ஜப்பானில் வானம் முழுவதும் பிங்க் வண்ணத்தில் மாறியுள்ளது. ஜப்பானில் ‘ஹகிபிஸ்’ (Hagibis) எனும் சக்திவாய்ந்த புயல் தாக்க உள்ளது என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 61 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான மழையை இந்த புயல் காரணமாக ஜப்பான் சந்திக்க இருக்கிறது என்று தெரிவித்தது . இந்த நிலையில் இதுவரை இல்லாத வகையில் மாபெரும் சூறாவளி ஒன்று ஜப்பானை நெருங்கி வருவதால் வானம் முழுவதும் பிங்க் வண்ணத்தில் மாறியுள்ளது.இந்த புகைப்படங்கள் சமூக […]
ஜப்பானில் ‘ஹகிபிஸ்’ புயல் காரணமாக கடந்த 61 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இயற்கை சீற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் உலக நாடுகளில் ஓன்று ஜப்பான்.கடுமையான அழிவுகளை பலமுறை சந்தித்துள்ளது ஜப்பான்.அந்த வகையில் தான் தற்போது ஜப்பானை புயல் தாக்க வாய்ப்பு உள்ளது என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதாவது இன்னும் ஓரிரு தினங்களில் ஜப்பானில் ‘ஹகிபிஸ்’ (Hagibis) எனும் சக்திவாய்ந்த […]
அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பியா நாட்டின் பிரதமர் அபய் அகமது அலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம், அமைதி,மருத்துவம், இயற்பியல்,இலக்கியம், வேதியியல் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ம் நோபல் பரிசுகள் ஆண்டுதோறு வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2019ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பியா நாட்டின் பிரதமர் அபய் அகமது அலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் ஆவார்.இவர் மீது பனாமா பேப்பர்ஸ் ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் இன்று பாகிஸ்தானில் உள்ள லாகூரில் சவுத்ரி சர்க்கரை ஆலைகள் வழக்கில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கைது செய்யப்பட்டுள்ளார்.பாகிஸ்தானின் NAB (National Accountability Bureau ) அமைப்பு நவாஸ் ஷெரீப்பை கைது செய்துள்ளது.
உலக அளவில் 42 கோடி மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் 20 வருடத்தில் 63 கோடியாக உயரும் என சர்வதேச நீரிழிவு சம்மேளனம் கூறியுள்ளது. சிங்கப்பூரில் மட்டுமே 13.7 சதவீதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதை தொடர்ந்து சிங்கப்பூர் அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது. அதாவது அதிக இனிப்பு கொண்ட பானங்களை விளம்பரங்கள் , பத்திரிகை , இணையதளம் , வானொலி மற்றும் டிவி போன்றவைகளில் விளம்பரம் செய்ய […]
2018 & 2019 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2018-ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு போலந்த்துக்கான வோல்கா டோகார்ஸ்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.2019-ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஆஸ்திரியாவின் பீட்டர் ஹான்கேவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
சீனாவின் ஹாங்காங் நகரில் ஓவியங்களை ஏலத்திற்கு விடப்பட்டது. இதில் நிஃப் பிகைண்ட் பேக் (Knife Behind Back) என்ற பெயரில் வரையப்பட்ட சிறுமியின் கார்ட்டூன் ஓவியமும் இடம்பெற்றது. அந்த ஒவயத்தில் முட்ட கண்களுடன் முறைத்து பார்ப்பது போல நிற்கும் சிறுமியின் ஒரு கை மட்டுமே வெளியே தெரியும் மற்றொரு கை முதுகுபின் மறைத்து வைத்திருப்பது போல் இருக்கிறது. ”அந்தச் சிறுமி தன் முதுகுக்கு பின்னால் மறைத்து வைத்திருக்கும் கையில் என்ன வைத்திருப்பாள்?” என்ற கேள்வியுடன் ஏலம் தொடங்கியது. இந்த […]
2019ஆம் ஆண்டுக்கான இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது . 2019ஆம் ஆண்டுக்கான இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. சூரியக்குடும்பத்தை போன்று மற்றொரு நட்சத்திர குடும்பத்தை கண்டுபிடித்ததற்காக நோபல்பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. சூரியக் குடும்பத்திற்கு வெளியேவுள்ள கோள்கள் குறித்த ஆய்வுக்காக 3 பேருக்கு நோபல்பரிசு வழங்கப்படுகிறது.அதன்படி இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு ஜேம்ஸ் பீப்ள்ஸ், மைக்கேல் மேயர், திதியர் க்யூலோஸ் ஆகிய 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்துள்ளார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். பிரான்ஸ் நாட்டிலிருந்து ரபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக மோடி அரசு ஒப்பந்தம் செய்திருந்தது.அதன் படி, 60 ஆயிரம் கோடிக்கு 36 ரபேல் ரக போர் விமானம் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கான முதல் விமானத்தை இன்று இந்தியா வசம் பிரான்ஸ் ஒப்படைக்க உள்ளது. இதனை வாங்குவதற்கான நிகச்சியில் கலந்து கொள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்ஸ் சென்றார்.அங்கு பிரான்ஸ் […]
தாய்லாந்தில் ஒரு நீர்வீழ்ச்சியில் குட்டி யானை ஒன்று தவறி விழுந்துவிட்டது. அதனை காப்பாற்ற போராடிய 5 யானைகளும் நீர்வீழ்ச்சியில் சிக்கி உயிரிழந்துவிட்டன. மேலும் இரு யானைகள் மீட்கப்பட்டுள்ளன. தாய்லாந்தில் உள்ள கா யே பகுதில் உள்ளது அந்த உயிரியல் பூங்கா. அந்த பூங்காவில் நரக வீழ்ச்சி என கூறப்படும் ஹா நரேக் எனும் பிரமாண்ட நீர்வீழ்ச்சி ஒன்று உள்ளது. அதில் ஒரு குட்டியானை ஒன்று தவறி விழுந்துவிட்டது. இதனை பார்த்த மற்ற யானைகள் அந்த யானையை […]
கச்சா எண்ணெய் உற்பத்தியில் சமபாதித்து வந்த சவுதி அரேபிய அரசு, தற்போது சுற்றுலா துறையிலும் பணம் சம்பாதிக்க சவூதி அரசு சில முக்கிய கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. அதற்கென பல நாடுகள் சவுதியில் சுற்றி பார்க்க விசா தர அனுமதித்துள்ளது. இதற்க்கு முன்னர் ஒரு ஆணும் பெண்ணும் சவுதி விடுதியில் தங்கவேண்டும் என்றால், திருமண சான்று காண்பிக்க வேண்டும். ஆனால், இனி அந்த விதிமுறை இல்லை. திருமணம் ஆகாமலும் இனி சவுதி அறையில் ஒன்றாக தங்கலாம். அதேபோல, பெண்களும் […]
ரஷ்யா தலைநகரில் உள்ள மாஸ்கோவில் 2019 ஆம் ஆண்டிற்கான காமிக் கான் திருவிழா நடைபெற்று வந்தது. இதில் வண்ணமயமான நாடக நிகழ்ச்சி, விளையாட்டு, திரைப்படங்கள் மற்றும் கதைப் புத்தகங்களில் வரும் கதாபாத்திரங்களை பிரதிபலிக்கும் வகையில், நடிகர்கள் தங்களது நடிப்பை வெளிப்படுத்தினர். மேலும், அனிமேஷன் கதைகளில் வரும் ஹீரோக்கள் மற்றும் வில்லன்களின் ஆடைகளை தத்ரூபமாக வடிவமைத்தும், அதனை அணிந்தும், அவர்களின் ஆயுதங்களையும் கொண்டு வந்து, அதனைப் போல் நடித்துக் காட்டினர். இதனை பார்த்த ரசிகர்கள், நிஜமான கதாபாத்திரங்கள் வந்ததைப் […]
ஹாங்காங் நாட்டு விவகாரத்தில் சீன நாட்டின் தலையீடு அதிகமாகவே உள்ளது. இதனை கண்டித்து பல மாதங்களாக ஹாங்காங் மக்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஆண், பெண் என அனைவரும் ஒரு சேர போராடி வருகின்றனர். இவர்கள் ஹாங்காங் நாட்டு தலைவரையும் பதவி விளக்க சொல்லி போராடுவதால், அரசு போராட்டகாரர்களை கண்காணிக்கும் படி கூறியிருந்தது. ஆனால் போராட்டக்காரர்கள் முகமூடி அணிந்து கொண்டு போராடுவதால் அவர்களால் போராட்டக்காரர்களை கண்டறிய முடியவில்லை. இதனால் அந்நாட்டு அரசு முகமூடி அணிய தடை […]
பெல்ஜியம் நாட்டில் உள்ள ப்ரசல்ஸ் என்ற நகரில் இன்று நுயிட் பிளாஞ்ச் என்ற விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, சிலை செதுக்கும் கலைஞர்கள் சிலர் அங்குள்ள தேவாலயங்கள், நினைவு சதுக்கங்கள், பள்ளி விளையாட்டு அரங்குகளில் 20க்கு மேற்பட்ட சமகாலத்தை சேர்ந்த சிலைகளை வடிவமைத்து உள்ளனர். இந்நிலையில், அங்குள்ள ஒரு கால்வாய் அருகே, திமிங்கலம் ஒன்று காயங்களுடன் கரையொதுங்கி கிடப்பது போன்ற சிலையை கலைஞர்கள் உருவாக்கி இருந்தனர். இந்த சிலை, நிஜ திமிங்கலத்தை போல் தத்துருபமாக இருந்ததால், […]
ரஷ்யாவில் சரதோவ் நகரில் வசித்து வருபவர் ரோமன் மின்காய்லொவ் -ஜெரினா தம்பதிகள். இவர்களுக்கு சோபியா என்ற 4 வயது பெண்குழந்தையும் ,ஆர்யோம் எனும் ஆண்குழந்தையும் இருகிறது. இந்நிலையில் ரோமன் இரயில்வேயில் வெளியே பார்த்து வந்துள்ளார். இதையடுத்து அவரது மனைவி வேறு ஒருவரை காதலிப்பதாக ரோமனுக்கு சந்தேகம் வந்துள்ளது.இதனால் மனைவி ஜெரினா உடனே சென்று விவகாரத்திற்கு விண்ணப்பித்துள்ளார். அவர் விவகாரத்திற்கு விண்ணப்பித்த அடுத்த நொடியே மாடியில் பால்கனியில் இரண்டு குழந்தைகளுடன் குதிக்க போவதாக கூறி வீடியோ காலில் கூறியுள்ளார்.இதனை […]
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து, அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றிய பிறகு பாகிஸ்தான் அரசு இந்திய அரசு எடுத்த நடவடிக்கைக்கு எதிரானதான் கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறது. அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கூட காஷ்மீர் விவகாரம் பற்றி பேசினார். மேலும், காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்த்தானுக்கு ஆதரவாக 58 நாடுகள் உள்ளன. என அவ்வப்போது குறிப்பிட்டு வருகிறார். இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தான் […]
ஈராக்கில் அரசிற்கு எதிராக மக்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஈராக்கில் வேலையின்மை , அரசின் மந்த நிலைமை ,ஊழல் ,பொருளாதார செயல்பாடு என பல கோரிக்கைளை கண்டித்து அரசிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பாக்தாத் மற்றும் பாஸ்கரா என பல இடங்களில் போராட்ட காரர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.இந்நிலையில் இந்த போராட்டத்தில் பாக்தாத்தில் போராட்டகாரர்கள் வன்முறையில் ஈடுபட்டு பொது சொத்துக்களுக்கும் தீ வைத்தனர்.மேலும் போராட்டக்காரர்கள் நடனமாடியும் முழக்கங்கள் எழுப்பியும் வன்முறையில் […]
சீனாவின் அன்ஹுயி மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜாங் குயின் . இவர் கடந்த1983-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். இவர் டான்ஜோவின் முன்னாள் மேயராக பதவி வகித்தார். இந்நிலையில் ஜாங் குயின் மீது ஊழல் புகார் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் ஜாங் குயின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஜாங் குயின் வீட்டில் இருந்து 13.5 ஆயிரம் கிலோ தங்க கட்டிகள் கிடைத்தனர். இந்த தங்க கட்டிகளின் மதிப்பு 4.5 ஆயிரம் கோடி ரூபாய் என […]
ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் அதிகம் மான்களில் மிக பெரிய இனமான மூஸ் மான்.இந்த வகை மான்கள் சில சமயங்களை மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடுவது வழக்கம்.இந்த மான்கள் மனிதர்களை கடுமையாக தாக்கும் தன்மை கொண்டது. இந்நிலையில் இந்த மான்கள் 8 அடி உயரமும் 700 கிலோ எடையும் கொண்டது. இந்நிலையில் இங்கிலாந்தில் நியூ ஹாம்ப்ஷையர் என்ற இடத்தில் உள்ள நீச்சல் குளத்தில் தண்ணீர் குடிக்க ஒரு பிரம்மாண்ட மூஸ் மான் ஒன்று வந்துள்ளது. […]
தைவான் நாட்டின் வடகிழக்கு பகுதியில் இலன் மாகாணம் உள்ளது. இங்கு உள்ள மீன்பிடி துறைமுகத்தையும் நகரத்தையும் இணைக்கும் விதமாக மேம்பாலம் உள்ளது. இந்நிலையில் மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது.பாலம் விழும்போது பாலத்தின் மேல் சென்று இருந்த லாரி மற்றும் பாலத்தின் கீழ் நிறுத்தி இருந்த மீன்பிடி படகுகள் நொறுங்கிது. Here’s the moment the bridge collapsed. Handout video via Coastguard pic.twitter.com/WT2c8V7ivV — Jerome Taylor (@JeromeTaylor) October 1, 2019 தகவல் அறிந்து […]