வீசி பல குண்டுகள் வெடிக்கலாமல் இன்னும் அங்கு மண்ணில் புதைந்து கிடப்பதாக கூறப்படுகிறது. ஜெர்மனி அரசு வெடிக்காத  வெடி குண்டுகளை கண்டுப்பிடித்து அவ்வப்போது  செயலிழக்க செய்து வருகின்றனர்.இந்நிலையில் பிராங்க்பர்ட்  நகரில் புதியதாக ஒரு கட்டிடம் கட்டுவதற்கு குழி தோண்டும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது 500 கிலோ எடை கொண்ட வெடி குண்டு  ஓன்று கடந்த மாதம் […]

Explosive bomb 3 Min Read
Default Image