ரயில்வே உணவகங்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவுகளின் விலைப்பட்டியலைக் கொண்ட செயலியை டெல்லியில் ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல் வெளியிட்டுள்ளார். Menu On Rails என்ற பெயரில் வெளியிப்பட்டுள்ள இந்த செயலியில் ராஜதானி, துரந்தோ, சதாப்தி உள்ளிட்ட ரயில்களில் வழங்கப்படும் உணவுகளின் வகைகளும் அவற்றின் விலையும் ஜி.எஸ்.டி. வரியுடன் சேர்த்து குறிப்பிடப்பட்டுள்ளது. தங்களிடம் அதிக பணம் வசூலிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்யும் விதமாக பயணிகள் இந்த செயலியில் விலைப்பட்டியலை சரிபார்த்துக் கொள்ளலாம் என்றும், ரயிலின் வகை, நிலையத்தின் இடம் உள்ளிட்டவற்றிற்கேற்ப […]
ஹாலிவுட் சினிமாவின் கற்பனை கதாபாத்திரமான ஐயன் மேன் மார்வெல் காமிக் புத்தகங்கள் மற்றும் பல்வேறு திரைப்படங்களின் மூலம் நம்மை மகிழ்வித்து உலக பிரபலமாக இருக்கிறது. திரைப்படம் மற்றும் காமிக் புத்தகங்களின் படி பணக்கார வியாபாரி ஒருவர் அதிநவீன சூட் ஒன்றை உருவாக்கி உலகம் எதிர்நோக்கும் ஆபத்துக்களில் இருந்து மக்களை காப்பாற்றும் வகையில் ஐயன் மேன் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. கற்பனை கதாபாத்திரம் என்ற வகையில் ஐயன் மேன் முற்றிலும் கற்பனையானவர் என எண்ணிவிட வேண்டாம். உண்மையில் ரிச்சர்டு பிரவுனிங் […]
பலூன்கள் உதவியுடன் வைஃபை ஹாட் ஸ்பாட் மூலம் கிராமங்களுக்கு இன்டர்நெட் வசதியை வழங்க உத்தரகாண்ட் மாநில அரசு முடிவு செய்துள்ளது. உத்தரகாண்ட் மாநில அரசு தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாத மலை கிராமங்களுக்கு ஏரோஸ்டாட்ஸ் எனப்படும் பலூன்கள் மூலம் இன்டர்நெட் மற்றும் போன்கால் வசதிகளை வழங்க திட்டமிட்டிருக்கிறது. இதன் முதல் படியாக டேராடூனில் உள்ள ஐடி பூங்காவில் முதல் முறையாக சோதனை முறையில் ஏரோஸ்டாட்ஸ் பலூன் வெள்ளிக்கிழமை பறக்கவிடப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்வில் அம்மாநில முதல்வர் திரவேந்திர சிங் ராவத் கலந்துகொண்டார். மும்பை ஐஐடி மற்றும் […]
வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து புதிய அம்சங்களை கொண்டுவந்த வண்ணம் உள்ளது, தற்சமயம் புதிய கான்டாக்ட் ஷார்ட்கட் அம்சம் வழங்கப்பட்டுள்ளது இந்த அம்சம் புதிய பீட்டா (2.18.179) பதிப்பில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அம்சத்துடன் புதிய கான்டாக்ட் ஷார்ட்கட் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இது பயனர்களுக்கு மிக எளிமையாக கான்டாக்ட்களை சேமிக்க உதவுகிறது. தற்போது வாட்ஸ்ஆப் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ‘கிளிக் டூ சாட்’(Click to Chat) வசதியின் மூலம் உங்களின் கான்டேக்ட் லிஸ்டில் இல்லாத எண்களுக்கு […]
ஜிமெயில் ஆன்ட்ராய்டு செயலியில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டு வருகிறது. இவை மின்னஞ்சல்களில் வலது மற்றும் இடது புறமாக ஸ்வைப் செய்து அவற்றின் ஆக்ஷன்களை கஸ்டமைஸ் செய்கிறது. ஆன்ட்ராய்டு தளத்தின் புதிய வெர்ஷன் 8.5.20-வில் கிடைக்கும் இந்த வசதி, வாடிக்கையாளர்களுக்கு புதிய அப்டேட்டில் கிடைக்குமா அல்லது இது சர்வெர் சார்ந்த அப்டேட்டா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. எனினும் ஜிமெயில் பயனர்கள் இனி வலது மற்றும் இடது புற ஸ்வைப்களுக்கான கன்ட்ரோல்களை மாற்றியமைக்க முடியும். ஜிமெயில் ஆன்ட்ராய்டு […]
பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் நிறுவனம் வழங்கப்பட்டு வந்த ரூ.149 சலுகை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக ரூ.149 சலுகையில் ஏற்கனவே வழங்கப்பட்டதை விட தற்சமயம் இருமடங்கு டேட்டா வழங்கப்படுகிறது. ரூ.149 ஏர்டெல் சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. தற்சமயம் இந்த சலுகை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. முன்னதாக மே மாத வாககில் ரூ.149 […]
பிஎம்டபுள்யூ நிறுவனத்தின் 2019 எக்ஸ்5 அறிமுகம் செய்யப்பட்டது. நான்காம் தலைமுறை எக்ஸ்5 எஸ்யுவி மாடலில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய பிஎம்டள்யூ மாடல் பிரிமீயம் எஸ்யுவி மாடலின் 20-வது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்படுகிறது. பக்கவாட்டுகளில் கிரீஸ் லைன்கள் முந்தைய மாடல்களை விட மிக நேர்த்தியாக மாற்றப்பட்டுள்ளது. எனினும் ஒட்டுமொத்த தோற்றம் தற்போதைய மாலை போன்றே காட்சியளிக்கிறது. புதிய மாடல் முந்தைய மாடலை விட நீலமாகவும், அகலமாகவும், உயரமாக இருக்கிறது. […]
சியோமி நிறுவனத்தின் ரெட்மி வை2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டது. கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி எஸ் 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. 5.99 இன்ச் ஹெச்டி பிளஸ் 18:9 ரக டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 625 சிப்செட், 3 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ, MIUI 9, 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 16 எம்பி செல்ஃபி […]
ஐஆர்சிடிசி இணையதளத்தில், இந்திய ரயில்வே துறை தற்சமயம் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக அனைவரும் எளிமையாக டிக்கெட் புக் செய்யும் படி புதிய வசதி கொண்டுவரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது irctc.co.inஎன்ற ஐஆர்சிடிசி வலைதளத்தில் இடது பக்கம் கொடுக்கப்பட்டுள்ள try new version of Website என்ற ஆப்ஷனை கிளிக் செய்து பயன்படுத்த வேண்டும். try new version of Website கிளிக் செய்த பின்பு அடுத்து உங்களை புதிய […]
மைக்ரோசாப்ட் விண்டோஸ் மிக பயன்படுத்தப்படும் பயன்பாடுகள் ஒன்று inbuilt விண்டோஸ் FILE எக்ஸ்ப்ளோரர் உள்ளது. உங்கள் Windows கம்ப்யூட்டரில் திருப்புவது உங்கள் தினசரிப் பகுதியின் ஒரு பகுதியாக இருந்தால், குறைந்தது ஒரு முறை நீங்கள் FILE எக்ஸ்ப்ளோரர் எரிக்க வேண்டாம். இது உங்கள் கணினியில் சேமிக்கப்பட்ட உள்ளடக்கத்தை அணுக எளிதான வழியாகும். FILE எக்ஸ்ப்ளோரர் என்றால் என்ன? விண்டோஸ் FILE எக்ஸ்ப்ளோரர் (என் கணினி அல்லது பெரும்பாலான மக்களுக்கு இந்த பிசி) கோப்பு மேலாளர் என்று பயன்பாடுகள் […]
இந்தியாவில் தகவல் பரிமாற்றத்தில் வாட்ஸ்ஆப் முதலிடத்தில் உள்ளது. மாதத்திற்கு சுமார் 20 கோடி பேர் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதை அதிகமானோர் பயன்படுத்துவதால் மோசடி நபர்கள் போலி செய்தி அல்லது விளம்பரங்களை இதில் பரப்பி வருகின்றனர். இந்த பிரச்னையை எதிர்கொள்ள வாட்ஸ்ஆப் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் மற்றொரு நபரில் தகவலை நாம் பகிர்ந்தால் அதில் ‘ஃபார்வேர்டட்’ என்று அடையாளம் குறிப்பிடப்பட்டிரு க்கும். இது தகவலை அனுப்புவோருக்கும், பெறுவோருக்கும் தெரியும் வகையில் இடம்பெறும். […]
கேலக்ஸி J3 (2018) மற்றும் கேலக்ஸி J7 (2018) ஆகிய மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை சாம்சங் அறிமுகப்படுத்தியுள்ளது. சாம்சங் புதிய கேலக்ஸி J- தொடர் ஸ்மார்ட்போன்களின் விலையை வெளிப்படுத்தவில்லை, ஆனால் சாதனங்கள் ஒரு “மலிவு விலை” என்று ஒரு பத்திரிகை வெளியீட்டில் குறிப்பிடப்பட்டிருந்தாலும். சாம்சங் கேலக்ஸி J3 (2018) மற்றும் J7 (2018) ஆகியவை முறையே கேலக்ஸி J3 மற்றும் கேலக்ஸி J7 ஆகியவற்றுக்கு அடுத்தடுத்து உள்ளன. இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்காவில் கைபேசிகள் கிடைக்கும். […]
Instagram பயனர்கள் இப்போது ஒரு பயனரிடமிருந்து மற்றொரு புகைப்படம் அல்லது வீடியோவைப் பகிர்ந்து கொள்ள முடியும். Instagram பயனர் இந்த வீடியோ / புகைப்படம் கதையை மற்றவர்களிடமிருந்து குறிப்பிட்டுள்ள அதே சமயத்தில் தங்கள் கதையில் பகிர்ந்து கொள்ள விருப்பம் இருக்கும். மக்கள் தங்கள் கதையை பதிவேற்றுவதற்கு முன்னர் ஊடகத்தை திருத்தும் வாய்ப்பைப் பெறுவார்கள், புகைப்படம் அல்லது வீடியோ முதலில் பகிரப்பட்ட நபரின் பெயரும் தோன்றும் மற்றும் தட்டச்சு செய்யப்படும். மேம்படுத்தல்கள் iOS மற்றும் Android இல் Instagram […]