திருநெல்வேலி

“புஷ்கரணி திருவிழா தடை இல்லை”மாவட்ட ஆட்சியர்…!!

திருநெல்வேலி புஷ்கரணி திருவிழா நடத்த எவ்வித தடையும் விதிக்கவில்லை என்று மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ்  தெரிவித்துள்ளார். திருநெல்வேலி புஷ்கரணி திருவிழா நடத்த எவ்வித தடையும் விதிக்கவில்லை என்று மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ்  தெரிவித்துள்ளார்.மேலும் 12-10-18 முதல் 23-10-2018 வரை 18 இடங்களில் புஷ்கரணி திருவிழா நடத்த பல்வேறு ஆன்மீக அமைப்புகள் திட்டமிட்டுள்ளது. மேலும் இது குறித்து கூறிய அவர் வெள்ள பெறுக்கு இருக்கும் என்பதால் குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் படித்துறை […]

#Nellai 2 Min Read
Default Image

நீதி வெல்லும்…! சோபியாவின் மனுவை ஏற்றது மாநில மனித உரிமை ஆணையம் :

சோபியாவின் தந்தை தாக்கல் செய்த மனுவை மாநில மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றது. மேலும் சோபியாவையும், அவரது தந்தையையும் வரும் திங்கள்கிழமை நெல்லை அரசினர் விருந்தினர் மாளிகையில் விசாரணைக்கு ஆஜராகும்படி மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

#Politics 1 Min Read
Default Image

5 நாட்கள் மேலும்”செங்கோட்டை- தென்காசி”144 தடை உத்தரவு அமல்…!!

செங்கோட்டை, தென்காசி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் 22ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று  நெல்லை எஸ்.பி அருண் சக்திகுமார் தெரிவித்துள்ளார்.வெளியூர் நபர்கள் கலவரம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் வந்துள்ளனரா என தீவிரமாக விசாரணை செய்து வருகிறோம் என்று நெல்லை எஸ்.பி.தெரிவித்தார்.தொடர்ந்து 5 நாட்கள் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று தெரியவருகிறது. விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டு  144 தடை உத்தரவு அங்கு பிறப்பிக்கப்பட்டது […]

sengottai 2 Min Read
Default Image

செங்கோட்டையில் மீண்டும் பரபரப்பு ….! இருதரப்பினரிடையே வெடித்தது மோதல்….! ஏராளமான போலீசார் குவிப்பு …!பலர் காயம் …

நெல்லையில் உள்ள செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் மீண்டும் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம்  செங்கோட்டை மற்றும் தென்காசியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது .நேற்று விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் ஏற்பட்டதையடுத்து  செங்கோட்டை, தென்காசி ஆகிய 2 தாலுகாக்களில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதேபோல் இந்த பகுதிகளில்  உள்ள  டாஸ்மாக் கடைகளை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. நாளை (செப்.,15) காலை 6 […]

#ADMK 3 Min Read
Default Image

செங்கோட்டையில் பரபரப்பு ….!இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல்…!144 தடை உத்தரவு…!டாஸ்மாக் கடைகளை மூட அதிரடி உத்தரவு…!

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியர் ஷில்பா பிரபாகர் ஆணை பிறப்பித்துள்ளார். நெல்லை மாவட்டம்  செங்கோட்டை மற்றும் தென்காசியில் 144 தடை உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது .நேற்று விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் ஏற்பட்டதையடுத்து  செங்கோட்டை, தென்காசி ஆகிய 2 தாலுகாக்களில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இந்த பகுதிகளில்  உள்ள  டாஸ்மாக் கடைகளை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை (செப்.,15) காலை […]

#ADMK 3 Min Read
Default Image

சோகத்தில் ஆழ்ந்த குடிமகன்கள்….! நெல்லையில் டாஸ்மார்க் கடைகளை மூட உத்தரவு…..!!!!

விநாயகர் சதுர்த்தியில் ஏற்பட்ட மோதலை அடுத்து நெல்லையில் டாஸ்ட்மார்க் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர் வட்டத்தில் மாரு உத்தரவு வரும் வரை டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று மாவட்ட டாஸ்மாக் மேலாளர் வடமலை முத்து உத்தரவிட்டுள்ளார்.  

india 1 Min Read
Default Image

விபத்து 1 1/2 வயது குழந்தை உட்பட இருவர் பரிதாபமாக பலி..!!

நெல்லை அருகே ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 1½ வயது குழந்தை உள்பட 2 பேர் பரிதாபமாக பலியானார்கள். நெல்லை அருகே உள்ள கீழமுன்னீர்பள்ளம் மருதம்நகர் ஈசுவரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்தனசேகர் (வயது 25). இவருடைய மனைவி சிவரஞ்சனி (21). இவர்களுக்கு பாலமுகில் (2½) என்ற மகனும், புகல்யா (1½) என்ற மகளும் உண்டு. இவர்கள் உறவினர் திருமணம் விழாவில்  கலந்து கொள்வதற்காக சிவரஞ்சனி தனது குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுடன்  ஆட்டோவில் சிங்கிகுளத்திற்கு சென்றார். ஆட்டோவை வனராஜ் […]

TAMIL NEWS 4 Min Read
Default Image

10 ஆம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த 12ஆம் வகுப்பு மாணவன்..!!

ஆலங்குளத்தில் 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பிளஸ்-2 மாணவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். ஆலங்குளம் அண்ணாநகரை சேர்ந்த 17 வயது மாணவர், அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.இவரும், பக்கத்து கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியும் காதலித்து வந்தனராம். சம்பவத்தன்று மாணவர் பெற்றோர் வேலைக்கு சென்று விட்ட நிலையில், மாணவியை தனது வீட்டுக்கு அழைத்து சென்றாராம். அங்கு மாணவியை திருமணம் செய்து கொள்வதாக மாணவர் […]

TAMIL NEWS 3 Min Read
Default Image

“காரை திருடும் கும்பல்” நெல்லையில் பரபரப்பு

நெல்லை உடையார்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். தனியார் நிறுவன ஊழியரான இவர் நகைகள் செய்து விற்பனை செய்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு சுரேஷ்குமார் நண்பர்களுடன் நெல்லை மணிமூர்த்தீசுவரம் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றுப்பகுதிக்கு சென்றார்.அங்கு ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு, அவர்கள் மது குடித்ததாக தெரிகிறது. பின்னர் அவர்கள், ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்போது அங்கு திடீரென 3 மோட்டார் சைக்கிளில் 6 பேர் கொண்ட கும்பல் வந்தது. அவர்கள், சுரேஷ்குமாரிடம் தகராறில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அந்த […]

TAMIL NEWS 5 Min Read
Default Image

தமிழை தாழ்த்துவதா….???கொந்தளித்த மாணவர்கள்…!!

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் முன்பாக இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகைப் போராட்டம் நடத்தினார்கள்.அப்போது போலீஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு அங்கு பதற்றம் நிலவியது. சுந்தரனார் பல்கலைக்கழகத்தை 3 மாவட்டங்களையும் சேர்ந்த மாணவர்களும் இந்திய மாணவர் சங்கத்தினரும் முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தனர்.ஆங்கில வழிக்கல்வி பயிலும் மாணவர்களை வழக்கம்போலவே ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். மத்திய அரசு யூ.ஜி.சி அமைப்பைக் கலைக்கும் முடிவைக் கைவிட வேண்டும். கடந்த 10 வருடங்களாக மாணவர்களின் கல்வி உதவித்தொகை […]

#Nellai 6 Min Read
Default Image

நெல்லையில் மாநில பள்ளி கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது :

டாக்டர். பா.சிவந்தி ஆதித்தனார் கோப்பைக்கான 68-வது மாநில ஆண்கள் பள்ளி கைப்பந்து சாம்பியன்ஷிப் மாற்று 23-வது மாநில பெண்கள் பள்ளி கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நெல்லையில் நடக்கிறதுஹ். நெல்லை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் தமிழ்நாடு மாநில கைப்பந்து சங்கம் அனுமதியுடன் டாக்டர்.பா. சிவந்தி ஆதித்தனார் கோப்பைக்கான 68-வது மாநில ஆண்கள் பள்ளி கைப்பந்து சாம்பியன்ஷிப் மற்றும் 23-வது மணிலா பெண்கள் பள்ளி கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரில் உள்ள தங்கப்பலம் வெல்லாம் கல்லூரி […]

#Nellai 2 Min Read
Default Image

600 வருட “பழமை”..!32 வருடம் “துப்பு” கிடைக்கவில்லை..!அறநிலை துறையின் “நாடக”த்தை..!உடைத்து ஐம்பொன் நடராஜர் சிலை மீட்பு..!

30 கோடி மதிப்பிலான ஐம்பொன் நடராஜர் சிலை கண்டுபிடிப்பிடிக்கப்பட்டது.ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். திரிநெல்வேலி கல்லிடைக்குறிச்சியில் 1982-ம் ஆண்டில் நடராஜர் சன்னதியின் இரும்பு கதவுகள் உடைக்கப்பட்டு 600 ஆண்டு பழமை வாய்ந்த ஐம்பொன்னாலான நடாரஜர் சிலை, சிவகாமி அம்மன் சிலை, மாணிக்கவாசகர் சிலை, ஸ்ரீபலி நாயகர் சிலை என 4 சிலைகளும் ஒரே நேரத்தில் கொள்ளையடிக்கப்பட்டது. சிலை கொள்ளை குறித்து கல்லிடைக்குறித்தி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் 1984-ம் ஆண்டு […]

#Nellai 8 Min Read
Default Image

குட்கா விவகாரம்…!அமைச்சர் விஜயபாஸ்கர் உடனடியாக பதவி விலக வேண்டும்…!மார்க்சிஸ்ட  கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் 

குட்கா விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று மார்க்சிஸ்ட  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,  உச்சநீதிமன்றம் கூறிய பிறகும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு ஆலோசனை நடத்துவது காலதாமதமாக்க வேண்டும் என்பதற்காகவே. மத்திய அரசு தங்கள் மீது கோபம் கொள்ளகூடாது என்ற எண்ணத்தில் அமைச்சரவையை காலதாமதமாக கூட்டுகின்றனர். புஷ்கரணி விழா நடந்தால் அதற்கான விளைவுகளை அரசு தான் ஏற்க வேண்டும்.அனைத்து மதத்தினரும் ஒன்றாக இருக்கும் […]

#ADMK 3 Min Read
Default Image

கேரளாவுக்கு 2ம் கட்டமாக ரூ.1 கோடியே 62 லட்சம் நிவாரண..! பொருட்களை அனுப்பி வைத்தார்..!அமைச்சர் செங்கோட்டையன்..!

கேரளாவின் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக தமிழகத்தின் சார்பில் நிவாரண பொருட்களை அனுப்பி வைக்கப்படுகிறது.இந்நிலையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 2ம் கட்டமாக ரூ.1 கோடியே 62 லட்சத்திலான கேரளாவிற்கு வெள்ள நிவாரணப் பொருட்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.இதில் நெல்லை ஆட்சியர் ஷில்பா மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த நிவாரண பொருட்கள் கேரளாவில் உள்ள மக்களுக்கு அளிக்கப்படும். DINASUVADU

Sengottaiyan 2 Min Read
Default Image

நெல்லையில் திறக்கப்பட்டது “நீட்”பயிற்சி மையம்..!!

நெல்லை மாவட்டம் பாவூர் சத்திரத்தில் பள்ளியை தரம் உயர்த்தும் விழா மற்றும், நீட் தேர்வு மையம் திறப்பு விழா , அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் விழா என்ற முப்பெரும் நடைபெற்றது இவ்விழாவினை அமைச்சர் செங்கோட்டையன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார் . நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நீட் பயிற்சி மையத்தை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். மேலும் தமிழக மாணவர்கள் நீட் தேர்விற்கு தயார் செய்யும் வகையில் 412 பயிற்சி […]

#NEET 2 Min Read
Default Image

நெல்லை:உயிரிழந்த பெண் யானை சுந்தரி..!நல்லடக்கம் செய்யப்பட்டது..!!

திருநெல்வேலியில் தனியாருக்கு சொந்தமான பெண் யானை சுந்தரி (85)  சிகிச்சை பலனின்றி பலியானது. திருநெல்வேலியில் ஸ்ரீபுரம் கால்நடை மருத்துவமனையில் கண் தெரியாமல் தனியாருக்கு சொந்தமான பெண் யானை சுந்தரி சிகிச்சை பெற்று வந்தது.பின்னர்  சிகிச்சை பலனின்றி பெண் யானை சுந்தரி மரணமடைந்தது . இந்நிலையில் உடல் நலகுறைவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சுந்தரி (85) என்ற பெண் யானையை வனத்துறை மருத்துவர்களால் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட பின் நல்லடக்கம் செய்யப்பட்டது. DINASUVADU

#Death 2 Min Read
Default Image

கல்லூரி சேர்த்ததோடு தங்களது கடமை முடிந்து விட்டதா…? நெல்லை டீன் சக்திநாதன் ..!!

நெல்லை , நெல்லை அண்ணா பல்கலைக்கழகத்தில் 4 என்ஜினீயரிங் படிப்புகள் உள்ளன. இதில் 225 மாணவ-மாணவிகள் சேர்ந்துள்ளனர். அதேபோல் எம்.பி.ஏ. படிப்பில் 41 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு வகுப்புகள் தொடக்க விழா அண்ணா பல்கலைக்கழக மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது. அண்ணா பல்கலைக்கழக நெல்லை மண்டல டீன் சக்திநாதன் பேசுகையில், “முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கிறேன். நீங்கள் சிறந்த முறையில் படிக்க வேண்டும். பெற்றோர்களும் மாணவர்களை கண்காணிக்க வேண்டும்.கல்லூரி சேர்த்ததோடு தங்களது கடமை முடிந்து விட்டது என்று […]

TAMIL NEWS 3 Min Read
Default Image

” அதிக மதிப்பெண் எடுத்தால் போதாது ” தனித்திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்…துணை வேந்தர் பேச்சு..!!

நெல்லை, “மாணவர்கள் படிக்கும் போதே தங்களுடைய தனித்திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்” என நெல்லை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழாவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் கூறினார். முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா நெல்லை அண்ணா பல்கலைக்கழகத்தில் 4 என்ஜினீயரிங் படிப்புகள் உள்ளன. இதில் 225 மாணவ-மாணவிகள் சேர்ந்துள்ளனர். அதேபோல் எம்.பி.ஏ. படிப்பில் 41 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு வகுப்புகள் தொடக்க விழா அண்ணா பல்கலைக்கழக மண்டல அலுவலகத்தில் […]

#Nellai 5 Min Read
Default Image

பிரசார வாகனம் தடுத்து நிறுத்தம்…!! நெல்லையில் பரபரப்பு.

மாணவர்களின் பிரசார வாகனத்தை காவல்துறையினர் தடுத்ததால் பரபரப்பு.. திருநெல்வேலி , இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய மாநாடு சிம்லாவில் நடைபெறுகின்றது.அந்த வகையில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் அகில இந்திய அளவிலான பிரச்சார பயணம் செப்டம்பர் 3 முதல் 16 வரை நடைபெற்றுவருகின்றது.அந்த வகையில்  கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை செல்லக்கூடிய பிரச்சாரம் நேற்று  கன்னியாகுமரியில் இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய பொது செயலாளர் டாக்டர் விக்ரம் சிங் தொடக்கி வைத்தார்.. கன்னியாகுமரி மாவட்டத்தில் […]

#BJP 4 Min Read
Default Image

பள்ளி மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை …! போக்சோ சட்டத்தின் கீழ் கைது..!

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் திருநெல்வேலியில்  உள்ள பாரதியார் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் , தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். திருநெல்வேலி டவுணில் உள்ள பாரதியார் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில், தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தலைமை ஆசிரியர் ஜூலியட் ரவிச்சந்திரன், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததை அடுத்து போலீசார் அவரை  போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதனையடுத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரி, தலைமை ஆசிரியரை […]

#ADMK 2 Min Read
Default Image