உலகம்

தன்னை காப்பாற்றி கொள்ள ஒட்டகத்தின் பிறப்புறுப்பை கடித்த பெண் ..!

அமெரிக்காவை சேர்ந்த குளோரியா லான்கேஸ்டர் , எட்மாண்ட் லான்கேஸ்டர் தம்பதியினர் காதுகேட்காத நாயுடன் வனவிலங்கு பூங்காவில் சென்றுள்ளனர். அப்போது அவர் வளர்த்த நாய் ஒட்டகம் இருக்கும் இடத்திற்கு சென்றுள்ளது. இது நாயை காப்பாற்ற லான்கேஸ்டர் தம்பதியினர் ஒட்டகத்தை விரட்டி உள்ளனர். அப்போது பதற்றம் அடைந்த ஓட்டம் ஓன்று குளோரியா மீது அமர்ந்துள்ளது. ஒட்டகம் தன் மேல் அமர்ந்ததால் தன்னை பாதுகாத்துக்கொள்ள வேறு வழி இல்லாமல் ஒட்டகத்தின்  பிறப்புறுப்பை குளோரியா கடித்து உள்ளார். இந்த தகவலை குளோரியா உடனடியாக […]

camel 2 Min Read
Default Image

மாணவியின் குழந்தையை முதுகில் 3 மணிநேரம் சுமந்து பாடம் எடுத்த பேராசிரியர்..!

அமெரிக்காவிலுள்ள சார்ஜியா க்வினெட் கல்லூரியில் பேராசிரியராக இருப்பவர் ரமடா சிசோகோ. வழக்கம்போல் தனது மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தார் அப்போது ஒரு இளம் பெண் தன்னிடம் கை குழந்தை இருப்பதால் குழந்தை பார்த்து கொள்வதற்கு ஆள்கள் இல்லாததால் என்னால் வகுப்புக்கு சரியாக வர முடியவில்லை என கூறினார். உடனே பேராசிரியர் ரமடா உன் கைக்குழந்தையுடன் வகுப்பறைக்கு வரலாம் அனுமதி கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த மாணவி  கைக்குழந்தையுடன் வகுப்பறைக்கு  வந்துள்ளார். கையில் குழந்தை இருந்தால் பாடத்தை கவனிக்கவும் ,படிக்கவும் […]

student's child 3 Min Read
Default Image

விமான ஜன்னலை திறந்த பெண் கைது..! தாமதமாக புறப்பட்ட விமானம்

சீனாவின் யூஹன் நகரிலிருந்து லன்ஹூ நகருக்கு புறப்பட விமானத்தில் ஜன்னல் கதவுகளை திறந்தால், பெண் பயணி ஒருவரை கைது செய்துள்ளனர். சீனாவின் யூஹன் நகரிலிருந்து லன்ஹூ நகருக்கு விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன், விமான பணிப் பெண்கள் சீட் பெல்ட்களை அணிய மற்றும் ஜன்னல் மூடப்பட்டுதுள்ளதை ஊறுதிப்படுத்துமாறு அறிவித்தனர். இந்த நிலையில், விமானத்தில் இருந்த பெண் பயணி ஒருவர், தனது இருக்கைக்கு அருகில் இருந்த அவசர வழி ஜன்னலை திறந்து வைத்திருந்துள்ளார். இதைக் கண்ட விமானப்பணிப் […]

#China 3 Min Read
Default Image

இனி சவுதி அரேபியாவுக்கும் சுற்றுலா செல்லலாம்! முதலில் 49 நாடுகளுக்கு சுற்றுலா விசா!

கச்சா எண்ணெய் உற்பத்தியில் முக்கிய பங்கு வகித்து வரும் சவுதி அரேபியா நாடு, பல கட்டுப்பாடுகளை விதித்துக் இருந்ததால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருவதற்கு அனுமதி இல்லாமல் இருந்து வந்தது. தற்போது அந்த முறை மாற்றப்பட்டுள்ளது. காரணம் சுற்றுலா துறை மூலமும் வருமானம் ஈட்டவும் அந்நாடு முடிவெடுத்துள்ளது. நாளை முதல் 49 நாடுகளுக்கு சுற்றுலா விசா வழங்க உள்ளது.  மேலும், இதுபற்றி கூறுகையில் சவுதியில் 5 உலக பாரம்பரிய இடங்கள் உள்ளதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. மேலும் இங்கு […]

saudi arebia 4 Min Read
Default Image

வீடியோ: நேரலையில் இருந்த போது ஊடகவியலாளருக்கு முத்தம் கொடுத்த வாலிபர்..!அதிர்ச்சியடைந்த பெண்..!

அமெரிக்காவில் கெண்டகி பகுதியில் தற்போது  திருவிழா நடந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து பிரபல தனியார்  ஊடகத்தை சார்ந்த ரிவெஸ்ட்  என்ற பெண் ஊடகவியலாளர் படப்பிடிப்புக்கு சென்றுள்ளார். அப்போது ரிவெஸ்ட் நேரலையில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென ஒரு மர்ம நபர் ரிவெஸ்ட் கண்ணத்தில் முத்தமிட்டு சென்றுவிட்டார். இதை எப்படியோ ரிவெஸ்ட் சமாளித்துக் கொண்டு நேரலை முடித்தார்.  இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பலர் கிண்டல் அடித்தனர்.மேலும் ரிவெஸ்ட் சம்பவத்தை அவர் மீண்டும் மீண்டும் பார்த்தால் எரிச்சல் அடைந்தார். அந்த […]

Journalist 3 Min Read
Default Image

இந்தியாவில் 11 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன-பிரதமர் மோடி

இந்தியா முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்தில் 11 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில்  ஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர் மோடி பேசினார்.அவர் பேசுகையில்,  மகாத்மா காந்தியின் 150வது ஆண்டு பிறந்த தின விழாவை கொண்டாடும் வேளை இது.இந்தியாவில் 100 கோடிக்கு மேலானோர் வாக்களித்து இந்த அரசை தேர்வு செய்தனர். தூய்மை இந்தியா திட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 11 கோடி கழிப்பறைகளை எங்கள் அரசு அமைத்துள்ளது.இந்தியாவில் […]

#BJP 2 Min Read
Default Image

பேஸ்புக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வசதி! லைக்ஸை இனி யாரும் பார்க்க முடியாது!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான இணையதள பயனர்களால் பேஸ்புக் உபயோகப்படுத்தப்படுகிறது. இதில் பயணர்கள் பதிவிடும் போஸ்ட்களுக்கு எத்தனை லைக்ஸ் வருவது என்பது பேஸ்புக்கில் இருக்கும் அனைவராலும் பார்க்கமுடியும். இவ்வாறு அனைவராலும் லைக்ஸை பார்க்கமுடியும் என்பது எதிர்மறையான எண்ணங்களை உண்டாக்குகிறது என்பதால் தற்போது பேஸ்புக் நிறுவனம் புதிய முயற்சியை கையாண்டுள்ளது. புதியதாக மேம்படுத்தப்பட்ட பேஸ்புக்கில் லைக்ஸை யாராலும் பார்க்கமுடியாது. இந்த புதிய அப்டேட் ஆட்திரேலியாவில் மட்டுமே இந்த வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Australia 2 Min Read
Default Image

வேகமாக உருகும் பனிக்கட்டிகள் ! எகிறும் கடல் நீர் மட்டம் ! எச்சரிக்கை விடுத்த ஐ.நா !

உலக தலைவர்கள் பலரும் தற்போது நிகழும் பருவ நிலை மாற்றங்களை குறித்து பேசி வருகிறார்கள்.இந்நிலையில் ஐ .நா சபை இது குறித்து ஒரு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கையை ஐ .நா மூலம் அமைக்க பட்ட அறிவியல் அறிஞர்கள் கொண்ட குழு பருவநிலை மாற்றம் தொடர்பான குழு இந்த அறிக்கையை சமர்பித்துள்ளது. இந்த அறிக்கையில் பருவநிலை மாற்றத்தால்  கடல் உயிரினங்களின் அழியக்கூடும் என்றும் தெரிவிக்க பட்டுள்ளது.மேலும் கடலோர பகுதிகளில் வாழும் கோடான கோடி மக்களுக்கும் ஆபத்து […]

tamilnews 3 Min Read
Default Image

விக்ரம் லேண்டரை கண்டு பிடிக்க முடியவில்லை! நாசா!

கடந்த ஜூலை 22 ஆம் தேதி சந்திராயன் விண்கலம் நிலவிற்கு அனுப்ப பட்டது. இந்த விண்கலம் செப்டம்பர் 7 ஆம் தேதி அதிகாலையில் நிலவின் தென்துருவில் இறக்க படுவதாக இருந்தது. ஆனால் சந்திராயன் விண்கலம் 2.1 கிலோமீட்டர் தொலைவில் புவியுடன் விக்ரம்  லேண்டர்  தகவல் தொடர்பை இழந்தது.இந்த லேண்டருக்கு வெறும் 14 நாட்கள் தான் ஆயுட்காலம் ஆகும். இதனை இஸ்ரோ விஞ்ஞானிகளாலும் கண்டறிய முடியவில்லை. இந்நிலையில் இந்த விஷயத்தில் அமெரிக்காவின்  சவிண்வெளி ஆராய்ச்சி மையம் நாசா  இஸ்ரோவிற்கு […]

tamilnews 3 Min Read
Default Image

யானைக்கு 24 மணி நேரமும் ராணுவ பாதுகாப்பு !

இலங்கை நாட்டில் உள்ள கண்டி எனும் இடத்தில்  புகழ் பெற்ற புத்தர் கோவில் உள்ளது.அந்த கோவிலில் ஆண்டு தோறும் ஒவ்வொரு ஆகஸ்ட் மாதமும்  எசல பெரஹெரா எனும் திருவிழா 10 நாட்கள் மிகவும் சிறப்பாக கொண்டாட படுகிறது. இந்நிலையில் இந்த திருவிழாவின் போது புத்தரின் கோயிலில் உள்ள புதிய பொருட்களை பாதயாத்திரையாக எடுத்து செல்லும் எசல ஊர்வலம் நடக்கும். இந்த ஊர்வலம் 90 கீ.மீ நடைபெறும்.இந்த ஊர்வலத்தில்  100 யானைகள் காலத்து கொள்ளும்.இந்நிலையில் இந்த ஊர்வலத்தில் கலந்து […]

tamilnews 3 Min Read
Default Image

ஆப்பிரிக்காவில் கொத்து கொத்ததாக இறந்து கிடந்த திமிங்கலங்கள் !

ஆப்பிரிக்காவில் உள்ள கேர் வெர்டேவில் நூற்றுக்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் உயிரிழந்து கரை ஒதுங்கியுள்ளன.இந்த திமிகலங்கள் போவா விஸ்வடா தீவு பகுதியில் கரை ஒதுக்கியுள்ளது. இவர் இறந்ததற்கான  சரியான காரணங்கள் இன்னும் கண்டுபிடிக்க படவில்லை.இந்நிலையில் 134 மெலன் வகை திமிகலங்கள் இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்த திமிகலங்களை உடற்கூறு ஆய்வும் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு திமிகலங்கள் கொத்து கொத்தாக இறந்ததன் காரணம் என்ன என்பது தெரியவில்லை. இது அந்த பகுதியில் உள்ள பலருக்கும் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இந்த திமிலங்கள் உடல்நல கோளாறு மற்றும் […]

tamilnews 2 Min Read
Default Image

தனது 21-வது வயதை வெற்றிகரமாக நிறைவு செய்த கூகுள்! #HappyBirthdayGoogle

தற்போது உலகில் பெரும்பாலானோர் தனது சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள முதலில் நாடுவது கூகுள் தான். இந்த இயங்குதளம் தற்போது இணையத்தில் இன்றியமையாகிவிட்டது. கூகுள் இல்லாத ஒரு ஸ்மார்ட் போன் கூட தற்போது இல்லை. இந்த கூகுள் முதன் முதலாக கலிபோர்னியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் 1998ஆம் ஆண்டு இதே நாளில் துவங்கப்பட்டது. இதனை கலிபோரினியாவில் உள்ள ஸ்டாண்டர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த லேரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோர் இந்த கூகுள் தேடுபொறியை கண்டுபிடித்தனர். இதற்கு முதன் முதலில் […]

Google 2 Min Read
Default Image

இவர்தான் உலக ஃபேமஸ் லவ்வர் பாய்! நம் காதலை வெளிப்படுத்த இவரிடம் தான் டிப்ஸ் கேட்க வேண்டும்!

கனடா நாட்டை சேர்ந்த ஜான் நிவெல்லி மற்றும் டிஜே ஸ்குரிஸ்  இருவரும் காதலர்கள். இவர்களுக்கு திருமணம் ஆகவில்லை, 2 குழந்தைகள் உள்ளனர். இதில் டிஜே ஸ்குரிஸ் வேலைக்கு சென்றுவிடுவார். ஜான் நிவெல்லி வீட்டிலிருந்து குழந்தைகளை கவனிப்பது, காதலியை கவனிப்பது, பிறகு தன் வீட்டை சுற்றியுள்ள தோட்டத்தில் வேலை செய்வது என வீட்டை கவனித்து வந்துள்ளார். இவர் தனது காதலியான டிஜே ஸ்குரிஸை  திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார். இதனை தனது காதலியிடம் வித்தியாசமாக ப்ரொபோஸ் செய்ய அஎண்ணியுள்ளார். அதற்காக […]

#Canada 4 Min Read
Default Image

தாய் வயது முதல் மகள் வயது வரை உள்ள பல பெண்களை துஷ்பிரயோகம் செய்த மருத்துவர் ..!

கனடாவை சேர்ந்த நரம்பியல் சிகிச்சை நிபுணரான மருத்துவர் ஜெப்ரி. இவர் தனது மருத்துவமனைக்கு 2010-ம் ஆண்டு ஜனவரி முதல் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை வந்த பெண்களிடம் அத்துமீறி நடந்துள்ளார். அதிலும் வயது வித்தியாசம் என்று கூட பார்க்காமல் மோசமான நடந்துள்ளார். தாய் வயது பெண்கள் முதல் மகள் வயது பெண்கள் வரை உள்ள பல பேரை துஷ்பிரயோகம் செய்துள்ளார். மருத்துவர் ஜெப்ரியால் 17வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் […]

Jeffrey Sloka 3 Min Read
Default Image

ஒரு பெரிய நிறுவனத்தின் பெட்ரோல் பங்கிற்க்கே சீல் வைத்த சின்ன எலி!

சமூக வலைதளத்தால் தற்போது உலகம் முழுவதும் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சிலருக்கு சின்ன தவறு பெரிதான விளைவுகளை ஏற்படுத்தி அவர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடுகின்றன. அப்படி ஒரு நிகழ்வு அயர்லாந்தில் நடைபெற்றுள்ளது. அந்நாட்டில் உள்ள பிரபலமான பெட்ரோல் பங்க் நிறுவனம் ஆப்பிள் க்ரீன் ஆகும். இந்நிறுவனம் பல நாடுகளில் தனது கிளையை பரப்பியுள்ளது. அப்படி இருக்கையில் அயர்லாந்தில் குறிப்பிட்ட இடத்தில ஒரு பெட்ரோல் பங்கும் அதன் இணைப்பாக ஹோட்டலும் இருந்து வந்துள்ளது. அந்த ஹோட்டலில் சமயலறையில் […]

Ireland 2 Min Read
Default Image

சமையல் அறையில் இருந்த ஓவியத்திற்கு ரூ.46,55,52,892 கோடியா..? உறைந்து போன 90 வயது மூதாட்டி ..!

பிரான்சில் உள்ள காம்பிக்னே நகரை சேர்ந்த தொண்ணூறு வயது மூதாட்டி ஒருவர் தனது வீட்டை விற்க முடிவு செய்தார். இந்த வீடு 1960-ம் ஆண்டு கட்டப்பட்ட பழமை வாய்ந்த வீடாகும். இதைத்தொடர்ந்து அந்த நகரில் உள்ள ஏல அதிகாரிகளிடம் தனது வீட்டை விற்க வேண்டும் என கூறியுள்ளார் அந்த மூதாட்டி. இதை தொடர்ந்து  ஏல அதிகாரிகள் மூதாட்டி வீட்டில் உள்ள மரபொருள்களை ஆய்வு செய்தனர். அப்போது சமையலறையில் எரிவாயு அடுப்பிற்கு மேலே  ஒரு பழமை  வாய்ந்த ஓவியம் […]

france 3 Min Read
Default Image

எலும்பும் தோலுமாக காணப்பட்ட 70 வயதான டிக்கிரி யானை உயிரிழந்தது !

இலங்கையை சேர்ந்த டிக்கிரி யானை வயது மூப்பு காரணமாக உயிரிழந்தது. இலங்கையை சேர்ந்த 70 வயதுடைய டிகிரி யானை வயது மூப்பு காரணமாக நேற்று உயிரிழந்தது. இலங்கையில் சில வாரங்களுக்கு முன்பு நடந்த எசலா பெருஹரா எனும் புத்த மத விழாவில் டிகிரி யானை கலந்து கொண்டது.அந்த விழாவில் இந்த யானை நடக்க முடியாமல் மிகவும் தள்ளாடி தள்ளாடி  நடந்தது. அந்த நிகழ்வில் கலந்து கொண்ட டிகிரி யானை எலும்பும் தோலுமாக காட்சி அளித்தது. யானைக்கு முக […]

tamilnews 2 Min Read
Default Image

இந்தோனிசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சென்றாண்டு போல நிகழுமோ என மக்கள் பீதி!

இந்தோனிசியாவில் இன்று நிலநடுக்கம்ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 6.5 ரிக்டர் அளவு என தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் மூலம் ஏற்பட்ட சேதத்தை இன்னும் கணக்கிடவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கம், மாலுகு மாகாணத்தில் உணரப்பட்டுள்ளது. இதே போல சென்றாண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 7.5 ரிக்டர் அளவாக இருந்தது. இதனை தொடர்ந்து வந்த சுனாமியால் 4,300 பேர் இறந்துவிட்டனர். அதே நிலைமை மீண்டும் வந்துவிடுமோ என மக்ககள் அச்சமடைந்துள்ளனர். இன்று காலை 8.46க்கு ஏற்பட்ட […]

#Indonesia 2 Min Read
Default Image

முதலீடு செய்ய விரும்பினால், இந்தியாவுக்கு வாருங்கள்-பிரதமர் மோடி அழைப்பு

முதலீடு செய்ய விரும்பினால், இந்தியாவுக்கு வாருங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க்கில் சர்வதேச வர்த்தக கூட்டமைப்பு நடைபெற்றது.இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பணக்கற்று பேசினார்.அவர் பேசுகையில்,  மிகப்பெரிய உட்கட்டமைப்பு சுற்றுச்சூழல் மற்றும் நகரமயமாக்கலில் முதலீடு செய்ய விரும்பினால், இந்தியாவுக்கு வாருங்கள். இந்தியாவில் கார்ப்பரேட் வரி ரத்து செய்யப்பட்டது வர்த்தகத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது.வரவிருக்கும் ஆண்டுகளில், இந்தியாவின் நவீன உட்கட்டமைப்பிற்காக சுமார் 1.3 டிரில்லியன் டாலர்களை செலவிட உள்ளோம். இந்தியாவை முதலீட்டாளர்களுக்கு நம்பகத்தன்மையடையச் செய்து, […]

america 3 Min Read
Default Image

தனது காதலை வித்தியாசமான முறையில் கடலுக்கடியில் வெளிப்படுத்திய இளைஞன் ! சம்மதத்தை தெரிவிக்கும் முன்பே உயிர் பிறந்த சோகம் !

அமெரிக்காவை சேர்ந்த ஸ்டீவ் வெபர் மற்றும் ஆண்டோன் என்ற இருவர் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார்கள்.ஆனால் ஒர்க்லழுது காதலை இருவரும் வெளிபடுத்தவில்லை. இந்நிலையில் இவர் இருவரும் டான்சானியாவில் உள்ள பெம்பா தீவிற்கு சென்றுள்ளார்கள்.அங்கு  அவர்கள் இருவரும் கடலுக்கடியில் 30 ஆடி ஆழத்தில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்றுள்ளார்கள.அப்போது ஸ்டீவ் அவரது காதலை வித்தியாசமான முறையில் வெளி படுத்த அங்குள்ள ஆழமான கடல் நீரில் இறங்கி காதலை வெளி படுத்த முயன்றுள்ளார். அப்போது அதை கண்ணாடி வழியாக பார்த்த […]

tamilnews 3 Min Read
Default Image