தூத்துக்குடி

தூத்துக்குடியில் பனிமய மாதா பேராலயத்தில் தங்கத் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்…!

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் 441-வது தங்கத் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம். தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் 441-வது தங்கத் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை ஆலய கொடியை ஏற்றிய நிலையில், ஆகஸ்ட் 5-ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. கொடியேற்றத்தின் போது சமாதான புறாக்கள் பறக்க விடபட்டது. இந்த திருவிழாவுக்கு மத வேறுபாடின்றி அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர். தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய […]

2 Min Read
snowlady

தூத்துக்குடி பனிமயமாதா கோவில் தங்க தேர் திருவிழாவுக்கு சிறப்பு ரயில்.! தென்னக ரயில்வே அறிவிப்பு.!

தூத்துக்குடி பனிமயமாதா கோவில் தங்க தேர் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.  தூத்துக்குடியில் பிரசித்திபெற்ற தூய பனிமய மாத கோவில் திருவிழா ஆண்டு தோறும் ஜூலை 26இல் துவங்கி 10 நாள் திருவிழா நடைபெறும். 10ஆம் நாளான ஆகஸ்ட் 5ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட மக்கள் அனைவரும் திரளாக வந்து கலந்து கொள்வர். இதனால் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். மேலும் குறிப்பிட்ட ஆண்டுகளில் மட்டும் பனிமய மாதா […]

3 Min Read
Thoothukudi Panimaya matha koil

தூத்துக்குடி தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வருமானவரித்துறை சோதனை நிறைவு.!

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனை நிறைவு பெற்றது.  தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் நேற்று காலை முதல் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். தூத்துக்குடி தலைமை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி அலுவலகத்தில் இந்த சோதனை நடைபெற்றது. நேற்று வருமானவரித்துறை சோதனை நடைபெற்றதால் வங்கி ஊழியர்கள் தவிர வேறு யாரும் வங்கியினுள் அனுபாதிக்கப்படவில்லை. 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காவல்துறை பாதுகாப்புடன் சோதனையை மேற்கொண்டனர். இந்த சோதனையானது இரவு முழுவதும் தொடர்ந்து நிறைவு பெற்றுள்ளது. […]

2 Min Read
TMB

தூத்துக்குடி தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி தலைமையகத்தில் வருமானவரித்துறையினர் சோதனை.!

தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி தலைமையகத்தில் வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.  தூத்துக்குடியை தலைமையகமாக கொண்டு செயல்படும் பிராதான வங்கி தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி ஆகும். தூத்துக்குடி வி,இ.ரோடு பகுதியில் உள்ள தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையில் 10க்கு மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. வருமான வரித்துறை சோதனை நடைபெறுவதால் அங்கு வங்கி அதிகாரிகள் தவிர வங்கியில் கணக்கு […]

2 Min Read
Tamilnad Mercantile Bank

இன்று வைகாசி விசாக திருவிழா… திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் நடந்து சென்றனர்.!

இன்று வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் நடந்து சென்றனர். அசுர சக்திகளை வீழ்த்த முருகன் தோன்றிய தினம் தான்  வைகாசி விசாகமாக ஆண்டு தோறும் வைகாசி மாதம் கொண்டாடப்படுகிறது.  இந்த வைகாசி விசாகமானது திருச்செந்தூர் சுப்ரமணியன் கோவிலில் (முருகன் கோவில்) பக்தர்கள் மத்தியில் வெகு விமரிசையாக கொண்டாப்படுகிறது. இந்த வைகாசி தினத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நடந்தே செல்வது வழக்கம். தூத்துக்குடியில் இருந்து மட்டுமல்லாது தென்தமிழகத்தின் […]

3 Min Read
Tiruchendur murugan temple

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு – இன்று 5ஆம் ஆண்டு நினைவஞ்சலி.!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு 5ம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது. இன்று தமிழகத்தையே கண்ணீர் கடலில் மூழ்கடித்த நாள் என்றே சொல்லலாம். ஆம்…. ஸ்டெர்லைட்க்கு எதிராக 100 நாட்கள் அமைதியாக போராடிய அப்பாவி மக்களை ஓட ஓட துப்பாக்கியால் சுட்டுக்கொன்று இன்றுடன் 5 ஆண்டுகள் ஆகின்றன. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018 மே 22 ஆம் தேதி மக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தைக் கலைக்க காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 […]

2 Min Read
thoothukudi Sterlite

இந்த மாவட்டத்தில் வரும் 22- ஆம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு – ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை வரும் 22ஆம் தேதி மூட மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் உத்தரவு.  கடந்த 2018-ஆம் ஆண்டு, ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில், போராட்டக்காரர்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில், 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் வரும் 22-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து,  தூத்துக்குடி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை வரும் 22ஆம் தேதி மூட மாவட்ட ஆட்சியர் செந்தில் […]

2 Min Read
TASMAC

தமிழக கோவில்களை சுற்றி வரும் ஆந்திரா அமைச்சர் ரோஜா.! நேற்று திருச்செந்தூர் தரிசனம்.!

திருச்செந்தூர் கோவிலில் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா சுவாமி தரிசனம் செய்தார்.  ஆந்திர மாநிலத்தின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஆளும் ஓ.ஆர்.எஸ் கட்சியின் எம்எல்ஏவும் , சுற்றுலா மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சரும், முன்னாள் நடிகையுமான ரோஜா தமிழக கோவில்களில் சுவாமி தரிசனம் செய்து வருகிறார். நேற்று இரவு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்த அவர், முருகன் கோவிலில் உள்ள சுவாமிகளை தரிசனம் செய்து சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டார். அதே […]

2 Min Read
AP MInister Roja

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக செங்கல்பட்டு ஆட்சியர் ராகுல் நாத் நியமனம்..!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலர் இறையன்பு உத்தரவு. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக கே.செந்தில்ராஜ் பணியாற்றி வந்துள்ளார். தற்பொழுது, செந்தில்ராஜ் பணியிட மாற்றம் செய்யப்பட்டு தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த ராகுல் நாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், தமிழகத்தில் 16 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 32 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சிவகங்கை, திருப்பூர், […]

2 Min Read
Rahul Nath

#BREAKING: வி.ஏ.ஓ கொலை வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்!

முறப்பநாடு வி.ஏ.ஓ., லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் கைதான இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ) லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் கைதான ராமசுப்பிப்ரமணியன் மற்றும் மாரிமுத்து ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சமீபத்தில் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவகத்திற்குள் புகுந்து வி.ஏ.ஓ., லூர்து பிரான்சிஸை வெட்டி கொலை செய்த வழக்கில் ராமசுப்பிப்ரமணியன், மாரிமுத்து ஆகிய […]

2 Min Read
arrest

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதிக்க கூடாது.! தூத்துக்குடியில் போராட்டம்.!

ஸ்டெர்லைட் ஆலை திறக்க தமிழக அரசு அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி இன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலை , சுற்றுசூழலை மாசுபடுத்துகிறது என கூறி மக்கள் போராட்டம் நடத்தி 13 பேர் உயிரிழந்தனர். இந்த போராட்டத்தை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையானது நிரந்தரமாக மூடப்பட்டது. இருந்தும் ஆலையை திறக்க கோரி ஆலை நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த […]

4 Min Read
Sterlitte Copper

சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்ட விஏஓ..! நேரில் அஞ்சலி செலுத்திய மாவட்ட ஆட்சியர்..!

தேவாலயத்தில் பிரார்த்தனைக்கு பிறகு கிராமத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் லூர்து பிரான்சிஸ் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியர் அஞ்சலி.  தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே, முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் 55 வயதான லூர்து பிரான்சிசை நேற்று அலுவலகத்திற்குள் புகுந்து மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டினர். இதில், படுகாயமடைந்த விஏஓ லூர்து பிரான்சிஸ் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விஏஓ கொலை  இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் […]

4 Min Read
Default Image

அமைச்சருடனான பேச்சுவார்தையில் சுமூக முடிவு.! அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டம் வாபஸ்.!

தமிழகம் முழுவதிலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.  தமிழகம் முழுவதும் நேற்று முதல் அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்தனர். ஊதிய உயர்வு, கோடை விடுமுறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு அங்கன்வாடி மற்றும் உதவியாளர் சங்கத்தின் நேற்று மாலை முதல் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த தொடங்கினர். இந்த போராட்டமானது, நேற்று இரவு முழுவதும் தொடர்ந்து இன்று காலையிலும் தொடங்கியது. போராட்டம்  […]

2 Min Read
Default Image

தூத்துக்குடி விஏஓ கொலை வழக்கு.! தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது.!

தூத்துக்குடி விஏஓ வெட்டி கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த இன்னொரு குற்றவாளி மாரிமுத்து இன்று கைது செய்யப்பட்டார்.  தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே, முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் பிரான்சிஸ் எனும் 55வயது மதிக்கத்தக்க அரசு ஊழியரை இரண்டு மர்ம நபர்கள் நேற்று கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் புகுந்து வெட்டியுள்ளனர். இந்த கொடூர சம்பவத்தில் படுகாயமுற்ற பிரான்சிஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த […]

3 Min Read
Default Image

விஏஓ வெட்டிக்கொலை – குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் : ஆட்சியர் செந்தில்

விஏஓ வெட்டிக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வாங்கி தரப்படும் என தூத்துக்குடி ஆட்சியர் உறுதி.  தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே, முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் பிரான்சிஸ் எனும் 55வயது மதிக்கத்தக்க அரசு ஊழியரை இரண்டு மர்ம நபர்கள் கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் புகுந்து வெட்டியுள்ளனர். விஏஓ வெட்டிக்கொலை இதனையடுத்து, படுகாயமுற்ற பிரான்சிஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக […]

3 Min Read
Default Image

தூத்துக்குடி கிராம நிர்வாக அலுவலருக்கு அரிவாள் வெட்டு.! மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு.!

தூத்துக்குடி மாவட்டத்தில் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலரை 2 நபர்கள் அலுவலகத்திற்குள் புகுந்து வெட்டியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே, முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் பிரான்சிஸ் எனும் 55வயது மதிக்கத்தக்க அரசு ஊழியரை இரண்டு மர்ம நபர்கள் கிராம நிர்வாக அலுவலம் புகுந்து வெட்டியுள்ளனர். படுகாயமுற்ற பிரான்சிஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். வெட்டுப்பட்ட பிரான்சிஸ் சில நாட்களுக்கு முன்னர் அப்பகுதி மணல் கடத்தல் பற்றி காவல்துறையினரிடம் புகார் அளித்து இருந்தார் […]

2 Min Read
Default Image

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கு – 3 வாரங்களுக்கு ஒத்திவைப்பு.!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுப் பொருட்கள் வெளியேற்றப்படுவதாக புகார்கள் எழுந்தது அதற்கு எதிராக போராட்டமும் நடந்தது அந்தப் போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதற்குப் பிறகு ஆலையை நிரந்தரமாக மூடி தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. இதனையடுத்து ஸ்டெர்லை நிர்வாகமானது தங்களது ஆலையை மீண்டும திறக்கவேண்டும் என உச்ச நிதி மன்றத்தில் தொடங்கிய வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. ஸ்டெர்லைட்  நிர்வாகம் அவ்வப்போது […]

4 Min Read
Default Image

#Breaking : தூத்துக்குடியில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழப்பு.!

தூத்துக்குடியில் கொரோனா தொற்று காரணமாக பார்த்திபன் எனும் 55வயது நபர் உயிரிழந்தார்.  இந்தியா முழுவதும் தற்போது கொரோனா தொற்று என்பது நாளுக்கு நாள் சற்று அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. மாநிலத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. காரைக்கால் பெண் : நேற்று காரைக்காலில் 35 வயது மதிக்கத்தக்க பெண் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்தநிலையில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து காரைக்கால் முழுவதும் பொது […]

3 Min Read
Default Image

ஒருதலைக்காதல் – பிளஸ் 2 மாணவிக்கு கத்திக்குத்து..!

தூத்துக்குடி அருகே செக்காரக்குடியை சேர்ந்த +2 மாணவிக்கு ஒருதலை காதலால் கத்திக்குத்து.  தூத்துக்குடி அருகே செக்காரக்குடியை சேர்ந்த +2 மாணவி ஒருவரை அதே பகுதியை சேர்ந்த சோலையப்பன் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதனை மாணவி ஏற்க மறுத்துள்ளார். மாணவியை ஒருதலையாக காதலித்து வந்த அவர், தேர்வெழுதிவிட்டு வந்த மாணவியை அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால், தலையில் காயமடைந்த மாணவிக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவியை அரிவாளால் தாக்கிய சோலையப்பனை போலீசார் கைது […]

2 Min Read
Default Image

நன்கொடை கேட்டு கொலை மிரட்டல்.? தூத்துக்குடி பாஜக பிரமுகர் கைது.!

தனியார் ஆலையில் நன்கொடை கேட்டு தகராறு செய்ததாக சாத்தன்குளம் பாஜக நிர்வாகி பூபதி ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.  தூத்துக்குடி சாத்தான்குளம் பகுதியில்செய்யப்பட்டு வரும் தனியார் கிரஷர் ஆலைக்கு நேற்று பாஜக இளைஞரணியை சேர்ந்த பூபதி ராஜா மற்றும் சில பாஜகவினர் சென்றுள்ளனர். அப்போது அவர்களிடம் பூபதி ராஜா நன்கொடை கேட்டதாக தெரிகிறது. அப்போது ஆலையில் இருந்த மேலாளர், நிறுவனர் இங்கு இல்லை என்பதால் அவர் வந்த பிறகு நன்கொடை தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார். இதனை ஏற்க மறுத்த பூபதி […]

2 Min Read
Default Image