தூத்துக்குடி

தூத்துக்குடி:துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த.!! குடும்பங்களுக்கு திமுக நிதியுதவி..!!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு திமுக சார்பில் தலா 2 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், உயிரிழந்த 13 பேரின் குடும்பத்திற்கு தலா 2 லட்ச ரூபாய் வீதம் மொத்தம் 26 லட்ச ரூபாயை செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களையும், படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததாகவும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் […]

#DMK 2 Min Read
Default Image

ஸ்டெர்லைட் ஆலை செயல்படாது என அரசாணை வெளியிட வேண்டும்..!!இல்லையென்றால் உடற்கூறாய்வு செய்ய விட மாட்டோம்..!!

தூத்துக்குடி தூப்பாக்கி சூட்டில் 13 பேர் உரிரிழந்தனர் பலர் காயமடைந்தனர் இந்த நிலையில் தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலை செயல்படாது என அரசாணை வெளியிட வலியுறுத்தல் அரசாணை வெளியிட்டால் மட்டுமே துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் உடலை உடற்கூறாய்வு செய்ய ஒப்புக் கொள்வோம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களில் 6 பேரின் குடும்பத்தினர் அரசுக்கு வலியுறுத்தல். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

உடற்கூறாய்வு 2 Min Read
Default Image

BREAKING NEWS:தூத்துக்குடி துப்பாக்கி சூடு:மேலும் 74 பேரை விடுவிக்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவு..!!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திலும்,தடை மீறி போரட்டம் நடத்தியது மற்றும் கலவரத்தை ஏற்படுத்தியது போன்றவைகளில் போராட்டத்தில் ஈடுபட்ட போரட்டக்காரர்கள் பலரை  கைது செய்தது காவல் துறை இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் கைது செய்தவர்களை விடுவிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட மேலும் 74 பேரை விடுவிக்க தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு. ஏற்கனவே 65 பேரை சொந்த ஜாமீனில் விடுவிக்க தூத்துக்குடி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் போராட்டத்தில் […]

தூத்துக்குடி 2 Min Read
Default Image

BREAKING NEWS:தூத்துக்குடி:காவல்நிலைய வளாகத்தில் பெட்ரோல் குண்டு..!!

தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் மீண்டும் அங்கு பெட்ரோல் குண்டு காவல் நிலையம் மீது வீசப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி விளாத்திகுளம் அருகே குளத்தூர் காவல்நிலைய வளாகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருசக்கர வாகனத்தில் வந்த மர்ப நபர்கள் தப்பி ஓட்டம் அடையாளம் தெரியாத நபர் குறித்து போலிசார் விசாரனை நேற்று இதே பகுதில் அரசு பேருந்து ஒன்றுக்கு மர்ப நபர்கள் தீ வைத்ததில் 2 பெண்கள் உட்பட சிலருக்கு தீ […]

தூத்துக்குடி செய்திகள் 2 Min Read
Default Image

BREAKING NEWS:தூத்துக்குடியில் இன்று மாலைக்குள் மீண்டும் இணையத்தள சேவை வழங்க நடவடிக்கை-மாவட்ட ஆட்சியர்..!!

தூத்துக்குடியில் நடந்த தூப்பாக்கி சூட்டிற்கு பிறகும் கடந்த 3 நாட்களாக முழு கடை அடைப்பிற்கு பிறகும் மெல்ல தனது இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது தூத்துக்குடி. இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடியில் 100% கடைகள் திறக்கப்பட்ட நிலையில் 90% பேருந்துகள் இயக்கியுள்ளது. காவல்துறையினரின் எண்ணிக்கையை குறைக்காமல் தீவிர கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. தூத்துக்குடியில் இன்று மாலைக்குள் மீண்டும் இணையத்தள சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் […]

BREAKING NEWS:தூத்துக்குடியில் இன்று மாலைக்குள் மீண்டும் இணையத்தள சேவை-மாவட்ட ஆட 2 Min Read
Default Image

தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பியது ..!!பேருந்துகள் வழக்கம்போல் இயக்கம்….!!

தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்புகிறது. நகர மற்றும் புறநகர்ப் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன. தூத்துக்குடியில் கடந்த 4 நாட்களாக இயல்பு வாழ்க்கை  பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை தூத்துக்குடியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 100 சதவீத அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி பேருந்து நிலையத்திற்கு வெளியூர் செல்வோர் அதிகளவில் வரத்தொடங்கியுள்ளனர். போலீஸ் பாதுகாப்பும் பேருந்து நிலையத்தில் போடப்பட்டுள்ளது. காமராஜர் மற்றும் வ.உ.சி. மார்க்கெட்டுகள் வழக்கம் போல் செயல்பட தொடங்கியுள்ளன. மதுரை, ஒட்டன்சத்திரம் சந்தைகளில் இருந்து காய்கறிகள் […]

தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பும்...!ககன்தீப் சிங் பேடி 3 Min Read
Default Image

தூத்துக்குடி:அமைதி திரும்பியதாக மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான  போராட்டக்களமாக காட்சியளித்த தூத்துக்குடியில் படிப்படியாக இயல்புநிலை திரும்பி வருகிறது. தூத்துக்குடியில் ஆட்சியர், எஸ்.பி. மற்றும் சிறப்பு அதிகாரிகள், வணிகர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடன் வியாழக்கிழமை அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பேரில் வ.உ.சி காய்கறிச் சந்தையில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. ஒட்டன் சத்திரம் மற்றும் மதுரையிலிருந்து காயகறி ஏற்றிய லாரிகள் வந்து செல்லத் தொடங்கியதால், மற்ற நகரங்களைப் போன்ற இயல்பான விலையில் காய்கறிகள் விற்கப்பட்டன. பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் 50 சதவீத […]

அமைதி திரும்பியதாக மாவட்ட ஆட்சியர் தகவல் 3 Min Read
Default Image

BREAKING NEWS:தூத்துக்குடி:இணையதள சேவையை சீரமைப்பது குறித்து..! நாளைக்குள் முடிவு எடுக்க வேண்டும்- உயர்நீதி மன்ற மதுரை கிளை..!!

தூத்துக்குடியில் இணையதள சேவையை சீரமைப்பது குறித்து நாளைக்குள் ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும் என  உயர்நீதி மன்ற மதுரை கிளை தெரிவித்தது. மேலும் தூத்துக்குடி போராட்டத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பதை சட்ட உதவிக்குழு நேரில் ஆய்வு செய்து ஜீன் 6 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். காயமடைந்தவர்களை மேல்சிக்கிச்சைக்காக மதுரை அல்லது தனியார் மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் மருத்துவ செலவை அரசே ஏற்க வேண்டும் என  உயர்நீதி […]

இணையதளமுடக்கம் 2 Min Read
Default Image

தூத்துக்குடி:பதற்றம் மிக்க பகுதிகளை மூன்று ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிப்பு..!!

தூத்துக்குடியில் பதற்றம் மிக்க பகுதிகளை மூன்று ஆளில்லா விமானங்கள் மூலம் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். தூத்துக்குடி அரசு மருத்துவமனையை ஒட்டி உள்ள அண்ணாநகர் பகுதியில் 3 நாட்களாக பதற்றம் நிலவி வருகிறது. ஒன்றுக் கொன்று தொடர்புள்ள 12 நீண்ட தெருக்களைக் கொண்ட இப்பகுதியில், மர்மநபர்கள் எளிதில் ஊடுருவிப் பதுங்கி இருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைக் காலம் என்பதால், 13 முதல் 17 வயதுவரை உள்ள சிறுவர்களை போராட்டக் காரர்கள் தூண்டி விட்டு பெட்ரோல் […]

தூத்துக்குடி செய்திகள் 4 Min Read
Default Image

தூத்துக்குடி:ஸ்டெர்லை ஆலையில் சுற்றுச் சூழல் அதிகாரிகள் ஆய்வு செய்ய ..!மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் உத்தரவு..!!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.காவல்துறையினர், 3 முறை துப்பாக்கிச் சூடும் நடத்தினர்.  தூத்துக்குடியில்  நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர் தூத்துக்குடியே கலவர பூமியானது. இந்நிலையில் ஸ்டெர்லை ஆலையில் சுற்றுச் சூழல் அதிகாரிகள் ஆய்வு செய்ய மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து கூறுகையில் ஆலைக்கான அனுமதியை முந்தைய அரசு கொடுத்ததூ.13 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் வருத்தம் அளிக்கிறது என்று […]

Sterlite Industries 3 Min Read
Default Image

தூத்துக்குடி மக்களுக்காக ரூ.10 க்கு உணவு வழங்கும் தனியார் உணவகம்…!!

தூத்துக்குடியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால்,பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தனியார் உணவகம் சார்பில் 10 ரூபாய்க்கு உணவு வழங்கப்படுகிறது. ஸ்டெர்லைட் போரட்டத்தினால் ஏற்பட்ட கலவரம் காரணமாக தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அங்குள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளும்,அவரது உறவினர்களும் உணவு கிடைக்காமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இந்த நிலையில் தான் இதனை அறிந்த தனியார் உணவகத்தை சேர்ந்தவர்கள்,10 ரூபாய்க்கு பிரியாணி மற்றறும் சாம்பார் சாதத்தை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.தூத்துக்குடி ஆட்சியர் உத்தரவின் பெயரில் […]

#Thoothukudi 3 Min Read
Default Image

தூப்பாக்கி சூட்டிற்கு எதிராக குவியும் வழக்குகள்…!!அனைத்தும் இன்று விசாரனை..!!

தூத்துக்குடி கலவரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரியும், ஆட்சியர் மீது கொலை வழக்கு பதியவும், காயமடைந்தோரை மதுரை மருத்துவமனைக்கு மாற்றக் கோரியும் உயர் நீதிமன்ற கிளையில் பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. தூத்துக்குடியில் கலவரத்தில் 13 பேர் பலியாகினர். இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், தென் மண்டல ஐஜி, மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்பி ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும், […]

தூப்பாக்கி சூட்டிற்கு எதிராக குவியும் வழக்குகள்...!!அனைத்தும் இன்று விசாரன 4 Min Read
Default Image

BREAKING NEWS: தூத்துக்குடியில் பேருந்துகள் இயக்கம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பேருந்து சேவை நிறுத்த பட்டு வந்த சூழ்நிலையில் தற்போது பேருந்துகள் இயங்குகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் அமைதியை நிலைநாட்ட, கூடுதல் தலைமை செயலாளர் டபிள்யூ.சி.டேவிட்தார், முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடி ஆகியோரை கண்காணிப்பு அலுவலர்களாக அரசு நியமித்துள்ளது. தூத்துக்குடிக்கு நேற்று காலை வந்த இருவரும், ஆட்சியர் அலுவலகத்தில், ஏடிஜிபி விஜயகுமார், ஐஜி சைலேஸ் யாதவ், உயர் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை ககன்தீப் சிங் […]

BREAKING NEWS: தூத்துக்குடியில் பேருந்துகள் இயக்கம்...!! 3 Min Read
Default Image

இந்த அரசை நிச்சயமாக தூக்கியெறிய வேண்டும்…!!சிம்பு

தூத்துக்குடியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2 நாட்களாக இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து நடிகர் சிம்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 2 நிமிடத்திற்கு மேல் ஓடக்கூடிய அந்த வீடியோவில் கருப்பு உடையணிந்து முழுவதும் ஆங்கிலத்திலேயே பேசியுள்ளார். அவர்பேசியதாவது:  ஸ்டெர்லைட் தொழிற்சாலையை ஒட்டியுள்ள பகுதியில் வாழும் மக்களின் […]

இந்த அரசு நிச்சயமாக தூக்கியெறிய வேண்டும்...!!சிம்பு 4 Min Read
Default Image

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து..!! சென்னையில் போராட்டம் நடத்திய700 பேர் மீது வழக்குப்பதிவு..!!

சென்னையில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக, தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பினர் 700 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் இருந்து கோட்டையை நோக்கி பேரணி நடத்தப்பட்டது. அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட வேல்முருகன், பழ.நெடுமாறன் உள்ளிட்ட ஏராளமானோரை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர். இந்நிலையில், பேரணியில் பங்கேற்ற வேல்முருகன் உள்பட 700 பேர் மீது, 3 பிரிவுகளின் கீழ் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ட்விட்டர் வாயிலாகதிரைத்துறையினர் பலரும் 2 Min Read
Default Image

BREAKING NEWS: ஸ்டெட்லைட் ஆலையை மீண்டும் இயக்க உரிமம் கேட்டு விண்ணப்பிப்பு..!!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்தும்,ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தமிழகம் முமுவதும் போராட்டம் நடந்து வரும் இந்த நிலையில் ஆலையை மீண்டும் இயக்குவதற்கான உரிமத்தை கேட்டு விண்ணப்பித்துள்ளது வேதாந்த குழுமம் நேற்று அக்குழுமத்தின் தலைவர் கூறியது: மக்களின் விருப்பத்தோடு ஸ்டெர்லைட் ஆலையைத் தொடர்ந்து நடத்த விரும்புகிறோம். நீதிமன்றத்தில் இருந்தும், தமிழக அரசிடமும் இருந்து அனுமதி கிடைத்தவுடன் மீண்டும் முறைப்படி ஆலையைத் தொடங்குவோம். தற்போது ஆண்டு பராமரிப்பு பணிக்காக ஆலை மூடப்பட்டுள்ளது. எங்கள் நிறுவனம் நீதிமன்றத்தின், மாநில அரசின் விதிமுறைகளைக் […]

ஸ்டெட்லைட் ஆலையை மீண்டும் இயக்க உரிமம் கேட்டு விண்ணப்பிப்பு..!! 4 Min Read
Default Image

இணைய சேவையின்றி ஸ்தம்பித்தது மூன்று மாவட்டங்கள்…!

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் வன்முறை பரவாமல் தடுப்பதற்காக 27-ம் தேதி வரை இணையதள சேவையை நிறுத்தி வைக்க தமிழக அரசு  உத்தரவிட்டது. இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை இரவு முதல் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தில் இணைய தள சேவை முற்றிலும் முடங்கியது. இதனால் வங்கி சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம்மில் பணம் எடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புகளுக்கான, 4 கலந்தாய்வு உதவி மையங்களிலும் […]

இணைய சேவையின்றி ஸ்தம்பித்தது மூன்று மாவட்டங்கள்...! 6 Min Read
Default Image

துப்பாக்கிச் சூட்டை கண்டித்து..! தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்…!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து, தோழமைக் கட்சிகளுடன் திமுக இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த உள்ளதை ஒட்டி, சென்னையில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைதி தீர்வு காண முயற்சிக்காததை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும், திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் சார்பில் மாநிலம் முழுவதும் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. பல்வேறு அமைப்புகளும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழகம் […]

துப்பாக்கிச் சூட்டை கண்டித்து நாளை ஆட்டோக்கள் இயங்காது..!!ஆட்டோ சங்கம் அறி 4 Min Read
Default Image

தூத்துக்குடி பதற்றமான சூழல்..! நிலவுவதால் 144 தடை உத்தரவு நீட்டிப்பு…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் பதற்றமான சூழல் தொடர்ந்து நிலவுவதால், மேலும் 48 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படுவதாக, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதில், 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதையடுத்து, தூத்துக்குடியில் போடப்பட்டிருந்த தடை உத்தரவு இன்று காலை வரை 8 மணி வரை நீட்டிக்கப்படுவதாக, ஏற்கெனவே மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையில், தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு மேலும் 48 மணி நேரத்துக்கு நீட்டிக்கப்படுவதாக, மாவட்ட […]

தூத்துக்குடி பதற்றமான சூழல்..! நிலவுவதால் 144 தடை உத்தரவு நீட்டிப்பு...!! 6 Min Read
Default Image

மீண்டும் முறைப்படி ஆலையைத் தொடங்குவோம்…!!வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால்..!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால், சுற்றுச்சூழல் கேடு, மக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது, ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் எனக் கோரி கடந்த 100 நாட்களாக ஆலையை அருகே வசிக்கும் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர் கடந்த 22-ம்தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தின் போது மக்களுக்கும், போலீஸாருக்கும் ஏற்பட்ட மோதலில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலியாகினர். இந்தச் சம்பவத்துக்கு நாடு முழுவதும் பெரும் கண்டனங்கள் எழுந்துள்ளன, பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. […]

மீண்டும் முறைப்படி ஆலையைத் தொடங்குவோம்...!!வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனி 5 Min Read
Default Image