SoundBot நிறுவனம் இந்தியாவில் SB571PRO சரவுண்ட்போட் ப்ளூடூத் ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ. 6,990 விலையில், ஆடியோ ஆர்வலர்கள் ஆன்லைன் கடைகள் முழுவதும் SoundBot SB571Pro வாங்க முடியும். மாஸ்டர் / அடிமை(master/slave ) ஏற்பாடு இரண்டு ஸ்பீக்கர் ஒருவருக்கொருவர் இணைக்க அனுமதிக்கிறது, அதே போல் மற்ற சாதனங்கள். ஸ்பீக்கர்கள் 5W ஒவ்வொரு சக்தியையும் வழங்குகின்றனர், டைனமிக் ஆழமான பாஸ் மற்றும் பிற ஒலி அமைப்புகள் முழுவதும் 10W இன் ஒருங்கிணைந்த திறன் கொண்டது. Playtime […]
பிலிப்ஸ் லைட்டிங், இப்போது லைட் ஃபீடிலிட்டி (லைஃபை ஃபி) (Life Fi)என்றழைக்கப்படுமொரு தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. இது உயர் தரமான எல்.ஈ.டி விளக்குகளின் ஒளி அலைகளின் வழியாக பிராட்பேண்ட் இணைய இணைப்பை வழங்குமொரு தொழில்நுட்பமாகும். இந்த முயற்சியின் வாயிலாக, ஒரு முழுமையான மின் ஒளி அலகுகளை (லுமினரீஸ்) தயாரிக்குமொரு நிறுவனமான பிலிப்ஸ் – லைஃபை செயல்படுத்தப்பட்ட ஒளி வீசுகின்ற விளக்குகளை வழங்கும் உலகின் முதல் நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது. வைஃபையை போன்றே லைஃபை (LiFi) ஆனதும் […]
ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு(artificial intelligence) அடிப்படையிலான சந்திர மேப்பிங் டெக்னாலஜி துல்லியமாக கிட்டத்தட்ட சற்று மங்கலாக 6000 புதிய எரிமலைவாய்கள் பூமியின் நிலவில் உள்ளது என்று கண்டுபிடித்துள்ளது. புதிய சந்திர மேப்பிங் நுட்பத்தை(new lunar mapping technique) பயன்படுத்தி, தொழில்நுட்பம் சந்திரனில் புதிய pockmarks வெற்றிகரமாக கணக்கிட்டது . “அடிப்படையில், நாம் கைமுறையாக ஒரு படத்தை பார்க்க வேண்டும், கண்டுபிடித்து குவாட்டர்களைக் கணக்கிட வேண்டும், பின்னர் அவர்கள் படத்தின் அளவைப் பொறுத்து எவ்வளவு பெரிய அளவில் கணக்கிட […]
அரசுக்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல், தனது 4 ஜி சேவைகளை (பான்-இந்தியா அடிப்படையின் கீழ்) கேரளாவில் அறிமுகப்படுத்தியுள்ளதென்பதை அனைவரும் அறிவோம். ஆனால், பிஎஸ்என்எல் அதன் 5 ஜி சார்ந்த பணிகளில் மிகத்திவீரமாக ஈடுபட்டுள்ளது. பிஎஸ்என்எல் ஆனது அதன் 4ஜி சேவையின் தொடக்கதையடுத்து நோக்கியா, இசெட்டிஇ, கொரிய நிறுவனம் மற்றுமொரு ஜப்பானை சேர்ந்த நிப்பான் டெலிகிராப் மற்றும் டெலிபோன் ஆகிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் 5ஜி சார்ந்த பணிகளில் ஈடுபட்டுவருகிறது. அடுத்த நிதியாண்டின் முதல் […]
இப்போது வெளிவரும் ஸ்மார்ட்போன் மாடல்களில் செயற்கை நுண்ணறிவு அம்சம் கண்டிப்பாக இடம்பெறுகிறது, அந்த வரிசையில் லெனோவோ எஸ்5 ஸ்மார்ட்போன் மாடலுக்கும் செயற்கை நுண்ணறிவு அம்சம் வழங்கப்பட்டுள்ளது. சீனாவில் உள்ள பெய்ஜிங்கில் மார்ச் 20 ம் தேதி இந்த ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகப்படுத்தப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் இந்த எஸ்5 ஸ்மார்ட்போனின் டீஸர் ஒன்று வெளியானது, மேலும் லெனோவோ எஸ்5 ஸ்மாரட்போனில் அண்ட்ராய்டு ஓரியோவை அடிப்படையாகக் கொண்ட ZUI 3.5 ஒஎஸ் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
ஹூவாய் நிறுவனம் இந்த ஆண்டு இந்திய மொபைல் சந்தையில் அதிமான ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, அதன்பின்பு தற்சமயம் வெளிவந்துள்ள அறிவிப்பில் மார்ச்-20-ம் தேதி அட்டகாசமான ஹூவாய் நோவா 3இ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடலில் டூயல் ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஹூவாய் நோவா 3இ ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 5.84-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு 2280 x 1080 பிக்சல் […]
பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் மற்றும் கூகுளை தொடர்ந்து ட்வீட்டர் தளமும், கிரிப்டோகரன்சி (cryptocurrency) எனப்படும் டிஜிட்டல் சொத்து சார்ந்த விளம்பரங்களை தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஜனவரி மாதம் பேஸ்புக் அதன் தளத்தில் காட்சிப்படும் பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகள் சார்ந்த விளம்பரங்களை தடை செய்தது. வஞ்சகமான விளம்பரதாரர்களை எதிர்க்கும் முயற்சியின்கீழ் பேஸ்புக் நிறுவனம், அந்த தடையை அறிவித்தது. பேஸ்புக்கை தொடர்ந்து கூகுள் நிறுவனமும் கிரிப்டோகரன்சிகள் மீதான விளம்பரங்களை தடை செய்யவதாக கடந்த […]
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி6 மற்றும் மோட்டோ இ5 ஸ்மார்ட்போன்கள் பற்றிய பல்வேறு தகவல்கள் தற்சமயம் ஆன்லைனில் கசிந்துள்ளது. ஆன்லைனில் வெளிவந்த தகவலின் அடிப்படையில் மோட்டோ ஜி6 ஸ்மார்ட்போன் ‘எக்ஸ்டி1925-7″ என்ற குறியீட்டு பெயரிலும், அதன்பின்பு மோட்டோ இ5 ‘எக்ஸ்டி1924-3″ என்ற குறியீட்டு பெயரிலும் உருவாக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் இவை இந்தோனேஷியாவில் சான்றளிக்கும் வலைதளத்தில் கசிந்துள்ளது. மோட்டோ ஜி6 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு […]
ஆப்பிள் மேக்புக் விற்பனை 2018 ஆம் ஆண்டில் ஐபோன் மற்றும் ஐபாட் உடன் ஒப்பிடுகையில் விரைவாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, KGI செக்யூரிட்டீஸ் ஆய்வாளர் மிங்-சி குயோ கூறினார். இந்த ஆண்டு வருடாந்திர மேக்புக் ஏற்றுமதி 13% மற்றும் 16% இடையே வளர்ந்து வரும் என்று ஸ்ட்ரெய்ன் இன்சைடர் பற்றிய ஒரு அறிக்கையின்படி, குவோவின் குறிப்புக்கு அணுகியிருப்பதாக ஆய்வாளர் நம்புகிறார். ஆப்பிள் ஆய்வாளரின் கருத்துப்படி, ஐபோன் ஏற்றுமதி 4-6 சதவீதம் மற்றும் ஐபாட் ஏற்றுமதி 7-10 […]
ஒரு ஸ்மார்ட்போனை வாங்கும் போது, அது எந்த அளவிலான ரேம் கொண்டுள்ளது? எப்படியான கேம் கொண்டுள்ளது? வாரன்டி என்ன? கேரண்டி என்ன? சர்வீஸ் சென்டர் எங்கெல்லாம் உள்ளது? எந்த வகை சார்ஜர் கொண்டு வரும்? ஹெட்செட் இலவசமாக வருமா? இப்படி பல தரப்பட்ட கேள்விகளை நாம் கேட்போம்; அதற்கான பதில்களையும் ஸ்மார்ட்போன் விற்பனையாளர் பக்கத்திலிருந்து பெறுவோம். உங்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன் கொண்டு “இதெல்லாம்” செய்ய முடியுமென்று கூறினால் முதலில் நம்பமாட்டீர்கள். ஆனால் வழிமுறைகளை அறிந்த பின்னர் […]
கணணி மூலம் இயக்கப்படும் புதிய வகை விமானம் உருவாக்கம்! கூகுள் நிறுவனத்தின் அதிபர்களில் ஒருவரான லேரிபேஜ் புதிதாக உருவாக்கி இருக்கும் விமானம் சோதனை ஓட்டத்துக்கு நியூசிலாந்து அரசு அனுமதி வழங்கி உள்ளது. அவருடைய கிட்டிகாவ்க் நிறுவனமும், மற்றொரு நிறுவனமும் பங்குதாரராக சேர்ந்து சிபீர் என்ற நிறுவனத்தை தொடங்கி இதன் மூலம் இந்த விமானத்தை தயாரித்து வருகிறார்கள். ஒரு விமானம் தரையில் தனிநபர் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்செல்வது போல ஆகாயத்தில் ஓட்டிச்செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் சோதனை வெற்றிகரமாக […]
100 சதுர அடி மட்டுமே கொண்டுள்ள டியூப் வீடுகள், ஓபாடு(Opad home) வீடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த வீட்டிற்குள் பெஞ்ச், மெத்தை, அலமாரி, மைக்ரோவேவ் ஓவன், ஏசி, பிரிட்ஜ், கழிவறை உள்ளிட்ட வசதிகளை அமைத்துக் கொள்ளலாம். ஹாங்காங்கை சேர்ந்த ஜேம்ஸ் லாவ்ஸ், பெரிய சிமெண்ட் பைப்புகளைக் கொண்டு சிறிய அளவிலான வீடுகளை உருவாக்கியுள்ளார். பல்வேறு பணிகளுக்காக சாலையோரம் கிடக்கும் பிரம்மாண்ட டியூப்களை, நம் நாட்டில் ஏராளமாக கண்டிருப்போம். அதில் அடிப்படை வசதிகள் இல்லாத மக்கள் தங்கியிருப்பர். இந்நிலையில் […]
மராத்தி இந்துக்களின் பாரம்பரிய பண்டிகையையொட்டி, ஆப்பிள் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்கள் ஆப்பிள் பொருட்களின் மீதான சுவாரசியமான சலுகைகளை அறிவித்துள்ளனர். அதாவது, கேஷ்பேக், நோ காஸ்ட் இஎம்ஐ மற்றும் பிற திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வாய்ப்பின்கீழ் கிடைக்கும் அதிகபட்ச கேஷ்பேக் ஆனது ரூ.10,000 ஆகும். அதே நேரத்தில் சில தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி / நிதி நிறுவனங்களுடனான கூட்டுத்திட்டத்தின் கீழ் நோ காஸ்ட் இஎம்ஐ வாய்ப்பும் அணுக கிடைக்கும். கடந்த மார்ச் 12, 2018 முதல் சத்தமின்றி […]
நமக்கு ஏதாவது சந்தேகம் என்றாலோ அல்லது ஏதாவது ஒன்றை பற்றி தெரியவில்லை என்றால், கூகுளிடம் கேட்க்கும் காலம் இது. முன்பெல்லாம் ஒரு வார்த்தைக்கு அர்த்தம் அறிய என்சைக்லோபிடியாவை புரட்டியது போய், மொபலை எடுத்து கூகுளை கேட்டு விடுகிறோம். யாஹூ, பிங் என பல தேடுபொறிகள் இருந்தாலும், கூகுளை அதிகம் பயன்படுத்த காரணம் அதன் எளிமை யான வடிவமைப்பு மற்றும் துல்லியமான பதில்களே. உலகின் மிகப்பெரிய சமூகவலைதளமான பேஸ்புக், உலகத்தை சுருக்கி உள்ளங்கையில் வைத்தது போல், எந்த மூலையில் […]
உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ் அப், தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதுப்புது வசதிகளை செய்து கொண்டிருக்கின்றது.இந்த வசதிகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் தற்போது புதிய வசதியாக குரூப் டிஸ்கஷன் செய்வதற்காக குழுவாக வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்புகளை உபயோக்கிகும் வசதியை செய்து கொடுத்துள்ளது. வாட்ஸ் அப் குரூப் மெம்பர்களுடன் நேரடியாக ஸ்க்ரீன் மூலம் அவர்களுடன் உரையாடலாம். கடந்த சில வாரங்களில் வாட்ஸ் அப்-இன் பல்வேறு பீட்டா பதிப்புகளில் பல புதிய […]
வோடாஃபோன் நிறுவனம் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் டேட்டா வழங்கும் ஸ்பெஷல் ஆஃபரை அறிவித்துள்ளது. தினமும் ரிலையன்ஸ் ஜியோவின் வருகைக்குப் பின், ஆட்டத்தை ஓரம் கட்டிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு பல அசத்தல் ஆஃபர்களை வழங்கிவருகின்றன. ஏர்டெல், ஜியோ அதிரடியாக இலவச டேட்டா ஆஃபர்களை அள்ளிவிட, ஏர்செல் உள்ளிட்ட சிறிய நிறுவனங்கள் காணாமலே போய்விட்டன. வோடாஃபோன் நிறுவனமும் ஏர்டெல், ஜியோவுக்குப் போட்டியாக பல்வேறு ஆஃபர்களை அள்ளி வீசி வருகிறது. தற்போது, ரூ.18-க்கு அன்லிமிட்டெட் டேட்டா வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. திரைப்படங்கள், பாடல்கள், கேமிங் […]
ஃபேஸ்புக் நிறுவனத்தில் ரகசிய விசாரணை பிரிவு நிறுவனம் குறித்த தகவல்களை கசிய விடும் பணியாளர்களை கண்டுபிடிக்க நிறுவப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஃபேஸ்புக்கில் பணியாற்றிய ஒரு நபர் அலுவல கூட்டத்துக்கு அழைக்கப்பட்டு உள்ளார். பதவி உயர்வுக்காக அழைக்கப்பட்டிருக்கலாம் என்று அந்த நபர் மகிழ்ச்சியுடன் சென்ற நிலையில், அலுவல் மற்றும் நிறுவனம் சார்ந்த தகவல்களை பத்திரிக்கையாளர் ஒருவரிடம் தாம் பகிர்ந்து கொண்ட அனைத்து ஆதாரங்களும் மேசையில் இருப்பது கண்டு அதிர்ந்துள்ளார். அப்போது தான் அந்த நபருக்கு ரகசிய விசாரணை பிரிவு செயல்பாட்டில் […]
ஹூவாய்(HUAWEI) நிறுவனத்தின் முக்கியமான ஸ்மார்ட்போன் வரிசையாக கருதப்படும் பி20 தொடரின்கீழ் மேலுமொரு ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது.இது மற்ற நிறுவனங்களுக்கு சவாலாக விளங்குகிறது. தொடர்ச்சியான முறையில் கிடைக்கப்பெற்ற ஹூவாய் பி20, பி20 ப்ரோ மற்றும் பி20 லைட் லீக்ஸ் தகவல்களை தொடர்ந்து, தற்போது அதிகாரப்பூரவமான அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. அதாவது ஹூவாய் நிறுவனம், போலந்தில் தனது நுகர்வோர் இணையத்தளத்தில் பி20 லைட் ஸ்மார்ட்போனை பட்டியலிட்டுள்ளது. வருகிற மார்ச் 27-ஆம் தேதி பாரிஸ் நகரில் நடக்குமொரு நிகழ்வில் தான் இந்த மூன்று (பி20, […]
சோனி(SONY) நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும், டெக்சாஸ் மாகாண தலைநகர் ஆஸ்டினில் நடைபெறும் SXSW (South by South west) மாநாட்டில், தனது புதுமையான படைப்புகளை சமீபகாலமாக காட்சிபடுத்தி வருகிறது . அந்த வரிசையில், இந்தவருடம் எதிர்காலத்திற்கான ஹெட் லைட் (Superception headlight system)ஒன்றை அறிமுகபடுத்தியுள்ளது. ஹெல்மெட் போன்ற அமைப்பையுடைய இதன் முன்பக்கத்தில் சோனி MP-CL1 ப்ராஜக்டர் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது.இதனுடன் கேட்கும் அம்சத்தையும் இணைத்துள்ளது. இதை பயனர் தலையில் பொருத்தியிருக்கும் போது, அவர் கண்ணுக்கு புலப்படும் வகையில் காட்சிகளை […]
ஏசர் இந்தியா நிறுவனம், புதிய ஏசர் ஸ்விப்ட் 5(Acer Swift 5) என்ற லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது. 1 கிலோவிற்கும் குறைவான எடை மட்டுமே கொண்ட லைட்வெயிட் லேப்டாப் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த லேப்டாப்பில் 8வது ஜெனரேசனின் இண்டல்கோர் பவர் உள்ளது என்பது கூடுதல் சிறப்பு. மேலும் இந்த லேப்டாப்பில் விண்டோஸ் ஹலோ சப்போர்ட் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 14 இன்ச் FHD டிஸ்ப்ளே கொண்ட இந்த புதிய லேட்பாப்பில், குறுகிய பெசல் […]