ஜெர்மனியில் இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்கா ,பிரிட்டன் போன்ற நாடுகள் ஜெர்மனியில் ஏராளமான வெடி குண்டுகளை வீசினார்.அவர்கள் வீசி பல குண்டுகள் வெடிக்கலாமல் இன்னும் அங்கு மண்ணில் புதைந்து கிடப்பதாக கூறப்படுகிறது. ஜெர்மனி அரசு வெடிக்காத வெடி குண்டுகளை கண்டுப்பிடித்து அவ்வப்போது செயலிழக்க செய்து வருகின்றனர்.இந்நிலையில் பிராங்க்பர்ட் நகரில் புதியதாக ஒரு கட்டிடம் கட்டுவதற்கு குழி தோண்டும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது 500 கிலோ எடை கொண்ட வெடி குண்டு ஓன்று கடந்த மாதம் […]
பின்லாந்து நாட்டில் 1992-ம் ஆண்டு முதல் இன்று வரை ஒரு வினோதமான போட்டி நடத்தப்பட்டு வருகிறது. பின்லாந்தில் உள்ள ஆண்கள் தங்கள் மனைவியை தோளில் தூக்கி கொண்டு ஓட வேண்டும். கணவர்கள் தங்கள் மனைவியை தோளில் தூக்கி கொண்டு ஓடம் பாதையில் பல தடைகள் இருக்கும்.அவற்றை அனைத்து தடைகளையும் தாண்டி தங்கள் மனைவியை தூக்கி கொண்டு இலக்கை அடைந்தால் மனைவியின் எடைக்கு சமமாக பீர் பரிசாக வழங்கப்படுவது வழக்கம். இந்த வினோதமான போட்டியில் சில நாள்களுக்கு முன் […]
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த இரண்டு நாள்களாக நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் லாஸ் ஏஸ்சல்ஸில் இருந்து சான் டியாகோ வரை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கலிபோர்னியா மாகாணத்தில் பல கட்டிடங்கள் ,சாலைகள் சேதம் அடைந்தனர்.மேலும் தரை வழியாக கொண்டு செல்லப்பட்ட சமையல் ஏரிவாயு குழாய் உடைந்ததால் இரண்டு வீடுகள் தீப்பிடித்தது.இந்நிலையில் லாஸ் ஏஸ்சல்ஸில் நகரில் உள்ள சிபிஎஸ் தொலைக்காட்சியில் தொகுப்பாளர்கள் செய்தியை வசித்து கொண்டு இருந்தனர். அப்போது ஏற்பட்ட நில நடுக்கத்தினால் நேரலையில் செய்தி வசித்து […]
அமெரிக்க கோடீஸ்வரரும் பதிவு செய்யப்பட்ட பாலியல் குற்றவாளியுமான ஜெஃப்ரி எப்ஸ்டீன் கடந்த 2000 களின் முற்பகுதியில் இருந்தே குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய புதிய பாலியல் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எப்ஸ்டீன் நியூயார்க்கில் கைது செய்யப்பட்டார், திங்களன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று சட்ட அமலாக்க அதிகாரிகள் அமெரிக்க ஊடகங்களுக்கு தெரிவித்தனர். அவருக்கு எதிரான ஒரு கூட்டாட்சி விசாரணையை முடிவுக்கு கொண்டுவருவதற்காக அவர் ஒருமுறை எட்டிய ஒரு மனு ஒப்பந்தம் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட சர்ச்சைகளுக்கு மத்தியில் […]
அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த 36 மணி நேரத்தில் 8 முறை தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அம்மாகாணத்தில் இருக்கும் மக்கள் வீடுகளை இழந்து கடும் பீதியில் இருக்கின்றனர். கலிபோர்னியா மாகாணத்தில் நேற்றும் அதற்கு முன்தினமும் பெரும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரம் முதல் சான் டியாகோ வரை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.நிலத்தின் அடியில் செல்லும் எரிவாயு குழாய்கள் கசிவு ஏற்பட்டு வீடுகளில் பரவியுள்ளது.வீடுகளில் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் செய்தி […]
குடும்ப வன்முறை என்பது கணவராலோ அல்லது குடும்ப உறுப்பினராலோ கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்ததாகும். மேலும் கடந்த ஜூலை 2-ம் தேதி பிரான்ஸ் நாட்டில் உள்ள செந்தனில் சுமார் 22 வயது மிக்க கர்பிணி பெண்ணை தனது கணவர் கொடூரமாக கொலை செய்துள்ளதாக தெரிகிறது.. இந்நிலையில் இந்த ஒருவருடத்தில் குடும்ப வன்முறையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 எனும் அதிர்ச்சியான தகவல் அந்நாட்டில் வெளியாகியுள்ளது. மேலும் ஒவ்வொரு வருடமும் 20,000-த்திற்கும் மேற்பட்ட பெண்கள் குடும்ப வன்முறையால் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க நாட்டை சேர்ந்த அகதிகள் லிபியாவில் இருந்து ஐரோப்பாவை நோக்கி கடலில் படகு பயணம் மேற்கொண்டுள்ளன.அப்போது படகில் 80 பேர்க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர். இதன் காரணமாக துனிசியா கடற்பகுதியில் ஜூலை 4-ம் தேதி இரவில் சென்றுகொண்டிருந்த போது பாரம்தாங்கமுடியாமல் படகு கவிழ்ந்துள்ளது.அப்போது 80 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 3 பேர் நீந்தி கரைசேர்ந்துள்ளனர். இதேபோல் கடந்த மே மாதம் நடந்த விபத்தில் 50 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.தற்போது 80 பேர் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது.
இத்தாலியின் வடக்கு பகுதியில் உள்ள சிசிலியன் பிராந்தியத்தில் ஸ்ட்ரோம்போலி என்ற தீவு உள்ளது.பிரபல சுற்றுலா தலமான இந்த தீவில் கடலை ஒட்டி ஒரு எரிமலை ஓன்று உள்ளது.அந்த எரிமலையில் வெடிப்பு ஏற்படுவதும் ,ஏரிகுழம்புகள் வெளியேறிவதும் வழக்கமாக நடப்பது தான். ஸ்ட்ரோம்போலி தீவிற்கு பல்வேறு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இந்த தீவில் உள்ள மலையடி வாரத்தில் இருந்து 924 மீட்டர் தூரம் வரை மலையேற்ற பயிற்சியில் ஈடுபடவும் , உருகிய நிலையில் இருக்கும் பாறைகளை பார்க்கவும் அனுமதி […]
எச்.ஐ .வியை குணப்படுவதற்கு தற்போது வரை மருந்துகள் கண்டுபிடிக்கவில்லை ஆனால் ஏ . ஆர் .டி எனப்படும் கூட்டு மருத்துவ சிகிக்சை மட்டும் அளிக்கப்படுகிறது.இந்த அறுவை சிகிக்சை எச்.ஐ .வி நோயில் பாதிக்கப்பட்டவர்களை முழுமையாக காப்பாற்றாது ஆனால் வாழ்நாளை நீடித்து வாழ்வதற்கு உதவி செய்யும். இந்த கிருமியை அழிப்பதற்கு உலகில் உள்ள ஆராச்சியாளர்கள் கடுமையான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் எலியின் உடலில் எச்.ஐ .வி கிருமியை அழித்து நெப்ரஸ்கோ பல்கலைக்கழக மருத்துவ மைய ஆராச்சியாளர்கள் சாதனை படைத்தது […]
இஸ்ரோல் நாட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஓன்று இவர்களுக்கு சொந்தமான மதுபான நிறுவனத்தை இயக்கி வருகின்றனர்.இந்த நிறுவனத்தில் தயாரிக்கும் “விஸ்கி ” மதுபாட்டிலில் மகாத்மா காந்தி புகைப்படம் பொறிக்கப்பட்டு உள்ளது. அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது.இதனால் பல தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.இந்நிலையில் இந்த விவகாரத்தை ஆம் . ஆத்மீக எம் .பி சஞ்சய் மாநிலங்களவையில் நேற்று முன்தினம் எழுப்பினார். இந்நிலையில் பாஜக ,காங்கிராஸ் கட்சிகளின் உறுப்பினர்கள் பலர் அந்த மதுபான […]
வாஷிங்டன்னில் உள்ள ஒரு பல்கலைகழகத்தில் செயுது சுலைமான் கோகாயி என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.இவர் அந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் 15 வயது மாணவிக்கு ஆபாச படங்களை அனுப்பி அதற்கு பதிலளிக்கும் படி கூறியுள்ளார். இந்த சம்பவம் காரணமாக ஆத்திரம் அடைந்த மாணவி,காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு தொடுத்து ஆசிரியரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்த வழக்கு கடந்த ஜூலை 2-ம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.அப்போது ஆஜர் செய்யப்பட்ட அவர் தனது […]
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண்மணி நடாச்சா ப்ராஸ் ஆவார்.இவர் பேரீஸில் இருந்து போய்டீயர்ஸ் வரை ரயிலில் பயணமாக சென்றுள்ளார். அப்போது இவருக்கு அருகில் இருந்த இருக்கையில் ஒரு நபர் ஆபாச வீடியோவை பார்த்து கொண்டு கையை பேன்டிற்குள் விட்டபடி சுய இன்பத்தில் ஈடுபத்துள்ளார். அந்த நபர் சுய இன்பத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது ப்ராஸை பார்த்து கொண்டே இருந்துள்ளார்.அதை பார்த்த இவர் உடனே தனது செல்போனை எடுத்து கொண்டு அங்கு நடக்கும் நிகழ்வுகளை வீடியோ எடுத்துள்ளார். மேலும் அங்கு […]
இன்று இரவு 8.30 மணி முதல் பல்வேறு நாடுகளில் வாட்சாப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய முக்கிய இணைய தளங்கள் முடங்கிவிட்டன. அதாவது அந்த செயலிகளில் புகைப்படங்கள், ஒலி கோப்புகள், விடீயோக்கள் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்ய இயலவில்லை. இந்த பிரச்சனை ஐரோப்பா நாடுகள், அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் மட்டும் நிலவியது. மேலும் குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளில் வாட்சாப் செயலி மூலமாக குறுந்தகவல் கூட செயல்படவில்லை என கூறப்படுகிறது. அதுபற்றி அதிகாரப்பூரவ தகவல் வெளியாகவில்லை. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான […]
லண்டன் விமான நிலையம் அருகே பறந்துகொண்டிருந்த விமானத்தில் பயணித்து கொண்டு இருந்த ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை விழுந்துள்ளது. கென்யா தலைநகர் நைரோ விமான நிலையத்தில் இருந்து லண்டன் ஹீத்ரு விமான நிலையத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்த விமானத்தில் கியர் பாக்ஸ் அருகில் ஒருவர் அமர்ந்திருந்தார். லண்டன் விமான நிலையத்தை நெருங்கும் பொழுது விமானம் தரை இறங்குவதற்கு விமானி கியர் பாக்ஸை கீழே இறக்கியுள்ளார். அப்போது மறைவாக இருந்த அவர், விமானத்தில் இருந்து […]
ஜப்பானில் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது.இதைத்தொடர்ந்து அங்கு புகைபிடிப்பதற்கு எதிராக பிரசாரம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் ஜப்பானில் நேற்று புகைபிடிப்பதை தடுக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின் படி பள்ளிக்கூடங்கள் ,மருத்துவமனைகள் ,அலுவலகங்கள் போன்ற பொது இடங்களில் புகைபிடிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.பள்ளிக்கூடங்கள் , மருத்துவ மனைகள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் இந்த சட்டத்தை பின்பற்ற வேண்டும். இந்த சட்டத்தை பின்பற்றவில்லையென்றால் அதன் நிர்வாகிகளுக்கு 5 லட்சம் யென் (இந்திய மதிப்பில் ரூ.3 லட்சத்து 18 ஆயிரம்) […]
இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணைக்காக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.ஹேமசிறி பெர்னாண்டோவை இலங்கையின் குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் காவல்துறை அதிகாரியும்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா தலைவர் கிம் ஜாங்-உன் இருவரது சந்திப்பு நேற்று வடகொரியாவில் நடைபெற்றது. இவர்களது சந்திப்பை “இது ஒரு அற்புதமான வரலாற்று நிகழ்வு” என்று வடகொரியா அரசு ஊடகமான கேசிஎன்ஏ நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளது. மேலும், பதவியில் இருக்கும் போது ஞாயிற்றுக்கிழமை வடகொரிய மண்ணில் அடியெடுத்து வைத்துள்ள அதிபர் என்ற பெருமையை டிரம்ப் அவர்கள் பெற்றுள்ளார். தென் கொரியாவிற்கு சுற்றுப் பயணமாக வந்த டிரம்ப் ,கிம் அவர்களிடம் சந்திக்கலாமா என்று அழைப்பு […]
அமெரிக்கா – சீனா வர்த்தகம் தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை முதல் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே வர்த்தக போர் நடைபெற்று வருவதால் அவ்வப்போது சீன பொருட்கள் மீதான இறக்குமதி வரி அதிகரித்து கொண்டே சென்றது. இதனால் அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரி சீனாவில் அதிகரிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து சீனப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை அமெரிக்காவும் உயர்த்தியது. இரண்டு நாடுகளும் மாறி மாறி வரி விதித்து வருவது லகப் பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய […]
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரை சேர்ந்தவர் சாரா. இவருக்கு கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. இவர் தனது திருமணத்தை கொண்டாடும் வகையில், தனது செல்ல பிராணியாக நாயுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். சாராவின் நடத்திற்கேற்றவாறு, அவரது செல்ல பிராணியாக நாயும், சேர்ந்து நடமாடியுள்ளது. இந்த நாயின் நடனம் பார்ப்போரை வெகுவாகா கவர்ந்த நிலையில், மணப்பெண்ணுடன் இணைந்து அந்த நாய் நடனமாடுவதை அனைவரும் வீடியோ எடுத்தனர். இந்நிலையில், சாரா இந்த வீடியோவை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். […]
அமெரிக்க எல்லை பகுதியில் நீரில் தந்தை மற்றும் அவரது மகள் நீரில் மூழ்கி இறந்த நிலையில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் இருந்து வேறு நாட்டிற்கு புலம் பெயரும் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் மெக்சிகோ நகரின் எல்-சால்வடார் பகுதியை சேர்ந்த ஆஸ்கர் ஆல்பர்டோ மார்டினெஸ் ராமரேஸ் மற்றும் பிறந்து 23 மாதமே ஆன அவரது மகள் லவேரியா ஆகியோர் அமெரிக்க எல்லையை கடக்கு முயற்சித்துள்ளனர். அமெரிக்காவின் வடக்கு எல்லைக்கும் மெக்சிகோவின் எல்லைக்கும் இடையில் […]