மிகச் சிறந்த அம்சங்களை பட்ஜெட் விலையில் வழங்கிய ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களின் மீதான மோகத்தை குறைத்தது ஒன்ப்ளஸ்(One plus) நிறுவனம். அந்நிறுவனத்தின் ஒன்ப்ளஸ் 5 மற்றும் 5டி-க்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து மிக விரைவில், நேற்று ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனின் அதிகாரபூர்வ அம்சங்கள் வெளியாகியுள்ள நிலைப்பாட்டில், தற்போது ஒன்ப்ளஸ் 6-ன் சேமிப்பு மாடல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போன் மிகவும் சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி கொண்டு இயங்குகிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது […]
ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு, இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை ஏர்டெல் டிவி அப்ளிகேஷனில் வரும் அனைத்து உள்ளடக்கங்களும்(Contents) முழுக்க முழுக்க இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்த அறிவிப்பு போஸ்ட்பெய்டு மற்றும் ப்ரீபெய்டு பயணாளர்களுக்கும் பொருந்தும். பாலாஜி டெலிபிலிம்ஸ் நிறுவனத்தின் சொந்த துணை நிறுவனமான ஏஎல்டிபாலாஜி, பாரதி ஏர்டெல் நிறுவனத்துடனான பயனளிக்கும் கூட்டுறவு குறித்து அறிவித்தது. இதன்மூலம் ஏர்டெல் டிவி அப்ளிகேஷன் பயனர்களுக்கு ஏஎல்டி-யின் முதலீட்டில் இருந்து சிறப்பான டிஜிட்டல் உள்ளடக்கங்கள் அளிக்கப்பட உள்ளது. இந்த கூட்டுறவின் மூலம் ஏஎல்டிபாலாஜியின் […]
வாட்ஸ்ஆப் ப்ளஸ் எனப்படும் ஒரு போலியான வாட்ஸ்ஆப் அப்ளிகேஷன் இணையத்தில் கண்டறியப்பட்டுள்ளது. ஒருவரின் தனிப்பட்ட தகவலை திருடுவதற்கு சாத்தியமான திறனை கொண்டுள்ளது. இந்த வாட்ஸ்ஆப் ப்ளஸ் ஆனது ஸ்பேம் கமெண்ட்ஸ் மூலம் பரவுகிறது. அந்த ஸ்பேம் கமண்ட்ஸ் ஆனது, வாட்ஸ்ஆப் ப்ளஸ் ஏபிகே-வை டவுன்லோட் செய்ய வழிவகுக்கின்றன. இந்த “வாட்ஸ்ஆப் ப்ளஸ்” ஆனது, கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட போலி செயலியான “வாட்ஸ்ஆப் ரிஸ்க்வேர்” அப்ளிகேஷனின் மற்றொரு மாறுபாடாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போலி ஆப் ஆனது, […]
ஷாப்பிங் மால், உணவகம் என எங்கு சென்றாலும் இலவச வைபை நம்மை வரவேற்கும் போது சில நிமிட பேஸ்புக், அல்லது வாட்ஸ்ப் செக் செய்ய நம்மில் பலரும் , கிடைக்கும் வைபை இணைப்பில் இணைந்து சில மணி துளிகள் செலவழிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளோம். சில மணி துளிகள் பயன்படுத்தக் கூடிய வைபை நமக்கு பேராபத்தை விளைவிக்கும் என நம்மில் பலரும் அறியாத ஒன்றாக இருக்கிறது. இவ்வாறு இலவச வைபை ஆபத்துக்களை அறியாதோர், அவற்றை பயன்படுத்தும் போது […]
மோட்டோரோலா நிறுவனமானது, மிக விரைவில் அதன் ஜி6 தொடரை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படும் நிலைப்பாட்டில், மோட்டோ இசெட்3 பிளே(Moto Z3 Play) ஸ்மார்ட்போன் சார்ந்த 360 டிகிரி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. வெளியான 360 டிகிரி வீடியோவில் காட்சிப்படும் மோட்டோ இசெட்3 ப்ளே ஆனது அதன் ஒட்டுமொத்த வடிவமைப்பையும் வெளிப்படுத்துகிறது. அதில் இருந்து, இசெட்3 ப்ளே ஆனது மோட்டோரோலாவின் பழைய ஸ்மார்ட்போன்களை விட முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்பை கொண்டிருக்கவில்லை என்பது புலப்படுகிறது. ஒரு மெல்லிய […]
விண்டோஸ் 7 க்கு பிறகு வெளிவந்த வெர்சன்களிலேயே விண்டோஸ்10 தான் மிகவும் பிரபலமாக உள்ளது. ஸ்டார்கவுண்டர் என்னும் வெப் அனலிடிக்ஸ் நிறுவனத்தின் கணிப்பு படி, விண்டோஸ்10 கணிணி உலகில் 42.78% உள்ள நிலையில் விண்டோஸ்7 வெறும் 41.86% தான் உள்ளது. விண்டோஸ்10 தான் கணிணி உலகின் தற்போதைய சூழ்நிலையில் நம்பர் 1 ஆகா திகழ்கிறது. 600 மில்லியன் சாதனங்களில் விண்டோஸ்10 இயங்கிவருவதாக கடந்த நவம்பர் மாதம் மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. கணிணிகள், டேப்லெட், Xbox, ஹோலோலென்ஸ் ஹெட்செட் […]
உங்கள் கணினி, லேப்டாப், ஸ்மார்ட்போன் சாதனங்களில் தற்செயலாக கோப்புகளை(File) நீக்குவது எளிது, ஆனால் திரும்ப அந்த கோப்புகளை மீட்பது மிகவும் கடினம் ஆனால் சில வழிமுறைகள் மூலம் நீங்கள் டெலிட் செய்த கோப்புகளை எடுக்க முடியும். ஆன்லைனில் பல்வேறு இலவச செயலிகள் உள்ளது அவற்றைப் பயன்படுத்தி கோப்புகளை எடுக்க முடியும். கரப்ட், ரேகோவேரி, ரீஃபார்மேட் செய்யப்பட்ட டிரைவ்கள் மூலம் அழிக்கப்பட்ட தரவுகள் யுஎஸ்பி ப்ளாஷ் டிரைவ், மெமரி கார்டு, எம்பி3 பிளேயர் என எந்த கருவியில் இருந்தாலும் அவைகளை […]
உங்கள் மொபைல்போனில் டேட்டாக்கள் இருந்தாலோ அல்லது உங்கள் மொபைல்போனில் உள்ள கேம்களை கம்ப்யூட்டர் டிஸ்ப்ளேயில் விளையாட முடிந்தாலோ, கம்ப்யூட்டரை பயன்படுத்தி ஆன்ட்ராய்டு மொபைல்போனை கட்டுப்படுத்துவது] என அனைவரும் சிந்தித்திருப்போம். இந்நிலையில் உங்கள் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை ஒரு கம்ப்யூட்டரை பயன்படுத்தி கட்டுப்படுத்தும் படிகளைக் குறித்து காண்போம். கம்ப்யூட்டரில் உங்கள் ஸ்மார்ட்போனை கட்டுப்படுத்த உதவக் கூடிய ஒரு திரை பிரதிபலிப்பு அப்ளிகேஷனாக செயல்படும் வைஸர் என்று அழைக்கப்படும் ஒரு கருவியை நாம் பயன்படுத்த போகிறோம். மொபைல்போனில் உள்ள கேம்களை […]
கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் ஆனது, சிறந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருப்பதாக மக்கள் மற்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனாலும், மிகவும் குறைந்த அளவிலான உற்பத்தி மற்றும் அதிக விலை போன்ற சிக்கல்களால் கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களை அனைவராலும் கைபற்ற முடியவில்லை. ஆப்பிள் ஐபோன்களை போன்றே ஒரு வரையறுக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களாகவே கூகுள் பிக்சல் திகழ்கின்றன. அதனை மனதில் கொண்டு தான் – கூகுள் நிறுவனம் இந்தியர்களுக்கான ஒரு “குட் நியூஸை” அறிவித்துள்ளது. இந்தியா போன்ற ஸ்மார்ட்போன் சந்தைகளில், மிட்-ரேன்ஜ் விலைப்பிரிவின் […]
கடந்த 2012ம் ஆண்டு டெக்னாலஜி பற்றி செய்தி வெளியிடக்கூடிய இனணயதளம் ஒன்று ரேபாட்டிக்ஸ் பற்றி செய்தி வெளியிட்டிருந்தது. இதில் “ஆட்டோ பைலட்” என்ற தொழிற்நுட்பம் தான் 787 ஜெட் விமானத்தை இயக்குவதாக குறிப்பிட்டிருந்தது. அமெரிக்காவில் வெளியாகும் ஒரு பத்திரிக்கையும் போயிங் ரக விமானங்களில் வெறும் 7 நிமிடங்கள் மட்டுமே விமானிகள் விமானங்களை இயக்குவதாகவும், ஏர்பஸ் ரக விமானங்களில் அதை விட குறைவான நேரங்களே விமானிகள் விமானங்களை இயக்குவதாகவும், மற்ற நேரங்களில் விமானங்கள் தானாகவே இயங்குவதாகவும் கூறியிருந்தது. […]
ஏப்ரல் முதல் டெல்லியில் BS6 தர பெட்ரோல் மற்றும் டீசல் மட்டுமே எரிபொருள் நிறுவனங்கள் விற்பனை செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏப்ரல் 1, 2020 ஆம் ஆண்டு முதல் BS6 தர பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருளை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருந்தது, ஆனால் டெல்லியில் பெருகி வரும் காற்று மாசுபாடு மற்றும் வாகன நெருக்கடி எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே BS6 தர எரிபொருளை மட்டுமே விற்பனை […]
இஸ்ரோ தலைவர் சிவன் இஸ்ரோ கட்டுப்பாடு மையத்துடனான தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்ட ஜிசாட் – 6ஏ செயற்கைகோளை மீண்டும் செயல்பட வைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். எஸ் பேண்ட் வசதியுடன் கூடிய அதி நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவதற்காக ஜிசாட் 6ஏ செயற்கைகோளை கடந்த வியாழக்கிழமை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்திலிருந்து ஜிஎஸ்எல்வி எஃப்8 ராக்கெட் மூலம் விண்ணில் இஸ்ரோ செலுத்தியது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கிரையோஜெனிக் எஞ்சின் பொருத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி எஃப் 8 ராக்கெட் வெற்றிகரமாக […]
வாட்சாப் தகவல்களும் ஃபேஸ்புக்கைத் தொடர்ந்து, சாட்டிங் விவரங்களும் திருடப்படும் அபாயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Chatwatch எனப்படும் செயலி மூலம், தங்களின் நண்பர்களின் வாட்சப் உரையாடல்கள் உட்பட, Offline, Online Status ஆகியவற்றையும், அவர்கள் எப்போது தூங்கச் செல்கிறார், எப்போது விழிக்கிறார் உட்பட அனைத்து விஷயங்களையும் கணிக்க முடியும் என்று கூறப்படுகிறது. Apple App Store -ல் இருந்து இந்தச் செயலி நீக்கப்பட்ட நிலையில், android play store ல் தற்போது கிடைக்கிறது. இந்த Chatwatch பிரச்சனையை முடிவுக்குக் […]
நள்ளிரவு முதல் மாநிலம் விட்டு இன்னொரு மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படும் சரக்குகளுக்கு இ வே பில் முறை அமலுக்கு வந்தது.50 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேல் மதிப்புள்ள பொருட்களை எடுத்துச் செல்ல மின்னணு ரசீது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பதுக்கலை ஒழிக்கவும் வரி ஏய்ப்புகளைத் தடுக்கவும் சரக்குகளுக்கு இவே பில் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. சரக்குகளுக்கான வரியை முன்கூட்டியே செலுத்தி ரசீது பெற்றால்தான் இனி பொருட்களை கொண்டு செல்ல முடியும். ஒரே மாநிலத்திற்குள் சரக்குகளைக் கொண்டு செல்லும் இ வே பில் […]
விவோ அதன் சமீபத்திய V9 ஸ்மார்ட்போன் விரும்பிய கவனத்தை பெற விரும்புகிறது. தொலைபேசி ஆப்பிள் ஐபோன் எக்ஸ் போல், ஒரு(edge-to-edge) விளிம்பில்- to- விளிம்பில் காட்சி . இந்தியாவில் விவோ V9 இன் விலை ரூ. 22,990 மட்டுமே. விவோ V9 முதல் பதிவுகள்: வடிவமைப்பு மற்றும் காட்சி இது மிகவும் குறிப்பிடத்தக்க 90 சதவீதம் திரை-க்கு-உடல் விகிதம்(screen-to-body ratio) மற்றும் ஒரு பெரிய 6.3 அங்குல திரை அளவு அனுமதிக்கிறது. விவோ V9 ஒரு […]
உண்மையில் கேமிங் உலகம் முழுவதும் தீவிர வணிக வருகிறது. ஆனால் வழக்கமான ஹெட்ஃபோன்கள் எப்பொழுதும் விளையாட்டாளர்கள் தங்கள் எதிர்ப்பாளர்களை ஏமாற்றுவதற்கு தேவையான தெளிவு மற்றும் கட்டுப்பாட்டின் அளவை வழங்குகின்றன. புதிய HyperX கிளவுட் ஆல்ஃபா விளையாடுபவர்களிடமிருந்து பயனர்களுக்கு ஒரு விளிம்பை வழங்குவதற்கு தெளிவான, தனித்துவமான ஆடியோவை வழங்கும் ஒரு ஹெட்ஃபோனைக் கொண்டு விளையாடுவதற்கு இன்னும் முயற்சிக்கின்றது. HyperX கிளவுட் ஆல்ஃபா ஆய்வு இந்தியாவில் HyperX கிளவுட் ஆல்ஃபா விலை: ரூ 10,499 HyperX கிளவுட் ஆல்ஃபா […]
இந்த ஆண்டு பல்வேறு நவீன ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது ஓப்போ நிறுவனம், தற்சமயம் ஃபேஸ் அன்லாக்(Face Unlock) வசதியுடன் ஓப்போ ஏ1(Oppo A1) என்ற ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம். நீலம், சிவப்பு, வெள்ளை போன்ற நிறங்களில் இந்த ஓப்போ ஏ1 ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும், அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் ஒற்றை கேமரா வசதி மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்த சாதனம் விற்பனைக்கு […]
வெரிசோன் சிஇஓ(Verizon CEO), ஒரு தொழில்நுட்ப மாநாட்டில், எதிர்காலத்தில் வரவிருக்கும் 5ஜி தொழில்நுட்பமானது ஸ்மார்ட்போன்களின் பேட்டரி ஆயுளில் ஒரு கடுமையான மாற்றத்தை (அதிகரிப்பை) கொண்டு வரும் என்று குறிப்பிட்டுள்ளார். 5ஜி நெட்வொர்க்குகள் ஆனது தற்போதைய 4ஜி நெட்வொர்க்குகளை விட மிக வேகமான இணைய வேகத்தை வழங்குவது மட்டுமின்றி, குறைவான லேடன்சி மதிப்பையும் வழங்கும். . குறைவான லேடன்சி மதிப்பு என்றால், (5ஜி) பயனர்களால் மிக எளிமையாக டவர்களுடன் இணைய முடியும் என்று அர்த்தம். குறைந்த லேடன்சி மதிப்பானது, […]
சியோமி நிறுவனம் தற்போது எம்ஐ டிவி என்ற புதிய வசதியையும் கொண்டு வந்துவிட்டது இந்தியாவில். குறைந்த விலையில் தரமான மொபைல் போன்களை வழங்கி வரும் சியோமி நிறுவனம் தற்போது பார்ட்னர்ஷிப் உதவியுடன் டிவியையும் கொண்டு வந்துள்ளது. சியோமி நிறுவனமும், வெப்சீரியல் நிறுவனமான தி வைரல் ஃபீவர் என்ற நிறுவனமும் இணைந்து சமீபத்தில் அறிவித்த அறிவிப்பின்படி மிடிவி 4 மற்றும் மிடிவி 4ஏ ஆகிய இரண்டு ஸ்மார்ட் டிவிக்கள் அறிமுகம் செய்யப்பட்டுளன. சமீபத்தில் தனது புதிய வெப் சீரியலான […]