பாஜக சார்பில் பேரணி நடைபெற இருப்பதால் பிரியாணிக்கும், பிரியாணி அண்டாக்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு கடை உரிமையாளர்கள் காவல்நிலையத்தில் மனு ஒன்று அளித்துள்ளனர். அண்மையில் மத்திய அரசால் கொண்டுவந்த குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டமும், பேரணியும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சிஏஏவுக்கு ஆதரவாக பாஜக சார்பில் நாளை (வெள்ளிக்கிழமை) திருப்பூரில் பேரணி நடைபெறவுள்ளது. இந்த பேரணி சிடிசி பகுதியில் தொடங்கி பெரியக்கடை வழியாக செல்கிறது. இதனிடையே திருப்பூரில் பெரியக்கடை வீதியில் சுமார் […]
ஒரு வயது மகனை தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்த தாயும் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு சுற்றுவட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவமானது திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே நடந்துள்ளது.இரண்டு ஆண்டுக்கு முன் பிரபாகர், துர்கா தேவி என்ற தம்பதிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.அவர்களுக்கு ஒரு வயதில் ரித்திக் என்ற மகனுடன் பெரியாயிபாளையத்தில் வசித்து வந்தனர். தம்பதிகள் இருவருக்கும் இடையே அவ்வபோது கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் சம்பவத்தன்று மதியம் தம்பதிக்கிடையே […]
திருப்பூர் 3-ம் வகுப்பு மாணவன் மாவட்ட ஆட்சியருக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுத்ததால் நன்றி கடிதம் எழுதியுள்ளார். இதனை மாவட்ட ஆட்சியர் இணையத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சிக்கினாபுரத்தில் அரசு நடுநிலை பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அப்பள்ளியில் படிக்கும் 3-ம் வகுப்பு மாணவன் தரணேஷ், மாவட்ட ஆட்சியருக்கு நன்றி கடிதம் ஒன்று எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் அன்புள்ள மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு நானும் எனது நண்பர்களும் பள்ளிக்கு […]
திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து ஏராளமான தண்ணீர் வீணாவதை கண்டித்து பொதுமக்கள் மாநகராட்சியிடம் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் மாநகராட்சியை கண்டிக்கும் வகையில், அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரசேகர் என்பவர், குழாய் உடைந்து சாலையில் வீணாகும் தண்ணீரில் குளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். நாட்டில் தண்ணீர் பிரச்னை அதிகரித்து கொண்டே வரும் நிலையில், மக்கள் ஆகிய நாம் இருக்கும் தண்ணீரை சரியாக பராமரிக்காமல் சற்று அலட்சியமாக […]
மது குடித்த போதையில் முதியவர் ஒருவர் உல்லாசம் அனுபவித்துவிட்டு உறங்கிய முதியவர். குற்றவாளியை தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடிவருகினற்ன. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் அருகே இருக்கும் அரசன் காடு பகுதியை சேர்ந்தவர் சுடலை ராஜன்.இவரது மனைவி இசக்கி ஆவார்.இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்து வாழ்கின்றன.இதன் காரணமாக சுடலை ராஜன் தனது மகளுடன் தனது தந்தை மாரி மற்றும் தாய் மகாலட்சுமியுடன் […]
டிக் டாக்கால் நடந்த விபரீதம்.டிக் டாக்கில் பேசி பழகி சிறுமியை கர்ப்பமாக்கிய நபர். வாழ்க்கையை வெறுத்த சிறுமி மன உளைச்சலில் செய்த செயல். திருப்பூர் மாவட்டத்த்தில் உள்ள காங்கேயம் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி ஆவார்.இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.மேலும் இவர் டிக் டாக்கில் அடிக்கடி வீடியோக்களை பதிவு செய்து நிறைய லைக்குகளையும் பெற்றுள்ளார். இதனால் மேலும் தொடர்ந்து பல வீடியோக்களை வெளியிட்டு டிக் டாக் பிரபலமாக உருவாக்கியுள்ளார்.இவரது வீடியோவுக்கு […]
திருப்பூர் மாவட்டம் பனியன் கம்பெனியில் பணிபுரியும் சிவமணி, கனகமணி ஆகிய இரு பெண்கள் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது இரு பெண்கள் சென்ற இரு சக்கர வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது இடித்து, லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திருப்பூர் மாவட்டம் ஆதாரம்பாளையம் பகுதியிலுள்ள பனியன் கம்பெனியில் பணிபுரியும் சிவமணி, கனகமணி ஆகிய இரு பெண்கள். இவர்கள் பணியை முடித்துவிட்டு அவினாசி அடுத்த நம்பியம்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் இருவரும் கருவலூர் வழியாக […]
திருப்பூரில், தந்தை வெற்றியைக் கொண்டாடிய மகன் மாரடைப்பால் உயிரிழப்பு. தந்தை வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக ட்ரம்ஸ், மேளம் தாளம் போன்றவைகளை கொண்டு தானே அடித்துக்கொண்டு போகும் போது மாரடைப்பு. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகளை இன்று 315 வாக்கு மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி ,தற்போது அதற்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், […]
தமிழகத்தில் 19 வயதிற்குட்ப்பட்டோருக்கான தமிழக கிரிக்கெட் அணியில் விளையாடுவதற்கு அரசுப்பள்ளி மாணவன் தேர்வாகியுள்ளார். ஜனவரி மாதம் ஹரியானாவில் மாநில அளவிலான 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த அரசுப்பள்ளி மாணவன் ஒருவர் 19 வயதிற்குட்ப்பட்டோருக்கான தமிழக கிரிக்கெட் அணியில் விளையாடுவதற்கு தேர்வாகி உள்ளார். இவர் வெட்டுப்பட்டான்குட்டை பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி – பரிமளா தம்பதியின் மூத்த மகன் சஞ்சய் குமார்ஆவார். சஞ்சய் சிறுவயது முதலே கிரிக்கெட் மீது அதிக […]
திருப்பூர் மாவட்டம் சுல்தான் பேட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் இவரது மனைவி பெயர் உமா தேவி. இவர்கள் திருப்பூரில் ஒரு பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் இவர் சில தினங்களுக்கு முன்னர் அவரது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது வீட்டின் அருகேதவறி விழுந்து இறந்துவிட்டார் என வெங்கடேஷ் மனைவி உமாதேவி கூறியுள்ளார். உடனே அவரது உடலை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத […]
திருப்பூரில் உள்ள புது ராமகிருஷ்ணாபுரத்தில் தாய் சேய் நல மருத்துவமனை உள்ளது.இந்த மருத்துவமனைக்கு அதே பகுதியை சார்ந்த ஜோசப் என்பவர் தனது சகோதரி தேவியை கர்ப்பகால சிகிக்சைக்காக அழைத்து சென்று உள்ளார். மருத்துவமனைக்கு சென்ற தேவிக்கு மயக்கம் ,வாந்தி வந்து உள்ளது.இதை தொடர்ந்து தேவியை பரிசோதனை செய்த மருத்துவர் அருண்ராஜ் ஊசி மூலம் மருந்து கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.பின்னர் செவிலியர் மூலம் தேவிக்கு ஊசி மூலம் மருந்து கொடுத்து உள்ளனர். அப்போது தனது தங்கையை பார்க்கவந்த […]
திருப்பூர் கோல்டன் நகரைச் சேர்ந்த 4 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டை சார்ந்த கந்தசாமி(34) என்பவர் நேற்று காலை மதுபோதையில் வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார். வீட்டின் அருகே விளையாடி கொண்டு இருந்த சிறுமியை காணவில்லை என்பதால் பெற்றோர்கள் தேடினர். அப்போது கந்தசாமி வீட்டில் இருந்து சிறுமி அழும் சத்தம் கேட்டது.உடனே கந்தசாமி வீட்டிற்கு சென்ற […]
திருப்பூர் மாவட்டத்தில் மாநகர காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்நிலையம் திருமுகன்ப்பூண்டி காவல்நிலையம். இந்த காவல்நிலையத்தில் ஒரு அறிவிப்பு நோட்டிஸ் ஒட்டப்பட்டுள்ளது. அதென்னவென்றால், காவல்நிலையத்திற்கு புகார் அளிக்க வெறுப்பவர்கள் நைட்டி மற்றும் சார்ட்ஸ் அணிந்து வரக்கூடாது என அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டியுள்ளானர். மேலும் லுங்கி அணிவதையும் தவிர்க்குமாறு காவல்துறையினர் கூறுவதாக பொது மக்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து, மாநகர காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையர் உமா அவர்கள் கூறுகையில், அந்த அறிவிப்பில் இருக்கும் உடை கட்டுப்பாடு கட்டாயம் அல்ல […]
திருப்பூர் மாவட்டம் சிறுபூலுவப்பட்டியை சேர்ந்தவரும், திமுக உறுப்பினருமான பாலமுருகன் என்பவர் திருப்பூரில் நிதி நிறுவனம் ஒன்று நடத்தி வந்துள்ளார். இவர் நேற்று திருப்பூர் பிரதான சாலையில் செல்கையில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் அவரை வழிமறித்து தாக்கி உள்ளனர். அவர்கள் வைத்து இருந்த அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அவரை தாக்கி விட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர். அரிவாளால் வெட்டப்பட்டு பயங்கர ரத்த காயங்களுடன் பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்த கோர […]
கோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ள்ளதாக உளவுத்துறை கூறிய தகவலை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கோவையில் பல இடங்களில் பாதுகாப்பு முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதனால், கோவையில் ரயில் நிலையம், பஸ் நிலையம், வழிபாட்டு தளங்கள் என அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு, பொதுமக்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். கர்நாடக எல்லை, கேரளா எல்லை என கோவை, திருப்பூர் புறநகர் பகுதிகளில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. இதில் தற்போது பயங்கரவாதிகள் உபயோகப்படுத்தியதாக தற்போது கார் வகை மற்றும் […]
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் அருகே மாதப்பூர் பஞ்சாயத்துக்குட்பட்ட புதர் பகுதியில் இளம் பெண் சடலம் ஒன்று முகம் சிதைந்த நிலையில் கிடப்பதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதன் காரணமாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் திருப்பூரிலிருந்து கைரேகை, தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்துள்ளனர்.மேலும் யார் இந்த பெண்? கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அந்த […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் குளத்தூர் பகுதியில் உள்ள கள்ளர் தெருவை சேர்ந்தவர் சின்னப்பன் ஆவார்.இவரது மகன் அருண்குமார் ஆவார்.21 வயதாகிய இவர் திருப்பூரில் உள்ள தந்து மாமா வீட்டில் ஒருவருடம் தங்கி இருந்து மாமாவின் மளிகை கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அருண்குமாருக்கும் அந்த பகுதியில் பிகாம்.சி.ஏ.படிக்கும் கல்லூரி மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.திருமணம் செய்து கொள்வதாக கூறி அருண்குமார் அந்த பெண்ணை பல இடங்களுக்கு கூட்டி சென்றுள்ளார். தொடர்ந்து இவ்வாறு நடந்து […]
திருப்பூர் மாவட்டத்தில் தங்களது இறுதி சடங்கிற்கு செலவுக்கு பணம் கொடுத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பல்லடத்தில் உள்ள சின்னகாளிபாளையம் எனும் கிராமத்தில், தனது மகன் கோபால கிருஷ்ணனுடன் துரைராஜ் வசித்து வந்தார். இவரது மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார். துரைராஜ் மகள் செல்வியின் மகள் அண்மையில் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் குடும்பமே சோகத்தில் மூழ்கியது. திடீரென மகள் செல்வியிடம் 30 ஆயிரம் பணம் கொடுத்துவிட்டு செலவுக்கு தேவைப்படும் என […]
திருப்பூரில் கோர்ட் ரோடு முதல் வீதியில் காவல்துறை குடியிருப்பு உள்ளது.அதில் காவலர்கள் குடும்பத்துடன் வசித்துவருகின்றன.அங்கு ஜெ பிளாக்கில் மாநகர ஆயுத படை பிரிவில் பணியாற்றும் சேதுபதி தனது குடும்பத்துடன் வசித்துவருகிறார். இந்நிலையில் ஜூலை 11-ம் தேதி மதியம் சேதுபதியின் மனைவி கனகா வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு சமையல் அறையில் சமையல் செய்து கொண்டு இருந்துள்ளார்.அப்போது அவரின் படுக்கை அறையில் இருந்து ஏதோ சத்தம் கேட்டுள்ளது. என்ன சத்தம் இது என்று பார்க்க கனகா படுக்கை அறைக்கு வந்துள்ளார்.அப்போது […]
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திற்கு அருகில் காரில் இருந்து 2லட்சம் ரூபாய் பணத்தை திருடிய திருடன் துள்ளி குதித்து செல்லும் காட்சிகள் வெளியானது. ஜோதியம்பட்டியை சேர்ந்த சோமசுந்தரம் என்பவர் குண்டடம் பகுதியில் காரை நிறுத்திவிட்டு, கிராம நிர்வாக அதிகாரியை சந்திக்க சென்றார். அப்பொழுது அவரின் காரில் இருந்த 2லட்சம் பணத்தை காணவில்லை. அதிர்ந்து போன அவர் காவல் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து பார்த்த பொது, பணத்தை கொள்ளை அடித்த திருடன், பணம் […]