உலகம்

இந்தியாவில் தயாராக உள்ள ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை!

ரஷ்யா தனது பாதுகாப்பை வலுப்படுத்தும் விதமாக பீரங்கி, போர் விமானம், ஏவுகணை ஆயுதங்கள் தயாரிப்பதில் மும்முரமாக இயங்கி வருகிறது. தற்போது ரஷ்யாவில் தயாராகும் எஸ்-400 ஏவுகணையானது, இந்தியாவில் தயாரிக்க எண்ணி வருகிறது. ரஷ்யாவில் தயாரிக்கப்படும் எஸ்-400 ஏவுகணையானது இந்தியாவில் தயாரிப்பதற்காக ரஷ்யா தற்போது முயற்சி செய்து வருகிறது. தற்போது அதற்கான வேளைகளில் ரஷ்யா தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்கு முன்னர் சுகோய் 30 போர் விமானங்களும், டி-90 ரக பீரங்கிகளும் இந்தியா – ரஷ்யா கூட்டு சேர்ந்து ரஷ்யாவில் […]

india 2 Min Read
Default Image

ஆஸ்திரேலியாவில் ட்ரிபில்ஸ் சென்ற இந்தியருக்கு ரூ. 66,040 அபராதம் !

ஆஸ்திரேலியாவில் தனது 59வயதான மனைவி மற்றும் 6வயதான பேரக் குழந்தையுடன் 67வயதான இந்தியர் ஒருவர் ஸ்கூட்டரில் ட்ரிபில்ஸ் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது விதிமீறி வாகனம் ஓட்டுவதை கண்டறிந்த போலீஸார், இந்தியரை நிறுத்தி அபராதம் வித்திதார். ஆஸ்திரேலியாவில் இருசக்கர வாகனத்தில் மூன்று நபர் சென்றால் அபராதம் விதிக்கப்படுவதை அறியாததால் இந்திய மதிப்பில் ரூ. 66,040 அபராதமாக செலுத்தியுள்ளார். இதில்,ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓட்டியது, எட்டு வயதுக்கும் குறைவான நபரை ஏற்றி சென்றது, ஒன்றுக்கும் மேற்பட்டவர்களை இருசக்கர வாகனத்தில் ஏற்றியது, […]

Australia 2 Min Read
Default Image

பாகிஸ்தான் காஷ்மீர் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ! உயிரிழப்பு 26 ஆக அதிகரிப்பு !

பாகிஸ்தான் காஷ்மீரில் உள்ள மீர்பூர் பகுதியில் நேற்று மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நில நடுக்கம் 5.8 ரிக்டர் அளவு பதியப்பட்டுருந்தது. இதனால் மிக பெரிய பாதிப்பு ஆக்ரமிப்பு காஷ்மீரின் மீர்பூர் பகுதியில் மிக பெரிய சேதம் ஏற்பட்டிருந்தது.சாலைகள் மற்றும் கட்டிடங்கள் மிகவும் சேதம் அடைந்தது.மேலும் இந்த இடிபாடுகளில் பலர் சிக்கி தவித்துள்ளனர். இந்நிலையில் இந்த நிலநடுக்கத்தால் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் இது வரை குழந்தைகள் உட்பட உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 300 […]

tamilnews 2 Min Read
Default Image

மோடிக்கு குளோபல் கோல் கீப்பர் விருது வழங்கிய பில் அன்ட் மெலின்டா கேட்ஸ் பவுண்டேஷன் !

பிரதமர் மோடிக்கு மைக்ரோ சாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் “பில் அண்ட் மெலின்டா கேட்ஸ் பவுண்டேஷன்” என்ற அமைப்பின் சார்பாக குளோபல் கோல் கீப்பர் விருது வழங்க  பட்டது. தூய்மை இந்திய எனும் சுகாதார திட்டத்தை வெற்றிகரமாக செய்ததற்காக பில் கேட்ஸ் அவருக்கு குளோபல் கோல் கீப்பர் எனும் விருதை வழங்கி கௌரவித்துள்ளார். அந்த நிகழ்வில் பேசிய மோடி , இந்த விருது எனக்கானது அல்ல.தூய்மையை கட்டிப்பிடித்து வரும் கோடான கோடி மக்கள் மக்களுடையது என்று பெருமிதம் […]

TAMIL NEWS 3 Min Read
Default Image

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபரை தீ வைத்து கொலை செய்த பொதுமக்கள் ..!

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 17 வயது மாற்றுத்திறனாளி சிறுமி கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு பெண்ணுடன் காட்டில் விறகு பொறுக்க  சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 39 வயது மதிக்கத்தக்க ஒருவர் இருவரையும் தாக்கி உள்ளார். அதில் அப்பெண் மட்டும் தப்பி அக்கம் பக்கத்தினர் தகவல் கொடுத்துள்ளார். ஆனால் அந்த நபரிடம் சிக்கி கொண்ட மாற்றுத்திறனாளி சிறுமி அவரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு உள்ளார். இந்த சம்பவத்தை அறிந்த உள்ளூர் மக்கள் நேற்று குற்றவாளி கடுமையாகத் தாக்கி […]

RAPE 2 Min Read
Default Image

பாகிஸ்தான் காஷ்மீரில் நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு!

பாகிஸ்தான்,  காஷ்மீரில் உள்ள மீர்பூர் எனும் நகரத்தில் நேற்று மாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சுமார் 5.8 ரிக்டர் அளவு என பதியப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதாக பாகிஸ்தான் அரசு வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார். இந்த நிலநடுக்கத்தால் இதுவரை குழந்தைகள் உட்பட 19 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 300 பேர் காயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் மீர்பூர் சுற்றியுள்ள பகுதிகளில் சாலை பிளவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த […]

#Delhi 3 Min Read
Default Image

ஐ .நா உலக தலைவர்களை சரமாரியாக கேள்வி கேட்டு விளாசிய சிறுமி !

கிரேட்டா தன்பெர்க் எனும் ஸ்வீடன்  நாட்டை சேர்ந்த சிறுமி ஐ.நா பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் பேசினார்.அந்த மாநாட்டில் அவர் பல உலக தலைவர்களிடம்  பல கேள்விகளை  சரமாரியாக எழுப்பியுள்ளார். கடந்த 30 ஆண்டுகாலமாக சுற்று சூழல் மிகவும் மோசமானதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் இளைய சமுதாயத்தினரை திரட்டி பல்வேறு போராட்டங்களையும் நடத்தியுள்ளார். இதையடுத்து ஒட்டு மொத்த உயிரின சூழலும் அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் அந்த மாநாட்டில் பேசிய அவர், […]

tamilnews 3 Min Read
Default Image

இப்படித்தான் வெடிகுண்டு தயாரிக்க வேண்டும்! விளக்கமளித்த ராணுவ வீரர் அதிரடி கைது!

அமெரிக்காவில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தவர் வில்சன் ஸ்மித். இவர் தீவிர வலதுசாரி ஆதரவாளர் ஆவார். இவர் உக்ரைனில் உள்ள வலது சாரிகளுக்காக போராட எண்ணி உள்ளார் என அமெரிக்க உளவு துறை கூறி கைது  செய்துள்ளது. மேலும், இவர் தனது வலது சாரி நண்பருடன் வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என்பது பற்றி ஆலோசித்து உள்ளார் என்றும், அமெரிக்காவில் உள்ள ஊடகம் ஒன்றை வெடிகுண்டு வீசி தாக்குவது தொடர்பாக ஆலோசித்ததாகவும், அதற்காக திட்டம் தீட்டியதாகவும் கூறியும் அமெரிக்க […]

#USA 2 Min Read
Default Image

“737 மேக்ஸ் விமான” விபத்தில் உயிரிழந்த 346 குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு அறிவிப்பு !

அமெரிக்காவின் போயிங் நிறுவனம் 737 மேக்ஸ் ரக விமானங்களை தயாரித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன் இந்த விமானங்கள் எத்தியோப்பியா மற்றும் இந்தோனேசியாவில் விபத்துள்ளாகின. இந்தோனேசியாவில் நடந்த விபத்தில் 189 பேரும், எத்தியோப்பியாவில் நடந்த விபத்தில் 157 பேரும் உயிரிழந்தனர். இதில் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட 35 நாடுகளை சேர்ந்த 346 பேர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்திற்குறிய காரணத்தை கண்டுபிடித்த போது சாப்ட்வேர் மற்றும் தவறான சென்சார் தகவல்கள் தான் தெறியவந்தது. இதன் பின் 737 மேக்ஸ் […]

america 3 Min Read
Default Image

பாகிஸ்தானில் நிலநடுக்கம் ! மக்கள் பீதி

பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது. சாலைகள் துண்டிப்பு, ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்திருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தில் பலர் காயம் அடைந்துள்ளனர் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீடுகள் மற்றும் வணிகவளாகங்களை விட்டுவெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.இந்த நிலநடுக்கம் இந்தியாவில் உள்ள வடமாநிலங்களிலும் உணரப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Earthquake 2 Min Read
Default Image

சிறுவனின் மண்டை ஓட்டில் பல் ! அதிர்ச்சியான மருத்துவர்கள் !

போர்ச்சுகலை  சேர்ந்த சிறுவன் ஒருவர் கால்பந்தாட்ட விளையாட்டை விளையாடி கொண்டிருக்கும் போது இன்னொரு சிறுவனுடன் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது அந்த சிறுவனின் பல் மோதி பலத்த காயம் ஏற்பட்டது.பின்பு அந்த பயனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அந்த பையனுக்கு மருத்துவர்கள் ஆன்டி பயோடிக் மாத்திரையை கொடுத்து வீட்டிற்கு  அனுப்பியுள்ளார்கள். மறுநாள் காய்ச்சல் வந்து விட்டதால் அந்த பகுதியில்  இருந்து சீல் வடிய தொடங்கியுள்ளது. அதற்கு பிறகு 12 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சி.டி ஸ்கேன் எடுத்து  […]

tamilnews 3 Min Read
Default Image

நாக்கு மூலமாக வருமானத்தை குவிக்கும் இளம் பெண்..!

சமூக வலைதளங்களில் மிக முக்கியமான ஒன்றாக உள்ள இன்ஸ்டாகிராமில் தங்களது திறமைகளை சிலர் வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர். இதன் மூலம் அதிகமான பார்வையாளர்களை கொண்டு வருமானமும் சம்பாதித்து வருகின்றன. இந்த வகையில் அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் மிகல்யா என்ற 21 வயது  இளம் பெண் ஒருவர் தனது நாக்கு  மூலமாக இந்த வருடம் 70 லட்ச ரூபாய் சம்பாதித்துள்ளார். இவருக்கு மற்றவர்களை போல நாக்கு இல்லாமல் அதை விட நீளமான நாக்கு உள்ளது. இதன் காரணமாக […]

girl 3 Min Read
Default Image

திவாலானது தாமஸ் குக் நிறுவனம் ! 6 லட்சம் பயணிகள் தவிப்பு !

உலகின் மிக பழமைவாய்ந்த சுற்றுலா தளமும் மிக பெரிய பயண நிறுவனமுமான தாமஸ் குக் எனும் நிறுவனம் திவாலாகிவிட்டதாக அறிவிக்க பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இந்த நிறுவனம் சமீபகாலமாக கடும் தொழில் சரிவை சந்தித்து வந்ததால் இந்த நிறுவனத்திற்கு 250 மில்லியன் டாலர் அளவிற்கு தொகை தேவை பட்டதால் இந்த நிறுவனம் திவாலானதாக அறிவிக்க பட்டுள்ளது. மேலும் அந்த பணத்தை திரட்டுவதற்கான முயற்சிகள் ,பேச்சு வார்த்தைகள் பயன் அளிக்காததால் இந்த நிறுவனம் திவாலானதாக தற்போது தாமஸ் […]

tamilnews 3 Min Read
Default Image

இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிக்க இரண்டு நாடுகளும் இணைந்து செயல் படும் ! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதி !

அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் ஹவுடி மோடிக்கு நிகழ்ச்சி நடை  பெற்றது.இந்த நிகழ்ச்சியில் மோடி கலந்து கொண்டார்.அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மோடியை அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டி பேசினார்.அதில் அவர் பேசியதாவது, ” பிரதமர் மோடியின் செயல்பட்டால் இந்திய மிக பெரிய வளர்ச்சி பாதையில் செல்கிறது. அவர் மீது நம்பிக்கை வைத்து 60 கோடி  இந்தியர்கள் அவருக்கு வாக்களித்துள்ளார்கள். மேலும் அவர் அமெரிக்க இந்திய உறவு முன்பை விட வலுவாக இருக்கிறது என்றும் அமெரிக்காவின் நம்பிக்கை உரிய […]

tamilnews 4 Min Read
Default Image

மகனுடன் ஆற்றில் குதித்த தந்தை..! காப்பாற்ற முயன்ற தாய்..!பிறகு நடந்த பரிதாபம் ..!

கனடாவை சேர்ந்த 28 வயதான ஜோஷாவா , அமண்டா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜோஷாவா தன்னுடைய ஐந்து வயது மகனை தூக்கி கொண்டு நயாகரா ஆற்றில் தற்கொலை செய்ய சென்றுள்ளார். அப்போது அவரது மகன் கூச்சலிட்டு கத்தினார். மகனை காப்பாற்ற ஒரு புறம்  தாய் அமண்டா ஓடி வந்தார்.  நயாகரா நெருங்கியதும் ஜோசப் தனது மகனுடன் ஆற்றில் குதித்தார். மகனை காப்பாற்றுவதற்காக […]

#suicide 3 Min Read
Default Image

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் குறித்து உலகளவில் விழிப்புணர்வை தீவிரப்படுத்த வேண்டும்பிரதமர் நரேந்திர மோடி

இனி செயல்பட வேண்டும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் குறித்து உலகளவில் விழிப்புணர்வை தீவிரப்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நியூயார்க்கில்  ஐ.நா.வின் பருவநிலை மாற்றத்திற்கான உச்சிமாநாடு நடைபெற்றது.இதில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.அவரது உரையில்,பேசுவதற்கான நேரம் முடிந்துவிட்டது. இனி செயல்பட வேண்டும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் குறித்து உலகளவில் விழிப்புணர்வை தீவிரப்படுத்த வேண்டும் .நீர் மேலாண்மை, மழை நீர் சேகரிப்பு போன்ற திட்டங்களை தொடங்கியுள்ளோம்.பருவநிலை மாற்றத்தை சமாளிக்க மாபெரும் முயற்சி தேவைப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

#PMModi 2 Min Read
Default Image

சீனாவில் கட்டப்பட்ட உலகின் மிக பெரிய பாலம் திறப்பு..!

சீனாவில் இரு மலைகலை இணைக்கும் உலகின் மிக பெரிய பாலமானது, இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. 565 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்ட இந்த பாலமானது, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. இந்த பாலமானது, 144 மில்லியன் அமெரிக்கா டாலர் செலவில் கட்டப்பட்டது. ஹூயுபியில் உள்ள மிதக்கும் பாலத்தை விட இந்த பாலம் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

#China 1 Min Read
Default Image

இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட டெரோசர் பறவையின் றெக்கை..!

டெரோசர் பறவையின் இறக்கை எச்சங்கள், இங்கிலாந்தில் உள்ள விட் என்ற தீவில் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு தொல்லியல் ஆய்வாளர்கள் தங்களின் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர். அப்பொழுது பாறையில் படிமங்களாக இருந்த சில பொருட்களை ஆராய்ந்து வந்த பொது, அதில் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டெரோசர் என்ற பறவையின் இறகை கண்டுபிடித்தனர். அந்த இறகானது, 20 அடி நீளம் கொண்டது. மேலும், அந்த பறவை சுமார் 200 கிலோவுக்கு அதிமாக இருக்கும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இது […]

#England 2 Min Read
Default Image

பாகிஸ்தானில் பிரேக் பிடிக்காமல் ஓடிய பேருந்து விபத்திற்குள்ளானது 26 பேர் பலி !

பாகிஸ்தானின் ஸ்கர்ட்து நகரில் இருந்து ராவல்பிண்டி  என்ற இடத்தை நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 40 க்கும் மேற்பட்டோர் பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.அப்போது அந்த பேருந்து சிலாஸ் எனும் இடத்தை அடைந்தவுடன் பேருந்தில்  பிரேக் பிடிக்காமல் தனது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது . பின்பு  பேருந்து மலையில் மோதி விபத்திற்குள்ளானது. அந்த பேருந்தில் பயணித்த 26 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும் 16 பேர் படுகாயம் அடைந்தனர்.இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் […]

tamilnews 3 Min Read
Default Image

ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்ற மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உரை !

அமெரிக்காவின் ஹூஸ்டன் என்.ஆர்.ஜி கால்பந்து மைதானத்தில் ஹவுடி மோடி எனும் நிகழ்ச்சி  அமெரிக்க வாழ் இந்தியர்களின் சார்பில் ஏற்பாடு செய்ய பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் சிறப்பு விருந்தினராக அதிபர் ட்ரம்ப் கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சியில் மோடியின் பேச்சை கேட்பதாக ஆயிரக்கணக்கான இந்தியர்கள் திரண்டுள்ளார்கள். இந்த நிகழ்ச்சியில் மோடி பேசுகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்காவின் பொருளாதாரத்தை வலுப்படுத்தியவர் என்றும் உற்சாகத்துடனும் ,துடிப்புடனும் ,ஆளுமையுடனும் செயல் படக்கூடியவர் என்று கூறியுள்ளார். ட்ரம்ப் ஒரு சிறந்த மனிதர் […]

tamilnews 5 Min Read
Default Image