விழுப்புரம்

கொரோனா பாதிப்பால் உயிரிழந்த தாசில்தாரின் கண்கலங்க வைக்கும் கடைசி முகநூல் பதிவு!

கொரோனா பாதிப்பால் உயிரிழந்த தாசில்தாரின் கண்கலங்க வைக்கும் கடைசி முகநூல் பதிவு. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக  பரவி வருகிற நிலையில், இந்த வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்கள் மற்றும் அதிகாரிகள், மருத்துவர்கள் என அனைவருமே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கவியரசு (46). இவருக்கு திருமணமாகி 8 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில், […]

#Death 6 Min Read
Default Image

கொரோனாவை வென்ற செஞ்சி தி.மு.கவின் எம்.எல்.ஏ – சிகிச்சையில் குடும்பத்தினர்!

கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சி எம்.எல்.ஏ குணமாகி வீடு திரும்பியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் பல அமைச்சர்கள் மற்றும் அரசு ஊழியர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர், சிலர் உயிரிழந்துமுள்ளனர். இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சி தொகுதியின் தி.மு.க  எம்.எல்.ஏ மஸ்தானுக்கு அண்மையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இவர் […]

coronavirus 2 Min Read
Default Image

வீடு தேடி சென்று ஹோமியோபதி மருந்துகள் வழங்கும் விழுப்புரம் போலீசார்!

விழுப்புரம் போலீசார் மக்களை தேடி சென்று நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய ஹோமியோபதி மருந்துகளை வழங்கி வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவி வரும் நிலையில், தமிழகத்திலும் உச்சத்தை தொட்டு செல்கிறது கொரோனா பாதிப்பு. இந்நிலையில், பலர் தன்னார்வலர்களாக முன்வந்து கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களுக்கு உதவுகிறார்கள். விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் காவல் துணை கண்காணிப்பாளர் அஜய்தங்கம் ஒரு ஹோமியோபதி மருத்துவர். இவர் தன் பயின்ற மருத்துவனை கல்லூரியிலுள்ளவர்கள் மற்றும் வேலை செய்யும் விழுப்புர காவலர்கள் உதவியுடன் […]

#Corona 2 Min Read
Default Image

விழுப்புரத்தில் நடத்துனர்களுக்கு விசிலுக்கு பதிலாக காலிங் பெல்!

விழுப்புரத்தில் நடத்துனர்களுக்கு விசிலுக்கு பதிலாக காலிங் பெல். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை இந்த வைரஸ் தாக்கத்தால் 64,603 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 833 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தில், கொரோனா பரவுவதை தவிர்க்கும் வகையில், நடத்துனர்களுக்கு விசிலுக்கு பதிலாக காலிங் பெல் வழங்கப்பட்டுள்ளது. நடத்துனர்கள் வாயில் விசில் வைத்து ஊதுவதால், காற்றின் வழியாக […]

bus 2 Min Read
Default Image

விழுப்புரம் மாவட்டத்தில் 2 கர்ப்பிணி பெண்கள் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

விழுப்புரம் மாவட்டத்தில் 2 கர்ப்பிணி பெண்கள் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் 17,728 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 127 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் 2 பெண்கள் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அம்மாவட்டத்தில் […]

coronavirus 2 Min Read
Default Image

BREAKING: விழுப்புரத்தில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று.!

இன்று காலை விழுப்புரத்தில் புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் நேற்று 203 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. இதனால், அங்கு கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,458 ஆக அதிகரித்துள்ளது. கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் கடந்த சில நாள்களாக பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இங்கிருந்து வெளியூர் சென்ற பலருக்கும்  தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இன்று காலை விழுப்புரத்தில் புதிதாக 20 […]

coronavirus 3 Min Read
Default Image

ஊரடங்கை மீறி வெளியில் சுற்றிய வாகன ஓட்டிகள்! தோப்புக்கரணம் போட வைத்த போலீசார்!

 கடந்த சில மாதங்களாகவே கொரோனா வைரஸ் பாதிப்பால், உலகே அச்சத்தில் மூழ்கி உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் இதன் பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதனை தடுப்பதற்காக இந்தியா முழுவதும், 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பித்து கொள்ள மக்கள் யாரும் வெளியில் நடமாட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதையும் மீறி விழுப்புரம் மாவட்டத்தில் வெளியே சுற்றிய 4 வாகன ஓட்டிகளை பிடித்த போலீசார், […]

#Corona 2 Min Read
Default Image

என் காதலுக்கு நீ! தடை..கழுத்தை நெறித்து கணவன் கொலை.!மனைவி கைது

 கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த  கணவரை மனைவியும், கள்ளகாதலனும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  விழுப்புரம் அருகே கண்டமானடி கிராமத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநரான ராஜகுமார் வயது36 ஆகிறது.இவர் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளர். இந்நிலையில் அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு ஆய்வு செய்யப்பட்டத்தில் அவரின் கழுத்துப் பகுதியில் காயம் இருந்தது தெரிய வரவே போலீசார் ராஜகுமாரின் மனைவி […]

கணவன் கொலை 3 Min Read
Default Image

மலம் கழிக்கச் சென்று- மரணம் அடைந்த இளைஞர்..அடித்தே கொன்ற பொதுமக்கள்! என்ன நடந்தது..?

மலம் கழிக்க சென்ற இளைஞர் ஒருவரை பொதுமக்கள் அடித்துக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள காரை கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் வயது(26). சக்திவேல் விழுப்புர மாவட்டத்தில் பெட்ரோல் பங்க் ஒன்றில் பணியாற்றி வருகிறார். சம்வத்தன்று மதியம் வீட்டிலிருந்து பணிக்கு தன்னுடையது இருசக்கர வாகனத்தில் கிளம்பிய அவர் செ.புதூர் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதி அருகே மலம் கழிப்பதற்காக ஆடையை கழட்டி உள்ளார்.இந்நிலையில் அருகில் வயலில் வேலை செய்திருந்த பெண்மணி சக்திவேலை தவறாக நினைத்து […]

உயிரிழப்பு 3 Min Read
Default Image

காலையில் பிரசவம் மாலையில் கல்யாணம்.! காவல்துறை எடுத்த அதிரடி முடிவு.!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கோகிலா என்ற பெண் காதல் வசப்பட்டு திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றக்கொண்ட அதிர்ச்சி சம்பவம். இதை கண்ட பெற்றோர் காவல்நிலையத்தில் புகார்.  போலீசார் நடத்திய விசாரணையில், கோகிலா பெற்ற குழந்தையின் அப்பா பரமசிவம் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசாரின் அறிவுறுத்தல்படி அந்த பெண்ணை பரமசிவம் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தார்.  விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கடவம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதனின் மகள் 20 வயதான கோகிலா, இவர் தனியார் கல்லூரியில் […]

#Marriage 5 Min Read
Default Image

போலி ஆதார்! ரூம் புக்கிங்! 15 ஆயிரம் மதிப்புள்ள டிவி அபேஸ்! திருட்டு இளைஞருக்கு வலைவீச்சு!

போலி ஆதார் கார்டு மூலம் ரூம் புக் செய்து ரூமில் இருந்த 22 இன்ச் டிவியை திருடி சென்ற வாலிபர்.  போலி ஆதார் கார்டு மட்டுமே இருப்பதால் சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் இளைஞரை தேடி வருகின்றனர்.  விழுப்புரத்தில் முக்கிய பகுதியில் இயங்கி வரும் கே.வி.ஆர் லாட்ஜில் ஒரு இளைஞர் ரூம் எடுத்து தங்கியுள்ளார். அவரின் ஆதார் கார்டை வாங்கி லாட்ஜ் ஊழியர்கள் ரூம் புக் செய்துள்ளனர். அவரும் தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்று உடனே சிறுது […]

vilupuram 3 Min Read
Default Image

ஓய்வு எடுக்கும் வயதில் மனைவியை கொன்றுவிட்டு சிறை சென்ற ஓய்வு பெற்ற ஆசிரியர்..!

மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன். குடும்பத்தகராறு காரணமாக கணவனே மனைவியை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை. விழுப்புரம் மாவட்டம் சுதாகர் நகரை சேர்ந்த விழுப்புரம் இந்திரா என்பவர் பெட்டிக்கடை வைத்திருந்தார் அத்துடன் வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். இந்த நிலையில் கடந்த 7-ம் தேதி அதிகாலை அவர் எரிந்த நிலையில் சடலமாக கிடப்பதாக விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு அவரது கணவர் நடராஜன் தகவல் கொடுத்திருந்தார். அந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தடயங்களை  சேகரித்தனர். இந்திராவின் சடலத்தை […]

Retired Teacher 5 Min Read
Default Image

சாவி போட்டு ஏ.டி.எம்-ஐ திருட முயற்சித்த திருடன்! அலாரம் சத்தம் கேட்டதும் ஓட்டம்!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில், நேரு தெரிவில் ஸ்டேட் பேங்க் ஏடிஎம் ஒன்று இயங்கி வருகிறது.  இங்கு நேற்று காலை வந்த வங்கி ஊழியர்கள் ஏடிஎம் எந்திரத்தின் சாவியை அந்த எந்திரத்திலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டனர். நேற்று காலை 10 மணிக்கு வந்த நபர் ஒருவர், அந்த சாவியை கண்டவுடன் அதனை திருடி எடுத்து சென்றுவிட்டு, இரவில் யாரும் இல்லாத நேரம் பார்த்து ஏடிஎம்-ஐ கொள்ளையடித்துவிடலாம் என எண்ணி இரவில் சாவி போட்டு ஏடிஎம்-ஐ திருட முயற்சித்துள்ளான். அந்த […]

vilupuram 3 Min Read
Default Image

போலீஸ் உடல்தகுதி தேர்வு..!உயரத்தை அதிகமாக காட்ட அட்டை ஒட்டி வந்த இளைஞர்..!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் சார்பில் இரண்டாம் நிலை காவலர்களுக்கு உடல்தகுதி தேர்வு கடந்த 06-ம் தேதி தமிழகம் முழுவதும் தொடங்கியது.இதில் விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் தேர்வானவர்களுக்கான உடல்தகுதி தேர்வு விழுப்புரத்தில் உள்ள கா.குப்பம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடந்த இரண்டாம் நாள் உடல்தகுதி தேர்விற்காக விழுப்புரத்தில் உள்ள 900 இளைஞர்கள் கலந்து கொண்டனர்.அந்த இளைஞர்களுக்காக மார்பளவு ,உயரம் மற்றும் 1,500 மீட்டர் ஓட்டம் ஆகிய தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் […]

#Police 3 Min Read
Default Image

இடைத்தேர்தல் முடிவுகள்..! விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் அதிமுக முன்னிலை..!

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தபால் வாக்கு எண்ணிக்கை 8 மணி முதல் 8.30 வரை எண்ணப்படும். விக்கிரவாண்டியில் தபால் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்ற நிலையில் , விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் முன்னிலையில்  உள்ளார். திமுக வேட்பாளர் புகழேந்தியை விட முத்தமிழ்செல்வன் முன்னிலையில்  உள்ளார். நாங்குநேரி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் […]

#ADMK 2 Min Read
Default Image

விக்கிரவாண்டியில் உள்ள ஒரு சாவடியில் எந்திரம் கோளாறு ..!

இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இடைதேர்தல் நடைபெற்று வருகிறது. அதன் படி விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி  மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைப்பெறும். இந்நிலையில் விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எந்திரகோளாறால் ஒருமணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தபட்டு உள்ளது.235ஆவது எண் கொண்ட இந்த  வாக்குச்சாவடியில் பழுதடைந்த இயந்திரத்தை சீரமைக்க அலுவலர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

Byelections 2 Min Read
Default Image

நாளை மறுநாள் விக்கிரவாண்டி தொகுதிக்கான விருப்ப மனு -ஸ்டாலின் அறிவிப்பு ..!

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு இன்று இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா  இடைத்தேர்தலை அறிவித்தார்.இதை தொடர்ந்து   அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்  கே.எஸ்.அழகிரி ஆலோசனை  செய்தனர். பின்னர் செய்தியாளர்களை ஸ்டாலின் சந்தித்து பேசினார்.அதில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும் என்றும் ,  நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளில்  காங்கிரஸ் போட்டியிடும்  என ஸ்டாலின் அறிவித்தார். மேலும் நாளை மறுநாள் விக்கிரவாண்டி தொகுதிக்கான விருப்ப […]

#Congress 2 Min Read
Default Image

லஞ்சம் வாங்கியதை வீடியோ எடுத்த வாலிபர் தற்கொலை !

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்து உள்ள ஏரவலம் கிராமத்தை சார்ந்த ஏழுமலை மகன் கவியரசன்(22) இவர் +2 வரை படித்து உள்ளதால் அங்கு உள்ள சக்கரை ஆலையில் கிரேன் ஆப்ரேட்டராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ஏரவலம் கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான ஏரியில் உள்ள கிணற்றில் இருந்து வண்டல் மணணை டிராக்டர் மூலம்  எடுப்பதாகவும், அங்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வளர் ஆகியோர் மண் எடுபவர்களிடம் இருந்து லஞ்சமாக ரூ.5000 வாங்கியதாகவும் […]

#suicide 3 Min Read
Default Image

உயிரிழந்த தந்தையின் முன்பு மகன் செய்த நெகிழ்ச்சியான செயல்! கண்கலங்கிய உறவினர்கள்!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகிலுள்ள சிங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் தெய்வமணி. இவருக்கு வயது 50. இவரது மகன் அலெக்ஸ்சாண்டர் (29). அலெக்ஸ்சாண்டருக்கும், அவருடன் இணைந்து வேலை செய்யும் பாலசுந்தரன் மகள் ஜெகதீஸ்வரிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இவர்களது திருமணத்திற்கான அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு, அனைவருக்கும் கொடுக்கப்பட்டு வந்த நிலையில்,அடுத்த மாதம் 2-ம் தேதி திருமணம் நடைபெறவிருந்தது. இந்நிலையில், அலெக்ஸ்சாண்டரின் தந்தை தெய்வமணிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தெய்வமணி நேற்று மதியம் காலமானார். தெய்வமணியின் இழப்பால் வேதனையில் ஆழ்ந்த […]

#Death 4 Min Read
Default Image

திருமணமாகி 20 நாட்களில் கணவனை தீவைத்து எரித்த மனைவி!திடுக்கிடும் தகவல்!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் டி.வி. நகரை சேர்ந்த இளைஞர் சேதுபதி ஆவார்.இவர் புதுவையில் உள்ள ஒரு இரு சக்கர வாகன பஞ்சர் கடையில் வேலை செய்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியை சேர்ந்த முருகவேணி என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். பின்னர் இருவரும் அப்பகுதியில் உள்ள ஒரு கூரை வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர்.இந்நிலையில் சேதுபதிக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.இதன் காரணமாக நேற்று மாலை […]

tamilnews 6 Min Read
Default Image