அமெரிக்கா, டெக்ஸாஸில் உள்ள சைப்பிரஸ் பகுதியில் சாலைகளில் ஆங்காங்கே கிடந்த ஆமைகளை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இரு இளைஞர்கள் மீட்டு, பாராட்டுகளை பெற்று வருகின்றனர். டெக்ஸாஸில் உள்ள சைப்ரஸ் பகுதிகளில் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையை கடக்க முயன்ற நூற்றுக்கணக்கான ஆமைகள், கடக்க முடியாமல் ஆங்காங்கே சிதறிக் கிடந்தனர். இதனை கண்ட அந்த இளைஞர்கள், இந்த ஆமைகளை ஒவ்வொன்றாக எடுத்து, சாலையின் மறுபுறம் உள்ள புற்களில் வைத்தனர். இது தொடர்பான வீடியோ […]
அமெரிக்காவில் நியூயார்க்கில் தி பிரோன்ஸ் என்ற உயிரியல் பூங்கா உள்ளது.அந்த பூங்காவில் ஒரு இளம் பெண் ஒருவர் சென்றுள்ளார்.அப்போது அவர் தீடீரென தடுப்புகளை மீறி ஆப்பிரிக்க சிங்கங்கள் அடைத்து வைத்திருந்த கூண்டிற்குள் சென்றுள்ளார். இந்நிலையில் அவர் அந்த சிங்கத்திற்கு முன்பு நடனமாடி இருந்தார். இந்நிலையில் அந்த சிங்கம் சில மணிநேரத்திற்கு முன்பு தான் வயிறார சாப்பிட்டு இருந்தது. அதனால் தான் அந்த சிங்கம் அவரை ஒன்றும் செய்யவில்லை. இந்நிலையில் அந்த பெண் சிங்கம் இருந்த பகுதிக்கு அத்து […]
அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் ஹில்டன்ஹெட் தீவு ஓன்று உள்ளது. இங்கு ஒரு கலை படைப்பாக்க பள்ளி உள்ளது. அதில் பல மாணவ , மாணவிகள் படித்து வருகின்றனர். அதில் மாணவி ஒருவர் தனது பைக்குள் 2 கத்திகளை வைத்து வகுப்பறைக்கு வந்துள்ளார். மாணவி பையில் வைத்திருந்த கத்தியை பற்றிய மற்றொரு மாணவி ஆசிரியரிடம் கூறினார். பிறகு ஆசிரியை மாணவி பையிலிருந்த நான்கு இன்ச் நீளமுள்ள இரண்டு கத்திகளை வாங்கி இது பற்றி கேட்டுள்ளார். அதற்கு அந்த மாணவி […]
அமெரிக்காவில் உள்ள எல்லைகளில் ஊடுருவலை தடுக்க மின்சார வேலிகள் அமைக்கபட்டு அதில் பாம்புகளை மற்றும் முதலைகள் நிறைந்த அகழிகளை தோண்டி வைக்கவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் யோசனை தெரிவித்ததாகவும் நியூயார்க் டைம்ஸ் எனும் பத்திரிகையின் இரண்டு செய்தியாளர்கள் எழுதிய புத்தகத்திலும் இந்த அதிரவைக்கும் தகவல்கள் இடம் பெற்றுள்ளது. மேலும் அந்த புத்தகத்தில் ஊடுருவல் செய்வோரின் கால்களில் சுடுவதாக அவர் கூறியதாகவும் அந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த தகவல்கள் உண்மையில்லை என்றும் டரம்ப் மறுத்துள்ளார். மேலும் மெக்சிகோ […]
மெக்சிகோவில் கடந்த சில நாட்களாக பலத்த மலையுடன் காற்று வீசி வருகிறது. இந்நிலையில் மெக்சிகோவில் பல இடங்களில் நர்தா புயல் வீசி வருகிறது. அங்குள்ள சினாலோ என்ற மாநிலத்தில் பலத்த காற்று காரணமாக மரங்கள் வேறொரு சாய்ந்து விழுந்தது. கடற்கரை மாநிலமான ஜலீஸ் கோவிலும் விவசாய நிலங்கள் மற்றும் மரங்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதாரம் அடைந்தது. மேலும் ஒசாக்கா மாநிலத்தில் பெய்த தொடர் மழையால் பல் இடங்களில் நிலா சரிவு ஏற்பட்டது. மேலும் சினாலோ மாநிலத்தில் வீசிய […]
பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் குப்பைகளை கொடுத்துவிட்டு மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்காமல் இலவசமாக பயணம் செய்யலாம் என இத்தாலி அரசு அறிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக ரோம் நகரில் உள்ள ஜியோவானின் மெட்ரோ நிலையத்தில் இந்தத் திட்டம் தொடங்கியுள்ளது. அங்கு உள்ள mycicero என்ற செயலியை உள்ள பார்கொட்டை ஸ்கேன் செய்து பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்யும் இயந்திரத்தில் செலுத்த வேண்டும். அப்படி கொடுத்த பிறகு அவர்களுக்கு மெட்ரோ பயணத்திற்கான பணம் ஏறிவிடும் இதை இத்தாலி சுற்றுச்சூழல் மற்றும் […]
தைவான் நாட்டில் பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. தைவான் நாட்டில் நன்ஃபங்காவ் என்ற இடத்தில் கடலின் குறுகிய பகுதியில் கடலையும் இரண்டு நிலா பரப்பையும் இணைக்கும் பாலம் ஒன்று கடலில் உள்ளே இடித்து விழுந்துள்ளது.தற்போது இது குறித்த சி.சி.டி.வி காட்சிகளும் வெளியாகியுள்ளது. இதில் பாலத்திற்கு மேலே சென்று கொண்டிருந்த டாங்கர் லாரி தண்ணீரில் மீழ்கியது.மேலும் பாலத்திற்கு கீழே சென்று கொண்டிருந்த 3 மீன் பிடி படகுகள் இடிபாட்டினுள் சிக்கி கொண்டது.இந்த விபத்தில் 12 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.மேலும் […]
ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்தவர் ஆடம் தோரன்.இவர் மலை பாம்பை கடிக்க வைத்து அதனால் உடலில் ஏற்படும் ஒவ்வாமையை ஆராய்ச்சி செய்வதற்காக முயற்சியில் ஈடுபட்டார். இந்நிலையில் இவர் ஹிஸ்டரி சானலில் நடக்க இருந்த நிகழ்ச்சியில் இவர் ஒப்பந்தமாகி இருந்தார். இந்நிலையில் அவர் மலை பாம்பு கடித்தால் உடலில் ஏற்படும் வலி மற்றும் ஒவ்வாமை பற்றி ஆராய்ச்சியில் செய்யும் முயற்சியில் ஈடுபட 6 அடி நீளம் கொண்ட பர்மிய மலை பாம்பு கொண்டு வர பட்டு ஆடமின் மீது விடப்பட்டது. […]
அலியன் ராபர்ட் எனும் பிரெஞ்ச் ஸ்பைடர் மேன் எவ்வளவு பெரிய கடிதமாக இருந்தாலும் சர்வசாதாரணமாக ஏறும் திறமை கொண்டவர்.இந்நிலையில் இவர் ஜெர்மனியில் ஃபிராங்க்ஃபர்ட் எனும் 153 மீட்டர் உயரம் கொண்ட 39 மாடி கட்டடத்தில் எந்த விதமான பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் ஏறியுள்ளார். இந்நிலையில் இவரின் இந்த சாகசத்தை அந்த வழியாக சென்ற பல மக்களும் பார்த்தனர். மேலும் இவரால் எப்படி எந்த ஒரு சாதனமும் இல்லாமல் இவ்வளவு தூரத்தில் ஏற முடிந்தது என்று பலரும் இவரை […]
பிலிப்பைன்ஸ் நாட்டில் தற்போது பன்றிக் காய்ச்சல் மக்களிடையே மிகவும் அதிகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்துக்கு உள்ளாகினர். பன்றிக் காய்ச்சலைத் தடுப்பதற்கு பிலிப்பைன்ஸ் அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்துள்ளது. ஆயினும், அதனை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனையடுத்து, நோய்க்கு காரணமான பன்றிகளை சொல்வதற்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து, 20000 பன்றிகள் கொல்லப்பட்டுள்ள நிலையில், அவற்றின் 6600 பன்றிகள் நோயால் பாதிக்கப்பட்டவரை எனவும், மீதமுள்ள அனைத்தும் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக கொள்ளப்பட்டது என வேளாண் […]
கஜகஸ்தான் நாட்டிலுள்ள பாஸ்தொப் பகுதியை சேர்ந்தவர் அலுவா அப்லஸ்பெண். 14 வயதாகும் இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது சோனை தலையணைக்கு அருகில் சார்ஜ் போட்டுவிட்டு, ஹெட்போனில் பாட்டு கேட்டுள்ளார். தலையணையில் இருந்த அந்த போன் திடீரென சூடாகி வெடித்தது. இதனால் தலையணையில் தீப்பிடித்து, அந்த சிறுமியின் உடல் முழுவதும் பரவி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உன்னை கண்ட அவர்களின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து, கதறினர். இதனையடுத்து காவல்துறையில் […]
தென்னாப்பிரிக்காவில் உள்ள கடற்கரை நகரம் டர்பனுக்கு பயணிகள் சிலர் சுற்றுலா வருவார்கள். அந்த பகுதியில் சுற்றுலா பயணிகள் சிலர் படகு சவாரி செய்வதற்காக தங்களுடைய காரில் படகுகளை தங்களுடைய வாகனங்களில் ஏற்றி செல்வார்கள். அப்போது ஒருவர் அங்கு படுத்திருந்த 17 அடி மலை பாம்பை விரட்ட முயன்றார்.இந்நிலையில் அந்த மலை பாம்பை அங்கிருந்த மற்றோரு காரின் மீது ஏறியது. இதை பார்த்த ஒருவர் சரியான சமயத்தில் அவருடைய காரை பின்னோக்கி இயக்கினார்.அப்போது அந்த மலை பாம்பு அந்த […]
கஜகஸ்தானின் பாஸ்டோப் கிராமத்தில் ஆலுவா அஸெட்க்கிஸி என்ற 14 வயது சிறுமி வசித்து வந்தார். இசை கேட்பதில் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்தார்.இந்நிலையில் அவர் நேற்று செல்போனை சார்ஜில் போட்டவாரே பாடலை கேட்டு கொண்டு ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் அதிக நேரம் சார்ஜ் ஏறியதால் பேட்டரி சூடாகி வெடித்தது.அப்போது சிறுமியின் தலையிலும் மிக பெரிய காயம் ஏற்பட்டுள்ளது. உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பட்ட அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.உடனே தடவியல் ஆய்வாளர்கள் வைத்து நடத்திய […]
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல சிறையில் இருந்து தப்பித்து 17 வருடங்கள் வனவாசம் போல் காட்டிலேயே இருந்து வந்த நபர் தற்போது அந்த குற்றவாளி போலீசார் வசம் பிடிபட்டுள்ளார். சீனாவைச் சேர்ந்த சாங் சியாங் என்பவர் கடந்த 2002ஆம் ஆண்டு பெண்களையும் குழந்தைகளையும் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டது. அதற்காக அவர் சீனா நாட்டில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், அந்த சிறையிலிருந்து […]
சவுதி அரேபியாவிற்கு வரும் வெளிநாட்டுப் சுற்றுலாபயணிகளுக்கு சவுதி அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.சவுதி நாட்டின் அதிக சுற்றுலா பயணிகள் வருவதால் நாட்டின் கலாச்சாரம் , கட்டுப்பாடுகளும் சீர்குலையும் என உணர்ந்து அந்நாடு 19 விதமான கட்டுப்பாடுகளை சவுதி அரசு அறிவித்தது. அதன்படி வெளிநாட்டு ஆண் , பெண் சுற்றுலாப் பயணிகள் இறுக்கமான உடைகள் ஆபாச வார்த்தைகள் பொறித்த ஆடைகள் அணிவது தடை செய்யபட்டுள்ளது.மேலும் பொது இடங்களில் மது அருந்துவது , முத்தம் கொடுப்பது ஆகியவற்றை குற்றமாக அறிவிக்கப் பட்டுள்ளது. […]
உலகத்தில் இருக்கும் பல நாடுகளில் ஒவ்வொரு வகையான சட்டத்தை பின்பற்றி வருகிறார்கள்.இந்நிலையில் அந்த சட்டத்திற்கு ஏற்றவாறு மக்களும் அதை பின்பற்றி வருகிறார்கள். அந்தவகையில் உக்ரன் நாட்டில் உள்ள இளைஞர்கள் அனைவரும் இராணுவத்தில் சேர்ந்து கண்டிப்பாக பணியாற்ற வேண்டும் என்று அந்நாட்டில் ஒரு கடுமையான சட்டம் இருக்கிறதாம்.இந்நிலையில் அந்த சட்டத்தை அந்நாட்டில் இருக்கும் அனைத்து இளைஞர்களும் கடை பிடித்து வருகிறார்கள். இதையடுத்து இராணுவத்தில் இருப்பவரின் மனைவி மாற்று திறனாளியாக இருந்தால் மட்டுமே அவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்க படுகிறது. இந்த […]
பாகிஸ்தானில் உள்ள சார்சத்தா பகுதியில் பச்சாகான் எனும் பல்கலைக்கழகம் உள்ளது.இந்த பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி இந்த பல்கலைக்கழகம் சார்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.அந்த அறிக்கையில் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவ மாணவிகள் ஒன்றாக செல்ல கூடாது என்றும் ஆண்களும் பெண்களும் ஒன்றாக செல்வது இஸ்லாமியத்திற்கு எதிரானது எனவும் இந்த விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க படும் என்றும் கூறப்படுகிறது.மேலும் இது குறித்து பெற்றோர்களிடம் தெரிவிக்க படும் என்றும் […]
நைஜீரியா நாட்டில் ஒரு கட்டிடத்தில் சுமார் 500 பேர் அடிமைகளாக அடைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு வந்துள்ளனர். அவர்களை தற்போது அந்நாட்டு அதிகாரிகள் மீட்டுள்ள சம்பவம் அந்நாட்டில் அதிர்வலையை உண்டாக்கியுள்ளது. அதாவது குர்ரான் சொல்லித் தருவதாக கூறி, அதற்கு தனி பள்ளிக்கூடம் இருக்கிறது அங்கே கூட்டி செல்கிறேன் என்று கூறி நைஜீரிய நாட்டில் உள்ள காடுனா எனும் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் அங்கு அந்த கட்டிடத்தின் அடைத்துவைத்து சங்கிலியால் கட்டி பட்டினி […]
முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும், தற்போதைய பாக்கிஸ்தான் பிரதமருமான இம்ரான்கான் அண்மையில் அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மாநாட்டிற்கு தனது மனைவி புஸ்ரா பிபியை கூட்டி வந்திருந்தார். ஆனால், யாரும் அவரது மனைவியின் முகத்தை பார்க்க முடியவில்லை. காரணம் அவர் மனைவி புஷ்ரா பிபி, தன் தலை முதல் கால் வரை துணியால் மறைக்கும்படி இஸ்லாமிய பெண்கள் உடுத்தும் ஆடை உடுத்தி வந்திருந்தார். இதனால் யாரும் இம்ரான் கானின் மனைவிமுகத்தை பார்க்கவில்லை. இதுகுறித்து இம்ரான்கான் வீட்டில் வேலை […]
சீனாவில் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஜியாங்சு மாகாணத்தில் 60 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.அப்போது எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.இந்த இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலே 36 பயணிகள் இறந்தனர். பலர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பேருந்து டயர் வெடித்ததால் நிலைதடுமாறி பேருந்து லாரி மீது மோதியது என கூறப்படுகிறது. […]