வாட்ஸ்ஆப்பில், பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் ஒரு முயற்சியின் கீழ் ஒரு புதிய அம்சம் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது வரையிலாக ஆண்ட்ராய்டு பதிப்பிலான வாட்ஸ்ஆப்பிற்கு மட்டுமே உருட்டப்பட்டுள்ளது. இணைக்கப்பெற்றுள்ள புதிய அம்சமானது ஒரு பயனர் தனது ஸ்மார்ட்போனில் இருந்து டெலிட் செய்யப்பட்டு இருந்தாலும் கூட, ஒரு பழைய மீடியா உள்ளடக்கத்தை மீண்டும் பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கும் ஒரு வாட்ஸ்ஆப் அம்சம் ஆகும். நேற்றுவரை, போட்டோக்கள், GIFகள் மற்றும் ஷார்ட் கிளிப்புகள் போன்ற பைல்களை நாம் டவுன்லோட் செய்த நாளில் […]
பிரசார் பாரதி, இன்னும் ஒரு சில வாரங்களில் டைரக்ட் டூ ஹோம் (டிடிஎச்) டிடி ஃப்ரீ டிஷ் என்கிற சேவையை இலவசமாக வழங்குவதற்கான ஒரு புதிய கொள்கை வெளிப்படுத்தி உள்ளது. இந்த கொள்கையை, டெலிகாம் டிஸ்ப்யூட்ஸ் செட்டில்மென்ட் அண்ட் அப்பெல்லேட் ட்ரிபூனல் (டிடிஎஸ்ஏடி – Telecom Disputes Settlement and Appellate Tribunal ) நீதிமன்றத்திடம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எந்த விதமான புதிய கொள்கைகளும் இல்லாமல் ஸ்லாட் ஏலங்களை திரும்ப பெற்றுக்கொண்டதின் விளைவாக தூர்தர்ஷன் […]
இந்திய ரயில்வே துறை, ரயில் பயனிகள் தங்கள் புகார்களை தெரிவிப்பதற்காகவே புதிய புகார் செயலியை அறிமுகம் செய்துள்ளது . குறிப்பாக ரயில் பயணத்தின் போது பயணிகள் சந்திக்கும் இன்னல்கள் தொடர்பாக புகார்களை தெரிவிக்கும் வகையில் இந்த செயலியை அறிமுகம் செய்துள்ளது என இந்திய ரயில்வே துறை கூறியுள்ளது. இந்திய ரயில்வே துறை இப்போது அறிமுகப்படுத்தியுள்ள MADAD (Mobile Application for Desired Assistance During travel) செயலி பொறுத்தவரை ரயில் பயனத்தின் போது வழங்கப்படும் உணவு, […]
கூகுள் நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, அதன்படி பல்வேறு மக்களுக்கு கூகுள் நிறுவனத்தின் சேவை மிகவும் உதவியாக உள்ளது. குறிப்பாக புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது கூகுள் நிறுவனம். தற்சமயம் கூகுள் நிறுவனம் ‘Talk to Books‘ என்ற செயற்கை நுண்ணறிவு சார்ந்த புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது அனைத்து பயனர்களுக்கும் மிகவும் உதவியாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூகுள் ஆராய்ச்சி பிரிவு, சொற்பொருள் அனுபவங்களை பரப்பியுள்ளது,இது வலைத்தளங்கள், எப்படி […]
இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்து உள்ளது. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் ரூ.249 என்ற புதிய திட்டத்தை அறிவித்தது, அதன்பின்பு பல்வேறு டெலிகாம் நிறுவனங்கள் தொடர்ந்து புதிய சலுகையை அறிவித்துள்ளது. இப்போது ஐடியா நிறுவனம் ரூ.249 என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது இந்த திட்டம் பல்வேறு ஐடியா வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது. இப்போது ஐடியா நிறுவனம் அறிவித்துள்ள ரூ.249 திட்டம் பொறுத்தவரை […]
இந்தியாவில் ஐபோன் எக்ஸ்(iphone x) சாதனம் மிகவும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது, இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது,அதன்படிஇதுவரை கருப்பு நிறத்தில் வந்த ஐபோன் எக்ஸ் ஸ்மார்ட்போன் விரைவில் தங்க நிறத்தில் இந்த ஐபோன் எக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒஎல்இடி பேனல் மற்றும் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்புடன் இந்த ஐபோன் எக்ஸ் சாதனம் வெளிவருதால் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக இப்போது வெளிவரும் பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் […]
ஆதார் அடையாள அட்டை என்பது இந்தியாவில் இருக்கும் அனைவர்க்கும் குறைந்தது வழங்கப்பட்டு வரும் 12 இலக்க அடையாள எண் தாங்கிய அடையாள அட்டை ஆகும். இந்த ஆதார் அட்டை பொறுத்தவரை சமையல் எரிவாயு இணைப்பு முதல் உணவு, உர மானியம், வங்கிக்கணக்கு, செல்போன் இணைப்பு, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட மத்திய அரசின் பல மானியங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. தற்சமயம் உங்கள் ஆதார் மற்றும் மொபைல் நம்பரையும் […]
மாற்று திறனாளிகளோ கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பெறுவதற்கு பல்வேறு சிறமங்களை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. தற்சமயம் கோவை மாவட்டத்தில் பார்வையற்ற மாற்று திறனாளிகள் தேர்வு எழுத வசதியாக பார்வையற்றோர் மற்றும் தன்னார்வலர்களை இணைக்கும் வகையில் YESABLE என்ற புதிய ஆண்ட்ராய்டு ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது கண்டிப்பாக பல்வேறு பார்வையற்ற மாற்று திறனாளிகளுக்கு பயன்படும் வகையில் உள்ளது. மேலும் சீர்செய் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் இந்த பார்வையற்றோர் மற்றும் தன்னார்வலரை இணைக்கும் வகையிலான […]
பானாசோனிக் இந்தியா ,ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மெஷின் லேர்னிங் எனப்படும் இயந்திர கற்றல் (ML) திறன்களை விரிவுபடுத்தும் முனைப்பின் கீழ், கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஏஐ திறன்கள் கொண்டு இயங்குஜ்ம் அதன் – அர்போ ஹப் (Arbo Hub) தளத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த அர்போ ஹப் வழியாக பயனர்கள் பல வகையான பயன்பாடுகள் மற்றும் சேவைகளுக்கான அணுகலை ஒரே இடத்தில் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அர்பா ஹாப் ஆனது […]
இப்போது வெளிவரும் ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களை கொண்டு வெளிவருகிறது, இருந்த போதிலும் சில ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்பு அம்சம் மிகவும் குறைவு என்பதால் சில எதிர்பாரத விபத்துகள் நடக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பலரும் அதை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவதில்லை என்கிறது ஓர் ஆய்வறிக்கை. மொபைல் பேட்டரித் திறன் மற்றும் செயல்திறன் இரண்டையும் கவனத்தில் கொள்ளாமல், அலட்சியமாக இருக்கிறார்கள். உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை பாதுகாப்பாக உபயோகம் செய்ய சில வழிமுறைகள் உள்ளது, […]
கூகுள் டிரைவ் ஒவ்வொருவருக்கும் 15 ஜிபி இலவசமாக இடம் தருகிறது என்பது தெரிந்ததே. இது மற்ற நிறுவனங்களான டிராப் பாக்ஸ் 2ஜிபி, பாக்ஸ் 10ஜிபி ஆகியவற்றோடு ஒப்பிடும்போது மிக அதிகம் என கூகிள் நிறுவனம் கூறுகிறது. ஆனால அதே நேரத்தில் இந்த 15ஜிபி உங்களுடைய கூகுள் டிரைவுக்கு மட்டுமின்றி, ஜிமெயிலுக்கும் சேர்த்து என்பதை ஞாபகம் வைத்து கொள்ள வேண்டும்.மற்றசில உபயோகத்திற்கும் இந்த அளவு பயன்படுகிறது. உங்களுக்கு ஜிமெயில் தான் முக்கிய மெயில் முகவரி என்றால் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் […]
மொபைல்போனிற்கு வந்துவிட்டது போன்று, வயர்லெஸ் முறையிலும் மின்சார கார் பேட்டரியை சார்ஜ் செய்வதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன. எனினும், விரைவாக சார்ஜ் செய்வதற்கான உரிய தீர்வு இன்னமும் எட்டப்படவில்லை. இந்த சூழலில், ஸ்வீடன் நாட்டு போக்குவரத்துத் துறை ஒரு வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ளது. ரயில் தண்டவாளங்களின் பக்கத்தில் மின்கம்பங்கள் அமைத்து ரயில் எஞ்சின்களுக்கு மின்சாரம் வழங்குவது போன்று, சாலையில் செல்லும் மின்சார வாகனங்களின் பேட்டரிக்கு மின்சாரம் வழங்கும் புதுமையான சாலையை அந்நாட்டு போக்குவரத்து துறை அமைத்துள்ளது. 2030ம் […]
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் ஜியோ 4ஜி லேப்டாப்பை வெளியிடும் என்கிற தகவல் வெளியானது. ஆனால் அம்பானியிடம் வேறு சில திட்டங்கள் உள்ளன என்பது போல் தெரிகிறது.அத்தகு வேறு ஒன்றும் இல்லை ஜியோ டிடிஎச் சேவை தான். 4-ஜி வயர்லெஸ் சேவைகளுக்கான பான்-இந்தியா உரிமம் மற்றும் ஸ்பெக்ட்ரம் உரிமம் கொண்டுள்ள ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனமானது, ஆண்ட்ராய்டு அடிப்படையிலான செட்-டாப்-பாக்ஸை அறிமுகம் செய்தால் இந்திய டிடிஎச் துறையில் பணம் பார்த்து கொண்டிருக்கும் […]
உலக நாடுகள் முழுவதும் பேஸ்புக் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது,சிலர் அடிமைகளாகவும் உள்ளனர். இந்நிலையில் பிரட்டனைச் சேர்ந்த ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தேர்தல் வியூகங்களை வகுப்பதற்காக பேஸ்புக்பயனாளரின் தகவல்களை சட்டவிரோதமாக பெற்றதாக குற்றசாட்டு எழுந்ததன் காரணமாக பேஸ்புக் பங்குகளின் மதிப்பு சரியத் தொடங்கியுள்ளது. மேலும் பேஸ்புக்குக்கு போட்டியாக ஹலோ ஆப்(Hello App) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, குறிப்பாக ஆர்க்குட் சமூக வலைதளத்தை உருவாக்கிய கூகுள் நிறுவனத்தின் முன்னாள் பணியாளர் Orkut Buyukkokten என்பவரால் இந்த […]
ஹெச்பி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட க்ரோம்புக் X2வை , உலகின் முதல் ‘தனியே கழற்றும் வகையிலான’ க்ரோம்புக் என தெரிவித்துள்ளது. இதன் திரையை மட்டும் தனியே கழற்றி டேப்லெட்டாக பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த க்ரோம்புக் X2 -ன் தொடக்க விலை 599.99 டாலர் ( சுமார் ரூ39,000). இது HP.com இணையதளம் மற்றும் அமெரிக்காவில் உள்ள Bestbuy கடைகளில் ஜூன் 10 முதல் விற்பனைக்கு வரும். ஹெச்.பி க்ரோம்புக் X2ன் சிறப்பம்சங்கள் க்ரோம் இயங்குதளத்தில் செயல்படும் […]
வெற்றிகரமாக போக்குவரத்து மற்றும் வழிகாட்டுதலுக்கு உதவும் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் ஏவுதளத்தில் இருந்து நேற்று, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் – 1ஐ செயற்கைக்கோளை சுமந்தபடி, பி.எஸ்.எல்.வி. சி41 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. போக்குவரத்து, கண்காணிப்பு வசதி உள்ளிட்ட சேவைகள் வழங்குவதில் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் செயற்கைக்கோள்கள் குறிப்பிடத்தக்க பங்காற்றும் என்ற நம்பிக்கை இருப்பதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார். நேவிகேஷன் தொழில்நுட்பத்தில் இதுவரை பெறாத வசதிகள் இனி கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் […]
சீன தரச்சான்றிதழ் வலைத்தளமான டிஇஎன்ஏஏ வழியாக கசிந்துள்ள ஒரு தகவலில், கேலக்ஸி எஸ்9 மினி வடிவிலான ஒரு சிறிய ஸ்மார்ட்போன் காணப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கீக்பெஞ்ச் தளத்தில், மாடல் எண் SM-G8750 என்ற பெயரின் கீழ் காணப்பட்ட அதே சாம்சங் கேலக்ஸி எஸ்9 மினி தான் என்று கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ ஓஎஸ் வெளியான தகவலின் படி, எஸ்9 மினி ஆனது ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் மற்றும் 4ஜிபி அளவிலான ரேம் […]
கூகுள் தனது ஜிமெயில் பயன்பாட்டை பாதுகாப்பு கருதி பல மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. இன்னும் எளிமையாக மற்றும் யூஸர் பிரெண்ட்லியாக மாற்றும் முனைப்பின் கீழ், அதன் வெப் வெர்ஷன் மற்றும் மொபைல் ஆப் வெர்ஷனில், க்விக் ரிப்ளை, ஆப்லைன் சப்போர்ட் போன்ற பல அம்சங்களுடன் சேர்த்து ஒட்டுமொத்த ஜிமெயில் டிசைனையுமே மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளது. டெக் க்ரஞ்ச் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின் வழியாக, கூகுள் ஊழியர்களுக்கு அனுப்பட்ட ஒரு மின்னஞ்சலின் ஸ்கிரீன் ஷார்ட் வெளியாகியுள்ளது. அது ஜிமெயிலின் புதிய […]