தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. சரியான நேரத்தில் இடம் அறிந்து தேவையான குருதி வழங்கும் MBlood என்ற மொபைல் ஆப் ஆனது தற்சமயம் மிக அதிகமான பயனர்களை எட்டியுள்ளது. குறிப்பாக அத்தியாவசிய நேரங்களில் குருதி தேவைப்பவர்களுக்கு அவர்களின் இடம் அறிந்து, அருகில் இருக்கும் குருதி கொடை வழங்குபவர்களை அறிமுகம் செய்துவைக்கிறது இந்த செயலி. மேலும் குறப்பிட்ட நேரத்தில் குருதியினை வழங்கும் சேவையினை MBlood செயலி செய்து வருகிறது என்பது […]
இந்தியாவில் உள்ள டெலிகாம் நிறுவனங்களின் டவுன்லோட் மற்றும் அப்லோட் வேகத்தினை மற்றும் தரத்தினை பரிசோதிக்கும் ஓப்பன்சிக்னல், 2018-ஆம் ஆண்டின் ஏப்ரல் மாத ஸ்பீட் டெஸ்ட் அறிக்கையை “ஸ்டேட் ஆப் மொபைல் நெட்வெர்க்ஸ் : இந்தியா (ஏப்ரல் 2018)” என்கிற பெயரின் கீழ் வெளியிட்டுள்ளது. வெளியான அறிக்கையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைமையை தாங்கும் முகேஷ் அம்பானிக்கு ஒரு குட் நியூஸ் கிடைத்துள்ளது. மறுகையில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கோ ஒரு மோசமாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. […]
குழந்தைகள் புத்தகங்களை படிப்பதை விட ஸ்மார்ட்போனில் உள்ள கூகுள் தளத்தில் அதிக நேரம் செலவிடுகின்றனர். மேலும் இப்போது புதிய தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் அதிகமான செயலிகள் குழந்தைகளின் தனியுரிமை மீறுவதாக சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆயிரக்கணக்கான செயலிகள் பெற்றோர்களின் அனுமதியின்றி குழந்தைகளின் தனிப்பட்ட தகவல்களை சேகரித்து இருப்பதாக ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பிளே ஸ்டோரில் இருக்கும் 6000 செயலிகளை ஆய்வு செய்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள், அதில் பெரும்பாலான செயலிகள் […]
நாகலாந்து மாநில அரசின் சம்பீத்திய செயல்பாடானது, எல்லாம் நாம் கனவில் கூட நினைத்து பார்க்க கூடாது என்கிற கோபத்தையும் ஒருசேர கிளப்பி விடுகிறது. விவசாயிகளும், அவர்களுக்கான விவசாயமும் எவ்வளவு முக்கியம் என்பதை ஒரு செயல் மூலம் நாட்டிற்கே அறிவித்துள்ளது. ‘நாகா பார்ம் டாக்டர்‘(NagaFarm Doctor) நாகாலாந்தின் வேளாண் மற்றும் ஒத்துழைப்பு துரையின் அமைச்சர் ஆன ஜி.கெய்டோ ஆய், நேற்று (ஏப்ரல் 17 ஆம் தேதி) தன் மாநிலத்தின் விவசாயிகளுக்கு ‘நாகா பார்ம் டாக்டர்’ என்கிற பெயரிலான […]
ஆங்கர் நிறுவனம் அதன் ஸ்மார்ட் ஹோம் பிராண்டான ஈபி, எவர்கேம் என்ற புதிய செக்யூரிட்டி கேமராவை அறிமுகப்படுத்தியுள்ளது. இது 1080p திறனுள்ள வீட்டின் உற்புறம் மற்றும் வெளிப்புறம் பயன்படுத்தும் வகையிலான முற்றிலுமான வயர்லெஸ் கேமரா. பெரும்பாலான செக்யூரிட்டி கேமராக்கள் எப்போதும் மின்சாரத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த எவர்கேமை ஒரு முறை சார்ஜ் செய்தால் 365நாட்கள் உபயோகிக்கலாம் என்ற உத்திரவாதம் அளிக்கப்படுகிறது. மேலும் இப்போதே 1600 பேரிடமிருந்து சுமார் 500,000 டாலர்(ரூ3.3 கோடி) நிதி திரட்டப்பட்டுள்ளது. […]
யூடியூப் நிறுவனம் உலகம் முழுவதும் தனது வீடியோ சேவைகளை வழங்கி வருகிறது. யூடியூப் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமெரிக்காவின் கலிஃபோர்னியா அருகே உள்ள சான் ஃபருனோ என்ற இடத்தில் அமைந்துள்ளது. மணிபூர் மாநிலத்தில் இருக்கும் இம்பால் என்ற இடத்தை சேர்ந்தவர் கோம்திரம் கம்பீர் சிங்(65), இவர் கடந்த 1978-ஆம் ஆண்டு வீட்டில் இருந்து காணமால் போயிருக்கிறார். அதன்பின்பு அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.மேலும் கம்பீர் சிங் மும்பையில் இருக்கும் பல்வேறு ஆலைகளில் வேலை செய்தார் […]
வாட்ஸ்ஆப், ஒருமுறை டவுன்லோட் செய்யப்பட்டு ஸ்மார்ட்போனின் சேமிப்பகத்தில் இருந்து டெலிட் செய்யப்பட்ட மீடியா பைல்களை, மீண்டும் டவுன்லோட் செய்யும் புதிய அம்சத்தினை அறிமுகம் செய்த்தது. அதற்கு அடுத்தபடியாக வாட்ஸ்ஆப் பீட்டா பதிப்பில் ‘ரெக்வெஸ்ட் மணி‘ என்கிற அம்சம் காணப்பட்டது. ஒரு பயனர் தங்கள் நண்பர்களிடமிருந்தும், மொபைல் தொடர்புகளிலிருந்தும் பணம் அனுப்பமாறு கோரிக்கைகளை நிகழ்த்த அனுமதிக்கும் ‘ரெக்வெஸ்ட் மணி’ அம்சமானது எப்போது பொது பயனர்களுக்கு உருட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலைப்பாட்டில், வாட்ஸ்ஆப் நிறுவனம், சத்தமின்றி அதன் ஆண்ட்ராய்டு மற்றும் […]
ஃபேஸ்புக் நிறுவனம்,கர்நாடகாவில் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி தங்களது சமூக வலைதளத்தில் பகிரப்படும் பதிவுகளின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஃபேஸ்புக் முறைகேடு செய்ததாகக் கூறி குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து அதன் நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க் மன்னிப்பு கோரினார். இந்திய அரசு எச்சரித்த நிலையில், இந்தியா உள்பட எங்கும் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த மாட்டோம் என ஃபேஸ்புக் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கர்நாடகாவில் வரும் மே 12-ல் நடைபெறும் சட்டசபைத் தேர்தல் சார்ந்து சமூக வலைதளங்களில் பகிரப்படும் […]
புதிய அம்சங்களை வழங்குவதற்குப் பதிலாக, மைக்ரோசாப்ட் தனது புதிய விண்டோஸ் 10 மேம்படுத்தல் மூலம் நம்பகத்தன்மை சிக்கல்களை சரிசெய்ய முடிவு செய்துள்ளது. ரெட்ஸ்டோன் 4 என்ற குறியீட்டு பெயரிடப்பட்ட அடுத்த பிரதான விண்டோஸ் 10 புதுப்பிப்பு ஏப்ரல் 10-ம் தேதியுடன் முடிவடைந்த நாட்கள் மற்றும் ஸ்பிரிங் கிரியேட்டர்ஸ் புதுப்பிப்பிற்கு வருவதற்கு வாய்ப்புகள் வந்தன. தற்போதுள்ள விண்டோஸ் உருவாக்கத்தின் கீழ் மறைந்திருக்கும் பிழைகள் மூலமாக தூண்டப்படக்கூடிய இறப்பு ப்ளூ ஸ்க்ரீன்(Blue Screen of Death) (BSOD) சிக்கல்களைத் தவிர்க்க […]
இந்தியாவில் தாம்சன் டிவிகளை, இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தியாளரும், கோடாக் பிராண்ட் லைசென்ஸ் உரிமையாளருமான சூப்பர் ப்ளாஸ்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடேட் (SPPL) நிறுவனம், விற்க இருக்கிறது. நுகர்வோர் மின்னணு பொருட்களின் பிராண்டான பிரான்சை சேர்ந்த தாம்சன் நிறுவனம், இந்தியாவில் தனது புதிய டிவிக்களை வெளியிடும் நிகழச்சியை புதுடெல்லியில் நடத்தியது. ஏப்ரல் 13 முதல் ப்ளிப்கார்ட்டில் மட்டுமே இது விற்பனைக்கு வருகிறது. இன்றைய வெளியீட்டின் மூலம் 14 ஆண்டுகள் கழித்து இந்திய தொலைக்காட்சி சந்தையில் […]
தற்சமயம் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சார்பில் புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது, அதன்படி தொலைக்காட்சி செட்-டாப் பாக்ஸ் சேவையில் புதிய சிப் ஒன்றை நிறுவுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்மிருதி இரானி தலைமையிலான தகவல் மற்றும் ஓளிபரப்பு அமைச்சகம் சார்பில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தொலைக்காட்சி செட்-டாப் பாக்ஸ் சேவையில் புதிய சிப் திட்டம் பொறுத்தவரை, ஒவ்வொரு சேனல் அலைவரிசைக்கும் அதிக நம்பகமான பார்வையாளர்களின் புள்ளிவிவரங்களைப் பெறுவதற்கு என்று தகவல் மற்றும் […]