உலகம்

ஒரே ஒரு புல்லட்., ஜனநாயகத்திற்காக நான் என்ன செய்தேன்.? தீவிர பிரச்சாரத்தில் டிரம்ப்.! 

அமெரிக்கா: இந்த ஆண்டு நவம்பரில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் களமிறங்குகின்றனர். குடியரசு கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டிரம்ப் தேர்தல் பிரச்சாரங்களில் தொடர்ச்சியாக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதேபோல் அமெரிக்க மக்கள் மத்தியில் ட்ரம்பிற்கு ஆதரவும் பெருகி வருகிறது. கடந்த வாரம் ட்ரம்ப் மீது துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக […]

#Joe Biden 5 Min Read
Former US President Donald Trump

ஒலிம்பிக்கை குறிக்கும் 5 வளையங்கள் எதனை குறிக்கிறது.? 4 ஆண்டுக்கு ஒருமுறை ஏன்.?

பாரிஸ் ஒலிம்பிக் 2024: 33-ஆவது ஒலிம்பிக்ஸ் திருவிழா பாரிஸில் வரும் 26ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் வரத் தொடங்கியுள்ளனர். 206 நாடுகளை சேர்ந்த 10,000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்தியா சார்பில் தடகளம், பேட்மிட்டன், குத்து சண்டைஎன 16 வகையான போட்டிகளில் 117 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். பாரிஸ் நகரைச் சுற்றியும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஒலிம்பியாட்டின் தொடக்கத்திலும் கிரேக்கக் கடவுள் ஜீயஸைக் கௌரவிப்பதற்காக ஒலிம்பிக் […]

Olympic Games Paris 2024 7 Min Read
olympic rings signify

மைக்ரோசாப்ட் முடக்கம் : உலகம் முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து.!

மைக்ரோசாப்ட் முடக்கம் : மைக்ரோசாஃப்ட் சாஃப்ட்வேர் பிரச்னையால், உலகம் முழுவதும் 1000க்கும் அதிகமான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் மைக்ரோசாஃப்ட் நிறுவன சாஃப்ட்வேர்கள் முடங்கியதால் விமான நிலையத்தில் பல சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தகவல் தொடர்பு பிரச்னையால் 1,390 விமானங்கள் இதுவரை ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதில், இந்தியாவில் மட்டும் 150-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து எனத் தகவல் வெளியாகியுள்ளது. மைக்ரோசாஃப்ட் மென்பொருள் பாதிப்பால் விமானம் வருகை, புறப்பாடு, பதிவு உள்ளிட்டவை முடங்கியுள்ளன. பல […]

Boarding Pass 4 Min Read
cancels flights

அவர் உதவியுடன் அமெரிக்காவை மீட்போம்! டிரம்பிற்கு ஆதரவாக களமிறங்கிய ஹல்க் ஹோகன்!

டொனால்ட் டிரம்ப் : அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது சில தினங்களுக்கு முன்னர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடைபெற்றது. பென்சில்வேனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் டிரம்ப் கலந்து கொண்ட போது 20 வயதான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் துப்பாக்கியால் சுட்டதில் டிரம்பின் காது பகுதி காயமடைந்தது. பாதுகாப்பு அதிகாரிகள் தாமஸ் மேத்யூ க்ரூக்ஸை சுட்டு கொன்றனர். இந்நிலையில், இந்த சம்பவத்தை தொடர்ந்து காயத்தில் இருந்த டொனால்ட் டிரம்ப் மிலுவாக்கி நகரில் நடந்த குடியரசுக் கட்சி […]

#Iran 4 Min Read
donald trump

ஸ்விட்சர்லாந்தில் தற்கொலை இயந்திரம் கண்டுபிடிப்பு.. விரைவில் அறிமுகம்.!

சுவிட்சர்லாந்து : உலகின் முதல் முதலில் ‘சர்கோ காப்ஸ்யூல்’ என்ற ஒரு நிமிட வலியில்லா மரண இயந்திரம் விரைவில் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அட ஆமாங்க.. சுவிட்சர்லாந்து அரசு ‘தற்கொலை இயந்திரத்தை’ பயன்படுத்துவதை சட்டப்பூர்வமாக்கியுள்ளது. இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தி ஒருவர் தனது உயிரை 5 நிமிடத்தில் இழக்க முடியும். சர்கோ என்ற அமைப்பு இந்த இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளது. 2019 ஆம் ஆண்டிலேயே இந்த தற்கொலை இயந்திரத்தை அந்த அமைப்பு கண்டுபிடித்துள்ளது. ஆனால் இப்போது இந்த இயந்திரம் […]

Nitrogen 6 Min Read
Sarco suicide capsule

‘துப்பாக்கிச் சூடு என்னை பலப்படுத்துகிறது’ …அமோக விற்பனையில் டிரம்ப் டி-ஷர்ட்டுகள் !!

டொனால்ட் டிரம்ப் : அமெரிக்காவில் ட்ரம்ப் படம் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டுகள் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வருகின்ற நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்  போட்டியிடவுள்ளார். எனவே, தேர்தல் பிரச்சாரத்தில் மும்மரமாக இருந்த டொனால்ட் டிரம்ப் மீது சில தினங்களுக்கு முன்னர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடைபெற்றது. பென்சில்வேனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் டிரம்ப் கலந்து கொண்ட போது 20 வயதான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் […]

#Iran 4 Min Read
donald trump shooting

ஓமான் எண்ணெய் கப்பல் விபத்து ..! கடலில் சிக்கிய 8 இந்தியர்கள் மீட்பு ..!

ஓமன் : கொமரோஸ் நாட்டை சேர்ந்த பிரெஸ்டீஜ் பால்கன் (Prestige Falcon) எனும் எண்ணெய் டேங்கர் கப்பலானது, ராஸ் மத்ரகாவில் இருந்து தென்கிழக்கு பகுதியில் சுமார் 25 கடல் மைல் தொலைவில் அமைந்திருக்கும் ஓமனின் துகம் துறைமுகத்துக்கு எண்ணெய்யை ஏற்றி கொண்டு சென்றுள்ளது. கடந்த ஜூலை-15ம் தேதி எண்ணெய் ஏற்றி கொண்டு வந்த அந்த டேங்கர் கப்பல் திடீரென கடலில் கவிழ்ந்தது. இந்த எண்ணெய் கப்பலில் 16 பேர் பயணித்து உள்ளனர் அதில் 13 பேர்கள் இந்தியர்கள் […]

INS Teg 3 Min Read
Oman Oil Tanker Ship Accident

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா – வெள்ளை மாளிகை அறிக்கை.!

அமெரிக்கா : அதிபர் ஜோ பைடன் நேற்று லாஸ் வேகாஸுக்குச் சென்றபோது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான சுவாச பிரச்னை, சளித்தொல்லையால் அவர் சிரமப்படுவதாக தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை, தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு, அதிபருக்கான வழக்கமான பணிகளை கவனிப்பார் என்றும் கூறியுள்ளது. President Biden is vaccinated, boosted, and he is experiencing mild symptoms following a positive COVID-19 test. He will be returning to Delaware where he […]

#Joe Biden 3 Min Read
Joe Biden

டிரம்ப் மீதான தாக்குதலில் ஈரானுக்கு தொடர்பா.? விளக்கம் அளித்த அந்நாட்டு அரசு.!

டொனால்ட் டிரம்ப்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது சில தினங்களுக்கு முன்னர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடைபெற்றது. பென்சில்வேனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் டிரம்ப் கலந்து கொண்ட போது 20 வயதான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் துப்பாக்கியால் சுட்டதில் டிரம்பின் காது பகுதி காயமடைந்தது. பாதுகாப்பு அதிகாரிகள் தாமஸ் மேத்யூ க்ரூக்ஸை சுட்டு கொன்றனர். டிரம்ப் மீதான இந்த கொலை முயற்சி தாக்குதல் குறித்து பல்வேறு […]

#Iran 4 Min Read
Former US President Donald Trump

குழந்தை பிறந்து இரண்டே மாதங்கள்.. கணவரை விவாகரத்து செய்த துபாய் இளவரசி.!

துபாய் : ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமரும், துணை அதிபருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூமின் மகள் ஷேக்கா மஹ்ரா, ‘துபாய் இளவரசி’ என அழைக்கப்படுகிறார். இவருக்கும், ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த ஷேக் மனா பின் முகமது பின் ரஷித் பின் மனா அல் மக்தூம் என்ற எமிராட்டி தொழிலதிபரை கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடந்தது. ஒரு வருடம் கழித்து, அவர்கள் ஒரு பெண் குழந்தையை வரவேற்றனர். திருணம் முடிந்து […]

Divorce 4 Min Read
Dubai Princess

வங்கதேசத்தில் வெடித்த போராட்டம்.! 6 பேர் பலி.! பல்கலைக்கழகங்கள் மூடல்.!

வங்கதேசம்: 1971ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைக்காக போராடிய போராட்ட வீரர்களின் சந்ததியினருக்கு அரசு வேலைகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு தரும் சட்டத்தை அந்நாட்டு அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இம்மாதம் தொடக்க முதலே மாணவர்கள் மத்தியில் போராட்டங்கள் அதிகரிக்க தொடங்கியதால் அந்நாட்டு உச்சநீதிமன்றம் இந்த இடஒதுக்கீட்டை செயல்படுத்த கூடாது என நிறுத்தி வைத்தது. இருந்தும் அரசு முழுதாக இந்த சட்டத்தை திரும்ப பெரும் வரையில் போராட்டங்கள் […]

#Bangladesh 4 Min Read
Bangladesh Quota Protest

இந்த செருப்போட விலை ரூ.1 லட்சம் ..! சவுதியில் நடந்த விசித்திர சம்பவம் ..!

ஹவாய் செப்பல் : பொதுவாகவே நாம் கழிவறைக்கு செல்லும்போதும், அல்லது வெளியே எங்கயாவது செல்லும்போதும் மேலே வெள்ளை நிறம், கீழே ப்ளூ நிறம் கொண்ட ஹவாய் செப்பல் எனப்படும் செப்பலை  பயன்படுத்துவோம். இந்த செருப்பு இந்தியாவில் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால், சவூதி அரேபியாவில் ஹவாய் செருப்புகள் ரூ. 1 லட்சத்துக்கு அதிகமான விலையில் விற்கப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது . உங்கள் குளியலறையில் […]

Hawai Chappals 4 Min Read
Hawai Chappals

மனைவி உட்பட 42 பெண்களை கொன்று வீசிய கொடூர சீரியல் கில்லர் கைது.!

கென்யா : நைரோபியில் தனது மனைவி உட்பட 42 பெண்களை கொன்று, உடல் உறுப்புகளை குப்பை கிடங்கில் வீசிய கொடூர சீரியல் கில்லரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட தொடர் கொலையாளியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், தனது மனைவி உட்பட 42 பெண்களைக் கொன்று, உடல்களை குப்பைக் கிடங்கில் வீசியதை ஒப்புக்கொண்டார். கென்யாவின் தலைநகர் நைரோபியில் தொடர் கொலை சம்பவம் குறித்து போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் தொலைபேசியைக் கண்காணிப்பதன் […]

Collins Jumaisi Khalusha 4 Min Read
Kenya - Serial Killer

டிரம்புக்கு ஆதரவாக மஸ்க்.! மில்லியன் கணக்கில் நன்கொடை அளிக்க திட்டம்.!

அமெரிக்கா: இந்த வருட இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகின்றனர். அதிபர் தேர்தலில் ஜோ பைடன் – டொனால்ட் டிரம்ப் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இருவரும் நேரடியாக கலந்து கொண்ட விவாத நிகழ்வில் டிரம்பிற்கு தான் ஆதரவு கிடைத்தது. அடுத்தடுத்த மேடைகளில் ஜோ பைடன் பேச்சில் தடுமாறுவது அவருக்கு பின்னடைவாக […]

American PAC 5 Min Read
Donald Trump - Elon Musk

படித்த போதே துன்புறுத்தப்பட்டார்! டிரம்ப்பை சுட்டவரை பற்றி நண்பர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

டொனால்ட் டிரம்ப் : அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது தாக்குதல் நடத்தியவர் பள்ளிக்கூடம் படித்த போது தொடர்ந்து துன்புறுத்தப்பட்டவர் என்றும், வீடியோ கேம்களில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர் என்றும் அவரது முன்னாள் வகுப்பு தோழர் ஒருவர் கூறியுள்ளார். அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகின்ற நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில், தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்த டொனால்ட் டிரம்ப்  மீது நேற்று ஒருவர் துப்பாக்கிசூடு நடத்தினார். இந்த தாக்குதலில், […]

2024 US elections 4 Min Read
donald trump shooting

தவறான சுற்றுப்பாதையில் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்! பூமியில் விழுந்து நொறுங்குவதாக அலர்ட்!

அதிர்ச்சி தகவலாக, சமீபத்திய ஸ்பேஸ் எக்ஸ் மிஷனில் 20 சாட்டிலைட்கள் தவறான நிலப்பரப்பில் விடப்பட்டுள்ளன. உலகளாவிய தொடர்பு மற்றும் அறிவியல் கண்காணிப்பை மேம்படுத்தும் நோக்கில் ஏவப்பட்ட இச்சாட்டிலைட்கள், தற்போது நாட்டு நாட்களில் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைய உள்ளது. கடந்த வியாழன் அன்று அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருந்து ஃபிளாகான் 9 ராக்கெட்டில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட 20 செயற்கைக்கோள்கள் மீண்டும் பூமியில் விழுந்து நொறுங்கும் என்பதை SpaceX  (விண்வெளி ஆய்வு தொழில்நுட்பங்கள் நிறுவனம்) உறுதிப்படுத்தியுள்ளது. இன்று இரவு […]

20 Starlink satellites to crash 7 Min Read

டிரம்ப்பை சுட்ட நபர்…நொடியில் சுட்டுக் கொன்ற ஸ்னைப்பர்..வைரலாகும் வீடியோ!!

டொனால்ட் டிரம்ப் : நோக்கி துப்பாக்கியால் சுட்ட நபரை சில நொடிகளில் அங்கிருந்த அமெரிக்க ரகசிய சேவை ஸ்னைப்பர் சுட்டுக் கொன்ற வீடியோ வெளியாகி இருக்கிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகின்ற நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளார். இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தில் மும்மரமாக ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் டொனால்ட் டிரம்ப் இன்று பென்சில்வேனியாவில் தனது ஆதரவாளர்களுடன் தேர்தல் பிரசாரத்தில் இடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிசூட்டில் காயம் […]

2024 US elections 5 Min Read
Donald Trump

டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது யார்? வெளியான வீடியோ காட்சிகள்!!

டொனால்ட் டிரம்ப் : அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர் யார் என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில். அதில், போட்டியிடவுள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பென்சில்வேனியாவில் தனது ஆதரவாளர்களுடன் தேர்தல் பிரசாரத்தில் இடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, தனது ஆதரளவர்களுக்கு முன்னாள் நின்று டிரம்ப் பேசி கொண்டு இருந்த நிலையில், திடீரென மர்ம நபர் நோட்டமிட்டு டிரம்ப் மீது […]

2024 US elections 6 Min Read
Trump

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு!

டொனால்ட் டிரம்ப் : அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பரப்புரை மேற்கொண்டிருந்த போது அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் காது பகுதியில் டொனால்ட் டிரம்பிற்கு காயம் ஏற்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வருகின்ற நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில். அதில், போட்டியிடவுள்ள டிரம்ப், பென்சில்வேனியாவில் தனது ஆதரவாளர்களுடன் தேர்தல் பிரசாரத்தில் இடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, தனது ஆதரளவர்களுக்கு முன்னாள் […]

2024 US elections 5 Min Read
Donald Trump

நைஜீரியாவில் இடிந்து விழுந்த பள்ளிக்கூடம்…22 மாணவர்கள் பலி!

அபுஜா : நைஜீரியாவில் பள்ளி இடிந்து விழுந்து 22 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பிளாட்டூ மாகாணத்தில் புஸா புஜ்ஜி பகுதியில் செயின்ட்ஸ் அகடாமி என்ற பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. திடீரென நேற்று இந்த பள்ளி இடிந்து விழுந்து கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும், 154 பேர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டதாகவும், 132 பேர் மீட்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை […]

#Death 4 Min Read
Nigeria school collapse