தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர், 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.தூத்துக்குடியில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் உயிரிழந்தனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்துவரும் கலவரங்களை அடக்குவதற்கு ஏதுவாக மூன்று மாவட்டங்களில் ஐந்து நாட்களுக்கு இணையதள சேவையை முடக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இன்று தூத்துக்குடி அண்ணாநகர் பிரதான சாலையில் போலீஸ்சார் வைத்திருந்த பேரிகார்டுடையும் ,தெருக்களில் டயர்களையும் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் எரித்துச் […]
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் அனைவருக்கும் துயரமான வருத்தமளிக்கும் சம்பவம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், துப்பாக்கிச்சூடு சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும், எனவே தான் அதற்கு ஒரு நிவாரணம் தேடும் விதமாக அவர்களுக்கு அரசு உரிய உதவிகளை அரசு வழங்குவதாகக் கூறினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கிராம மக்கள் நடத்திய போராட்டத்தின் 100வது நாளான நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு முடிவு செய்தது. இதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அனுமதிக்காமல் 144 தடை உத்தரவு பிறப்பித்தது.துப்பாக்கிச்சூடு, தீ வைப்பு சம்பவங்களால் தூத்துக்குடியே போர்க்களமானது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு இணையானது முடக்க வேண்டியது இணையதளத்தை அல்ல, இந்த ஆட்சியை தான் என பிரேமலதா […]
தூத்துக்குடி: தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த செல்வசேகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தூத்துக்குடியில் நேற்று முன்தினம் தொடங்கிய கலவரம் 2வது நாளாக நேற்றும் நீடித்தது. இணையதள சேவை துண்டிக்கப்பட்டது. கலவரத்தை ஒடுக்க துணை ராணுவம் வரவழைக்கப்படுகிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கிராம மக்கள் நடத்திய போராட்டத்தின் 100வது நாளான நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு முடிவு […]
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்ற காவல்துறையினர், 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.தூத்துக்குடியில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் உயிரிழந்தனர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து, தோழமைக் கட்சிகளுடன் நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை, முதலமைச்சரோ, அமைச்சர்களோ இதுவரை சந்தித்து ஆறுதல் […]
துப்பாக்கி சூட்டை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட நாட்டுபடகு மீனவர்கள் வேலைநிறுத்தம் 20,000 மேற்பட்ட நாட்டுபடகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை துப்பாக்கி சூட்டை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட முழுவதும் 3 நாளாக இன்றும் 17,000க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டது. நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி ஏற்கனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தடை […]
தூத்துக்குடியில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் பேருந்து சேவை 2நாளாக நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதிதூத்துக்குடி இருந்து திருச்செந்தூர்,கோவில்பட்டி நெல்லைக்கு செல்லும் பேருந்து கசேவை நிறுத்தபட்டுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தடை உத்தரவை பொருட்படுத்தாமல் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட முயன்றனர் இதையடுத்து போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்ற காவல்துறையினர், 3 முறை துப்பாக்கிச் […]
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான அனைத்து மனுக்களும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வெள்ளிக்கிழமை இன்று விசாரணைக்கு வருகின்றன. துப்பாக்கிச் சூடு தொடர்பாக சிபிஐ விசாரணை, உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு, இணையதள சேவை முடக்கத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் 8 பேர் உட்பட பல்வேறு மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும், பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்க […]
தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்துவரும் கலவரங்களை அடக்குவதற்கு ஏதுவாக மூன்று மாவட்டங்களில் ஐந்து நாட்களுக்கு இணையதள சேவையை முடக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக கூடுதல் தலைமைச் செயலர் நிரஞ்சன் மார்டி, இணையதள நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுக்கு சுற்றாணை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தூத்துக்குடி மாவட்டத்தில் 22ஆம் தேதி நடந்த போராட்டங்களுக்கு சமூக வலைதளங்களின் மூலமாகவே 20,000 பேர்வரை திரட்டப்பட்டனர் என்றும் சமூக விரோதிகள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு பொய்யான தகவல்களை மிகத் தீவிரமாக, சமூகவலைதளங்களின் […]
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு 13ஆக உயர்ந்துள்ளது.துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த உசிலம்பட்டியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் உயிரிழந்தார். நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் நேற்று ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி ஏற்கனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தடை உத்தரவை பொருட்படுத்தாமல் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்ற […]
தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது. நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் நேற்று ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி ஏற்கனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தடை உத்தரவை பொருட்படுத்தாமல் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்ற காவல்துறையினர், 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.தூத்துக்குடியில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் […]