திருப்பூர்

திருப்பூரில் ரூ.7.36 கோடியில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்..!

திருப்பூரில் 7.36 கோடி ரூபாய் மதிப்பில் காவல் கண்காணிப்பாளர் அலுவலக கட்டிட கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது. கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டில் இருந்த திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்ட பின்னர், இங்கு காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டு, அலுவலகம், நிர்வாக அலுவலகம் மற்றும் ஆயுதப்படை வளாகம் ஆகியவை அங்கேரிபாளையம் ரோட்டில் உள்ள தனியார் கட்டிடத்தில் செயல்பட்டது. இதற்காக சொந்த கட்டிடம் கட்ட பல்வேறு பகுதிகளில் இடம் தேர்வு நடந்தது. இந்நிலையில், பல்லடம் […]

திருப்பூரில் ரூ.7.36 கோடியில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்..! 5 Min Read
Default Image

ஸ்டைலாக முடி வெட்டியதால் அதை கண்டித்து மாற்றிவெட்டி விட்டதால் 8 ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை..!

திருப்பூரில் ஸ்டைலாக வெட்டிய தலைமுடியை தந்தை மாற்றிவெட்டி விட்டதால் 8 ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலம்பாளையத்தை சேர்ந்த தையல் தொழிலாளியின் மகன், நேற்று முன்தினம் சலூனுக்கு சென்று தனக்கு பிடித்தவாறு முடிவெட்டி உள்ளார். இதைப்பார்த்து, கோபமடைந்த அவனது தந்தை, பள்ளி திறக்க உள்ள நிலையில் இதுபோன்று முடிவெட்டக் கூடாது என்று கண்டித்ததுடன், மீண்டும் சலூனுக்கு கூட்டிச்சென்று மகனின் தலைமுடியை ஒழுங்காக வெட்டியுள்ளார். இதனால், விரக்தியில் இருந்த அந்த மாணவன் […]

ஸ்டைலாக முடி வெட்டியதால் அதை கண்டித்து மாற்றிவெட்டி விட்டதால் 8 ஆம் வகுப் 2 Min Read
Default Image

திருப்பூரில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் மீது புகார் …??

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி காவல் நிலையத்தில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் மீது புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆம் தேதி பெருமாநல்லூரில் விவசாயி ஸ்தூபியை கமல்ஹாசன் அவமதித்ததாக காவல் நிலையத்தில் அளித்த அப்புகார் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Politics 1 Min Read
Default Image

திருப்பூர் அருகே கார் கவிழ்ந்து விபத்து 4 பேர் பலி …

காங்கேயம் அருகே கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 4 பேர் பலி ஆனார்கள். திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, தங்களது சொந்த ஊருக்கு ஜோதி, லட்சுமி, ஜெனிதா உட்பட 7 பேர் சென்றுக கொண்டிருந்தனர். அப்போது திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதியில் உள்ள திட்டுப்பாறை என்கிற இடத்தில் வளைவான பகுதியில் பயணித்த போது கார் ஓட்டுனரின் கட்டுபாட்டை மீறி நிலைகுலைந்து கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த 7 நபர்களில் 3 பெண்கள் உட்பட நான்கு […]

#Accident 2 Min Read
Default Image

தனியார் கல்லூரி பேருந்து திருப்பூரில்  சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!

தனியார் கல்லூரி பேருந்து திருப்பூரில்  சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்து.  20க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் காயமடைந்தனர். திருப்பூர் முத்தூர் பகுதியில் கருப்பணன் மாரியப்பன் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இன்று காலை அந்த கல்லூரி பேருந்து மாணவர்களுடன் கல்லூரிக்குச் சென்றுகொண்டிருந்த போது கூலிப்பாளையம் அருகே பேருந்து ஓட்டுநர் -க்கு வலிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் நிலை தடுமாறிய பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 20க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர் காயம் அடைந்தனர். […]

education 2 Min Read
Default Image

திருப்பூர் அருகே பேருந்து மோதி பள்ளி மாணவி  உயிரிழப்பு!

திருப்பூர் அருகே பேருந்து மோதி பள்ளி மாணவி  உயிரிழந்தார்.இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்து .இதனால் இருசக்கர வாகனத்தில் வந்த மாணவி உயிரிழப்பு.இந்த  விபத்தில் 12ம் வகுப்பு  மாணவி உயிரிழந்தார். சாலை விபத்தில் உயிரிழந்த மாணவி தாரணியின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது… source: dinasuvadu.com

#Accident 2 Min Read
Default Image

திருப்பூரில் மதுபான பாரை சூறையாடிய கல்லூரி மாணவர்கள்!

திருப்பூர்- பல்லடம் சாலையில், நொச்சிபாளையம் பிரிவு பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையின் அருகிலேயே மதுபான பாரும் செயல்பட்டு வருகிறது . இந்த பாரை அகற்றக் கோரி, பொதுமக்களுடன் இணைந்து கல்லூரி மாணவர்கள் பலமுறை போராட்டம் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை . இந்நிலையில், கல்லூரி மாணவர் ரமேஷ்-க்கு, பார் ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ரமேஷின் நண்பர்கள், பாரில் இருந்த நாற்காலிகள், காலி பாட்டில்கள் மற்றும் பொருட்களை உடைத்து சேதப்படுத்தினர். இரு தரப்பினரும் அளித்த […]

#Students 2 Min Read
Default Image

திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் அமராவதி அணையில் இருந்து கூடுதல் நீர் திறப்பு…!

திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் அமராவதி அணையில் இருந்து பழைய, புதிய ஆயக்கட்டு பாசத்திற்கு கூடுதல் நீர் திறக்கப்பட உள்ளது.இன்று முதல் வரும் 31ம் தேதி வரையில் இடைவெளி விட்டு அணையைத் திறக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

#Karur 1 Min Read
Default Image

தாராபுரம் அருகே பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது அரசு பேருந்து மோதியதில் 5 பேர் பலி…!

திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் அருகே பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது அரசு பேருந்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.இதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர்.மேலும் காயமடைந்த பலர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

#Accident 1 Min Read
Default Image

திருப்பூர் அருகே கன்டெய்னர் லாரி ஆம்னி வேன் மோதிய விபத்து : 4 பேர் உயிரிழப்பு

திருப்பூர்; மாவட்டம் பல்லடம் அருகே சாலையில் வந்து கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது ஆம்னி வேன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டதில் 4 பேர் உயிரிழந்தனர். திருப்பூர் காங்கயம் ரோடு வி.எஸ்.ஏ. நகர் பகுதியை சேர்ந்த கார்த்தி , மாணிக்கராஜ். இவர்கள் சகோதரர்கள். இருவரும் பனியன் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தனர். கார்த்தி புதிதாக ஆம்னி வேன் வாங்கி இருந்தார். இதற்கு உதிரி பாகங்கள் வாங்க ஆம்னி வேனில் கோவை வந்தனர். அதன்பிறகு  சகோதரர் மாணிக்கராஜ் மற்றும் அவரது  […]

#Thiruppur 3 Min Read
Default Image

திருப்பூரில் ஜாக்டோ-ஜியோ-கிராப் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம்!

ஜாக்டோ-ஜியோ-கிராப் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் புதிய பஸ்நிலையம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்ட தலைவர் ரோசன் ராஜ் தலைமை தாங்கினார். தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகி போதராஜ், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் மாநில மைய சங்க மாவட்ட தலைவர் பழனிசாமி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி […]

india 4 Min Read
Default Image
Default Image

சங்கர் சிந்திய ரத்தத்திற்கு நீதி கிடைத்துள்ளது!சாதி வெறியர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் தீர்ப்பு…கௌசல்யா. ..

தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை, உறவினர் பிரசன்னா ஆகியோரின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன்.சங்கர் கொலை வழக்கில் கொடுக்கப்பட்டுள்ள தீர்ப்பின் மூலம் நீதித்துறை மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது – கவுசல்யா

india 1 Min Read
Default Image

சங்கர் கொலை வழக்கு நடந்தது என்ன?

சங்கர் கொலை வழக்கு: நடந்தது என்ன? உடுமலை அருகே குமரலிங்கத்தைச் சேர்ந்த சங்கர், கவுசல்யாவை காதலித்து கலப்புத் திருமணம் செய்தார். 2.சாதி மறுப்பு திருமணம் செய்ததால் 2016ல் உடுமலை அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார் சங்கர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 11 பேரும் இன்று திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். குற்றம்சாட்டப்பட்ட 11 பேரில் 8 பேர் குற்றவாளிகள் என நீதிபதி அலமேலு தீர்ப்பு வழங்கினார் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்ட 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனை; […]

india 2 Min Read
Default Image
Default Image

உடுமலை சங்கர் கொலை வழக்கில் 6 பேருக்கு தூக்கு! 3 பேர் விடுதலை!

உடுமலை சங்கர் கொலை வழக்கில் கௌசல்யாவின் தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை, உறவினர் பிரசன்னா ஆகிய 3 பேர் விடுதலை! உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கு: கவுசல்யாவின் தந்தை உட்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தது திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம்.உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் 9 ஆவது குற்றவாளியான ஸ்டீபன் தன்ராஜூக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிப்பு குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட 8 பேரில் 6 பேருக்கு தூக்கு தண்டனை   மேலும் செய்திகளுக்கு […]

india 2 Min Read
Default Image
Default Image
Default Image

குறைந்த பட்ச தண்டனை வழங்க வேண்டும் என கவுசல்யாவின் தந்தை சின்னசாமி தரப்பு வாதம்!

குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நிலையில், தனக்கு குறைந்த பட்ச தண்டனை வழங்க வேண்டும் என கவுசல்யாவின் தந்தை சின்னசாமி தரப்பு வாதம் சங்கர் கொலை வழக்கில் பிற்பகல் 12.50 மணிக்கு தண்டனை அறிவிக்கப்படும்- நீதிபதி அறிவிப்பு .     மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் ..

india 1 Min Read
Default Image
Default Image