தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் தாக்குதல் நடத்தியதாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். இந்நிலையில் 100வது நாள் போராட்டமான கடந்த 22ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். ஆனால் பேரணி வன்முறையாக மாறியதால் போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்தனர்.இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களில் […]
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், நாளை தூத்துக்குடி செல்கிறார் . தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். இந்நிலையில் 100வது நாள் போராட்டமான கடந்த 22ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். ஆனால் பேரணி வன்முறையாக மாறியதால் போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களில் முதலில் 65 பேரும், பின்பு […]
கன்னியாகுமரி அருகே,தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். குரும்பனை பகுதி மீனவர்கள் 500க்கும் மேற்பட்டோர் அப்பகுதியிலுள்ள இன்னாசி தேவாலயப் பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்து, கருப்புக் கொடிகளுடன் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினரின் தடையையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு உரிய நீதி வழங்க […]
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரும் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. நாகர்கோவில் சிவக்குமார் தொடர்ந்த வழக்கு கோடை விடுமுறைக்கு பின் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திரளான பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழாவில் பங்கேற்று வழிபாடு நடத்தி வருகின்றனர். முருகன் அவதரித்த நாளாக வைகாசி விசாகம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் முருகனை வழிபட்டால் ஆண்டுதோறும் பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இதை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்ரமணியன் சுவாமி கோவிலில் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு நடத்துவதற்காக திரண்டு வருகின்றனர். வைகாசி விசாகம் காரணமாக நள்ளிரவு 1 மணி அளவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் […]
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நெஞ்சை உருக்கும் சம்பவமாக அமைந்துவிட்டது என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார். மேலும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் காயமடைந்த 47 பேரை சந்தித்து ஆறுதல் கூறினோம்.சம்பவத்தில் காயமடைந்த அனைவரும் நலம் பெற்று திரும்புவார்கள் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர் என்று பகீர் தகவலை […]
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,தூத்துக்குடியில் கலவரத்தின் போது காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். இந்நிலையில் 100வது நாள் போராட்டமான கடந்த 22ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். ஆனால் பேரணி வன்முறையாக மாறியதால் போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது […]
துப்பாக்கி குண்டுகளுக்கு உறவுகளை பரிகொடுத்து கதறிக் கொண்டிருப்பவர்களுக்கு ஆறுதல் கூற நம்மிடம் வார்த்தையில்லை; சொல்வதற்கு திராணியுமில்லை. பதினேழு வயதுச் சிறுமி ஸ்னோலின் குடும்பம் சிதைந்து கிடக்கிறது. அவரது அம்மா வனிதா தான் இவ்வாறு கேட்கிறார்: “போருக்கா போனோம்; பொதுக் காரியத்துக்குத் தான போனோம்…. அரசாங்கத்த எதிர்த்தா நாங்க போராடினோம், இல்லையே! ஒரு தனியார் முதலாளிக்காக இத்தனை பேர சுட்டுக் கொல்லனுமா?” இல்லை தாயே….முதலாளிகளுக்காகத் தான் இந்த அரசாங்கம் நடக்கிறது அல்லது அரசாங்கத்தையே அந்த முதலாளிகள் தான் நடத்துகிறார்கள் […]
தூத்துக்குடி போராட்டத்தில் காயமடைந்த போலீசார் மற்றும் பொதுமக்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த டி.ஜி.பி.ராஜேந்திரன், துப்பாக்கிச் சூடு சம்பவம் வருத்தத்தையும், வலியையும் தருவதாக கூறியுள்ளார். ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் காயம் அடைந்த காவலர்களும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களும், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காவலர்களையும், சிகிச்சை பெற்றுவரும் பொதுமக்களையும் நேரில் சந்தித்து, ஆறுதல் தெரிவித்த டி.ஜி.பி. ராஜேந்திரன், போராட்டத்தின்போது நடைபெற்ற சம்பவங்கள் குறித்து இருதரப்பிடமும் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தூத்துக்குடி […]
தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடைபெற்ற இடங்களை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று பார்வையிட்டார். பின்னர் வன்முறையால் சேதப்படுத்தப்பட்ட தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன் பிறகு அவர் தூத்துக்குடியில் அமைதி திரும்ப எடுத்த நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு காயம் அடைந்து சிகிச்சை பெற்று […]
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த ஆட்சியர் அலுவலகம் நோக்கிய பேரணியில் வன்முறை வெடித்தது. இதனால் கலகக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இந்த நிலையில், தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பியதனை அடுத்து இன்று 144 தடை உத்தரவு முடிவுக்கு வந்தது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காயமடைந்தவர்களை அமைச்சர்கள் மற்றும் […]
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இன்று நள்ளிரவு முதல் இணையதள சேவை வழங்கப்படும் என ஆட்சியர் சந்தூரி நந்தீப் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தையடுத்து தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன் இணையதள சேவை முடக்கப்பட்டது. ஏற்கனவே நெல்லை, கன்னியாகுமரியில் இணையதள சேவை தொடங்கியுள்ள நிலையில் இன்று நள்ளிரவு முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் இணையதள சேவை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
தூத்துக்குடியில் மே22ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நடந்த போரட்டத்தை அடுத்து அரங்கேறிய வன்முறையை ஒடுக்குவதற்காக குவிக்கப்பட்ட காக்கிப்படை இன்னும் நகரின் தெருக்களில் நிறைந்திருக்க, பாதிக்கப்பட்ட உள்ளுர்வாசிகள் பலரும் காஷ்மீரில் இருப்பதுபோல தோன்றுகிறது என்கின்றனர். அண்ணா நகர், குமரரெட்டியாபுரம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் வெளியியே வரவேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் மாவட்ட நிர்வாகம் காவல்துறையினரின் எண்ணிக்கை குறைக்காமல் இருப்பதால், பதட்டம் […]
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து போராட வேண்டும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். திண்டுக்கல்லில் கிராம செவிலியர் சங்கத்தின் மகளிர் தினம் மற்றும் மே தினத்தில் பங்கேற்ற வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் செவிலியர்கள் மத்தியில் பேசிய அமைச்சர், தூத்துக்குடி சம்பவத்தின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து போராட வேண்டும். கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்று பேசினார். அமைச்சரின் இத்தகைய பேச்சு […]
தூத்துக்குடியில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சேதமடைந்த பகுதிகளை அமைச்சர் கடம்பூர் ராஜு பார்வையிட்டார். தூத்துக்குடியில் அமைதி நிலை திரும்பியதை அடுத்து, கடந்த 21ம் தேதி பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்தார். மாவட்டம் முழுவதும் அனைத்துக் கடைகளும் திறக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கை திரும்பினாலும், போலீசார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த […]
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு அனைத்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளையும் அரசு உறுதியாக எடுக்கும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் ஆலை இயங்கவில்லை என்று கூறியுள்ளார். ஸ்டெர்லைட் ஆலையின் மின்சார இணைப்பு கடந்த 24 -ஆம் தேதி அன்று அதிகாலை துண்டிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் தொழிற்சாலை சுயமாக உற்பத்தி செய்யும் மின்சாரத்தையும், மின்வாரியம் மூலமே பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு வருவதால், […]
தூத்துக்குடி: தூத்துக்குடியில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. இயல்புநிலை திரும்புவதையடுத்து 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார். கடந்த 22-ம் தேதி தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. கடந்த 5 நாட்களாக தூத்துக்குடியில் அசாதாரண சூழல் நிலவியதால் 144 தடை உத்தரவு அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்