இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர்…!!

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து கோலி தலைமையிலான இந்திய அணிக்கு பலரும் தங்களின் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர.ஆஸ்திரேலிய...

மன்னர் பட்டத்தை துறந் 5ஆம் சுல்தான் முகமது..!!

கடந்த ஆண்டு மலேசிய மன்னராக சுல்தான் முகமது பதவியேற்று  , சிகிச்சை பெறுவதற்காக அரசப் பணிகளை விட்டு ஒதுங்கியிருந்தார். இந்நிலையில், மன்னர் ஐந்தாம் சுல்தான் முகமது தன்னுடைய மன்னர்  பட்டத்தைத் துறந்ததாக மலேசிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  பட்டத்தைத்...

“100 ஆவிகளுடன் வாழும் வினோத பெண்”…..விசித்திரமாக ஆவிகளுடன் பேசுகிறார்..!!

கனடா நாட்டின் Regina என்ற நகரில் வசிக்கும் பெண் Deb Mathias.இவர்  ஆவிகளை கண்டுபிடிப்பதற்கென்று புதிதாக ஒரு கருவியை தயாரித்தார். அந்த கருவி மூலமாக வீட்டிற்கு ஆவி வருவதை பதிவு செய்தார்.இவரால் ஆவிகள் வருவதை  பார்க்கவும் , ஆவிகளை...

விண்கல்லின் சுற்றுப்பாதையில் நுழைந்து நாசா விண்கல் சாதனை…!!

நாசா என்ற அமெரிக்கா விண்வெளி ஆய்வு மையம் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்கிறது. நாசா ஓசிரிஸ்-ரேக்ஸ் என்ற வகையை சார்ந்த செயற்கைக்கோளை  "பின்னு " என்ற  விண்கல்லை ஆய்வு நடத்துவதற்காக விண்ணுக்கு  அனுப்பியது. பூமியில் இருந்து 110 மில்லியன் கிலோ மீட்டர்...

பிரான்ஸில் எரிபொருள் கொள்கைக்கெதிராக ஆர்ப்பாட்டம்…!!

பிரான்ஸ் நாட்டில் எரிபொருள் மீதான வரிவிதிப்பை கண்டித்து நடைபெறும் தொடர் போராட்டங்கள் வலுவடைந்துள்ளது. வாகன ஓட்டிகள் வார இறுதிநாட்களில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செயிண்ட் ஜெர்மைன் தெருவில் ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள், குப்பைத்...

மெக்சிகோ தடுப்புச்சுவரை கட்டி தீருவேன்…. டொனால்டு ட்ரம்ப் பிடிவாதம்..!!

மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக நுழையும் மக்களை , நுழைய விடாமல் தடுப்பதற்காக சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தடுப்புச்சுவர் கட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.ட்ரம்ப்பின் இந்த திட்டத்திற்கு எதிர்கட்சிகள் கடும்...

சைக்கிள் மோதி சேதமடைந்த கார்! சீனாவில் நிகழ்ந்த அதிசயம் …!

சீனாவில் சைக்கிள் மோதி கார் சேதமடைந்த  புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சைக்கிளை விட  எடை அதிகமானது  கார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.இதே சமயத்தில் விபத்து ஏற்பட்டால் அதிகம் பாதிப்படைவது சைக்கிள் தான்.  ஆனால் சீனாவில் மட்டும் இதற்கு நேர்மாறாக...

நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என நிரூபித்து காட்டிய சீனா…!!! அமெரிக்காவுக்கு நிகரான வெடிகுண்டு தாயை உருவாக்கிய சீனா…!!!

உலக நாடுகளில் உள்ள வெடிகுண்டுகளுக்கு எல்லாம் தாயாக அமெரிக்க இராணுவத்திடம் உள்ள ஜிபிய 43/பி என்ற வெடிகுண்டு உள்ளது. இந்த வெடிகுண்டுக்கு இணையாக ஒரு வெடிகுண்டை தயாரித்துள்ளது சீனா. சீன இராணுவம் தயாரித்த வெடிகுண்டு :   இந்நிலையில்...

5வது சர்வதேச பலூன் திருவிழா இன்று தொடக்கம்

5வது சர்வதேச பலூன் திருவிழா செங்கல்பட்டு அருகே மகேந்திராசிட்டி மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது. உலகம் முழுவதிலும் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் விதமாக பல்வேறு நாடுகள் சேர்ந்து பலூன் திருவிழா, பலூன் பறக்கவிடும் போட்டி உள்ளிட்ட...

டென்மார்க்கில் சரக்கு ரயில், பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதல் – 6 பேர் பலி…!

டென்மார்க்கில் சரக்கு ரயிலும், பயணிகள் ரயிலும் மோதிக்கொண்டதில் 6 பேர் உயிரிழந்தனர். டென்மார்க்கில் உள்ள ஜியா தீவிற்கு செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள ரயில் மேம்பாலத்தில் குளிர்பானங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில் வந்தது....