ஜியோ நிறுவனம் இதுவரை மக்களுக்கு பல சேவைகளை வழங்கி வருகிறது. இதனால் அநேகர் பயனடைந்துள்ளனர். இந்தியாவிலேயே முதல் முறையாக E சிம் சேவையை ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் பிரீபெயிட் பயனர்களுக்கு E சிம் சேவையை வழங்கும் முதல் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ என்று கூறிஉள்ளார். புதிய ஐபோனில் வழங்கப்பட்டு இருக்கும் மேம்படுத்தப்பட்டு இசிம் வசதி ஜியோ பிரீபெயிடு மற்றும் போஸ்ட் பெயிடு பயனர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சேவையை வழங்கும் ஒற்றை நிறுவனமாக ஜியோ இருக்கிறது.
மின்சாரத்தை பல வழிகளில், பல பொருள்களில் கண்டுபிடித்து வருகின்றனர். இன்னும் இதற்கான ஆராய்ச்சிகள் பல இடங்களில் நடந்து வருகின்றன. நீர், காற்று என பலவற்றிலிருந்து மின்சாரம் கண்டுபிடித்துள்ளனர். இன்னும் இதற்கான ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. இந்நிலையில் சுவீடன் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் மனித உடலில் மின்சாரம் இருப்பதாக கண்டறிந்துள்ளனர். மனித உடலில் காணப்படும் இலத்திக் என்னும் அமில பாகாடீரியாக்கள் மிசாரத்தை உருவாக்கும் திறனுடையவை என தெரிய வந்துள்ளது. மனித உணவுக்கு கால்வாயில் மின்சாரத்தை உணவுக்கு கால்வாயில் மின்சாரத்தை தயாரிக்கும் […]
சாம்சங் ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்திய சூடு தணியும் முன்னரே சாம்சங் கேலக்ஸி ஏ7 எனும் ஸ்மார்ட் போனையும் அறிமுகப்படுத்துகிறது சாம்சங் நிறுவனம். பின்புறம் 3 கேமராக்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளமை இதன் விசேட அம்சமாகும்.ஒன்று பின்புறக் கேமராக்களுடன் சாம்சங் அறிமுகப்படுத்தும் முதலாவது ஸ்மார்ட் போன் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.பின்புறம் வழங்கப்பட்டுள்ள கேமராக்களில் 8 மெகாபிக்சல் 24 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் தெளிவு திறன்களைக் கொண்ட கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் வழங்கப்பட்டுள்ள 8 மெகாபிக்சல் கேமரா 120 பாகை […]
பேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்றவற்றில் பகிரப்படும் தவறான தகவல்களுக்கான பொறுப்பு, பயனாளர்களிடம் இருந்து சமூகவலைதள நிறுவனங்களுக்கு மாற்றப்படலாம் என இந்திய தொலைத்தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது. பேஸ்புக், வாட்ஸ் ஆப், டுவிட்டர் போன்ற சமூகவலைதளங்களில் வதந்திகள், பொய் தகவல்கள் பரவுவது பெருகிவிட்டதால், அதை தடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பிடம் இருந்து கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, பொய் தகவல்கள் மற்றும் வதந்திகளை தடுக்க வேண்டும் என சமூகவலைதள நிறுவனங்களுக்கு இந்திய தொலைத்தொடர்பு ஆணையம் உத்தரவிட்டது. இந்நிலையில், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு […]
ஒரு மொபைல் போனில் உள்ள பைல்களை இன்னுமொரு மொபைல் போனுக்கு அனுப்ப பல வழிகள் உள்ளன. அவற்றுள் இன்று இணையம், ப்ளூடூத் மற்றும் wi-fi direct போன்ற முறைகள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ப்ளூடூத் தொழில்நுட்பத்தை விட wifi direct தொழில்நுட்பம் மிக வேகமாக கோப்புக்களை பரிமாறிக்கொள்ள உதவுவதால் ஷேர் இட், Xender, சூப்பர் பீம் போன்ற அதிகமான செயலிகள் wi-fi direct தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டே வடிவமைக்கப்படுகின்றன. இருப்பினும் உங்களது மொபைல் போனில் எவ்வித செயலிகளையும் […]
ஜியோவின் ஜிகாஃபைபர் சேவைக்கு போட்டியாக வோடபோனின் யு பிராட்பேன்ட் சேவையை பயன்படுத்துவோருக்கு நான்கு மாதங்களுக்கு இலவச சந்தா அறிவிக்கப்பட்டுள்ளது. யு பிராட்பேன்ட் சேவையை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் 12 மாதங்களுக்கு தங்களது திட்டத்தை அப்கிரேடு செய்யும் போது நான்கு மாதங்களுக்கு கூடுதல் வேலிடிட்டி இலவசமாக வழங்கப்படுகிறது. அந்த வகையில் நான்கு மாதங்கள் இலவச சேவையை பெற முடியும். ஆண்டு சந்தாவுக்கான கட்டணத்தை மட்டும் செலுத்தி மொத்தம் 16 மாதங்களுக்கு சேவைகளை பயன்படுத்த முடியும். இதே போன்று காலாண்டு […]
இந்திய சந்தைகளில் ஸ்மார்ட் போன்களிடையே கடும் போட்டியுள்ள நிலையில் ஜியேமி ஸ்மார்ட் போனின் புதிய ரக ஜியோமி MI 8.8 ஸ்மார்ட் போனை செப்டெம்பர் 19 தேதி ஜியோமி நிறுவனம் வெளியிட உள்ளது DINASUVADU
டெல்லி: இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்புகளான ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்கள் தற்போது ஒன்றாக இணைந்துள்ளன. இந்தியாவில் டேட்டா உலகின் பெரிய சந்தை நிறுவனமாக இனி ஐடியாவும் , வோடாபோனும் தான்.120 கோடிக்கும் அதிகமான மக்கள் இருக்கும் இந்தியா தான் டேட்டா உலகின் பெரிய சந்தையாக திகழ்கிறது.இந்த போட்டியில், தற்போது ஒன்றாக சேர்ந்து ஓட இருக்கிறது ஐடியா மற்றும் வோடபோன் தொலைத்தொடர்பு நிறுவனங்கள். இரண்டு நிறுவனமும் தற்போது ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது.இரு நிறுவனம் சார்பில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின் இந்த இணைப்பு சாத்தியம் ஆகியுள்ளது. இதில் […]
இந்தியத் தபால் துறையின் போஸ்ட் பேய்மண்ட் வங்கிச் சேவை இன்று முதல் நாடு முழுவதும் செயல்படத் தொடங்கும். இச்சேவையைத் தொடங்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இந்தச் சேவை மூலம் இந்தியக் கிராமப்புற வங்கிச் சேவை 3 முறை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இச்சேவை மூலம் வாடிக்கையாளர்களின் வீட்டிற்க்கே நேரடியாக வாங்கிச் சேவை எடுத்துச் செல்லப்படுகிறது.
2019 ஜன.3இல் சந்திராயன்-2 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,2019 ஜனவரி 3இல் இருந்து பிப்.16க்குள் சந்திராயன்-2 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும். 10,000 கோடி மதிப்பீட்டீல் ராக்கெட் மூலம் மனிதர்களை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. வெண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 4-வது நாடு என்ற பெருமை இந்தியா அடையவுள்ளது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். DINASUVADU
தமிழகத்தில் ஏற்கனவே இருசக்கர வாகனத்தில் பயணம்செய்யும்போது ஓட்டுபவர் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என சட்டம் போடபட்டுள்ளது. அதனால்தான் 2016இல் மோட்டார் வாகன விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை நாலாயிரமாக இருந்து 2017இல் 2900ஆக குறைந்துள்ளது. ஆதலால் இதனை இன்னும் குறைக்க சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு பொதுபல வழக்கை தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிபதி தமிழக அரசு வக்கீலிடம் கேள்வி கேட்டார். இது குறித்து தமிழக அரசு வக்கீல், கூறுகையில் இனி இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவருக்கும் […]
இந்தியாவில் கார்கள் தயாரிக்க பெரும்பாலும் இரும்பு பயன்படுத்தபடுவதால் சீக்கிரமாக துருபிடித்து அதன் சராசரி ஆயுள்காலம் குறைகிறது. இதனை தடுக்க மும்பை ஐஐடி மாணவர்கள் ஓர் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அதன்படி கார் தயாரிப்பில் இரும்புடன், 70 சதவீத கிளவானிசேசன் பயன்படுத்தபட்டால் கார்கள் துருபிடிக்கும் தன்மை குறையும். ஆகவே இந்த ஆராய்ச்சி முடிவுகளை இந்திய அரசிடம் ஐஐடி குழு பரிந்துரைத்தது. இந்திய அமைச்சகம் இதுகுறித்து, புனேவில் உள்ள ஆட்டோமேடிவ் ரிசார்ச் அசோசியேசனில் கேட்டது. அப்போது வந்த தகவலின்படி இந்தியாவில் தயாரிக்கபடும் […]
இந்தியாவில் தற்போது கார்களின் விற்பனை கனிசமாக உயர்ந்து வருகிறது. அது ஜெர்மனியில் கொடிகட்டி பறக்கும் பிஎம்டபிள்யூவின் விற்பனையை பாதிக்கும் என்றால் நம்ப முடிகிறதா?! ஆனால் அது உண்மைதான். கடந்த ஆண்டுடன் இந்தாண்டு சுசிகி கார் விற்பனையில் லாபம் 68 சதவீதம் அதிகரித்துள்ளது. அந்நிறுவனத்தின் கடந்த காலாண்டில் லாபசதவீதம் 11.8 ஆக உள்ளது. ஆனால் சென்ற காலாண்டில் பிஎம்டபிள்யு 11.4 சதவீத லாபத்தையே ஈட்டியுள்ளது. இந்த மாற்றதிற்கு முக்கிய காரணம் டீசல் சந்தை பிரச்சனை மற்றும் அமெரிக்க புதி […]
ஸ்பேம் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல் விவகாரத்தில் ஐபோன்களை உற்பத்தி செய்யும் ஆப்பிள் மற்றும் இந்தியாவில் டெலிகாம் சேவையை ஒழுங்குபடுத்தும் டிராய் இடையே பிரச்சனை நிலவி வருகிறது.காரணம் TRAI மற்றும் ஆப்பிள் நிறுவனத்துக்கு இடையே எப்பொழுதும் கடுமையான போட்டி நிலவுவதே காரணம். ஆப்பிள் நிறுவனம் ஒருபடி கீழ் இறங்கி, டிராய் உருவாக்கியிருக்கும் செயலியை தனது ஐபோன் மாடல்களில் அனுமதிக்காத பட்சத்தில் ஏர்டெல், ஐடியா, வோடபோன் மற்றும் ஜியோ போன்ற நிறுவனங்களின் தொலைத்தொடர்பு சேவைகளுக்கான அங்கீகாரத்தை ஐபோன்களுக்கு ரத்து செய்யும் […]
மனிதர்களின் ஒரு கையாக இன்று விளங்கிக்கொண்டிருப்பது கைபேசிகள் இவையே இல்லையென்றால் அன்றாட வாழ்கையில் அடுத்த நகர்வுக்கு செல்வது சிரமமாக ஆகிவிட்டது. இதில் சமுக வலைத்தளங்கள் முழுமையாக ஆக்கிரமித்துள்ளது.சமூக வலைதலங்களால் பல பல நல்லது நடந்தாலும் இதன் மூலம் பல பிரச்சனைகள் அன்றாடம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. சமுக வலைதளங்களில் முக்கிய இடத்தில் இருப்பது முகநூல் மற்றும் வாட்ஸ் அப் இந்த இரண்டும் மக்களிடயே அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது .இவற்றின் முலம் வாழ்த்து செய்திகள்,புகைப்படம் ,வீடியோ ,கோப்புகள் என பல்வேற்பட்ட […]
உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணைகள் இனி நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்குகள் விசாரணையை இனி நேரடி ஒளிபரப்பு செய்ய உச்சநீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது.நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான வழிமுறைகளை 23 க்குள் உருவாக்க அரசு தலைமை வழக்கறிஞருக்கு உத்தர விட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
Smartwatches உண்மையில் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்துமா.? உங்களுக்கு ஒரு பட்ஜெட் அனைத்து-ரவுண்டர் தேவைப்பட்டால் என்ன செய்வது? Ticwatch E மற்றும் அதன் நெருங்கிய Ticwatch S ஆகியவை மிக நெருக்கமானவை. அண்ட்ராய்டு 2.0 உடன் இயங்கும், இரு கடிகாரங்களும் ஜிபிஎஸ், இதய துடிப்பு சென்சார்கள், கூகிள் அசிஸ்டன்ட், water-resistance (if not water-proofing) மற்றும் Google Play இன் வரம்புகளின் முழு அணுகல் ஆகியவற்றுடன் அவற்றின் விலையுடனான அம்சங்களின் சிறப்பான பட்டியலைக் கொண்டுள்ளன. ஒரு ஆப்பிள் வாட்ச் […]
அண்மைய அறிக்கைகள் கணினிகள் மற்றும் பயன்பாடுகள் மட்டும் அல்ல, மூன்றாம் தரப்பு டெவலப்பர்கள் மக்களுக்கு மின்னஞ்சல்களைப் படிக்க முடியும் என்று பரிந்துரைத்துள்ளனர். இந்த அணுகல் தரவு பார்வையிடப்படுவதை குறிப்பிடாத பயனர்களின் வெளிப்படையான ஒப்புதல் இல்லாமல் நடக்காது என்றும் கூறப்படுகிறது. மூன்றாம் தரப்பு பயன்பாடுகளுக்கு ஜிமெயில் அணுகல் ஒரு முழுமையான பயனாளர் செயல்முறைக்கு உட்படுத்தப்படாமல் வழங்கப்படவில்லை என்று Google மேலும் தெளிவுபடுத்தியுள்ளது. எப்படியும், உங்கள் ஜிமெயில் அணுக முயற்சிக்கும் சில தீய எண்ணங்கள் இருக்கலாம் . ஆனால் […]
வதந்தி பரப்பப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அரசிடம் வாட்ஸ் அப் உறுதி அளித்துள்ளது. முன்னதாக வதந்திகள் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு அரசு அறிவுறுத்தியிருந்தது.தமிழகம் உட்பட பல மாநிலங்களில் வாட்ஸ் அப் மூலம் அண்மையில் குழந்தைகள் கடத்தல் செய்தி அதிகமாக பரவி வருகின்றது.மேலும் இதனால் வட மாநிலவத்தர்கள் அதிகம் தாக்கப் படுகின்றனர்.உயிர் பலியும் அரங்கேறி வருகின்றது.பல வந்தந்திகளும் பரவி வருகின்றது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே மத்திய அரசு வாட்ஸ் அப் நிறுவனத்திருக்கு போலியை தடுக்குமாறு […]
அடுத்த வருடம் மார்ச் 31 ஆம் தேதி வரையில் வருமானவரித் துறையின் PAN எண் மூலம் ஆதாரை இணைப்பதற்கான காலவரையறை நீட்டிக்கப்பட்டுள்ளது . நேற்று இரவு மத்திய அரசு அறிவித்தது. நிரந்தர கணக்கு பான் எண்ணை ஆதாருடன் இணைக்கும் முறையை கடைப்பிடிக்க மத்திய அரசு உத்தரவு வழங்கியது. வருமான வரி மதிப்பீட்டில் ஆதார் எண்ணை குறிப்பிடுவது கட்டாயமாகும். 2019 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஆதார்-பான் எண்ணை இணைக்க வேண்டும் என நிதி அமைச்சின் நிதி […]