தொழில்நுட்பம்

#GoBackModi-ஐ ட்வீட்டரில் ட்ரெண்ட் ஆக்கியது இப்படித்தான்…!! ரகசியம் உடைந்தது..!!!

இந்திய பிரதர் மோடியின் சென்னை வருகையின் விளைவாக உருவான #GoBackModi எனும் ஹேஷ்டேக்கை, உலகளாவிய டிரெண்டிங் பட்டியலின் முதல் இடத்திற்கு கொண்டு செல்ல, என்ன செய்யவேண்டும் என்பதை அறிந்த நம்மில் பலருக்கு, ஒரு ஹேஷ்டேக் எப்படி ட்ரெண்ட் ஆகிறது. அது டிரெண்ட் ஆவதற்கு பின்னனியில் உள்ள ட்வீட்டர் அல்காரிதம் என்ன.? என்பதை பற்றிய புரிதல், சரியாக தெரியவில்லை என்று கூற வேண்டும்.  ட்வீட்டரின் ட்ரென்டிங் அல்காரிதத்தை (டெக்கினிக்கல் தந்திரங்கள்) புரிந்து கொள்வதின் வழியாக, மிக விரிவாக ஒரு […]

#Twitter 7 Min Read
Default Image

அமெரிக்க நிறுவனத்துடன் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கூட்டணி..!!

  முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது, ஒரு பெரிய நடவடிக்கைக்கு தயாராகி வருகிறது.  ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 4ஜி சிம் ஸ்லாட் உடன் கூடிய ஒரு லேப்டாப்பை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஜியோ 4ஜி லேப்டாப் பணிக்காக தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, பிரபல அமெரிக்க சிப்மேக்கர் நிறுவனமான க்வால்காம் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாம். இதன் விளைவாக இன்-பில்ட் 4ஜி கனெக்ஷன் கொண்ட விண்டோஸ் 10 அடிப்படையிலான ஜியோ […]

Jio 4 Min Read
Default Image

இன்ஸ்டாகிராம்-ன் புதிய அப்டேட் ..!!

இன்ஸ்டாகிராம் ,ஸ்டோரிஸ் மற்றும் போஸ்டுகளில் போட்டோ எடுக்கும் பயனர்களுக்காக போகஸ் என்னும் புதிய வசதியை, அப்டேட்டாக வழங்கியுள்ளது . இந்த புதிய வசதியானது ஏற்கனவே பல போன்களில் இருக்கும் போர்ட்ரேட் வசதியை ஒத்தது. ஆண்ட்ராய்டு அப்டேட் கூகுள் ப்ளே ஸ்டோரிலும், ஐ ஓ.எஸ் க்கு இன்ஸ்டாகிராம் வெர்சன் 39.0 ஆகவும் உள்ளது. போகஸ் வசதியை பயன்படுத்த பயனர்கள் முதலில் இன்ஸ்டாகிராம் செயலியில் உள்ள கேமராவை திறக்க வேண்டும். அதில் சூப்பர் ஜூம் ஆப்சனுக்கு அருகில் போகஸ் ஆப்சனை […]

#Chennai 5 Min Read
Default Image

சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட பைக்..!!

கலப்பு உலோகங்கள் மற்றும் புதுமையான வழிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கும் வகையில், வாகனங்களை உருவாக்குவது தற்போது பல நிறுவனங்களின் நோக்கமாக அமைந்துள்ளது. அந்த வகையில், மூங்கில் மர சட்டங்களை கொண்டு உருவாக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் பைக் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. க்ரீன் ஃபால்கன் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த பைக்கை பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பனாட்டி என்ற நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. கான்செப்ட் எனப்படும் மாதிரி மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த மின்சார பைக்கில் பொருத்தப்பட்டு இருக்கும், […]

Bike designed to minimize tip damage .. !! 4 Min Read
Default Image

அருமையான டிப்ஸ்..!!காரில் பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்..?

  புதிதாக கார் ஓட்ட துவங்கியுள்ள பெரும்பாலானோருக்கு நாம் காரில் திடீர் என பிரேக் பிடிக்க வில்லை என்றால் என்ன செய்வது எவ்வாறு நம்மை காப்பது என குழப்பம் இருக்கும். நன்றாக கார் ஓட்ட தெரிந்தவர்களுக்கு இந்த விஷயங்கள் ஒரளவிற்கு தெரிந்திருக்கும். கார்களில் நீங்கள் செல்லும் போது பிரேக் பிடிக்கவில்லை என்றால் நீங்கள் செல்லும் ரோடு, உங்களுடைய கார், ஆகியவற்றை வைத்து உங்கள் காரை நிறுத்துவற்காக சில வழிகள் இருக்கின்றன. பொதுவாக பவர் அசிஸ்ட் பிரேக் உள்ள […]

#Chennai 11 Min Read
Default Image

பேஸ்புக் தகவலை மட்டும் தான் திருடினேன் வாட்ஸ்ஆப் தகவலை நான் திருடலை…!! மார்க் ஜுக்கர்பெர்க் ..!!

பேஸ்புக் நிறுவனத்தின் டேட்டா திருட்டு ஊழல் மற்றும் தேர்தல் முடிவுகளை மாற்றி அமைப்பது சார்ந்த குறுக்கீடுகள் மற்றும் குற்றங்கள் தொடர்பான விசாரணையின் சாட்சியளிப்பின் போது, “பேஸ்புக் சிஸ்டம்ஸ் ஆனது வாட்ஸ்ஆப் வழியாக அனுப்பப்படும் செய்திகளை  பார்க்கவில்லை” என்று மார்க் ஜுக்கர்பெர்க், செனட்டர்களுக்குத் தெரிவித்துள்ளார். மார்க்கின் இந்த உறுதிப்படுத்தல் ஆனது – டேட்டா திருட்டு ஊழல் சார்ந்த விசயங்களை எண்ணியெண்ணி கவலைகொண்டிருந்த – வாட்ஸ்ஆப் பயன்பாட்டின் பயனர்களுக்கு சற்று ஆறுதலாக அமைந்துள்ளது. இதற்கு முன்னதாக, பேஸ்புக் நிறுவமானது, இந்தியா […]

#Chennai 6 Min Read
Default Image

பான் கார்டு தொலைந்துவிட்டதா..? இனி கவலை வேண்டாம் சுலபமாக பெறலாம்..!!

இணையவழியில் புதிதாக பான்கார்டுக்கு விண்ணப்பிப்பது மிகவும் எளிதானது. ஃபான் கார்டை தொலைத்துவிட்டாலோ, பெயர் அல்லது இதர விவரங்களை மாற்ற வேண்டும் என்றாலோ எளிதாக இணையவழியில் செய்யலாம். இதன் மூலம் ஃபான் கார்டை மீண்டும் பிரிண்ட் செய்யலாம் அல்லது பெயர், புகைப்படம், பிறந்ததேதி தவறாக இருந்தால் மாற்றம் செய்யலாம். டிரஸ்ட், நிறுவனம் போன்றவற்றின் ஃபான் கார்டுகளுக்கு வழிமுறை வேறாக இருக்கலாம்.இதன் மூலம் பெயர் உள்பட அனைத்து திருத்தங்களும் செய்யலாம். தவறான ஸ்பெல்லிங், பெயர் மாற்றம் போன்ற பல காரணங்களுக்காக […]

#Chennai 8 Min Read
Default Image

வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் வருகிறது சியோமி மி மேக்ஸ் 3…!!!

சியோமி மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.இது மற்ற நிறுவனங்களலைக் காட்டிலும் சிறப்பு வாய்ந்த மாடல்களாக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ஐரிஸ் ஸ்கேனர் போன்ற பல்வேறு வசதிகளை கொண்டு வெளிவரும் என அந்நிறுவனம் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். ஆன்லைனில் கசிந்த சியோமி மி மேக்ஸ் 3 புகைப்படத்தில் டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் […]

#Chennai 6 Min Read
Default Image

சாம்சங் எஸ்9 பிளஸ் உடன் போட்டிபோடும் பிளாக்பெரி அத்னா (blackberry athena)…!!

பிளாக்பெரி அத்னா(blackberry athena) ஸ்மார்ட்போன் மாடல் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளத. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் மாடல் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. குறிப்பாக தொடுதிரை வசதி மற்றும் க்வெர்டி கீபேட் போன்ற பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிளாக்பெரி நிறுவனம் அடுத்த இரண்டு மாதங்களில் இந்த பிளாக்பெரி அத்னா ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். தற்சமயம் பிளாக்பெரி சார்பாக […]

#Chennai 5 Min Read
Default Image

ஆப்பிள் நிறுவனத்திற்கு கடும் நெருக்கடி..!! டெல் நிறுவனத்தின் புதிய படைப்பு அறிமுகம்..!!

XPS 13 ஐ வடிவமைத்துள்ளது டெல் நிறுவனம்.இதில் அனைத்து அம்சங்களும் உள்ளன. சிறந்த லேப்டாப்பாக திகழும் XPS வரிசையில், இந்த XPS 13 ஒரு முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. ஆப்பிள் மேக்புக்கை போல எதுவும் முயற்சி செய்யவில்லை என்பது தான். உண்மையிலேயே இது அதை விட சிறந்த செயல்திறன் வாய்ந்தது. அதிக திறன்வாய்ந்த 4k டச் ஸ்கிரீன் வசதி கொண்ட திரை, இன்ப்ராரெட் பேஸ் ரெகக்னேசன், பைபர் உலோகத்தால் ஆன வெளிப்புற வடிவமைப்பு, மிக மெல்லிசான திரை போன்றவை […]

#Chennai 6 Min Read
Default Image

பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க், அமெரிக்க சட்டவல்லுநர்களை சந்திக்கிறார்..!!

பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்துடன் பேஸ்புக் தகவல்களை பகிர்ந்துகொண்டதுக்கான விசாரணையில் ஆஜர் ஆவதற்கு ஒரு நாள் முன்னதாக அமெரிக்க சட்டவல்லுநர்களை சந்தித்தார். மார்க் ஜூக்கர்பெர்க் தான் ஆஜராகும் கமிட்டியில் உள்ள சில சட்டவல்லுநர்களையும் சந்திக்க உள்ளார் எனவும், ஆனால் இது பொதுவெளியில் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. யூ.எஸ் செனன்ட் ஜூடிசியரி மற்றும் காமர்ஸ் கமிட்டியின் கூட்டு விசாரணையில் செவ்வாய்கிழமையும், யூ.எஸ் ஹவுஸ் எனர்ஜி மற்றும் காமர்ஸ் கமிட்டி முன்பு புதன்கிழமையும் ஆஜராக திட்டமிட்டுள்ளார் […]

#Chennai 6 Min Read
Default Image

அமேசான் நிறுவனம் இப்போது ஷெல் லூப்ரிகண்ட் நிறுவனத்துடன் கூட்டணியில்..!!

அமேசான் இந்தியா நிறுவனம், லாஸ்ட் மைல் கனெக்ஷன் (கடைசி மைல் இணைப்பு) என்கிற ஒரு திட்டத்தின்கீழ், ஷெல் லூப்ரிகண்ட் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. இந்த லாஸ்ட் மைல் கனெக்ஷன் ஒப்பந்தத்தின் கீழ், அமேசான் ஆன்லைன் தளம் வழியாக ஷெல் தயாரிப்புகளை ஆர்டர் செய்யலாம் மற்றும் ஆயில் மாற்றம் ஃபிட்மெண்ட் சர்வீஸ் போன்ற விஷயங்களை ஹோம் டெலிவரி போன்றே வீட்டு வாசலிலேயே பெறலாம். ​​இந்த சேவைகள் பெங்களூரில் கிடைக்கின்றன. இந்த சேவையைப் பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் Amazon.in தளத்திற்குள் நுளைந்து ஷெல் […]

#Chennai 4 Min Read
Default Image

வெர்ட்சுயுவல் அசிஸ்டெண்ட் அமேசான் அலெக்சா(Amazon Alexa) வை இப்படிஎல்லாம் பயன்படுத்தலாமா..!!

  வெர்ட்சுயுவல் அசிஸ்டெண்ட் அமேசான் அலெக்சா , கடந்த ஆண்டு ஆசிய மார்க்கெட்டில் நுழைந்து பிரபலமாகி வருகிறது. இந்த வெர்ட்சுயுவல் அசிஸ்டெண்ட்(Vertical Assistant Amazon Alexa) கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு புதுமைகளையும் புதிய வசதிகளையும் புகுத்தி தற்போது இந்திய மார்க்கெட்டிலும் நுழைந்துள்ளது இந்த வெர்ட்சுயுவல் அசிஸ்டெண்ட்டில் தற்போது உள்ளூர் டிராவல் சேவை நிறுவனங்களான ஓலா மற்றும் உபேர் இணைப்பிலும் உள்ளது. இந்த வெர்ட்சுயுவல் அசிஸ்டெண்ட் செயலி மூலம் ஓலா மற்றும் உபேர் கேப் சர்வீஸில் புக் […]

Whether this can be used by Verified Assistant Amazon Alexa (Amazon Alexa) !! 4 Min Read
Default Image

அடடே…! இதிலும் யூடியூப் வீடியோக்களை டவுன்லோட் செய்யலாமா ..!!

யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்யவேண்டும் என்பதற்கான பல்வேறு காரணங்கள் இருக்கும். ஒரு முறை பதிவிறக்கம் செய்து விட்டால், உங்களுக்கு தேவையான நேரத்தில், இணையவசதி இல்லையென்றாலும் வீடியோக்களை பார்க்க முடியும். வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது எப்படி எனக் கூறும் அதே வேளையில், அதற்கு நாங்கள் பொறுப்பேற்க இயலாது. இதன் நோக்கம் அனைவரும் ஆப்லைனில் வீடியோக்கள் பார்க்க வேண்டும் என்பதே தவிர, பதிப்புரிமையை மீறுவதற்காக அல்ல. பதிப்பாளரின் முன்அனுமதி இன்றி பதிவிறக்கம் செய்யவேணடாம். வீடியோக்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பதை பதிப்பாளர் […]

4k downloader 7 Min Read
Default Image

ஹெச்பி நிறுவனத்தின் அடுத்த படைப்பு..! இசட் புக் ஸ்டூடியோ x360 G5..!

ஹெச்பி நிறுவனம், இசட் புக் ஸ்டூடியோ x360 G5 போன்ற ஐந்தாம் தலைமுறை ஹெச்பி இசட் புக் மொபைல் வொர்க்ஸ்டேசன்கள் அடங்கிய தொகுப்பை வெளியிட்டுள்ளது . இந்த புதிய கருவிகள் திறன்சார்ந்த மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கும், எக்ஸிக்யூடிவ்களுக்கும், மாணவர்களுக்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாற்றக்கூடிய 2 இன் 1 வசதி கொண்ட இசெட் புக் ஸ்டூடியோ x360 G5 லேப்டாப் 360 டிகிரி சூழலக் கூடியது. மேலும் இதில் அதிக திறன் வாய்ந்த இன்டெல் செனான் ப்ராசெஸ்சர் மற்றும் நிவ்டியா(Nvidia)கிராபிக்ஸ் […]

HP's next creation .. ZB Book Studio x360 G5 ..! 6 Min Read
Default Image

அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையில் பகிரங்க மன்னிப்பு கோரினார் மார்க் ஜுக்கர்பர்க்…!

அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையில் ஃபேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட விவரங்கள் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்தால் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதற்காக,  மார்க் ஜூக்கர்பெர்க் மன்னிப்பு கேட்டுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலின்போது டிரம்புக்கு சாதகமாக பயன்படுத்த, கோடிக்கணக்கான ஃபேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட விவரங்கள், லண்டனை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற நிறுவனத்தால் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல, அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிடும் வண்ணம் ரஷ்யாவை சேர்ந்தவர்களும் போலி கணக்குகளை உருவாக்கி ஃபேஸ்புக் மூலம் அமெரிக்க வாக்காளர்களின் சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் புகார் எழுந்தது. […]

america 5 Min Read
Default Image

இந்திய ராணுவ வீரர்களின் வாட்ஸ்அப் – ஐ உளவு பார்க்கும் சீன ஹேக்கர்கள்..!

இந்திய ராணுவ வீரர்களின் வாட்ஸ்-அப்பில் நுழைந்து, பாதுகாப்பு தகவல்களை திருடும் செயலில் சீன ஹேக்கர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக ஏடிஜிபிஐ டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்திய ராணுவ வீரர்கள் குழு ரீதியாகவும், தனிப்பட்ட ரீதியிலும் வாட்ஸ்-அப் பயன்பாட்டில் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதில் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளை இங்கே காணலாம். சீன எண்கள் +86ல் தொடங்கும். இந்த எண்கள் இந்திய ராணுவத்தினரின் வாட்ஸ்-அப் குழுக்களில் நுழைந்து தகவல்களை திருடுகின்றன. எனவே +86 எனத் தொடங்கும் மொபைல் எண்களில் […]

Chinese hackers spying on Indian soldiers of Watts 4 Min Read
Default Image

இதெல்லாம் கூகிள் மேப்பில் இருக்கா.? கூகிள் மேப் பற்றிய சில ருசீகர தகவல்கள்..!

மக்கள் இன்டெர்நெட்டில் போக்கும் அநேக நேரங்கள் கூகிள்,பேஸ்புக் நிறுவனங்களின் தளங்களில்தான். இவ்வாறு மக்களை முழ்கி கிடக்க செய்யும் அளவிற்கு பல வசதிகளை கொடுக்கிறது கூகுள் நிறுவனம், இதற்கு முக்கிய காரணம் அவர்கள் மக்களுக்கு தேவையானதை சரியாக புரிந்து அதை எளிமையாக அவர்கள் கையில் வழங்குகின்றனர். உலகில் நீங்கள் எந்த மூலைக்கு சென்றாலும் உங்கள் கையில் ஸ்மார்ட் போன் இருந்தால் போதும் கூகுள் மேப் உதவியுடன் நீங்கள் பத்திரமாக வீடு திரும்பிவிடலாம். ஸ்மார்ட் போன் அதிகம் பயன்படுத்தும் பலர் தங்கள் […]

#Chennai 13 Min Read
Default Image

நாசா முதன் முறையாக சூரியனை ஆய்வு செய்ய விண்கலம் அனுப்புகிறது…..!

முதன் முறையாக சூரியனை ஆய்வு செய்ய அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா  விண்கலம் அனுப்புகிறது. சூரியனை ஆய்வு செய்வதற்காக பார்கர் சோலார் புரோப் என்ற விண்கலத்தை, நாசா உருவாக்கியுள்ளது. இந்த விண்கலம் புளோரிடாவின் கென்னடி ஏவுதளத்தில் இருந்து வரும் ஜூலை 31-ஆம் தேதி ஏவப்படவுள்ளதாக நாசா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்து 400 டிகிரி செல்ஷியஸ் வரையில் வெப்பத்தை தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த விண்கலம், சூரியனின் மேற்பரப்பில் இருந்து, 59 லட்சத்து 50 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் […]

america 2 Min Read
Default Image

செல்ஃபி பிரியர்கலுக்கான ஒரு வரப்பிரசாதம்..!!இதோ வந்துவிட்டது ஒப்போ எப்7..!!

  ஒப்போ நிறுவனம் இன்று அட்டகாசமான அதன் புதிய அம்சமான ஒப்போ எப்7 என்ற ஸ்மார்ட்போன் மாடலை பிளிப்கார்ட் மற்றும் அமேசான் வழியாக விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது,இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது செல்ஃபி பிரியர்களிடம். மேலும் ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் இந்த ஒப்போ எப்7 ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்று ஒப்போ நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4ஜிபி ரேம் கொண்ட ஒப்போ எப்7 சாதனத்தின் விலைப் பொறுத்தவரை ரூ.21,990-ஆக உள்ளது, அதே போல் 6ஜிபி ரேம் கொண்ட இந்த சாதனத்தின் விலை […]

#Chennai 4 Min Read
Default Image