திருப்பூர்,திருப்பூரில் பனியன் நிறுவன உரிமையாளர்கள் பேரில் போலி ஆவணம் தயாரித்து ரூ.18 கோடி மோசடி செய்த தம்பதியை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பூர் காவிப் பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி (59). பனியன் ஏற்றுமதி நிறுவனம் மற்றும் ஆடைகள் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். இந்த நிறுவனத்திற்கு டைமண்ட் தியேட்டர் அருகே உள்ள வங்கி கிளையில் கணக்கு உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் ராமசாமி வங்கிக்கு சென்ற போது அவரது கணக்கில் ரூ. 3 கோடியே […]
திருப்பூர், நாட்டில் சிலரிடம் மட்டும் அதிகாரம் குவிந்து வரும் நிலை உள்ளது. இது மிகவும் ஆபத்தானது என்று காந்தி கிராம பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் ந.மார்க்கண்டன் கூறினார்.திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் செவ்வாயன்று இலவச காய்கறி கிராம விழிப்புணர்வு தொடக்க விழா கல்லூரி முதல்வர் எஸ்.இராமையா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை விழுதுகள் சமூக நல அமைப்பின் இயக்குநர் தங்கவேல் தொடங்கி வைத்தார். இதில் கிராம மேம்பாட்டு எழுத்தாளர் பாரதி சின்னசாமி எழுதிய “எல்லாமே இலவசம்” என்ற […]
திருப்பூர், திருப்பூரில் எலக்ட்ரீஷியனை அடித்து கொலை செய்தது தொடர்பாக இந்து முன்னணி நிர்வாகிகள் உள்பட நான்கு பேரை காவல் துறையினர் கொலை வழக்கில் கைது செய்தனர். திருப்பூர் மாவாட்டம் பொல்லிக்காளிபாளையம் பெருந்தொழுவைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 27) இவரது மனைவி ஜெயந்தி. இவர் எலக்ட்ரீஷியன் வேலை பார்த்து வருகிறார். இவர்களது வீட்டின் அருகே வசித்து வருபவர் ராதா(50). இந்நிலையில் ராதாவின் வீடு புதுப்பிக்கும் பணி நடைபெற்றதை ஒட்டி, அவரது வீட்டில் இருந்த சாமான்களை ஜெயந்தி வீட்டில் வைத்துள்ளார். இந்நிலையில் […]
எனது பயணம் தமிழகம் முழுவதும் மாற்ரறதை நோக்கி நகரும் என திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் கமலஹாசன் பேசியுள்ளார். சரியாக நாங்கள் செய்ய வேண்டுமென்றால், எங்களை வைக்க வேண்டிய இடத்தில வையுங்கள் என கமலஹாசன் கூறியுள்ளார். மேலும் எங்களை பல இடங்களில் மக்களை சந்திக்கவிடாமல் தடுக்கிறார்கள் என அவர் கூறியுள்ளார்.
கணவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தால், தனது இரண்டரை வயது குழந்தையை தண்ணீரில் அமிழ்த்தி கொலை செய்த தாயை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் அருகே உள்ள தோட்டத்து சாலை வீதியைச் சேர்ந்தவர்கள் நாகராஜ் -தமிழ் இசக்கி தம்பதி. கணவர் விசைத்தறி தொழிலாளியாக பணிபுரிந்து வரும் நிலையில், அவரது மனைவி பனியன் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு ஷிவன்யா ஸ்ரீ என்ற இரண்டரை வயது மகள் இருந்தார். மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையை […]
திருச்சி அருகே நாளை திருமணம் நடக்கவிருந்த நிலையில், 100 சவரன் நகையை வரதட்சணையாக கேட்டு, ஆசிரியையின் திருமணத்தை நிறுத்திய தனியார் நிறுவன ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி பியூர் செம் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் கொள்முதல் பிரிவு அதிகாரியாக இருப்பவர் மகேந்திரன். இவருக்கும் காட்டூரை சேர்ந்த ஆசிரியை சுகந்தி என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் 17 ந்தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. கூடுதல் வரதட்சணை கேட்ட மணமகன் வீட்டார் தலைமறைவாகிவிட, பியூர் செம் புராடக்ட்ஸ் நிறுவன அதிகாரியான […]
நெகிழி பயன்பாட்டை தவிர்க்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே விளாமரத்துப்பட்டி மற்றும் பாம்பனுத்து கிராம பொதுமக்கள் பொதுமக்கள் இணைந்து ரேக்ளா பந்தயத்தை நடத்தினர். பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த ரேக்ளா பந்தயத்தில் ஆர்வத்துடன் 300 க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகள் பங்கேற்றன. 200, 300 மீட்டர் என இரு பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில் நடத்தப்பட்ட இப்போட்டியில் வெற்றிபெற்ற மாட்டு வண்டிகளுக்கு தங்க நாணயம் மற்றும் […]
திருப்பூர்:மாவட்ட அரசு மருத்துவமனைகளில், நாய்க்கடி சிகிச்சைக்கு, போதியளவு தடுப்பூசி மருந்து இல்லாதது, மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் மாநகரம், அவிநாசி, பல்லடம், பொங்கலுார் உட்பட சுற்றுப்புற பகுதிகளில், சமீப நாட்களாக தெருநாய் தொல்லை அதிகரித்து வருகிறது. இரவு மற்றும் அதிகாலை நேரங்களில், ஆங்காங்கே கூட்டம், கூட்டமாக சுற்றித்திரியும் நாய்கள், பொதுமக்களை விரட்டுகின்றன. குறிப்பாக, நாய்களை பார்த்து பயந்து ஒதுங்கி ஓடும் பள்ளிக் குழந்தைகளை துரத்திச் சென்றுகடிக்கின்றன. நாய்க்கடிக்கு, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவது தான் உகந்தது என்ற […]
திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் அரை மணிநேரமாக பலத்த மழை பெய்து வருகிறது. DINASUVADU
வரும் 23-ம் தேதி முதல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருப்பூர் திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். நீர்திறப்பின் மூலம் 2,786 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவித்துள்ளார். DINASUVADU
கடன் தொல்லையால் திருப்பூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துள்ளனர்.இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
38 சவரன் நகை, ரூ.50,000 பணம் திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் ஆடிட்டர் ஜெகநாதன் என்பவரின் வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திருவாரூர் அருகே கட்சி நிர்வாகி தமீம்(50) மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் முதல் கருணாநிதியின் உடல் நிலை குறித்து செய்திகள் வர வர கோபாலபுரத்தில் தொண்டர்கள் குவிந்த வண்ணமே உள்ளனர்.ஆனால் மருத்துவமனை நிர்வாகமும் ,திமுக தலைமை வெளியிட்ட அறிக்கையிலும்,தொண்டர்கள் மற்றும் அரசியல்கட்சித் தலைவர்களும் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் நேற்று இரவு கருணாநிதி இல்லமான கோபாலபுரத்திற்கு ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டது.பின்னர் காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் செல்லப்பட்டார் திமுக தலைவர் கருணாநிதி. பின்னர் இன்று காலை முதல் […]
திருப்பூரில் யூ டியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டுள்ளார். யூ டியூப் உதவியுடன் பிரசவம் பார்த்ததில் கர்ப்பிணி உயிரிழந்த சம்பவத்தில் பொது சுகாதாரத்துறை அளித்த புகாரின் பேரில் கணவர் மீது திருப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். திருப்பூர் மாவட்டம் அருகே உள்ள புதுப்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன்.இவருக்கு கிருத்திகா என்ற மனைவி உள்ளார்.இவருக்கு நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.சில நாட்களுக்கு முன்னால் கிருத்திகா மீண்டும் கர்ப்பமானார். திடீரென ஒருநாள் இவருக்கு […]
யூ டியூப் உதவியுடன் பிரசவம் பார்த்ததில் கர்ப்பிணி உயிரிழந்த சம்பவத்தில் பொது சுகாதாரத்துறை அளித்த புகாரின் பேரில் கணவர் மீது திருப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். திருப்பூர் மாவட்டம் அருகே உள்ள புதுப்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன்.இவருக்கு கிருத்திகா என்ற மனைவி உள்ளார்.இவருக்கு நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.சில நாட்களுக்கு முன்னால் கிருத்திகா மீண்டும் கர்ப்பமானார். திடீரென ஒருநாள் இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.உடனே கார்த்திகேயன் தனது நண்பரின் ஆலோசனைப்படி மனைவிக்கு யூ டியூப் உதவியுடன் பிரசவம் பார்த்துள்ளார்.இதனால் […]
திருப்பூரில் 23 பிரிண்டிங் நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் உள்ள 23 பிரிண்டிங் நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் பரிந்துரை பேரில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். உரிய அனுமதி பெறாமல் இயங்கி வந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திருப்பூர் மங்களம் சுல்தான்பேட்டையில் பின்னலாடை உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த பணியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். திருப்பூர் மங்களம் சுல்தான்பேட்டையில் பின்னலாடை நிறுவனம் உள்ளது.இதன் உரிமையாளர் லூர்து சேவியர் ஆவார்.இவரிடம் ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டியதாக பார்த்தசாரதி, வசந்த் கைது செய்யப்பட்டனர். பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றிய வந்த இருவரிடமும் திருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திருப்பூரில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திருப்பூரில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 61 வயது முதியவர் வீரபாண்டி என்பவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.வழக்கின் அடிப்படையில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 61 வயது முதியவர் வீரபாண்டி என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூரில் நடைபெற்ற கொடியேற்ற விழாவில், இந்து முன்னணியினருக்கும், கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். கோல்டன் நகர் பகுதியில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தபோது, கம்யூனிஸ்ட் கட்சியினர் கொடிகம்பம் இருந்த இடத்தில் இந்து முன்னணியினர் கொடியேற்ற முயல்வதாக புகார் எழுந்தது. இதனால், கம்யூனிஸ்ட் கட்சியினர் கொடியேற்றுவதை தடுக்க முயன்ற போது, இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதை அடுத்து, காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர்
கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் பவானி, நொய்யல், சின்னாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகள், குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்து வேகமாக நிரம்பி வருகின்றன. தொடர்மழை காரணமாக கோவை நகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அணையின் மொத்த நீர்மட்டம் 50 அடி ஆகும். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை 15 அடியாக இருந்த நீர்மட்டம் தற்போது 24 அடியாக […]