அமெரிக்காவில் ஓரிகன் மாகாணத்தில் உள்ள போர்ட்லண்ட் நகரத்தில் மைன் மெடிக்கல் உள்ளது.இந்த மெடிக்கல் மையத்தில் பணியாற்றி வந்த ஒன்பது நர்ஸ்களும் ஒரே நேரத்தில் கர்ப்பம் அடைந்தனர். அப்போது அந்த மருத்துவ மையம் “எங்கள் மையத்தில் வேலை செய்யும் ஒன்பது நர்ஸ்களும் ஒரே நேரத்தில் கர்ப்பம் அடைந்து உள்ளனர்.அவர்கள் தங்களது குழந்தைகளை ஏப்ரல் மற்றும் ஜூலை மாதத்தில் பிறக்கும் என எதிர்பார்கின்றனர்.அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்கள் என தெரிவித்தனர்.மேலும் அந்த ஒன்பது நர்ஸ்களின் புகைப்படங்களிலும் அந்த மருத்துவமனை சமூக வலைதளத்தில் […]
கடந்த சில நாள்களுக்கு முன் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள எல் பஸோ என்ற இடத்தில் உள்ள வணிக வளாகத்தில் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர் அங்கு இருந்தவர்களை சரமாரியாக சுட்டார்.இந்த தாக்குதலில் 20 பேர் இறந்தனர், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் பாஸ்கோ என்பவரின் மனைவி மார்ஜி (63) இழந்தார். பாஸ்கோவிற்கு உறவினர்கள் அதிகம் இல்லை எனவும் , மனைவி இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க யாரும் இருக்கமாட்டார்கள் என மனம் வருந்தினார். இந்த தகவலை […]
தாய்லாந்தில் மரியம் என்ற கடற்பசு நெகிழிப் பொருட்களை சாப்பிட்டு வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அதை கவனித்த வனவிலங்கு மற்றும் தாவர பாதுகாப்பு அந்த கடற்பசுவை மருத்துவமனையில் வைத்து சிகிச்சை கொடுத்து வந்தனர். அவ்வபோது கடற்பசு உடல்நலம் குறித்து ஃபேஸ்புக்கில் வீடியோக்கள் பதிவு செய்து வந்தனர். இதனால் தாய்லாந்து மக்களின் மத்தியில் அந்த கடற்பசு அதிகமாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் 8 மாதம் ஆன அந்த மரியம் கடற்பசு இன்று காலை […]
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும் என்று கூட்டம் முடிந்த பின்பு வெளியே வந்த ரஸ்யாவை சேர்ந்த பிரிதிநிதி தகவல் தெரிவித்துள்ளார்.மேலும் தனிப்பட்ட அஜெண்டா எதுவும் வைத்துக்கொள்ளவில்லை.இஸ்லாமாபாத் மற்றும் டெல்லி என இருதரப்பினரிடமும் நாங்கள் நட்பு பாராட்டி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் ரஸ்யா இந்தியாவிற்கு ஆதரவாகவே பேசியுள்ளது .பாகிஸ்தானிற்கு சீனா மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
காஷ்மீரின் சிறப்பு சட்டம் அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் கூட்டம் நடைபெற்று வருகிறது .ஐநாவில் 5 நிரந்தர உறுப்பினர்கள் 10 உறுப்பு நாடுகள் உட்பட 15 நாடுகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளது . இது குறித்து விசாரிக்க வேண்டும் என்று பாக்கிஸ்தான் ஐநாவில் கடிதம் அளித்துள்ளது அதுமட்டுமில்லாமல் சீனாவும் காஷ்மீர் பிரச்னை குறித்து விசாரிக்க வேண்டும் என முறையிட்டது .இதில் சீனா நிரந்தர உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.இதனை ஏற்ற ஐநா […]
நைஜீரியா நாட்டில் சினிமா வட்டாரம் நோலிவுட் ( NOLLYWOOD ) என அழைக்கப்படுகிறது. நைஜீரிய நாட்டில் ஒரு 19 வயது இளைஞன் சயின்ஸ் பிக்ஷன் சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் அந்த இளைஞர் சின்ன சின்ன பிரமப்பூட்டும் குறும்படங்களை உருவாக்கி உள்ளார். இந்த இளைஞர்களிடம் இருப்பது ஓர் உடைந்த கேமிரா போன். அதுதான் இவர்களுக்கு கேமிரா. ஒரு சுமாரான லேப்டாப் இதுதான் இவர்களின் ஷூட்டிங் எடிட்டிங், மிக்சிங், கிராபிக்ஸ் பணிகளுக்கான முக்கிய சொத்து. இந்த இளைஞர்களுக்கு தலைவர் […]
பாகிஸ்தானில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் ஆப்கானிஸ்தான், ஈரான் எல்லையையொட்டி அமைந்துள்ளது. பலுசிஸ்தான் மாகாணம் கனிம வளங்கள் நிறைந்த பகுதி ஆகும். இருந்தாலும் வளர்ச்சியடையாத பலுசிஸ்தான் பகுதியாகவே உள்ளது.இங்குள்ள ஒரு பிரிவினர் தீவிரவாதத் தாக்குதல்களை அவ்வப்போது நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மசூதியில் குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது.குச்லாக் என்ற நகரில் உள்ள மசூதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 15 பேர் காயமடைந்தனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இந்தியாவில் சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டப்பட்டது. ஆனால் நேற்று இந்திய சுதந்திர தினத்தை பாகிஸ்தான் கருப்பு தினமாக அனுசரித்தது. சில நாள்களுக்கு முன் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு அந்தஸ்த்து 370 சட்டப்பிரிவை மத்திய அரசு நீக்கியது. மேலும் ஜம்முவை தனி யூனியன் பிரதேசங்களாகவும் , லடாக்கை தனி யூனியன் பிரதேசங்களாகவும் மாற்றியது. இதனால் பாகிஸ்தான் இந்தியாவுடன் அனைத்து விதமான வர்த்தக உறவு மற்றும் தூதரக உறவுகளை நிறுத்தி கொள்ள போவதாகவும் பாகிஸ்தான் அறிவித்தது.இந்நிலையில் இந்திய […]
இன்றைய உலகில் வளர்ந்து வரும் நாகரீக முறைகளால், பல நன்மைகள் இருந்தாலும், அதைவிட அதிகமாக தீமைகள் ஏற்படுகிறது. இன்றைய இளம் சமூகத்தினரை சமூக வலைத்தளங்கள் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். பேஸ் புக், வாட்சப், இன்ஸ்டாகிராம், ட்வீட்டர் மற்றும் டிக் டாக் என இப்படிப்பட்ட சமூக வலைத்தளங்கள் தான் இளைய தலைமுறையினரின் வாழ்க்கையாக உள்ளது. இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அன்ராய்டு மொபைலை பயன்படுத்துகின்றனர். இன்று டிக் டாக் என்ற செயலி […]
பென்சில்வேனியாவில் Forgetten Friend Reptile sanctuary என்ற ஊர்வன சரணாலயம் ஓன்று இயங்கி வருகிறது. இந்த சரணாலயத்தில் பாம்பு வகைகள் , ஆமை வகைகள் போன்ற உயிரினங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்ற ராஜா நாகம் ஓன்று தன்னை தானே விழுங்கும் வீடியோ ஓன்று வெளியாகி உள்ளது.இந்த காட்சியை பார்த்த பாம்பு வல்லுநர் ஜோதக்கர் தான் செல்போன் மூலம் முகநூலில் லைவ் வீடியோ செய்து உள்ளார்.இந்த விடியோவை சிலர் ஆச்சரியதுடன் பார்த்தனர். https://www.facebook.com/forgottenfriend/videos/2047733215534817/ இதுகுறித்து […]
அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த வின்சென்ட் பியோன் என்பவர் பிரபலமான எழுத்தாளர் மற்றும் இயக்குனராக உள்ளார். இவர் கொலரடோ மாநிலத்தில் உள்ள ஆஸ்பின் என்ற இடத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்புவதற்காக விமான டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். அவர் முன்பதிவு செய்திருந்த அந்த விமானத்தில் அவர் மட்டுமே முன்பதிவு செய்திருந்த நிலையில், சில காரணங்களால் அவரது விமான சேவை தாமதமாக்கப்பட்டது. இதனையடுத்து அனா விமானத்தில் பயணிக்க யாரும் பயணசீட்டு வாங்காத நிலையில், இறுதியாக விமானத்தில் வின்சென்ட் மட்டுமே பயணிப்பதாக […]
இங்கிலாந்தின் கிரேட் யர்மவுத் நகரில் உள்ள பிரபல தனியார் பிரபல பல்கலைக்கழகத்தின் மருத்துவமனைக்கு 73 வயது மதிப்பு தக்க முதியவர் ஒருவர் வந்து உள்ளார்.அங்கு உள்ள மருத்துவரிடம் தன்னிடம் உள்ள பிரச்சனைகளை கூறியுள்ளார். அவர் கூறுகையில் ,தனக்கு இருமல் வரும்போது இரத்தமும் வருகிறது.மேலும் மூச்சு விட சிரமமாக உள்ளதாகவும் ,எதையும் விழுங்க முடியவில்லை என கூறினார் .இதை தொடர்ந்து அந்த முதியவருக்கு அனைத்து சோதனைகளும் செய்து பார்த்தனர்.ஆனால் அனைத்தும் சீராக இருப்பதாக கூறினார். இறுதியாக அவரது தொண்டையை […]
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் பகுதியில் உள்ள சிட்டி சென்டர் ஏரியாவில் வழக்கம் போல இன்று மக்கள் தங்கள் வேலைகளை செய்து கொண்டு இருந்தனர்.அப்போது அந்த பகுதியில் ஒரு வாலிபர் ஒரு கையில் கத்தியுடன் உலவி வந்து உள்ளார். அப்போது திடீர்ரென அந்த வாலிபர் கத்தியை வைத்து சாலையில் கண்டவர்களை எல்லாரையும் சரமாரியாக தாக்கினார்.இதனால் அவரை பிடிக்க பொதுமக்கள் முயற்சி செய்தனர்.அப்போது அந்த வாலிபர் அல்லாஹீ அக்பர் என்றும் என்னை சுடுங்கள் என்றும் அவர் கூறியதாக கூறப்படுகிறது. பின்னர் […]
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தை சார்ந்த ருடால்ப் பிளேஸ் என்ற 7 வயது சிறுவன் உலகின் வேகமான சிறுவன் என்ற பட்டத்தை வென்று உள்ளார். இந்த சிறுவன் 100 மீட்டர் தூரத்தை 13. 48 விநாடிகளில் ஓடி சாதனை படைத்துள்ளான். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் படைத்த சாதனையை தானே முறியடித்து உள்ளார். ஓட்டப்பந்தயத்தில் மற்ற சிறுவர்கள் பாதி மைதானத்தை ஓடி வருவதற்குள் ருடால்ப் இலக்கை ஓடி முடித்து விடுகிறார். உலகின் வேகமான மனிதன் உசேன் போல்ட்டின் வேகத்திற்கு […]
இன்றைய இளம் தலைமுறையினரை அதிகமாக கவர்ந்திழுத்துள்ள ஒன்றாக இருப்பது இந்த டிக்-டாக் செயலி தான். இந்த செயலியின் மூலம், இளைஞர்கள், இளம் பெண்கள், சிறுவர்கள், வயதானவர்கள் என பலரும் தங்களது வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த விடீயோவிற்காக பலரும் ஆபத்தான இடங்களில் இருந்தும் வீடியோ எடுக்கின்றனர். இந்நிலையில், புனேவில் டிக் டாக் திரைப்பட விழா ஒன்று நடைபெற உள்ளது. இந்த விழாவை பிரகாஷ் யாதவ் நடத்துகிறார். இந்த விழா குறித்து அவர் கூறுகையில், பலரும் இந்த செயலியில் வீடியோவை […]
அமெரிக்காவின் பிலடெல்பியாவில் மருத்துவராக பணியாற்றியவர் ஜஸ்வின் குரானா (60). அவரது மனைவி பெயர் திவ்யா (54). இவர்கள் இருவரும் மருத்துவர்கள். இவர்களது மகள் கிரண். கடந்த 20 வருடத்துக்கு முன்பதாக அமெரிக்கா சென்ற இவர்கள் அங்கு மருத்துவராக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் மூன்று பெரும் அவர்களுக்கு சொந்தமான சிறிய விமானத்தில், சென்று கொண்டிருந்த போது, விமானம் விபத்துக்குள்ளாகி, கால்பந்து மைதானத்தின் அருகில் விழுந்துள்ளது. இந்த விபத்தில் இவர்கள் மூன்று பேருமே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் […]
ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் சர்வதேச நாடுகள் தலையிடும் படி பாகிஸ்தான் கோரிக்கை விடுத்து இருந்தது. ஆனால், எந்த நாடும் இதுவரை பாகிஸ்தான் கோரிக்கையை ஏற்கவில்லை. கடந்த 5 ம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேறிய காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்திற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த விவகாரத்தில், அமெரிக்கா,சீனா நாடுகளிடம் பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டிருந்தது.இரு நாடுகளும் […]
ரோம் நகரம் பாரம்பரிய வரலாற்று சின்னங்கள் மற்றும் சிறப்பான கட்டிடங்களை கொண்டது. இதனையடுத்து, ரோம் நகருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே உள்ளது. இந்நிலையில், ரோம் நகரில் அமைந்து சின்னங்களை பாதுகாக்கும் வகையில், அந்நாட்டு அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி 1725-ம் ஆண்டு கட்டப்பட்ட ஸ்பானிஷ் படிகளில் அமர்ந்தாலோ அல்லது அங்கு உணவு உள்ளிட்ட குப்பைகளை கொட்டினாலோ 400 யூரோ அபராதமாக வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ.31 ஆயிரம் […]
இத்தாலி நாட்டில் ரோம் நகரில் இருக்கும் புகழ்பெற்ற சின்னமாக விளங்கும் “ஸ்பானிஷ்” படிகளில் அமர்ந்தால் ரூ.31 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படவுள்ளது. பாரம்பரிய சின்னங்கள் மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த கட்டிடங்களை கொண்டது ரோம் நகரம். நாள்தோறும் பல்வேறு சுற்றுலா பயணிகள் அங்கு வருவது வழக்கம். இதனால், அங்கு இருக்கும் பழமை வாய்ந்த சின்னங்களை பாதுகாக்க ரோம் நகர அரசு புதிதாக ஒரு முறையை கொண்டு வந்துள்ளது. அதன்படி, 1725 ம் ஆண்டு கட்டப்பட்ட ஸ்பானிஷ் படிகளில் யாரேனும் […]
ஆஸ்திரேலியாவை சேர்ந்த பலக்லைக்கழக பேராசிரியரும், புதைபடிவ நிபுணருமான ட்ரெவர் வொர்த்தி, நியூசிலாந்தின் தெற்கு பிராந்தியமான ஒட்டாகோவில் புதைபடிவ ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் 1 கோடியே 90 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பதாக வாழ்ந்த ராட்சத கில்லியின் புதைபடிவங்களை கண்டெடுத்துள்ளார். அந்த கிளி 7 கிலோ எடையில், 3 1/2 ஆதி உயரத்தில் இருக்கும் என்றும் கூறுகின்றனர். கிளியின் அசாதாரணமான உயரம் மற்றும் வலிமையை வைத்து, அந்த கிளிக்கு ஹெராக்கிள்ஸ் இன்ஸ்பெக்டேடஸ் என்று பெயரிட்டுள்ளனர். இந்த கிளியை குறித்து […]