உலகம்

பணத்தை வீதியில் தூக்கி எறிந்த இளைஞர்! இறுதியில் இளைஞருக்கு நடந்த விபரீதம்!

துபாயில் ஒருவர், துபாய் பணத்தை சாலையில் தூக்கி வீசியுள்ளார். இதனை வீடியோ எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து, இவர் பதிவிட்ட இந்த வீடியோ குறித்து துபாய் காவல்துறையினர் விசாரித்து வந்தனர். இதனையடுத்து, அந்த வீடியோவை வெளியிட்ட நபரை துபாய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். துபாய் காவல்துறையின் இயக்குனர் ஃபைசல் குவாஸிம் இதுகுறித்து கூறுகையில், துபாய் பணத்தை சாலையில் தூக்கி வீசிய நபரை தேடி வந்தோம். அவரை கண்டுபிடித்து தற்போது கைது செய்துள்ளோம் என்றும் […]

DUBAI 3 Min Read
Default Image

அமெரிக்கா: வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கி சூடு!! 19 பேர் பலி!

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தின் எல் பாசோ நகரில் உள்ள ஒரு வணிக வளாகம் ஒன்றில் திடீரென்று நடந்த துப்பாக்கி சூட்டில், 19பேர் உயிரிழந்தனர். மேலும், 22பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு துப்பாக்கியுடன் நுழைந்த சிலர், அங்குள்ள பணியாளர்கள் மற்றும் பொது மக்களை நோக்கி சுட்டார்கள். இதுகுறித்து அந்நாட்டு காவல் துறையினர் சந்தேகத்திற்குறிய ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த தாக்குதலுக்குஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கண்டனம் தெரிவித்தார். மேலும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது […]

trendingnow 2 Min Read
Default Image

35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானத்தில் இருந்து குதித்த மாணவி!

இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்த பெண்மணி அலானா கட்லான்ட். இவருக்கு வயது 19. இவர் அங்குள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உயிரியல் பட்டப்படிப்பு படித்து வந்தார். இதனையடுத்து, அலானா தொழில் முறை பயிற்சிக்காக ஆப்பிரிக்காவில் உள்ள தீவு நாடான மடாஷ்கருக்கு சென்று அங்குள்ள கடற்கரை நகரமான அஞ்சாஜாவில் ஆய்வு மேற்கொண்டு வந்தார். இதனையடுத்து கடந்த 25-ம் தேதி, இவர் உயிரினங்கள் குறித்த ஆய்வு மேற்கொள்ள அந்நாட்டின் வடக்கு பகுதிக்கு சென்றுள்ளார்.  முடிந்ததும், மீண்டும் விமானத்தில் அஞ்சாஜாவிற்கு புறப்பட்டார். இந்நிலையில், […]

#suicide 3 Min Read
Default Image

இங்கிலாந்தில் அழகி பட்டம் வென்ற இந்திய பெண்!

கிழக்கு மிட்லண்ட்ஸ் பகுதியில் உள்ள தெரபி நகரில் ‘மிஸ் இங்கிலாந்து’ அழகி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பல பெண்கள் கலந்து கொண்டனர். இப்போட்டி பல சுற்றுகளாக நடைபெற்றது. இந்நிலையில், இறுதி சுற்று போட்டியில், ‘மிஸ் இங்கிலாந்து’ பட்டத்தை பாஷா முகர்ஜி தட்டி சென்றார். இந்த பெண் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். இவர் பாஸ்டனில் உள்ள பில்கிரிம் ஆஸ்பத்திரியில் பணிபுரிகிறார். இவர் தனது 9-வயதிலேயே இங்கிலாந்தில் குடிபுகுந்தார். இதுகுறித்து பாஷா கூறுகையில், இங்கிலாந்தில் மைனாரிட்டியாக வாழும் […]

miss england 2 Min Read
Default Image

கிரீன்லாந்து: ஒரே நாளில்1100 கோடி டன் உருகிய பனிப்பாறை !

கிரீன்லாந்து நாட்டில் கோடைகாலத்தில் 50 சதவீத பனிக்கட்டிகள் உருகி விடுவது வழக்கம். இதை தொடந்து வரும் குளிர் காலங்களில் மீண்டும் பனிக்கட்டிகள் உறைந்து விடும். இந்நிலையில் கடந்த சில நாள்களாக ஐரோப்பா நாடுகளில் கடுமையான வெப்பம் தாக்கி வருகிறது. இதனால் அங்குஉள்ள பனிக்கட்டிகள் அதிகமாக உருக தொடங்கி உள்ளது.இந்நிலையில் கிரீன்லாந்தில் ஒரே நாளில் மட்டும் 1100 கோடி டன் பனிப்பாறை உருகி கடல் நீர்மட்டத்தை அதிகரித்து உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பனிப்பாறைகள் உருகும் விடீயோவை  ஆவணப்பட தயாரிப்பாளர் […]

Greenland 3 Min Read
Default Image

ஆறுமாதமாக பூட்டப்பட்டிருந்த வீட்டை திறந்த போலீசார்! காத்திருந்த அதிர்ச்சி!

ரஸ்யாவின் தலைநகர் மாஸ்க்கோவில், ஒரு குடியிருப்பு நீண்ட நாட்களாக பூட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இதனையடுத்து அந்த குடியிருப்பில் இருந்த துர்நாற்றம் வீசியுள்ளது. மேலும், நாளுக்குநாள் ஈக்களின் தொல்லையும் அதிகமாகியுள்ளது. இதனையடுத்து, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் போலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார், பூட்டப்பட்டிருந்த அந்த வீட்டை திறந்துள்ளனர். திறந்து பார்த்த போலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி என்னவென்றால், அந்த வீட்டிற்குள் ஆண் சடலம் ஒன்று  சிதைந்த நிலையில் கிடந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்த போது, அந்த ஆண் அலெக்சாண்டர் […]

#Death 3 Min Read
Default Image

மீன் வலையில் சிக்கிய திமிங்கலம்! திமிங்கலத்தை விடுவித்த தொழிலாளர்கள்!

பெரு நாட்டில் உள்ள கடல் பகுதியில் மீனவர்கள் வலை வீசி மீன் பிடித்துள்ளனர். அப்போது அவர்கள் வீசிய வலையில், ‘ கூனல் முதுகு திமிங்கலம்’ என்ற அறிய வகை திமிங்கலம் ஒரு சிக்கியுள்ளது. இதனையடுத்து, தொழில்முறை முத்துக் குளிப்பவரான ஜூலியோ சீசர் கேஸ்ட்ரோ மற்றும் தன்னார்வ குழுவினர் இணைந்து கடலில் மூழ்கி வலையை துண்டித்து, அந்த திமிங்கலத்தை விடுத்துள்ளனர்.

tamilnews 1 Min Read
Default Image

தனக்கேற்ற துணை கிடைக்காததால், தான் வளர்த்த நாயை திருமணம் செய்து கொண்ட பெண்மணி!

1980-களில் பிரபலமான ஸ்விம் சூட் அழகியாக வளம் வந்தவர் எலிசபெத். இவருக்கு தற்போது 45 வயது. ஆனால் இவர் தனது 25 வயது முதலே தனக்கான துணையை தேட ஆரம்பித்தார். இந்நிலையில், இவர் 221 ஆண்களை  செய்துள்ளார். இவர் இத்தனை ஆண்களுடன் டேட்டிங் செய்து, யாரும் தனக்கான துணையாக இருக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை கொண்ட எலிசபெத், தான் செல்லமாக வளர்த்து வந்த லோகன் நாயை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி […]

#Marriage 2 Min Read
Default Image

ஒசாமா பின்லேடனின் மகன் உயிரிழந்தார்!! அமெரிக்கா அறிவிப்பு

ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் உயிரிழந்ததாக அமெரிக்கா அரசு அங்கீகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. அவர் இறந்த இடம் அல்லது தேதி குறித்த விவரங்கள் தெளிவாக இல்லை. ஹம்சா பின்லேடன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் மீது தாக்குதல் தொடுக்க அழைப்பு விடுப்பது போன்ற ஒலி மற்றும் காணொளியை வெளியிட்ட பிறகே அமெரிக்கா மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டது.

trendingnow 1 Min Read
Default Image

விமான கழிப்பறையில் குழந்தை பெற்ற பெண்மணி!

டோகாவில் இருந்து பெய்ரூட் நகருக்கு சென்று கொண்டிருந்த விமானத்தில் பெண்ணொருவர் குழந்தை பெற்றேடுத்துள்ளார். பெண் ஒருவர் கழிப்பறைக்கு சென்ற போது, அவருக்கு வயிறு வலி எடுத்துள்ளது. இதனையடுத்து, விமானத்தில் இருந்த மருத்துவ குழுவினர் தாய்க்கும், சேய்க்கும் மருத்துவம் அளித்துள்ளனர். இந்நிலையில், விமானம் குவைத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.  

aeroplane 1 Min Read
Default Image

இனி சவுதி பெண்கள் ‘இவர்கள்’ அனுமதி இல்லாமலும் வெளிநாடு செல்லலாம் !

சவுதி அரேபியாவில் உள்ள பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்நாட்டு அரசு 2030 விஷன் என்ற பெயரில் சவுதியை நவீனமாகமாக்கும் திட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக சவுதி அரேபியாவில் 40 வருடங்கள் கழித்து திரையரங்கம் திறக்கப்பட்டது.மேலும் பெண்கள் வாகனம் ஒட்டவும் , செய்தி வாசிக்கவும் அனுமதி கொடுக்கப்பட்டது.இது போன்ற விஷயங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் சவுதியில் உள்ள பெண்கள் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்றால் கணவன்,தந்தை அல்லது குடும்பத்தில் உள்ள […]

saudi arabia 3 Min Read
Default Image

ஒரே பள்ளியை சேர்ந்த 100 -க்கும் மேற்பட்டோருக்கு காசநோய் பாதிப்பு! அதிகாரிகள் அதிர்ச்சி!

சுகாதாரத்துறை அதிகாரிகள் தென்மேற்கு ஜெர்மனியின் bad schornborn என்ற பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் போது, ஒரே பள்ளியை சேர்ந்த 109 மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதில் இரண்டு மாணவர்களுக்கு, மற்றவர்களை பாதிக்கும் அளவில் மோசமான காசநோய் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்த மாணவர்கள் பள்ளியில் இருந்து அகற்றப்பட்டு, சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் பயிலும் 56 மாணவர்கள் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இந்த […]

jermani 2 Min Read
Default Image

மலேசியாவில் பிறந்த பாண்டா கரடிக்கு பெயர் யீ யீ! எதனால் இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது தெரியுமா?

பாண்டா கரடிகளை பரிமாற்றம் செய்துகொள்ளும் ஒப்பந்தம், மலேசியா மற்றும் சீனா நாடுகளுக்கு இடையே நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் என்னவென்றால், சீனாவிலிருந்து மலேசியாவுக்கு அனுப்பப்படும் பாண்டா கரடிகள் இனப்பெருக்கம் செய்து, குட்டிக்கு 2 வயதானதும் மீண்டும் சீனாவுக்கு அனுப்புவதே ஆகும். இதனையடுத்து, மலேசியாவில் பிறந்த பாண்டா கரடிக்கு யீ யீ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பாண்டா கரடிக்கு பெயர் சூட்டும் விழா கோலாம்பூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அந்நாட்டு […]

#China 2 Min Read
Default Image

பாங்காக்கில் 3 இடங்களில் நாட்டு வெடிகுண்டு வெடிப்பு! முக்கிய மாநாடு நடைபெற்று வருவதால் பரபரப்பு!

பாங்காக்கில் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மாநாடு நடைபெற்று வருகிறது. அம்மாநாட்டில்,  இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்கா சார்பில் பாம்பியோ ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த வேளையில் பாங்காக்கில் மூன்று நாட்டு  வெடுகுண்டுகள் வெடித்துள்ளன. பாங்காங், சோங் ரயில் நிலையம் அருகில், மஹானா கோன் பகுதி கட்டிடம், மாடி ரயில்நிலையம் என மூன்று இடங்களில் நாட்டு வெடிகுண்டு வெடிக்கப்பட்டுள்ளன. இதில் அதிர்ஷ்டாவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை, இருப்பினும் இரண்டு துப்புரவு பணியாளர்கள் படுகாயமுற்று மருத்துவமனையில் உள்ளனர்.

bangkok bombing 2 Min Read
Default Image

பிரதமர் மோடி விரும்பினால்  காஷ்மீர் பிரச்சினையில் தலையிட தயார்-அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

பிரதமர் மோடி விரும்பினால்  காஷ்மீர் பிரச்சினையில் தலையிட தயார் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நீண்ட நாட்களாக இருந்து வரும் பிரச்சினை காஷ்மீர் பிரச்சினை ஆகும்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.அப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பிற்கு பின்னர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசுகையில்,காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யுமாறு  இந்திய […]

america 4 Min Read
Default Image

72 மீட்டர் நீளமுள்ள சான்ட்விச்! மெக்சிகோ சமையல் கலைஞர்கள் சாதனை!

இன்றைய இளம் தலைமுறையினர் அனைவருமே பாஸ்ட் போட உணவுகளை தான் விரும்பி உண்ணுகின்றனர். இதற்காக எவ்வளவு பணத்தை வேண்டுமென்றாலும் செலவு செய்கின்றனர். இந்நிலையில், மெக்சிகோவை சேர்ந்த சமையல் கலைஞர்கள் இணைந்து 72 மீட்டர் நீளமுள்ள சாண்ட்விச்சை தயார் செய்துள்ளனர். இந்த சான்ட்விச்சிற்காக ஆயிரம் பிரட் துண்டுகள், மயோனீஸ், தக்காளி, வெங்காயம், கோஸ் மற்றும் இறைச்சி துண்டுகளை பயன்படுத்தி இதனை தயாரித்துள்ளனர். இதற்க்கு முன்பதாக 38 மீட்டர் நீளம் கொண்ட சாண்ட் விச் தயாரிக்கப்பட்டதே சாதனையாக இருந்த நிலையில், […]

Food 2 Min Read
Default Image

பிறக்கும்போதே கையில் குறைபாட்டுடன் பிறந்த குழந்தைக்கு பயோனிக் வகை செயற்கை கை பொருத்தம்!

மனிதனாய் பிறந்த அனைவருமே ஆரோக்கியமான ஒரு குழந்தையாக பிறப்பிப்பதில்லை. 10% குழந்தைகள் அதில் குறைபாடுகளுடன் தான் பிறக்கின்றனர். அந்தவகையில், அமெரிக்காவை சேர்ந்த ஆஸ்டின் நகரை சேர்ந்த சிறுமி மடேலின். இவருக்கு வயது 8. இவர் பிறக்கும் போதே இடது கையில் குறைபாட்டுடன் பிறந்துள்ளார். இந்நிலையில், இந்த குழந்தைக்கு பயோனிக் வகை செயற்கை கைகளை பொருத்த முடிவு செய்த பெற்றோர், தற்போது அக்குழந்தைக்கு பயோனிக் வகை கைகளை  பொருத்தப்பட்டுள்ளது. அந்த கையின் சிறப்பு அம்சம் என்னவென்றால், இந்த உணர்வுகள் […]

america 2 Min Read
Default Image

குண்டு வைத்து பஸ் வெடிப்பு : 28 பேர் பலி , 10 பேர் காயம் !

ஆப்கானிஸ்தானில் கந்தகார் – ஹிராத் நெடுஞ்சாலையில் தீவிரவாதிகள் புதைத்து  வைத்திருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் மீது  அரசு பஸ் ஒன்று ஏறிச் சென்றது. அப்போது புதைத்து  வைத்திருந்த அந்த வெடி குண்டு வெடித்ததில் அந்த பஸ் சிதறியது வெடித்து சிதறியது. இதில் பயணம் செய்த பெண்கள், குழந்தைகள் என 28 பேர் இறந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தவர்கள்.இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் […]

28 dead 2 Min Read
Default Image

இவர்கள் இருவருக்கும் இடையே இவ்வளவு ரகசியங்கள் உள்ளதா? ஓரின ஈர்ப்பாளர்கள் வெளியிட்ட திருமண புகைப்படங்கள்! வைரலாகும் புகைப்படங்கள்!

அஞ்சலி சக்ரா மற்றும் சுந்தாஸ் மாலிக் இருவரும் ஓரினச்சேர்க்கை திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்கள் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் வைத்து இவர்களது திருமணத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள நிலையில், இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஓரின ஈர்ப்புடைய இந்த பெண்களுக்கு இடையே மறைந்திருக்கும் இன்னொரு ரகசியம் என்னவென்றால், அஞ்சலி சக்ரா என்பவர் இந்தியாவை சார்ந்த பெண். சுந்தாஸ் மாலிக் என்பவர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பெண்ணாவார். மேலும் அஞ்சலி இந்து மதத்தை […]

#Pakistan 3 Min Read
Default Image

3 புதிய கோள்களை கண்டுபிடித்த அமெரிக்க விண்வெளி ஆய்வு மையான நாசாவின் டெஸ் செயற்கைக் கோள்!!

கடந்த ஏப்ரல் மாதம் ஸ்பேஸ் எக்ஸ் பால்கான் 9 ராக்கெட்டில் ஏவப்பட்டது. அருகிலுள்ள குள்ள நட்சத்திரத்தை சுற்றிவரும் மூன்று புதிய கிரகங்களை கண்டறிந்துள்ளது, இது நமது சொந்த சூரியனை விட சிறியதாகவும் குளிராகவும் இருக்கிறது. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையான நாசாவின் டெஸ் செயற்கைக் கோள் கண்டுபிடிக்கபட்டுள்ளது. புதிதாகக் காணப்படும் கிரகங்கள் அளவு மற்றும் வெப்பநிலையில் உள்ளன ஆனால் அவை அனைத்தும் பூமியை விடப் பெரியவை மற்றும் சராசரியாக அதிக வெப்பநிலையுடன் உள்ள  குறைந்த முடிவில், TOI 270 […]

James Web 3 Min Read
Default Image