தொழில்நுட்பம்

இந்தியாவில் முதல் முறை! 6000mAh பேட்டரி.. 70W சார்ஜிங்.. அசத்தல் அம்சங்களுடன் POVA 6 Pro!

Pova 6 Pro: இந்தியாவில் முதல் 6000mAh பேட்டரி மற்றும் 70W பாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் அறிமுகமானது POVA 6 Pro. உலகளாவிய ஸ்மார்ட்போன் நிறுவனமான டெக்னோ, அதன் போவா சீரிஸின் கீழ் டெக்னோ போவா 6 ப்ரோ 5ஜி என்ற  புதிய மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. கடந்த மாதம் பார்சிலோனாவில் அறிமுகம் செய்யப்பட்ட Tecno Pova 6 Pro 5G தற்போது இந்தியாவில் பல்வேறு அம்சங்களுடன் களமிறங்கியுள்ளது. இந்த Tecno Pova […]

POVA 6 Pro 6 Min Read
POVA 6 Pro 5G

இன்ஸ்டா, பேஸ்புக்கை தொடர்ந்து LinkedIn-ல் ஷார்ட் வீடியோஸ்!

LinkedIn: இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்று லிங்க்ட்இன்-ல் ஷார்ட் வீடியோ மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை அறிமுகப்படுத்த திட்டம். வேலைவாய்ப்புகள் தொடர்பான தகவல்களை பெற LinkedIn சமூக வலைத்தளம் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்களால் பயன்படுத்தப்படுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு சொந்தமான லிங்க்ட்இன்-க்கு உலகம் முழுவதும் சுமார் 100 கோடி பயனர்களை கொண்டுள்ளது. இந்த நிலையில், பயனர்களை ஈர்ப்பதற்கும் காலத்திற்கு ஏற்றாற்போல் பல்வேறு அம்சங்களை கொண்டுவர LinkedIn திட்டமிட்டு வருகிறது. அந்தவகையில், சமீபத்தில் சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகி இருந்தது. […]

facebook 5 Min Read
LinkedIn

இன்னும் 3 நாள் தான்.. இந்தியாவில் களமிறங்கும் புதிய ஒன்பிளேஸ்.. கசிந்த முக்கிய அம்சங்கள்!

OnePlus Nord CE4 : இன்னும் மூன்று நாட்களில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள OnePlus Nord CE4 மாடலின் விலை விவரங்கள் கசிந்துள்ளது. OnePlus நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய 5ஜி மாடலான OnePlus Nord CE 4 ஏப்ரல் 1 ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. இந்த OnePlus Nord CE 4 பட்ஜெட் பிரண்டலி ஸ்மார்ட்போனாக அறிமுகமாகவுள்ளது. இந்திய சந்தையில் ஏற்கனவே வெளியாகி சக்கபோடு போடும் OnePlus Nord CE2 மற்றும் OnePlus Nord […]

OnePlus 5 Min Read
OnePlus Nord CE4

இனி இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு… WhatsApp போடும் புதிய திட்டம்!

WhatsApp: யுபிஐ சேவை மூலம் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கும் பணம் அனுப்பு முறையை விரைவில் செயல்படுத்த வாட்ஸ் அப் திட்டம். பிரபல சமூக ஊடக செயலியான வாட்ஸ் அப், தங்களது பயனர்களுக்கு பல்வேறு புதிய அம்சங்களை தொடர்ந்து வழங்கி வருகிறது. இதில் குறிப்பாக வெறும் மெசேஜ் செய்யும் செயலியாக இருந்து வந்த இந்த வாட்ஸ் அப், கடந்த 2020ம் ஆண்டு முதல்முறையாக யுபிஐ சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்தது. அதாவது, வாட்ஸ் ஆப் மூலம் பணம் செலுத்தும் […]

International Payments 4 Min Read
WhatsApp

விடீயோக்களை நீக்கினால் உங்கள் சேனல் ‘காலி’.! எச்சரிக்கும் YouTube.!

You Tube : உங்கள் சேனலில் விடீயோக்களை டெலீட் செய்தால் உங்கள் YouTube சேனலுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகும். தற்போதைய நவீன பொழுதுபோக்கு உலகில் youtube தளத்தின் பயன்பாடு என்பது மிக அதிகமாகவே உள்ளது. அதனைப் பொழுதுபோக்கு தளமாக உபயோகிப்பவர்களை போலவே, அதன் மூலம் வருமானம் ஈட்டுபவர்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகமாகிக்கொண்டே வருகிறது. பல youtube சேனல்கள் நல்ல விதமாக மக்களை கவரும் விதத்தில் வீடியோக்கள் போட்டு அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகின்றனர். ஒரு […]

you tube 4 Min Read
You Tube Videos

வாட்ஸ் அப்பில் இமேஜ் எடிட்டிங்…. புதிய AI அம்சத்தை கொண்டு வர திட்டம்!

WhatsApp : வாட்ஸ் அப்பில் செயற்கை நுண்ணறிவு (AI) அம்சத்தை கொண்டுவர அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பில்லியன் பயனர்களைக் கொண்ட பிரபல சமூக ஊடக செயலியான வாட்ஸ்அப், தங்களது பயனர்களுக்கு தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை அப்டேட்டுகள் மூலம் கொண்டு வந்துகொண்டே இருக்கிறது. அந்தவகையில், தற்போது வாட்ஸ் ஆப்பில் AI அம்சத்தை கொண்டுவர அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதாவது, AI வசதியுடன் இயங்கும் புகைப்பட எடிட்டிங் அம்சத்தை வாட்ஸ் அப்பில் கொண்டுவர அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அம்சங்கள் […]

AI 4 Min Read
Whatsapp

புதிய AI அம்சங்கள்… இந்தியாவில் அறிமுகமானது Samsung Galaxy Book 4!

Samsung Galaxy Book 4: சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி புக் 4 என்ற அசத்தலான லேப்டாப்பை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி புக் 4 ப்ரோ, கேலக்ஸி புக் 4 360 மற்றும் கேலக்ஸி புக் 4 ப்ரோ 360 ஆகிய லேப்டாப்பின் வரிசையில் தற்போது சாம்சங் கேலக்ஸி புக் 4 அறிமுகமானது. இருப்பினும், இந்த புதிய மாடல் லேப்டாப் அதற்கு முந்தைய தலைமுறைகளை போல் இல்லாமல் உருவாகியுள்ளது. […]

Galaxy Book 4 6 Min Read
Samsung Galaxy Book 4

வாட்ஸ் அப்பில் வாய்ஸ் நோட்ஸ் பிடிக்கலையா? இதோ உங்களுக்காக புதிய அம்சம்!

WhatsApp: பிரபல சமூக ஊடக செயலியான வாட்ஸ் அப், தங்களது பயனர்களுக்கு புதிய அம்சங்களை தொடர்ந்து அப்டேட்டுகள் மூலம் வழங்கி வருகிறது. அந்தவகையில் சமீபத்தில், வாட்ஸ்அப் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு பயனர்கள், ப்ரொஃபைல் பிக்ச்சரை ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியாத வகையில் ஒரு அம்சத்தை வெளியிட்டிருந்தது. Read More – ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஆப்பு… இனி வாட்ஸ்அப்பில் இதனை செய்ய முடியாது! ஆனால், profile view mode-வை ஸ்கிரீன்ஷாட் எடுக்கலாம் என்றும் தனியுரிமை பாதுகாப்பு காரணமாக இதுபோன்ற அம்சம் […]

convert voice notes 5 Min Read
whatsapp

மனித மூளைக்குள் நியூராலிங்க் சிப்.! மனதில் நினைத்தை அப்படியே செய்யும் கணினி.!

Neuralink : முதல் முறையாக மனித மூளைக்குள் சிப் பொருத்தப்பட்டு, அந்த நபர் தனது மனதில் நினைக்கும் சிந்தனைகள் மூலம் கணினியை கட்டுப்படுத்தி செஸ் விளையாடும் வீடியோவை எலோன் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த நவீன உலகத்தில் தொழில்நுட்பம் மிக வேமாக அசுர வளர்ச்சி பெற்று வருகிறது. தொழில்நுட்பத்தில் புது புது கண்டுபிடிப்புகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வருகின்றனர். அந்தவகையில்,  தொழில்நுட்பத்துறையில் முன்னோடியாகவும், உலக பணக்காரர்களில் ஒருவரான எலோன் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம் மனித மூளையில் வயர்லெஸ் […]

Brain Chip 6 Min Read
Neuralink Brain Chip

ஜூலை 1 முதல் சிம் கார்டு விதிகள் மாற்றம்… TRAI கொடுத்த முக்கிய அறிவிப்பு!

SIM Card Rules: இந்தியாவில் சிம் கார்டு வாங்குபவர்களுக்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஒரு புதிய விதியை வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிகள் ஜூலை 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்றும் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் மற்றும் ஹேக்கிங் செய்பவர்களை தடுக்கும் வகையில் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது. Read More – புதிய Snapdragon சிப்செட்டை அறிமுகம் செய்தது Qualcomm! SIM Card விதி: TRAI-யின் மொபைல் எண் […]

MNP 5 Min Read
SIM Card Rules

புதிய Snapdragon சிப்செட்டை அறிமுகம் செய்தது Qualcomm!

Qualcomm : சிப்செட் தயாரிப்பு நிறுவனமான குவால்காம், ஆண்ட்ராய்டு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கான புதிய ஸ்னாப்டிராகன் 8s ஜென் 3 (Snapdragon 8s Gen 3) சிப்செட்டை அறிமுகம் செய்துள்ளது. இது குறைந்த விலையில் சக்திவாய்ந்த ஃபிளாக்ஷிப் அம்சத்தை கொண்டுவரும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. Read More – மன்னர் சார்லஸ் இறக்கவில்லை… இங்கிலாந்து தூதரகம் பரபரப்பு அறிக்கை! இந்த புதிய சிப்செட் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 3 இனி வரும் ஸ்மார்ட்போன்களில் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம். அதன்படி, Snapdragon […]

Android Phones 4 Min Read
Snapdragon 8s Gen 3

Nowruz 2024: ஈரானியப் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்.!

Nowruz 2024: நவ்ரூஸ், ஈரானிய புத்தாண்டு தினமான இன்று (மார்ச் 19) சிறப்பு டூடுலை வெளியிட்டு கொண்டாடுகிறது கூகுள். நவுரூஸ் என்பது ஈரானியப் புத்தாண்டு தினமாகும் ஆகும், அதாவது நவுரூஸ் என்ற சொல்லுக்கு “புது நாள்” என்று அர்த்தமாகும். இந்த புத்தாண்டு தனத்தை கிட்டத்தட்ட 3,000 ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. நவ்ரூஸுக்கு பின்னல் பெரிய வரலாறை இருக்கிறது, இது வசந்த காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. அதாவது பனிப்பொழிவை வழக்கமாக சந்தித்து வரும் நாடுளுக்கு சம்மர் சீசன் (வெயில் […]

Doodle 6 Min Read
nowruz -2024

இதுவரை இல்லாத மிகப்பெரிய டிஸ்ப்ளே… கூகுள் பிக்சல் ஃபோல்ட் 2 குறித்த சுவாரஸ்யங்கள்..

Google Pixel Fold 2 : ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாக காத்திருக்கும் கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஃபோல்ட் 2 மொபைல் ஸ்மார்ட்போன் வாசிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. ஏனெனில், இது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போகளில் இதுவரை பார்க்காத மிகப்பெரிய டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என தெரிவிக்கின்றன. Read More – புது புது அப்டேட்டுகளை அள்ளி வீசும் வாட்ஸ் அப்… விரைவில் வெளியாகும் புதிய அம்சம்! பிக்சல் ஃபோல்ட் 2 6.29-இன்ச் அவுட்டர் டிஸ்ப்ளேவுடன் ஈர்க்கக்கூடிய 8.02-இன்ச் இன்னர் […]

Google 6 Min Read
Google Pixel Fold 2

புது புது அப்டேட்டுகளை அள்ளி வீசும் வாட்ஸ் அப்… விரைவில் வெளியாகும் புதிய அம்சம்!

WhatsApp : மூன்று பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட பிரபல சமூக ஊடக செயலியான வாட்ஸ்அப், தங்களது பயனர்களுக்கு புது புது அம்சங்களை அப்டேட்டுகள் மூலம் கொண்டு வந்துகொண்டே இருக்கிறது. அதன்படி, சமீபத்தில், வாட்ஸ்அப் chat search feature என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இதன்மூலம் வாட்ஸ் அப் பயனர்கள் தங்களது உரையாடல்களை தேதி வாரியாக பார்க்க முடியும். Read More – ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஆப்பு… இனி வாட்ஸ்அப்பில் இதனை செய்ய முடியாது! இதையடுத்து, வாட்ஸ்அப் […]

Mention Contacts 5 Min Read
WhatsApp

இந்தியாவில் Vivo T3 5G எப்போது அறிமுகம்? எதிர்பார்க்கும் சிறப்பசங்கள்.. காத்திருக்கும் ரசிகர்கள்..

Vivo T3 5G : இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் Vivo T3 5G மார்ச் 21ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பல்வேறு அம்சங்களுடன் வெளிவரும் மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போனான Vivo T3 5G  இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் கிடைக்கும் என்றும் விவோவின் 5ஜி திறன்களுடன் கூடிய இந்த Vivo T3 5G  மாடலானது அதன் ஸ்மார்ட்போன்களின் விரிவாக்கத்தை அடுத்தகத்திற்கு கொண்டு சேர்க்கும் என கூறப்படுகிறது. Read More – இனி டெக்ஸ்ட் to […]

Vivo 6 Min Read
Vivo T3 5G

இனி டெக்ஸ்ட் to வீடியோ… விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது Sora AI!

Sora AI : ஓபன் ஏஐ (OpenAI) நிறுவனத்தின் Sora AI டூல் இந்த ஆண்டு விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வெளியிடப்படும் என்று அதன் தலைமை தொழில்நுட்ப அலுவலர் (CTO) மிரா முராட்டி தெரிவித்துள்ளார். இந்த நவீன உலகத்தில் AI தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் OpenAI நிறுவனம், அதன் ChatGPT தளத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. Read More – AI தொழில்நுட்பத்தின் அட்டகாசமான பரிமாணம்.! Sora நிகழ்த்தும் அதிசய […]

CTO Mira Murati 6 Min Read
Sora AI

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஆப்பு… இனி வாட்ஸ்அப்பில் இதனை செய்ய முடியாது!

Whatsapp : ஆண்ட்ராய்டு பயனர்கள் வாட்ஸ்அப் ப்ரொஃபைல் பிக்ச்சரை ஸ்கிரீன் ஷாட் எடுப்பதை அந்நிறுவனம் தடை செய்துள்ளது. பிரபல சமூக ஊடக செயலியான வாட்ஸ்அப், தனது பயனர்களை கவரும் வகையில் தொடர்ந்து புதிய, புதிய அப்டேட்கள் மற்றும் பல்வேறு அம்சங்களை கொண்டு வந்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. Read More – இன்றுடன் சேவையை முடித்து கொள்கிறது PayTM.. இருந்தும் பணப்பரிவர்த்தனை செய்யலாம்… இந்த சூழலில், ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஷாக்கிங்கான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது, […]

Android users 4 Min Read
WhatsApp

இன்றுடன் சேவையை முடித்து கொள்கிறது PayTM.. இருந்தும் பணப்பரிவர்த்தனை செய்யலாம்…

PayTM : ரிசர்வ் வங்கி உத்தரவின்படி, Paytm பேமெண்ட் வங்கி தனது செயல்பாடுகளை முற்றிலுமாக இன்றுடன் நிறுத்த கொள்கிறது. அதாவது, கடந்த பிப்ரவரி 29ம் தேதிக்கு பிறகு Paytm பேமெண்ட் வங்கி தனது செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் உத்தரவிடப்பட்ட நிலையில், பின்னர் இன்று வரை அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி, தற்போது Paytm பேமெண்ட் வங்கி தனது செயல்பாடுகளை இன்று முடித்து கொள்கிறது. Read More – ஸ்மார்ட் வாட்ச் டிசைனை மாற்ற போகும் சாம்சங் கேலக்சி ..! […]

#RBI 5 Min Read
Paytm

ஸ்மார்ட் வாட்ச் டிசைனை மாற்ற போகும் சாம்சங் கேலக்சி ..! ஆப்பிளுடன் போட்டியா .?

Samsung : சாம்சங் மொபைல் போன்களுக்கு தனி பயனர்களும் ரசிகர்களும் இருக்கும் நிலையில் சாம்சங்கின் ஸ்மார்ட் வாட்ச்களுக்கும் தனிப்பட்ட ரசிகர்களும், பயனர்களும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். தற்போது, சாம்சங் அவர்கள் உருவாகும் ஸ்மார்ட்வாட்சின் வெளிப்புற டிசைனை மாற்ற உள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது. Read More :- போனிலே பக்கவா எடிட் பண்ணனுமா? உங்களுக்கான தரமான 3 ஆப்ஸ் இதோ! சாம்சங் தற்போது, அறிமுகம் செய்து கொண்டிருக்கும் வட்ட வடிவிலான வெளிப்புற தோற்றத்தை சதுர வடிவாக மாற்றுவதற்கு நிறுவனம் […]

Galaxy Fit 3 5 Min Read
Samsung Galaxy Smart Watch 7 [file image]

போனிலே பக்கவா எடிட் பண்ணனுமா? உங்களுக்கான தரமான 3 ஆப்ஸ் இதோ!

Best Editing Apps நம்மில் பலருக்கும் போன்களில் எடிட் செய்வது என்பது பிடித்தமான ஒன்று. அவர்கள் பல விதமான ஆப்ஸ்களையும் தங்களுடைய போன்களில் பயன்படுத்தி அதன்மூலம் எடிட் செய்வதுண்டு. இருப்பினும், போன்களில் எடிட் செய்ய விருப்பப்படுபவர்களுக்காகவே நாங்கள் ஒரு 3 சூப்பரான ஆப்ஸ் பற்றி உங்களுக்கு சொல்ல போகிறோம். அது என்னென்ன ஆப்ஸ் என்பதை பற்றி கீழே தெரிந்துகொள்ளுங்கள்… Picsart புகைப்படங்களை நன்றாக எடிட் செய்யவேண்டும் என்று விரும்புபவர்களுக்கு ‘Picsart’ ஒரு நல்ல ஆப்ஸ் என்று கூறுவோம். […]

best editing 3 apps 7 Min Read
best editing app