தொழில்நுட்பம்

போலி செய்திகளை(Fake News) எதிர்க்க கூகுலின்(Google) அதிரடி முடிவு …!

  கூகுள்(Google) நிறுவனம், போலி செய்திகளை எதிர்க்கும் முனைப்பின்கீழ் பலவகையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த வாரம், கூகுள் நிறுவனம் அதன் கூகுள் நியூஸ் இனிஷியேடிவ் (ஜிஎன்ஐ) எனும் 300 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது “தரமான பத்திரிகைகளை உயர்த்தவும்,நிலைப்படுத்தவும், வலுப்படுத்தவும்” உதவுமென்று கூறப்படுகிறது. இந்த திட்டத்துடன் சேர்த்து, பயனர்கள் கூகுளை சப்ஸ்க்ரைப் செய்யுமாறும், அது பயனர்களுக்கு பிடித்த செய்தி வெளியீடுகளை எங்கிருந்தும் அணுக உதவுமென்றும் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. […]

#Chennai 4 Min Read
Default Image

ஐஆர்சிடிசி(IRCTC) யும் ஓலா(OLA) யும் கூட்டு…!!!

  ஐஆர்சிடிசி(IRCTC) வெப்சைட், மொபைல் ஆப்கள் மூலமாக இரயில் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளுக்கு மட்டுமே எஸ்எம்எஸ் மூலமாக முன்பதிவு குறித்த விவரங்கள் வரும். ஆனால் ரயில் நிலையங்களில் நேரடியாக சென்று முன்பதிவு செய்பவர்களுக்கு சிஎன்எப் குறியீடு மட்டுமே அனுப்பப்பட்டு வருகிறது என்பதால் இவர்களுக்கு படுக்கை எண், ரயில் பெட்டி எண் போன்றவை அனுப்பப்படமாட்டாது. இந்த பயணிகள் டிக்கெட் பரிசோதகரிடம் சென்று தான் விவரங்களை கேட்டறிய வேண்டும். இந்தியாவின் முன்னனி கால் டாக்ஸி நிறுவனமான ஓலா(OLA) தற்சமயம் […]

#Chennai 5 Min Read
Default Image

அமேசான் சாம்சங் கார்னிவல்(Amazon samsung carnival) மார்ச் 21 முதல் 24 வரை…!!!

  சாம்சங் ஸ்மார்ட்போன் மற்றும் டிவி மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது அமேசான் சாம்சங் கார்னிவலில். மேலும் அமேசான் வலைதளத்தில் சாம்சங் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ரூ.4,000 வரை விலைகுறைக்கப்பட்டுள்ளது. இந்த அமேசான் சாம்சங் கார்னிவல் சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 21-ம் தேதி முதல் மார்ச் 24-ம் தேதி வரை அமேசான் சாம்சங் கார்னிவலில் ஸ்மார்ட்போன் மற்றும் டிவி மாடல்களை தள்ளுபடி விலையில் வாங்கிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. சாம்சங் கேலக்ஸி ஆன்7 […]

#Chennai 4 Min Read
Default Image

128ஜிபி(128 GB) உடன்  ஓப்போ எப்7(Oppo F7) ஸ்மார்ட்போன் அறிமுகம்..!!

  ஓப்போ எஃப்7(Oppo F7) ஸ்மார்ட்போன் குறித்து, ஓப்போ நிறுவனம் ஏராளமான விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன், வரும் 26 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதை உறுதி செய்யும் வகையில் மும்பையில் நடைபெறும் அறிமுக நிகழ்ச்சிக்கு, ஊடகங்களுக்கு இந்நிறுவனம் அழைப்புவிடுத்துள்ளது. இந்நிலையில், ஓப்போ எஃப்7 ஸ்மார்ட்போன் இரு வகைகளில் வெளியிடப்படலாம் என்பதை குறிக்கும் ஒரு புதிய போஸ்டர் தற்போது வெளியிட்டுள்ளது. ஜிஎஸ்எம்ஏரினா பத்திரிக்கையில் ஸ்லேஸ்லீக்ஸ் மூலம் வெளியிடப்பட்ட போஸ்டரில், ஓப்போ எஃப்7 ஸ்மார்ட்போன் […]

#Chennai 5 Min Read
Default Image

புதிய ஜியோஃபை மாடலை அறிமுகப்படுத்தியது ரிலையன்ஸ்..!!

ரிலையன்ஸ் ஜியோவின் ரிலையன்ஸ் ரீடெயில் ஆனது இன்று அதன் புதிய ஜியோஃபை (மாடல் எண் JMR815) கருவியை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மாடலின் சிறப்பம்சமே அதன் முற்றிலும் புதிய வட்ட வடிவ வடிவமைப்பு மற்றும் 3000எம்ஏஎச் பேட்டரித்திறன் ஆகியவைகளாகும். இது முன்னர் வெளியான 2600எம்ஏஎச் மற்றும் 2300எம்ஏஎச் பேட்டரியை விட சிறந்தது மற்றும் இந்த புதிய மாடல் நீண்ட நேரம் நீடிக்கும். இந்த புதிய ரிலையன்ஸ் ஜியோஃபை மாடல் ஆனது ஏற்கனவே ரூ.999/-க்கு இ- காமர்ஸ் போர்ட்டில் […]

#Chennai 5 Min Read
Default Image

மிகப்பெரிய ஹார்டு டிஸ்க் ஐ நிம்பஸ் டேட்டா(Nimbus Data) நிறுவனம் அறிமுகப்படுத்தியது..!!

நிம்பஸ் டேட்டா எக்ஸா டிரைவ் டிசி100 (Nimbus Data ExaDrive DC100) என்ற ஹார்டு டிஸ்க் உலகிலேயே மிக அதிக சேமிப்புத் திறன் கொண்ட ஹார்டு டிஸ்க் என்று நிம்பஸ் டேட்டா என்ற அமெரிக்க நிறுவனம் வெளியிட்டுள்ளது. 3D NAND பிளாஷ் மெமரி கொண்ட இதில் சராசரியாக 20 ஆயிரம் HD திரைப்படங்கள், 2 கோடி பாடல்கள் பதிவுசெய்ய முடியும். ரீட் மற்றும் ரைட் செய்யும் போது நொடிக்கு 500MB வேகத்தில் செயல்படும். இந்த ஹார்டு டிஸ்க் எந்த […]

#Chennai 2 Min Read
Default Image

FACEBOOK,WHATSAPP அவதூறு கருத்து எதிரொலி !தயாராகும் புதிய சட்டம்…

 சமூக வலைதளங்களில் பேஸ்புக், வாட்ஸ்-ஆப் உள்ளிட்ட அவதூறு கருத்துகள் தெரிவிப்பதற்கு எதிரான சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பேஸ்புக், வாட்ஸ்-ஆப், டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் தனிநபர்கள் குறித்து அவதூறு கருத்துகள் பரப்பப்படுவது அதிகரித்துள்ளது. இது குறித்து தொடர் புகார்கள் வந்ததை அடுத்து, இதற்காக புதிய சட்டத்தை இயற்ற முடிவு செய்துள்ள உள்துறை அமைச்சகம், புதிய சட்டவரைவை உருவாக்குமாறு சட்ட ஆணையத்தை கேட்டுக் கொண்டுள்ளது. ஆன்லைனில் அவதூறு கருத்துகள் தெரிவிப்போர் மீது நடவடிக்கை […]

#ADMK 3 Min Read
Default Image

வேரோ(Vero) சமூக வலைதளம் மேலும் புதியவடிவில் வருகிறது..!!

  வேரோ(Vero) என்ற சமூக வலைதளம் தனது பயன்பாட்டை அதிகரித்து வருகிறது.  கடந்த 2015ஆம் ஆண்டு லெபனான் நாட்டை சேர்ந்த கோடீஸ்வரர் அய்மேன் ஹரிரி என்பவரால் வேரோ சமூக வலைத்தளம் தொடங்கப்பட்டது. இது பிற சமூக வலைப்பின்னல்களில்  பயனாளிகளுடன் எளிதில் பயன்படுத்தும் வகையில் இருக்கும் என்று அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலி ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த சில நாட்களாக இந்த செயலியில் சில தொழில்நுட்ப கோளாறுகள் தென்படுவதாக கூறப்படுகிறது இந்த செயலி […]

education 5 Min Read
Default Image

இனி ஆன்லைனில் நோக்கியாவை(Nokia Online Store) நேரடியாக வாங்கலாம்..!!

  ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஆக்சஸெரீகளை அதன் ஆன்லைன் ஸ்டோர் மூலம், இந்தியாவில் விற்பனை செய்ய நோக்கியா நிறுவனம்  தொடங்கியுள்ளது. நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனமானது, இந்தியாவில் அதன் ஆன்லைன் மொபைல் ஸ்டோரைத் திறந்துள்ளது. இதன் வழியாக ஒரு பயனர் நேரடியாக அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து நோக்கியா ஸ்மார்ட்போன்களை வாங்கலாம்.இது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள நோக்கியா ஆன்லைன் ஸ்டோரில், தற்போது பல ஸ்மார்ட்போன்கள் மற்றும்  கருவிகள் மட்டுமின்றி நோக்கியா நிறுவனத்தின் ஆக்சஸெரீகளையும் […]

#Chennai 5 Min Read
Default Image

குறைந்த விலையில் ஜியோமி இயர்போன்ஸ்(Mi Earphone) அறிமுகம்..!!

  ஜியோமி இன்று அதன் இரண்டு புதிய தயாரிப்புகளான, மி இயர்போன்ஸ்(Mi Earphone) மற்றும் மி இயர்போன்ஸ் பேஸிக்(Mi Earphone basic) ஆகியவைகளை தொடங்குவதன் மூலம் அதன் ஆடியோ பாகங்களுக்கான போர்ட்ஃபோலியோ இந்தியாவில் விரிவடைய செய்துள்ளது.இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த இந்திய அறிமுகத்துடன் சேர்த்து சியோமியின் இன்-இயர் ஹெட்போன் பேஸிக் மீதான ஒரு நிரந்தரமான விலைக்குறைப்பையும் சியோமி அறிவித்துள்ளது. ஆக நேற்றுவரை ரூ,499/-க்கு விற்கப்பட்ட ஹெட்செட்கள், இனி ரூ.399/-க்கு விற்பனை செய்யப்படும். புதிதாக அறிவிக்கப்பட்ட இரண்டு […]

#Chennai 2 Min Read
Default Image

பேஸ்புக் வாடிக்கையாளர்களின் விவரங்கள் திருடப்பட்டதாக புகார்! பங்குச்சந்தையில் கடும் சரிவு …

உலகின் மிகப்பெரிய சமூக வலைதள நிறுவனமான பேஸ்புக் வாடிக்கையாளர்களின் விவரங்கள் திருடப்பட்டதாக எழுந்த புகார்களை தொடர்ந்து,  பங்குச்சந்தையில் கடும் சரிவை சந்தித்தது. அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, வேட்பாளர் டொனால்ட் ட்ரம்புக்காக பணியாற்றிய கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற இணைய நிறுவனம், சுமார் 5 கோடி அமெரிக்கர்களின் பேஸ்புக் விவரங்களை திருடியதாக செய்தி வெளியானது. திருடப்பட்ட வாடிக்கையாளர்களின் விவரங்களை வைத்து அவர்களது ஈடுபாடுகளை தெரிந்து கொண்டு, எதிர்க்கட்சி வேட்பாளரை பற்றிய பொய்யான செய்திகளை அவர்களுக்கு தொடர்ந்து அனுப்பி வந்துள்ளது கேம்பிரிட்ஜ் […]

#Politics 3 Min Read
Default Image

விவோ X21 (VIVO X21) புதிய மாடல் அறிமுகம்..!!

  விவோ X21 (VIVO X21) என்றழைக்கப்படும் எக்ஸ் தொடரில் அதன் உயர் இறுதியில் Android ஸ்மார்ட்போன் சீன நிறுவனம் VIVO அறிவித்துள்ளது. இது மேல் 1.79mm பெசல்( bezel), மேல் 5 மிமீ பெசல்( bezel bottom) மற்றும் பக்கங்களிலும் 1.66 மிமீ மெலிதான bezels உள்ளது. குவால்காம் AIE செயற்கை நுண்ணறிவு சிப் அர்ப்பணித்து அது ஏ.ஐ. அம்சங்கள். இது கைரேகை / கீழ்-கைரேகை சென்சார் வகைகளில் வருகிறது. 2280 x 1080 பிக்சல்கள் கொண்ட 6.28 […]

#Politics 4 Min Read
Default Image

JBL சவுண்ட்கியர்(JBL SoundGear neck-band) கழுத்து இசைக்கருவியை அறிமுகப்படுத்தியது சாம்சங்..!!

  சாம்சங் நிறுவனத்திற்கு சொந்தமான ஹர்மான் இண்டர்நேஷனல் இந்தியாவில் JBL சவுண்ட் கியர் கழுத்து இசைக்கருவியை அறிமுகப்படுத்தியது. இது JBL கையொப்பம் ஒலி மட்டும் வழங்குகிறது ஆனால்(neck-band wearable ) மெய்நிகர் சரவுண்ட் ஒலி அனுபவம் சாம்சங் கியர் VR உடன் இணைக்கிறது. பேஸ் பூஸ்ட் மற்றும் இரட்டை ஒலிவாங்கியைக் ( Bass Boost and Dual Microphone) கொண்டு குவாட் ஆற்றல் கொண்டவர்கள் கைகளை-இலவச படிகமான தெளிவான குரல் அழைப்புகளை உருவாக்கி, எதிரொலி மற்றும் இரைச்சல் ஆகியவற்றிலிருந்து […]

#Chennai 4 Min Read
Default Image

SHAREIT,UC NEWS,WE CHAT,NEWS DOG பயன்படுத்த தடை ?

சீனாவின் 41 செல்போன் செயலிகளை எல்லையில் பணிபுரியும் இந்திய ராணுவ வீரர்கள் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சீன நிறுவனங்கள் வெளியிடும் செல்போன் செயலிகள் மூலம் இந்திய ராணுவ வீரர்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படுவதாகவும், இதனால், எல்லைப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், சீனாவைச் சேர்ந்த ஷேர் இட், யூசி பிரவுசர், வீ சாட், நியூஸ் டாக் உள்பட 41 செல்போன் செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என படை வீரர்களுக்கு இந்திய ராணுவம் வலியுறுத்தியுள்ளது. மேலும், ராணுவ வீரர்கள் […]

#BJP 2 Min Read
Default Image

லெனோவா கே350டி(Lenovo K350T) புதிய மாடல் அறிமுகம்..!!

லெனோவா கே350டி(Lenovo K350T) ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் சீன இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது, அதன்அடிப்படையில் புதிய ‘கே350டி” ஸ்மார்ட்போன் மாடல் 5.7-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. லெனோவா கே350டி ஸ்மார்ட்போன் பொறுத்தவரை கருப்பு, வெள்ளை, நீலம் மற்றும் வெள்ளி போன்ற நிறங்களில் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1440 x 720 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிம் அடிப்படையில் வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன் மாடல். இந்த ஸ்மார்ட்போன் 8எம்பி டூயல் […]

#Chennai 3 Min Read
Default Image

இளநரைக்கு விரைவில் வருகிறது மாற்றுத் தீர்வு..!!

தற்போதுள்ள இளம் வயதினர் முதல் முதியோர் வரை இளநரையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் இவ்வாறான நரையை போக்குவதற்கு முழுதான மருத்துவ தீர்வு எதுவும் இதுவரை அறிமுகம் செய்யப்படவில்லை. மாற்றாக செயற்கையான டைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.இதனைக் கருத்தில்கொண்டு கிரபீனைப் பயன்படுத்தி இப் பிரச்சினைக்கு தீர்வு காண விஞ்ஞானிகள் முன்வந்துள்ளனர். வைரத்தின் ஒரு பகுதியாக பூமியில் இருந்து எடுக்கப்படும் கிரபீன் ஆனது கறுப்பு நிறத்தினை உடையது.இதனைப் பயன்படுத்தி தலை முடியின் புறப் பகுதிக்கு ஓவர்லேப் செய்ய முடியும் என கண்டறிந்துள்ளனர். […]

#Chennai 2 Min Read
Default Image

நாசா விண்வெளி மையம் மக்களிடம் கோரிக்கை.!

மேகங்களை புகைப்படம் எடுத்து அனுப்புமாறு மக்களிடம் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கோரிக்கை விடுத்துள்ளது. நாசா விண்வெளி மையம் ’Earth Radiant Energy System’ என்ற செயற்கைக்கோளை விண்ணில் அனுப்பியுள்ளது. இந்த செயற்கைகோள், தொடர்ந்து மேகங்களை ஆராய்ந்து காலநிலை எப்படி மாறும் என்று குறிப்பிடும்.இந்த செயற்கைக்கோள் காலநிலை மாற்றத்தை கண்டுபிடிக்க அனுப்பப்பட்டது. மேலும் அமெரிக்கா மட்டுமல்லாமல் பூமி முழுவதும் தென்படும் மேகங்களை இந்த செயற்கைகோள் ஆராயும். ஆனால், இதில் பிரச்சனை என்னவென்றால் மேகங்கள், புகை மற்றும் பனி ஆகியவற்றுக்கான […]

#Chennai 3 Min Read
Default Image

சார்ஜ் போட்டுக் கொண்டே போன் பேசுபவரா நீங்கள்? இது உங்களுக்குக்கான எச்சரிக்கை மணி! மொபைல் வெடித்து 18வயது பெண் பலி!

18 வயது பெண் ஒடிசா மாநிலம் ஜஹர்சுகுடா மாவட்டத்தில் , மொபைல் ஃபோன் வெடித்து பலியான சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஒடிசா மாநிலம் ஜஹர்சுகுடா மாவட்டம் கீரியாகனி கிராமத்தை சேர்ந்த உமா ஒரம் என்னும் பெண் (வயது 18) தனது உறவினருடன் மொபைல் ஃபோனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அதிக சத்தத்துடன் அந்த ஃபோன் வெடித்துச் சிதறியது. இதில் மார்பு, கை மற்றும் கால் பகுதிகளில் பலத்த காயமடைந்த உமா அருகில் உள்ள மருத்துவமனைக்கு […]

#BJP 5 Min Read
Default Image

இஸ்ரோ பெண்மணி அண்டார்டிகாவில் சாதனை!

56 வயதான மங்கள மணி என்ற இஸ்ரோ விஞ்ஞானி  பனிப்பிரதேசமான அண்டார்டிகாவில் ஓராண்டுக்கும் மேல் தங்கி சாதனை படைத்துள்ளார். அண்டார்டிகாவில் பாரதி என்ற ஆராய்ச்சி மையத்தை இந்தியா நிறுவியுள்ளது. இதில் பணியாற்றுவதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் அடங்கிய 23 பேர் கொண்ட குழு 2016ஆம் ஆண்டு நவம்பரில் அங்கு சென்றது. அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த ஒரே பெண்மணி மங்கள் மணி தான். மைனஸ் 90 டிகிரி அளவுக்கு கடும் குளிர் வதைக்கும் சூழலில் இவர் அங்கு 403 நாட்களை […]

#ADMK 2 Min Read
Default Image

எச்சரிக்கை !நீங்கள் வாட்ஸ் அப் குருப்பில் இருக்கீர்களா?இந்த எண்களில் நம்பர் தொடங்கினால் தகவல் திருடர்கள் …..

இந்திய ராணுவம்  சீனாவைச் சேர்ந்தவர்கள் வாட்ஸ் ஆப் குழுக்களில் சேர்ந்து தகவல் திருட்டில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாக எச்சரித்துள்ளது. சீனாவில் கணினித் தகவல் திருட்டில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் இந்தியர்களின் வாட்ஸ் ஆப் குழுக்களில் சேரத் திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் +86எனத் தொடங்கும் எண்கள் தங்கள் குழுக்களில் உள்ளதா என்பதை அடிக்கடி ஆய்வு செய்யும்படியும் வாட்ஸ் ஆப் பயனாளர்களை இந்திய ராணுவம் கேட்டுக்கொண்டுள்ளது. இணையத்தளம், முகநூல், டுவிட்டர், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் என அனைத்துத் தளங்களிலும் ஊடுருவித் தகவல்களை திருடுவதற்கு […]

#ADMK 2 Min Read
Default Image