இந்திய மொபைல் நெட்ஒர்க் சந்தை காலத்தை இரண்டு பிரிவுகளாக பிரித்து விடலாம், அது ஜியோ வந்த பிறகு, வருவதற்கு முன்னர் என்று! அந்தளவிற்கு மொபைல் நெட்ஒர்க் சந்தையை புரட்டி போட்டுவிட்டது ரிலையன்ஸ் ஜியோ. டேட்டா ஸ்பீட், டேட்டா பேக்கேஜ் ரேட் என முற்றிலும் மாறிவிட்டது. பல ஸ்மார்ட் போன் யூசர்கள் தங்களது முதல் சிம்மாக ஜியோவையும், இரண்டாவது இக்கமிங், மற்றும் வாட்சப் நம்பருக்காக ஏர்டெல், வோடஃபோன் நம்பர்களை வைத்திட்டுள்ளனர். அப்படி வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு தான் தற்போது வெளிவந்துள்ள செய்தி […]
உலகம் முழுவதும் சுமார் 130 கோடி பேர் பயன்படுத்தும் ஓர் தகவல் பரிமாற்ற செயலி வாட்ஸாப். பேஸ்புக்கிற்கு கிழே செயல்படும் இந்த ஆப்பை இந்தியாவில் மட்டும் சுமார் 20 கோடி நபர்கள் பயன்படுத்துகிறார்கள். இதில் அதிகமாக புரளிகள் போலி செய்திகள் பரவுவதாகவும், ஆதலால் இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்தியாவில் ஓர் அதிகாரியை நியமிக்கவும் மத்திய அரசு கூறிவந்தது. அமெரிக்கைவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்நிறுவனம் இந்தியாவில் பெரிய டீமை உருவாக்கி,தற்போது அதன் தலைவரை […]
பேஸ்புக் நிறுவனமானது அரசியல் சார்புடன் சில சர்ச்சை கருத்துக்களை பேஸ்புக்கில் மக்களிடையே பரப்பி வருகிறது என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை தனது பத்திரிக்கையில் பிரசுரம் செய்துள்ளது. இதனால் பேஸ்புக் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர்கள் மார்க்ஸ் ஜூக்கர்பக் பதவி விலக வேண்டும் என தெரிவித்து வருகின்றனர். இந்த நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி பற்றி பேஸ்புக் சிஇஓ மார்க் ஜூக்கர்பக் அண்மையில் விளக்கமளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், செய்தி வெளியிட்ட நிறுவனம் பற்றி நானும் ஆலோசித்தேன். இனி அந்த […]
வாட்ஸாப் செயலி புதிது புதிதாக அப்டேட்களை அவ்வபோது பயணர்களுக்கு வழங்கி வருகிறது. அண்மையில் ஸ்டிக்கர்ஸ் அதிகமாக இருக்கும் அப்டேட்டை வழங்கி வருகிறது. இதனை பல வாட்ஸாப் ஸ்டிக்கர்ஸ் அப்ளிகேஷனும் வழங்குகின்றன. இந்த ஸ்டிக்கர்ஸ் அப்ளிகேஷன் ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் செயலியில் இயங்கும் படி ஆப்கள் வருகின்றன. இதில் ஐ போன்களில் இந்தமாதிரியான ஆப்களை இன்ஸ்டால் செய்கையில் ஐ போன் பல விதிகளை கேட்கும் அதற்கு உட்பட்டாதான் ஆப்பை இன்ஷ்டால் செய்ய முடியும். இதில் சில விதிமுறகளை வாட்ஸாப் […]
கூகுளின் கிளவுட் பிரிவு தலைவராக கேரளாவை சேர்ந்த தாமஸ் குரியன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் டயானா கிரீன் என்பவர் அந்த பொறுப்பில் இருந்தார். இதன் பொருட்டு டயானா கிரீன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தாமஸ் குரியன் நவம்பர் 26ஆம் தேதி கூகுளில் இணைய உள்ளார். ஜனவரி 2019 இல் முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள உள்ளார். இவர் ஏற்கனவே ஆரக்கிள் நிறுவனத்தில் 22 ஆண்டுகள் பணியாற்றி அனுபவம் கொண்டுள்ளவர். என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் டயானா கிரீன் என்பவர், தலைமை […]
இந்திய தொலை தொடர்பு ஒழுங்கு குழு (TRAI) அண்மையில் ஓர் கருத்துக்கணிப்பு நடத்தியது. அதாவது, ரயில் அல்லது பஸ் பயணத்தின் போது எந்த நெட்வொர்க் தடையில்லாமல் கால் கட்டாகாமல் இயங்குகிறது என்று கருத்துக்கணிப்பு நடதத்ப்பட்டது. அதில் இந்தியாவின் முன்னனி நெட்வொர்குகளான ஜியோ, ஏர்டெல், ஐடியா, வோடபோன், பிஎஸ்என்எல் என அனைத்து நெட்வொர்க்குகளும் இதில் பங்கேற்க்கப்பட்டுள்ளன. அதில் பயண்த்தின் போது தங்கு தடையில்லாமால் இயங்கும் நெட்வொர்க் ஜியோதான் என TRAI இதில் ஏர்டெல் 2G, 3G கூட இந்த […]
ஆப்பிள் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஐபோன் எக்ஸ் மாடலை ஹேக் செய்பவருக்கு 50,000 டாலர் பரிசளிப்பதாக அறிவித்திருந்தது.. அதில் இருவர் வெற்றி பெற்று பரிசு வென்றனர். ஆப்பிள் நிறுவனம் தான் புதிதாக வெளியிட்ட ஐ போன் எக்ஸின் பாதுகாப்பு தன்மையை வாடிக்கையாறர்களுக்கு தெரிவிக்க ஓர் போட்டி நடத்தியது. அதில் ஐபோனில் அழிக்கப்பட்ட போட்டோக்களை திரும்ப ஹேக் செய்து எடுக்கும் போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் கலந்துகொண்ட அமெரிக்காவை சேர்ந்த அமெரிக்காவை சேர்ந்த ரிச்சர்ட் ஜூ, அமட் காமா ஆகிய […]
ஆன்ட்ராய்டு போன் உற்பத்தியில் பல நிறுவனங்கள் போட்டி போட்டு கொட்டிருந்தாலும், தனக்கென தனி ஓஎஸ்-ஐ வைத்து கொண்டு தனி சாம்ராஜ்யம் நடத்தி வருகிறது ஆப்பிள் நிறுவனம். இந்நிறுவனம் அண்மையில் ரிலீஸ் செய்த ஐபோன் எக்ஸ் என்ற மாடல் வாங்கிய பத்து மாதத்தில் வெடித்தது என புகார் வந்துள்ளது. அமெரிக்கா , வாஷிங்டனை சேர்ந்த ராகேல் முகமது என்பவர் தான் ஐபோன் வாங்கி பத்து மாதங்கள்தான் ஆகிறது என்றும், ஐபோன் அப்டேட் கொடுத்து கொண்டிருந்தேன் அப்போது சார்ஜர் கனெக்ட் […]
இன்று காலை முதல் ஜிசாட்-29 செயற்கைக்கோளில் இருந்து சிக்னல் கிடைக்கும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில்,இன்று காலை 8.30 மணி முதல் ஜிசாட்-29 செயற்கைக்கோளில் இருந்து சிக்னல் கிடைக்கும். அடுத்த 2 வாரங்களில் பிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் ஏவப்படும் .டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்காக மேலும் சில செயற்கைக்கோள்கள் அடுத்தாண்டு அனுப்பப்படும் என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு நாளும் கூகுள் நிறுவனம் அன்றைய சிறப்புகளை கூகுள் டூடுலாக வைத்திருக்கும். அன்றய நாள் பற்றிய தகவல்களை டூடுல் மூலம் தெரிந்து கொள்ளலாம். இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஒரு வித்தியாசமான ஓவியத்தை கூகுள் தனது டூடுளில் வைத்துள்ளது. அந்த ஓவியம் மும்பையை சேர்ந்த ஒரு பள்ளி மாணவியின் படைப்பு! இந்தியாவில் உள்ள மாணவர்களின் கர்ப்பனை திறனை ஊக்குவிக்கும் வகையில் ஒரு போட்டியை கூகுள் அறிவித்திருந்தது. அதவாது டூடுல்பார் கூகுள் என அந்த போட்டிக்கு தலைப்பு வைக்கப்பட்டது. அதில் […]
மாரடைப்பை முன்கூட்டியே கண்டறியும் மொபைல் ஆப் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இண்டர்மைவுண்டைன் இதய ஆராய்ச்சி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த ஆபிற்கு, அலைவ்கோர் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஆப் மாரடைப்பு குறித்த தகவல்களை இசிஜி இயந்திரம் அளவிற்கு துல்லியமாக தருகின்றன. முதற்கட்டமாக, 204 பேரிடம், வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் கருவி ஒன்றை செல்போனில் பொருத்திவிட்டு, அதன் மீது விரல்களை வைத்தால், நமது இதயத்துடிப்பை கண்டறிந்து, தமணிகளில் ஏதேனும் அடைப்பு இருக்கிறதா என்பதை அலைவ்கோர் […]
ஸ்மார்ட் போன் உலகில் முன்னனியில் இருக்கும் ஓர் நிறுவனம் ஒன் ப்ளஸ். இந்நிறுவனத்தின் மூலம் வெளியாகும் மொபைல் போனுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். அண்மையில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் ரெட் எடிசன் வெளியானது. இதனை அடுத்து 6T என்ற மாடல் வெளியானது. இந்த மாடலில் முதலில் ப்ளாக் மற்றும் மிரர் ப்ளாக் கலர்களில் மட்டும் ரிலீஸானது. தற்போது இதன் இன்னொரு தோற்றமான தண்டர் பர்ப்பிள் எனும் கண்ணை கவரும் வண்ணத்தில் வெளியாக உள்ளது. இது முதலில் […]
நமக்கு பிடித்த பாடலுக்கு நடனம் ஆடுவது, பிடித்த பஞ்ச் டயலாக்கை வாயசைத்து பேசுவது, போர் அடித்தால் அடுத்தவர் பேசி வைத்திருககும் சேட்டை வீடியோக்களை பார்த்து மகிழ்வது என ஸ்மார்ட் போன் வாசிகளை ரெம்பவும் கவர்ந்து வருகிறது டிக் டாக் அப்க்ளிகேஷன். இந்த அப்ளிகேஷன் இல்லாத ஸ்மார்ட் போன் இல்லாத ஸ்மார்ட் போன் இல்லை எனும் அளவிற்கு அதன் பயன்பாடு அதிகரித்து விட்டது. இந்த போட்டியை சமாளிக்க தற்போது பேஸ்புக் களமிறங்கியுள்ளது. டிக் டாக் அப்ளிகேஷனுக்கு போட்டியாக லஸ்ஸோ […]
குறைந்த விலையில் நிறைவான தரம் என்று சொல்லும் அளவிற்கு ஸ்மார்ட் போன்களை குறைந்த விலையில் அறிமுகப்படுத்தி மக்களிடம் நன்மதிப்பை பெற்ற நிறுவனம் சியோமி. அந்நிறுவனம் தற்போது புதிதாக எல்இடி 4A ப்ரோ டிவியை பிரத்யோகமாக வடிவமைத்துள்ளது. சியோமியின் தனித்துவமான கண்டென்ட் டிஸ்கவரி இன்ஜினுடன் இந்த டிவி வடிவமைக்கப்பட்டுள்ளதால், 15க்கும் மேற்பட்ட சோர்ஸ்கள் மூலம், மணிக்கு 7 லட்சத்துக்கும் அதிகமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை பார்க்க முடியும். மேலும், எச்.டி.ஆர் ஆதரவு மற்றும் 8.1 நவீனப்படுத்தப்பட்ட ஆண்ட்ராய்டு இயங்குதளம் மூலம் 1080 […]
நாம் திரையில் பார்க்கும் விடியோக்கள் நாளுக்கு நாள் தரம் கூடிக்கொண்டே போகிறது. அதன் பிக்ச்சர் குவாலிட்டியும் அதற்கேற்றார் போல தெளிவாக இருக்கிறது. 3gp, mp4, என தொடங்கி 720p hd, 1080ஹச்டி, 2K , 4K என வீடியோ தரம் நீண்டு கொண்டே போகிறது. அதற்க்கு மக்களும் நகரத்து கொண்டே வருகின்றனர். தியேட்டரில் பார்ப்பதை போல வீட்டிலும் தெளிவாக படம் மார்க்க மக்கள் ஆசைப்படுகின்றனர். ஆனால் அந்த அளவிற்கு தெளிவான ப்ரொஜெக்டர்கள் அதிகமாக கிடைக்க வில்லை. அப்படி […]
உலகில் காற்று மாசுபாடு அதிகமாகி வருகிறது. அதுவும் உலகில் காற்று அதிகம் மாசுபாடுள்ள முதல் 10 நகரங்களின் பட்டியலில் 6 நகரங்கள் இந்தியாவை சேர்ந்தவை. அதிலும் குறிப்பாக இந்திய தலைநகர் டில்லி முதலிடத்தில் இருப்பது வேதனைக்குரிய விஷயம். இதற்க்கு காரணம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கும் பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாடு என கூறப்படுகிறது. இதனை கட்டுபடுத்த மாற்று சக்தியில் இயங்கும் வாகனங்களை உபோகிக்க அரசு மக்களிடம் பரிந்துரை செய்து வருகிறது. இதனை கட்டுபடுத்த […]
ஒரு காலத்தில் தனக்கென.தனி மொபைல் சந்தையை உருவாக்கி வைத்திருந்தது. வாடிக்கையாளர்களின் முதல் சாய்ஸாக.இருந்தது. ஆனால் இன்று மொபைல் சந்தை அதிகமாகிவிட்டதால் போட்டிபோட முடியாமல் தவித்து வருகிறது. வெறும் 5% மொபைல் மார்கெட்டை மட்டுமே தன்வசம் வைத்துள்ளது. ஆனாலும் தனது லாபத்தை 30% எதிர்பார்த்துள்ளது. இது செென்ற ஆண்டை விிட 17 % அதிகமாாகும். இதன் மூலம் 7.7 பில்லியன் வருவாயை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்க்கு காரணம் மற்ற சில மொபைல் நிறுவனங்களின் மொபைல்களில் பயன்படுத்தப்படும் சென்சார்களை சோனி […]
பிரிண்டர் உற்பத்தியில் முன்னனியில்.உள்ள.நிறுவனம்.HP. பிரிணடர் என்றாலே பெரிய அளவில் தான் இருக்கும். இதன் எடை எப்படியும் அதிகமாகதான் இருக்கும். இந்த பிரிண்டர் 2.3″ * 3.4″ அளவுள்ள புகைப்படங்களை அச்சிடும் திறன் கொண்டது. இந்த புகைப்பட பிரிண்டரை எளிதாக கையில் எடுத்து செல்லும் அளவிற்க்கு சிறியது. எளிதாக மொபைலில் இருந்து புளூடூத் மூலம் இதனை இயக்கலாம். HP Sprocket plus எனும் பெயர் கொண்ட இந்த பிரிண்டர் அமேசானில் 10 அச்சிடும் பேப்பர்களோடு ரூ.8,999/- க்கு கிடைக்கிறது. […]
சமூக வலைத்தளங்களில் மக்களிடம் மிகவும் பிரபலமடைந்த நிறுவனம் பேஸ்புக். பல்வேறு நாடுகளிலிருந்து பல கோடி பேர் இதனை உபயோகப்படுத்துகின்றனர். அவர்களின் தகவல்கள் திருடப்படுவதாக ஏற்கனவே பல நாடுகள் இதன் மீது குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்க்கு பல நாடுகளில் வழக்குகளும் நிலுவையில் உள்ளது. அப்படி பிரிட்டன் நாட்டில் போடப்பட்ட வழக்கின் படி, 2007 முதல் 2014 ஆண்டு வரை சுமார் 10 லட்சம் வாடிக்கையாளர்களின் பர்சனல் தகவல்கள் திருடப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகார் தெரிவித்தும் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கை […]
இங்கிலாந்து அரசு ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு ரூ.4.72 கோடி அபராதம் விதித்துள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் உலகம் முழுவதும் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக ஒப்புக் கொண்டது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்தால், எட்டரை கோடி பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டு இருப்பதாக நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக பேசி ஃபேஸ்புக் சி.இ.ஓ. மார்க் ஜூகர்பெர்க், பயனர்களின் தகவல்களை காப்பதற்கான ஏற்பாடுகளை நிறுவனம் செய்யவில்லை என்று ஒப்புக் கொண்டார். ஃபேஸ்புக் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தேடுபொறி மூலம் […]