ஸ்டெர்லைட் பிரச்சனையை சட்டப்பேரவையில் விவாதிக்க கோரிய திமுக தீர்மானத்தை ஏற்க சபாநாயகர் மறுப்பு தெரிவித்துள்ளார். துப்பாக்கிச்சூடு குறித்து விவாதிக்க அவையை ஒத்திவைக்க ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். “ஏற்கனவே 3 உறுப்பினர்கள் விவாதிக்க தீர்மானம் தந்ததால் அனுமதி கிடையாது. ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தை ஏற்க முடியாது” என்றார் சபாநாயகர். எனில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த திமுகவின் ஒத்திவைப்பு தீர்மானத்தை சபாநாயகர் நிராகரித்தார்.இதனிடையே தீர்மானத்தை ஏற்க மறுத்ததற்கு திமுக உறுப்பினர்கள் அமளி ஈடுபட்டனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ,பொதுமக்களின் உணர்வுகளுக்கும், கருத்துகளுக்கும் மதிப்பளித்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட முடிவெடுத்து, தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தூத்துக்குடி சென்று வன்முறை மற்றும் துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். அரசு அறிவித்திருந்த நிதியுதவியையும் 52 பேருக்கு அவர் வழங்கினார். அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ஜெயக்குமார் ஆகியோரும் அவருடன் சென்றிருந்தனர். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், தீவைத்து கொளுத்தப்பட்ட […]
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தரப்பட்ட நிலத்தை ரத்து செய்தது தமிழக அரசு. ஸ்டெர்லைட்டின் 2வது யூனிட்டுக்காக சிப்காட் ஒதுக்கிய நிலம் ரத்து செய்யப்பட்டது.பொதுமக்களின் தொடர் எதிர்ப்பு மற்றும் போராட்டம் காரணமாக நிலம் ஒதுக்கீடு ரத்து என்று சிப்காட் நிர்வாகம் அறிவித்துள்ளது.ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு ஒதுக்கப்பட்ட 342.22 ஏக்கர் நிலம் திரும்பப் பெறப்படுகிறது. 2005,2006,2009,2010 ஆம் ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிலங்கள் ரத்து செய்யப்படுகின்றன.நிலத்திற்காக ஸ்டெர்லைட் ஆலையிடம் இருந்து பெறப்பட்ட பணம் திருப்பி தரப்படும் என்றம் ஸ்டெர்லைட் ஆலையால் […]
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தரப்பட்ட நிலத்தை ரத்து செய்தது தமிழக அரசு. நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை: பசுமைத் தீர்ப்பாயம், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய நிபந்தனைகளை ஸ்டெர்லைட் ஆலை நிறைவேற்றவில்லை.மாசுக்கட்டுப்பாட்டு வாரிய நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததால் ஆலைக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன் தண்ணீர் விநியோகமும் நிறுத்தம்.-ல் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா, ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டார் .இந்த உத்தரவை எதிர்த்து, செய்த மேல்முறையீட்டில் அன்று ஆலையை இயக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. […]
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை சந்திக்க, சென்னையிலிருந்து தூத்துக்குடி புறப்பட்டார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். இந்நிலையில் 100வது நாள் போராட்டமான கடந்த 22ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். ஆனால் பேரணி வன்முறையாக மாறியதால் போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களில் முதலில் […]
தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்,ஸ்டெர்லைட் ஆலையை தற்போது மூடுவது கண்துடைப்பு நாடகம் என விமர்சித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு 2013ம் ஆண்டிலும் இதே போன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார். ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தை நாடும் என்பதால் தமிழக அரசு முன்னெச்சரிக்கையாக கேவியட் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். இந்நிலையில் 100வது நாள் போராட்டமான கடந்த 22ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். ஆனால் பேரணி வன்முறையாக மாறியதால் போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தற்போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை […]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஸ்டெர்லைட் ஆலையை மூட இன்று அரசாணை வெளியிட்டுள்ளார். இது கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதற்கு ஒப்பானது என்று திமுகவின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதிக்கப்படாது என்பதை அரசாணையாக வெளியிட்டால் மட்டுமே பிரதே பரிசோதனை செய்ய ஒப்புதலளிப்போம் என துப்பாக்கிச் சூட்டில் பலியான 6 பேரது குடும்பத்தினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் நிபந்தனை விதித்தனர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேரில், கிளாட்சன், ஜான்சி, […]
ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது துரதிர்ஷ்டவசமான முடிவு என்று ஸ்டெர்லைட் நிர்வாகம் தெரிவிதுள்ளது. இது குறித்து கூறுகையில், 22 ஆண்டுகளாக வெளிப்படைத்தன்மையுடன் ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் நடத்தி வந்தோம் என்றும் தமிழக அரசின் அரசாணையை படித்த பின்பு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம் என்று ஸ்டெர்லைட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையில்: பசுமைத் தீர்ப்பாயம், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய நிபந்தனைகளை ஸ்டெர்லைட் ஆலை நிறைவேற்றவில்லை.மாசுக்கட்டுப்பாட்டு வாரிய நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததால் ஆலைக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன் […]
ஸ்டெர்லைட் ஆலை மூடல் தமிழகத்தின் எதிர்கால அரசியல் தூத்துக்குடி மக்களால் மாற்றப்பட்டுள்ளது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது தூத்துக்குடி மக்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி, போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு கிடைத்த வெற்றி என்றும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன் ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தமிழக அரசின் அரசாணையை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தார் தூத்துக்குடி ஆட்சியர்.ஆட்சியர் சந்தீப் நந்தூரி முன்னிலையில், அதிகாரிகள் ஆலைக்கு சீல் வைத்தனர் .ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான, தமிழக அரசின் அரசாணை, ஆலையின் நுழைவு வாயிலில் உள்ள கதவில் ஒட்டப்பட்டது. பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தமிழக அரசின் அரசாணையை அடுத்து ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தூத்துகுடி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், தூத்துக்குடியில் முழு அமைதி நிலவ பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.போராட்டத்தின்போது காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் காயமடைந்தவர்கள் விரும்பும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். துத்துக்குடி மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் மதிப்பளித்து, ஸ்டெர்லைட் ஆலை மூடடப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் […]
தமிழக அரசின் அரசாணையை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தார் தூத்துக்குடி ஆட்சியர்.ஆட்சியர் சந்தீப் நந்தூரி முன்னிலையில், அதிகாரிகள் ஆலைக்கு சீல் வைத்தனர் .ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான, தமிழக அரசின் அரசாணை, ஆலையின் நுழைவு வாயிலில் உள்ள கதவில் ஒட்டப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையில்: பசுமைத் தீர்ப்பாயம், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய நிபந்தனைகளை ஸ்டெர்லைட் ஆலை நிறைவேற்றவில்லை.மாசுக்கட்டுப்பாட்டு வாரிய நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததால் ஆலைக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன் தண்ணீர் விநியோகமும் நிறுத்தம்.29.3.2013-ல் அன்றைய […]
அரசாணையை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்க தூத்துக்குடி ஆட்சியர் புறப்பட்டார்.இதேபோல் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்க உள்ள நிலையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையில்: பசுமைத் தீர்ப்பாயம், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய நிபந்தனைகளை ஸ்டெர்லைட் ஆலை நிறைவேற்றவில்லை.மாசுக்கட்டுப்பாட்டு வாரிய நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததால் ஆலைக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன் தண்ணீர் விநியோகமும் நிறுத்தம்.29.3.2013-ல் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா, ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டார் .இந்த உத்தரவை எதிர்த்து, செய்த மேல்முறையீட்டில் 8.8.2013அன்று ஆலையை […]
திருவள்ளூர் புழல் சிறையில் உண்ணாவிரதம் இருந்த வேல்முருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் 2வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டனர். உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வேல்முருகன், புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த 22 பேர் இந்த உண்ணாவிரத்தில் ஈடுபட்டனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய […]
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடத்த 2 துணை வட்டாட்சியர்கள் உத்தரவிட்டது தெரியவந்துள்ளது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். இந்நிலையில் 100வது நாள் போராட்டமான கடந்த 22ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். ஆனால் பேரணி வன்முறையாக மாறியதால் போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்தனர்.இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களில் முதலில் 65 பேரும், […]
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். துணை முதல்வர் ஓபிஎஸ் இன்று காலை தூத்துக்குடி சென்று வந்த நிலையில், துணை முதல்வர், மூத்த அமைச்சர்கள், தலைமை செயலாளர் மற்றும் டிஜிபியுடன் முதல்வர் ஈடுபட்டுள்ளார். ஸ்டெர்லைட் விவகாரம் மற்றும் நாளை சட்டப்பேரவை கூட்டம் நடைபெறவுள்ளது குறித்து, துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை ஈடுபட்டுள்ளார். இதேபோல் இன்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தூத்துக்குடியில் பேசியதாவது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நெஞ்சை உருக்கும் சம்பவமாக அமைந்துவிட்டது என்று […]
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடத்த 2 துணை வட்டாட்சியர்கள் உத்தரவிட்டது தெரியவந்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். இந்நிலையில் 100வது நாள் போராட்டமான கடந்த 22ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். ஆனால் பேரணி வன்முறையாக மாறியதால் போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்தனர்.இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களில் […]