உலகம்

அமெரிக்காவில் எரிசக்தி ஒப்பந்தம் தொடர்பாக எரிசக்தி துறையினரை சந்தித்தார் மோடி !

பிரதமர் மோடி ஒரு வார காலமாக அமெரிக்க சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த சுற்று பயணத்தில் முதலில் மோடி ஹூஸ்டன் நகரில் நடை பெற்ற ஹவுதி மோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அமெரிக்க வாழ் இந்தியர்கள் கலந்து கொண்டார்கள். அமெரிக்காவின் எரிசக்தி நிலையமாக இருக்கும் ஹூஸ்டன் நகரம் டெக்சாஸ் மாகாணத்தில் அதிக மக்கள் தொகையை கொண்ட நகரம்.  இது அமெரிக்காவின் 4 வது அதிக மக்கள் தொகையை கொண்ட நகரம் என்றும் கூறப்படுகிறது. […]

tamilnews 8 Min Read
Default Image

மூட நம்பிக்கை காரணமாக விமானத்தை நோக்கி நாணயத்தை வீசிய பெண்ணுக்கு போலீசார் அபராதம் !

சீனாவில் நான்சங்கில் எனும் ஊரை சேர்ந்தவர் வாங். 23 வயதாகும் இந்த பெண் மருத்துவ படிப்பை படித்து முடித்துள்ளார். சீனாவில் உள்ள கோவில் மணி பூங்காவில் உள்ள சிலை உள்ளிட்ட பொருட்களின் முன்பு நாணயங்களை வீசினால் அது தீயத்தையும் , நோயையும் விரட்டி நன்மை தரும் என அந்த நாட்டு மக்கள் நம்பி வருகிறார்கள். இந்நிலையில் வாங் சொந்த ஊரான நான்சங்கீல்  இருந்து சின்ஜிங்கிற்கு ஸிச்சுவான் எனும் விமான நிறுவனம் மூலம் வந்தார்.இவர் விமான நிலையத்தில் இருந்து […]

tamilnews 3 Min Read
Default Image

ஈரான் தான் தாக்குதல் நடத்தியது என கண்டறியப்பட்டால் விளைவுகள் கடுமையாக இருக்கும்! சவுதி அமைச்சர் எச்சரிக்கை!

சவூதி அரேபிய நாட்டிலுள்ள சில முக்கிய எண்ணெய் கிணறுகள் சென்ற வாரம் வான்வெளி தாக்குதல் மூலம் தகர்க்கப்பட்டது. இதனால் உலக நாடுகளில் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. இருந்தாலும் ஈரான் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சுமத்தி வருகின்றனர். இதற்க்கு ஈரான் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் போர் தொடுக்க முற்பட்டால், கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டும் என எச்சரிக்கை விடப்பட்டது. இந்நிலையில் சவூதி அரேபிய வெளியுறவு […]

#Iran 3 Min Read
Default Image

டி.வி பார்க்கும் போது வீட்டில் நுழைந்த சிறுத்தை அதிர்ந்து போன தம்பதி..!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சோனாரா நகரை சார்ந்த தம்பதி எட்வர்ட் மற்றும் கேத்தி இவர்கள் இருவரும் ஒரு வாரத்திற்கு முன் கதவைத் திறந்து வைத்துவிட்டு டி.வி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வீட்டில் இருந்து வினோதமான சத்தம் ஒன்று கேட்டது. இதையறிந்த தம்பதியினர் எங்கிருந்து சத்தம் வருகிறது என பார்க்க தொடங்கினர். அப்போது சிறுத்தை ஒன்று வீட்டில் உலாவிக் கொண்டிருந்தது. இதை பார்த்த இருவரும் அலறினர். இவர்களின் சத்தத்தை கேட்ட சிறுத்தை கழிவறைக்குள் ஓடி விட்டது. உடனே […]

home 2 Min Read
Default Image

யூ-டியூப் விடியோவால் வந்த வினையம்..! உயிரிழந்த 14 வயது சிறுமி!

சீனாவில் சேர்ந்த 14 வயது சிறுமியான, சேசே. இவர், யூடியூப் வீடியோவை பார்த்து நிறைய செய்து வந்தார். அந்த வகையில், காலி டின் ஒன்றில் தீ மூட்டி பாப் கார்னை எளிமையாக செய்யலாம் என்ற விடியோவை பார்த்தார். இதைப் பார்த்து ஆச்சரியமடைந்த சிறுமி, அதே போல் தனது வீட்டில் செய்ய முயற்சித்துள்ளார். மேலும், அதற்காக அனைத்து பொருட்களையும் தயார் செய்துள்ளார். இதற்கு ஆல்கஹால் டின் ஒன்றை அவர் பயன்படுத்தியதால், தீ பற்ற வைத்தவுடன் அந்த டின் கண்ணிமைக்கும் […]

#China 3 Min Read
Default Image

எரிபொருள் உயர்வை கண்டித்து பிரான்ஸில் மஞ்சள் சட்டை போராட்டத்தை தொடங்கிய போராட்ட காரர்கள் !

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பாக பிரான்ஸ் நாட்டின் தலை நகர் பாரிஸில் போராட்ட காரர்கள் மஞ்சள் சட்டை அணிந்து மீண்டும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். சில வாரங்களாக ஓய்ந்திருந்த  இந்த போராட்டம் தற்போது மீண்டும் வலுப்பெற்றுள்ளது. தலை நகர் பாரிஸில் நடந்த போராட்டத்தை கலைக்க  போலீசார் கண்ணீர் குண்டு வீசி வருகிறாரகள். அரசுக்கும் அதிபருக்கும் எதிரானதாக மாறிய இந்த போராட்டம் தற்போது வன்முறையில் முடிந்துள்ளது. போலீசார் கண்ணீர் குண்டுகளை வீசியதால் ஆத்திரமடைந்த போராட்ட காரர்கள் சாலைகளில் […]

tamilnews 3 Min Read
Default Image

மெக்ஸிகோவில் வெள்ளப்பெருக்கு ஊருக்குள் புகுந்த கடல் நீர் ! மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு !

மெக்ஸிகோவில் ஏற்பட்ட புயல் காரணமாக மழை பெய்து வருகிறது. மெக்ஸிகோ மாநகரில் பஜா கலிபோர்னியா எனும் தீபகற்ப பகுதியில் மணிக்கு 121 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசி வருகிறது. இதனால் அந்த பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக ஊருக்குள் கடல் நீர் புகுந்துள்ளது.   இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்க பட்டுள்ளது. மேலும் பல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக மெக்ஸிகோ மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்க பட்டுள்ளது. […]

cinimanews 2 Min Read
Default Image

அல்பேனியா நாட்டில் தொடர் நிலநடுக்கம்..! 68 பேர் காயம்!

அல்பேனியா நாட்டின் துறைமுக நகரம், டூயுரஸ். இங்கு நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் 2.05 மணிக்கு திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பல கட்டடங்கள் சேதமடைந்தது. மேலும் இதில் சிக்கி 68 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து, மேலும் சில நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டிடங்கள் சேதமாகின. இது 5.4 ரிக்டர் அளவில் பதிவானது என அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல், […]

Albenia 2 Min Read
Default Image

மனைவிக்கே தெரியாமல் விவாகரத்து செய்து விட்டு அவருக்கு ‘ஷாக்’ கொடுத்த கணவன்!

அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் வசித்து வருபவர் நிக்சன். 50 வயதை கடந்த இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு அளித்து இருந்துள்ளார். மேலும் அந்த மனுவின் தனது மனைவியில் கையெழுத்தையும் போட்டு, மனைவி பெயரில் போலி ஆவணங்களை தயார் செய்துசமர்ப்பித்துள்ளார். இதனை பார்த்த நீதிமன்றம் இவர்க்கு விவாகரத்து அளித்துவிட்டார். பின்னர் இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே சண்டை வர, விவாகரத்து விஷயத்தை உளறிவிட்டார். […]

#USA 3 Min Read
Default Image

அமெரிக்க படைகளை சவுதியில் குவிக்க ஒப்புதல் அளித்த டிரம்ப் !

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் இருந்து 330 கி.மீ தொலைவில் புக்யாக் என்ற இடத்தில் உள்ள அப்காய்க் எண்ணெய்  சுத்திகரிப்பு ஆலை உள்ளது. இந்த எண்ணெய் ஆலையை கடந்த வாரம் ஆளில்லா விமானம் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது.இதனால் தற்போது கச்சா எண்ணையின் விலை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சவூதி அரேபியாவின் எண்ணெய் நிலையங்கள் மீது நடத்த பட்ட மிக பெரிய தாக்குதலுக்கு  சவூதி அரேபியாவின் வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பை அதிகரிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் […]

tamilnews 2 Min Read
Default Image

புற்று நோயில் இருந்து மீண்ட பெண் இடைவிடாது ஆங்கில கால்வாயை 4 முறை கடந்து உலக சாதனை !

அமெரிக்காவில் கொலராடோ மாகாணத்தை சேர்ந்தவர் சாரா.37 வயதாகும் இவர் சென்ற ஆண்டு மார்பக புற்று நோயால் பாதிக்க பட்ட அவர் சென்ற ஆண்டு அதில் இருந்து மீண்டுள்ளார். 2007 ஆம் ஆண்டு திறந்த நீர் விளையாட்டில் பங்கு பெற்ற சாரா தாமஸ் ஆங்கில கால்வாயை முதல் முறையாக 2012 ஆம் ஆண்டும் பிறகு 2016 யிலும் கடந்தார். இந்நிலையில் அமெரிக்க -கனடாவிற்கு இடையில் சாம்ப்லைன் எனும் ஏரியை 104.6 மைல் தூரம் நீந்திய பிறகு தான் சாராவிற்கு புற்று […]

tamilnews 3 Min Read
Default Image

அமெரிக்காவில் பெரும் புயல் ! மோடி கலந்து கொள்ள இருக்கும் ஹவுடி மோடி நிகழ்ச்சி நடை பெறுமா !

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் அரசு முறையப்பயணமாக இன்று அமெரிக்காவில் சுற்று பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அங்கு அவர் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஹுஸ்டன் எனும் நகரில் நடை பெறும் ஹவுடி மோடி எனும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் இந்திய வம்சாவளியினர் 50 பேரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் நடை பெறுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் ஹூஸ்டன் எனும் […]

TAMIL NEWS 2 Min Read
Default Image

பிரிட்டன் செல்ல விரும்பும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கருத்தில் கொள்ள வேண்டியது !

பிரிட்டன் செல்வதற்காக பொது விசா விண்ணப்பித்திருக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இனி தனி ஆங்கில தேர்ச்சி தேர்வை மட்டும் எழுத வேண்டாம் என பிரிட்டன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மருத்துவம் மற்றும் செவிலியர் பணிகளுக்கு விண்ணப்பித்திருப்பவர்கள் ஒற்றை தொழில் சார்(ஓஇடி )ஆங்கில தேர்வை மட்டும் எழுதினால் போதுமானது என்று அறிவிக்க பட்டுள்ளது. ஒற்றை தொழில் சார் என்றால் சர்வதேச ஆங்கில மொழி தேர்வாகும்.இந்த தேர்வை எழுதினால் ஆங்கில மொழி பேசும் நாடுகளில் மருத்துவம் […]

tamilnews 2 Min Read
Default Image

கார் டயரில் சிக்கிய நாயின் தலை.. நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்பு..!

சிலி நாட்டில் வண்டி சக்கரத்தில் நடுவே சிக்கிய நாயை அவசர சேவைப் பிரிவினர் பத்திரமாக மீட்டனர். சிலி நாட்டில் உள்ள ஹனோவர் நகரில் உள்ள குப்பை தொட்டியில் ஒரு கார் டயர் கிடந்தது. இதனை அங்கிருந்த 8 மாத பெண் நாய் ஒன்று, அந்தப் டயரை பார்த்ததும் தனது தலையால் அதனை உருட்டி மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டிருந்தது. அப்பொழுது எதிர்பாராத விதமாக அந்த நாயின் தலையானது காரின் நடுவே இருந்த வட்டத்திற்குள் நுழைந்தது.     தலையை வெளியே […]

Car tyre 3 Min Read
Default Image

இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரை நாசாவாலும் தொடர்பு கொள்ள முடியவில்லை !

நிலவின் தெற்கு பகுதியில் இஸ்ரோ சந்திராயன் விண்கலத்தை தரையிறக்கி உலக சாதனையை புரிய இருந்தது. அதற்காக அனைத்து ஏற்பாடுகளும் மிகவும் சிறப்பாக நடந்து ஜூலை 22 ஆம் தேதி GSLV மார்க் 3 ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலமும் சரியான வேகத்தில் விண்ணில் சீறி பாய்ந்து கொண்டிருந்தது. இதையடுத்து கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி சந்திராயன் 2 விண்கலம் நிலவில் தரை இறங்குவதாக இருந்தது. பின்னர்  நிலவிலிருந்து 2.1KM தொலைவில் விக்ரம் லேண்டருக்கும் இஸ்ரோவிற்கு […]

tamilnews 3 Min Read
Default Image

இலங்கையில் அதிபர் தேர்தல் தேதி குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம் !

இலங்கை அதிபர் தேர்தல் குறித்த அதிகார்பூர்வ அறிவிப்பை தேர்தல் அதிகாரி  மஹிந்த தேசப்ரிய அறிவித்துள்ளார்.அதன்படி இலங்கை அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 16 ந் தேதி நடை பெறும் என்றும் அக்டொபர் 7 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் நடை பெறும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இலங்கையில் நடைபெறும் அதிபர் தேர்தலில் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனா கட்சி சார்பில் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜ பக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே போட்டியிடுவதாக தெரிவித்துள்ளது.இலங்கை […]

tamilnews 2 Min Read
Default Image

இந்தோனேசியாவில் இரண்டுமுறை தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கடும் அச்சத்தில் மக்கள் !

இந்தோனேசியாவில் இரண்டு முறை அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் மக்கள் கடும் அச்சத்தில் இருக்கிறார்கள்.இது குறித்து அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் முதலில் இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் உள்ள ஜாவா தீவில்  முதலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த நிலநடுக்கம் ரிக்ட்ருக்கு 5.6 ஆக பதிவானது. அடுத்த சில நிமிடங்களில் பாலி தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அது ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்ட்ருக்கு 6.1 ஆக பதிவானது. மேலும் இந்த நிலநடுக்கம் […]

tamilnews 2 Min Read
Default Image

உலகளவில் சிறந்த 200 கல்லூரிகள்! இந்தியாவில் மட்டும் 4 கல்வி நிறுவனங்கள்!

உலகளவில் சிறந்த 200 கல்லூரிகள் தற்போது பட்டியலிடப்பட்டுள்ள. வேலைவாய்ப்பு திறன் மேம்படுத்தும் வகையில் கற்ப்பிக்கும் வகையில் கல்லூரிகளை வரிசைப்படுத்தியுள்ளனர். இதில் இந்தியாவில் 4 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. அவை, டெல்லியில் உள்ள ஐஐடி கல்லூரி, மும்பையில் உள்ள ஐஐடி கல்லூரி, சென்னையில் உள்ள ஐஐடி கல்லூரி, டெல்லி பல்கலைக்கழகம் ஆகிய கல்லூரிகள் இதில் இடம்பெற்றுளளன. முதலிடத்தில் அமெரிக்காவில் உள்ள எம்ஐடி ( Massachusetts institute of technology ), இரண்டாம் இடத்தில் ஸ்டாண்டர்ட் யூனிவர்சிட்டி, மூன்றாம் இடத்தில் கலிபோர்னியா […]

DELHI UNIVERSITY 2 Min Read
Default Image

இரண்டு முறை விண்வெளியில் பயணம் செய்த இந்திய வம்சாவளியை சேர்ந்த வீர பெண்மணி !

சுனிதா வில்லியம்ஸ் 1965 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தை சேர்ந்த தீபக் , இஸ்சோவேனியாவை சேர்ந்த போனி பாண்ட்யா தம்பதிக்கு மகளாக பிறந்தார். இவர்  1983 ஆம் ஆண்டு மாசச்சூசெட்டில் உள்ள நீதாம் உயர்நிலை பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார்.இந்நிலையில் 1987 ஆம் ஆண்டு அமெரிக்க கடற்படையில் அகாடமியில் அறிவியல் துறையில் இளங்கலை  பட்டம் பெற்றார். அதற்கு பிறகு இவர் 1995 ஆம் ஆண்டு ஃபுளோரிடா தொழில் நுட்பக்கழகத்தில் அவரது முதுகலை படிப்பை முடித்தார். […]

TAMIL NEWS 4 Min Read
Default Image

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் புதிய இராணுவ விமான தளம் உருவாக்கும் பாகிஸ்தான் !

பாகிஸ்தான் காஷ்மீர் எல்லை பகுதிகளில் பல தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு பகுதியான மான் ஷெரா  என்ற இடத்தில் புதிய இராணுவ விமானதளத்தை பாகிஸ்தான் அமைக்க முடிவெடுத்துள்ளது. இந்த ராணுவ தளம் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில்  1600 மில்லியன் ரூபாயாம். மேலும் இந்த விமானத்தளம் தலைநகர் ஸ்ரீ நகரில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் இந்த விமானத்தளம் உருவாக இருக்கிறதாம்.இந்த விமான தளத்தில் இருந்து ஸ்ரீ நகர் வர வேண்டுமானால் 5 […]

tamilnews 2 Min Read
Default Image