சென்னை : வாட்ஸ் அப் நீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு கொண்டு வந்து இருக்கிறது. உலகம் முழுவதும் பலரும் பயன்படுத்திக்கொண்டு இருக்கும் வாட்ஸ்அப்பில் மெட்டா நிறுவனம் பயணர்களுக்கு அட்டகாசமான பல அப்டேட்டுகளை கொண்டு வந்துகொண்டு இருக்கிறது. அந்த வகையில், தற்போது ‘Delete For Me’ என்ற அசத்தலான அப்டேட்டை கொண்டு வந்து இருக்கிறது. இந்த அப்டேட் மூலம் என்ன பலன் என்று நீங்கள் கேட்பது எங்களுக்கு தெரிகிறது. நம்மில் பலரும் தவறுதலாக யாருக்காவது மெசேஜ் செய்துவிட்டோம் என்றால் அவர்கள் […]
CMF Phone 1 : நத்திங் (Nothing) நிறுவனத்தின் துணை பிராண்டான CMF தனது முதல் ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. நத்திங் (Nothing) நிறுவனம் சமீபத்தில் அதன் சிஎம்எஃப் (CMF) என்ற தனது துணை பிராண்டை அறிமுகம் செய்தது. CMF பிராண்டின் கீழ், இதுவரை Earbuds, Headphones, Smartwatch மற்றும் GaN enkicharger போன்ற சாதனங்களை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது, சிஎம்எஃப் (CMF) பிராண்டின் கீழ், முதல் 5G ஸ்மார்ட்போன் அறிமுகமாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. […]
சென்னை: நியுராலிங்க் நிறுவனம் உருவாக்கிய டெலிபதி சிப் முன்னேற்றம் கண்டுள்ளது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் சமூக வலைதள பக்க நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க், நியூராலிங்க் எனும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் மூலம், கை, கால் செயலிழந்த ஒரு மனிதன் தான் நினைக்கும் செயலை கணினி , மொபைல் வாயிலாக செய்ய நினைக்கும் செயல்களை செய்யும்படியாக மூளையில் பொருத்தும் வகையில் சிப் (Chip) தயாரிக்கும் […]
Samsung Galaxy F55 5G: நேற்றைய தினம் அறிமுகம் செய்யப்பட இருந்த கேலக்ஸி எஃப்55 5ஜி மொபைல் மே 27 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. தென் கொரிய நிறுவனமான சாம்சங் இந்திய சந்தையில், கேலக்ஸி எஃப்-சீரிஸின் புதிய மாடலான சாம்சங் கேலக்ஸி எஃப்55 5ஜி (Samsung Galaxy F55 5G) ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை ஒத்திவைத்துள்ளது. ஆனால், ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அது குறித்த விளக்கத்தையும் அந்நிறுவனம் குறிப்பிடவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள மே 27 […]
சென்னை : மழை பெய்யும் நேரத்தில் ஏசியை உபயோகப்படுத்தலாமா கூடாதா ? மழை பெய்யும் பொழுது பயன்படுத்தினால் என்ன ஆகும் என்பதை பற்றி இந்த தகவலில் நாம் தெளிவாக பார்க்கலாம். தமிழகத்தில் தற்போது கோடை காலம் நிலவி வருகிறது.இந்த கோடை காலத்தில் வெப்பத்திலிருந்து தப்பிக்க ஏசியை நாம் பயன்படுத்தி வருகிறோம். அது ஒன்றும் பெரிய விளைவை பயன்படுத்திடும் ஏசிக்கும், நமக்கும் ஏற்படுத்துவதில்லை. ஆனால், அதே சமயம் மழை பெய்யும் போது ஏசியை பயன்படுத்தலாமா என்ற குழப்பம் நம்மில் […]
Google Play Store : இனி கூகுள் பிளே ஸ்டோரில் டவுண்டலோடு செய்யும் அரசாங்கத்தின் ஆப்ஸ்களில் புதிய திட்டத்தை களமிறங்குகிறது கூகுள் நிறுவனம். கூகுள் நிறுவனம் பயனர்களை ஈர்ப்புடன் வைத்துக்கொள்ள புதிய புதிய முயற்சிகளை கையாண்டு கொண்டே வருகிறது. இந்நிலையில் தற்போது, அடுத்த கட்டமாக கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோரில் புதிய அம்சத்தை கொண்டு வர உள்ளது. அது என்னவென்றால் கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கும் அதிகாரப்பூர்வ அரசாங்க ஆப்ஸ்களுக்கு பயனர்கள் எளிதில் கண்டுபிடிக்கும் வண்ணம் புதிய […]
சென்னை: இந்தியா உட்பட உலக அளவில் மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவை முடங்கியது. பிரபல சமூக ஊடக பயன்பாடுகளான மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம், உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான பயனர்களுக்கு செயலிழந்துள்ளதாக டவுன்டெக்டர் என்ற செயலிழப்பு கண்காணிப்பு இணையதளம் தகவல் தெரிவித்துள்ளது. காலை 7 மணி முதல் இந்த சிக்கல் இருந்து வருகிறது, மெட்டாவின் பிரதான மையத்தில் சர்வர் தொடர்பான பிரச்சனைகள் தான் இதற்கு காரணமாக இருக்கலாம் என சமூக வளைத்தளத்தில் கூறப்பட்டு […]
சென்னை : ChatGPTயின் அடுத்தகட்ட வளர்ச்சியாக GPT-4o அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் ஓபன் ஏஐ (OpenAI) நிறுவனம் ஏற்கனவே ChatGPT எனும் AI தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இதன் அடுத்தடுத்த புதிய அப்டேட்களை அவ்வப்போது வெளியிட்டு வரவேற்பை பெற்று வருகிறது ஓபன் ஏஐ நிறுவனம் . GPT 4-இன் தொடர்ச்சியாக தற்போது புதியதாக GPT 4o எனும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் […]
DALL-E 3 உள்ளிட்ட AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை, கண்டறிய OpenAI தனது புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்கிறது. விருப்பத்திற்கு ஏற்ப புகைப்படங்களை தாயர் செய்யும் DALL-E 3 உள்ளிட்ட AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்களைக் கண்டறிய, ஒரு புதிய தொழில்ட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஓபன் ஏஐ என்றால் என்ன? OpenAI என்பது ஒரு செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆராய்ச்சி நிறுவனமாகும், மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காத வகையில், நன்மை பயக்கும் AI தொழில்நுட்பங்களை […]
Google Down : கூகுள் தேடு பொறி, மற்றும் பிற கூகுள் சேவைகள் செயல்படவில்லை என சில பயனர்கள் புகார் அளித்து வருகின்றனர். நாம் உபயோகிக்கும் இணையத்தில் பல்வேறு தேடுதளங்கள் அதாவது தேடுபொறிகள் (Search Engine) இருந்தாலும் நமக்கெல்லாம் எளிமையாகவும் உலகின் பலதரப்பட்ட மக்களால் உபயோகிக்கும் ஒரு தேடுபொறி தான் கூகுள் தேடுபொறி (Google Search Engine). இப்படி இருக்கயில் நேற்றைய தினம் உலகம் முழுவதும் பல்வேரு இடங்களில் கூகுள் தேடு பொறியை பயன்படுத்தும் பலதரப்பு மக்கள் […]
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து அதிரடி ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது தற்போது மினிமம் பட்ஜெட்டில் ஒரு அதிரடியான 5ஜி போனை ரியல் மீ வெளியிட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரியல்மி தனது ரியல்மி P1 சீரியஸ் போனை வெளியிட்டது. அந்த வரிசையில் ரியல்மி சி65 5ஜி போனை இன்று 4 மணி […]
WhatsApp : எண்டு டு எண்டு என்கிரிப்ஷன்-ஐ நீக்க நினைத்தால் இந்தியாவை விட்டு வெளியேறிவிடுவோம் என வாட்ஸ்அப் கூறியுள்ளது. உலகளவில் அதிக ஸ்மார்ட் போன் பயனர்களால் பயன்படுத்தப்படும் செய்தி பரிமாற்ற செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. இந்த செயலி மூலம் இணையத்தை பயன்படுத்தி ஆடியோ கால், வீடியோ கால், இணைய வாயிலாக குரூப்கள் மூலம் செய்திகள், புகைப்படங்கள், குறிப்பிட்ட அளவில் வீடியோகளையும் பரிமாறிக்கொள்ள முடியும். மேலும் இதில், பயனர் ஒருவருக்கு அனுப்பும் செய்திகளை மற்றொருவர் பார்க்க கூடாது என்ற […]
Realme C65 5G : பட்ஜெட் விலையில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில், ரியல்மி (Realme) நிறுவனம் அதன் சி-சீரிஸின் புதிய ஸ்மார்ட் போனான ரியல்மி C65 5G மாடலை அறிமுகம் செய்ய தயாராகி உள்ளது. ஆம், அம்சமான அம்சங்களுடைய இந்த மொபைல் இந்தியாவில் நாளை (ஏப்ரல் 26 ஆம் தேதி) அறிமும் செய்யப்படும் என்றும் இதன் ஆரம்ப விலை ரூ.9,999 மட்டுமே எனவும் ரியல்மி நிறுவனம் தெரிவித்துள்ளது. ரியல்மி C65 5G ஆனது முதல் முறையாக […]
Yes Bank : யெஸ் பேங்க்கில் கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் தங்களது கணக்கில் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்துருக்க வேண்டும் என்று ஒரு சில மாற்றங்களுடன் வெளியிட்டுள்ளனர். இது குறித்த தக்க விவரங்களை பற்றி இதில் பார்ப்போம். இதற்கு முன்னதாக, எஸ்பிஐ (SBI), ஐசிஐசிஐ (ICICI) வங்கிகளில் டெபிட் கார்டு பராமரிப்பு கட்டண (Debit Card Maintenance Charges) விவரங்கள் கொண்டுவரப்பட்டது. அதே போல தற்போது யெஸ் பேங்க் (Yes Bank) வங்கியில் பல்வேறு கணக்கை வைத்திருக்கும் […]
X TV App: யூடியூப்பிற்கு சவால் விடும் வகையில் X TV App உருவாகி வருகிறது என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். எலான் மஸ்க்கின் எக்ஸ் வலைத்தளம் யூடியூப்க்குப் போட்டியாக டிவி ஆப் ஒன்றை உருவாக்கி வருகிறது. இந்த டிவி ஆப் தற்போது பல்வேறு கட்ட சோதனையில் இருந்து வருவதாகவும், முதற்கட்டமாக ஸ்மார்ட் டிவிகளுக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த டிவி ஆப்பானது நீண்ட நேரம் உள்ள வீடியோக்களை பார்க்கும் வகையில் உருவாகி வருவதாகவும் […]
Realme Narzo 70 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த மொபைலான ரியல்மி நார்ஸோ 70 5G மற்றும் ரியல்மி நார்ஸோ 70x 5G என்ற இரு போன்களை வெளியிடும் தேதியை அறிவித்துள்ளது. ரியல்மி நிறுவனம் நேற்றைய நாளில் ரியல்மி P சீரிஸ் போனை வெளியிட்டது. அந்த போன் நல்ல வரவேற்பை பெற்று தற்போது ஃபிலிப்கார்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரியல்மி தங்களது அடுத்த போனான ரியல்மி நார்ஸோ 70 5G, ரியல்மி நார்ஸோ 70x […]
Meta Horizon OS : மெட்டா நிறுவனம் உருவாகியுள்ள ஹரிசான் இயங்குதளத்தை VR ஹெட்செட்களில் மற்ற நிறுவனங்களும் பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. மெட்டா நிறுவனர் மார்க் ஸுகர்பெர்க் அண்மையில் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டார். மெட்டா நிறுவனம் சார்பாக, முன்னதாக மெட்டா குவெஸ்ட் (Meta Quest) VR (Virtual Reality) ஹெட்செட்களை அடுத்தடுத்து அப்டேட் செய்து மெட்டா நிறுவனம் வெளியிட்டு வருகிறது. ஆப்பிள் Vs மெட்டா : ஆப்பிள் விஷன் ப்ரோ (Apple Vision Pro) […]
VASA-1 : உலகப்புகழ் பெற்ற மோனலிசா ஓவியத்தை மைக்ரோசாப்டின் புதிய AI செயலியான VASA-1 ராப் பாடல் ஒன்றை பாடவைத்துள்ளது. உலகில் புகழ் பெற்ற ஓவியங்களுள் ஒன்று தான் மோனலிசா ஓவியம். இந்த ஓவியத்தை ஓவிய கலைஞரான லியோனார்டோ டா வின்சி என்பவரால் 16-ம் நூற்றாண்டில் வரையப்பட்ட ஓவியமாகும். சரியாக சொன்னால் கி.பி. 1503 முதல் 1506 வரையிலாக காலக்கட்டத்துக்குள் இந்த ஓவியம் வரையப்பட்டு இருக்கலாம் என்று பல தரப்பினர்களால் பேசப்படுகிறது. இது உலக ஓவியங்களில் சிறப்பு வாய்ந்த […]
Realme P SERIES: ரியல்மி (Realme) நிறுவனம் தனது P சீரிஸான P1 மற்றும் P1 Pro என இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை ஏப்ரல் 15ம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போன்கள் இன்று இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. ரியல்மி P1 போன் பீகாக் க்க்ரீன் (Pecock Green) மற்றும் ஃபோனிக்ஸ் ரெட் (Phoneix Red) என்ற இரு வண்ணங்களில் கிடைக்கிறது. மேலும், ரியல்மி P1 ப்ரோ 5G மொபைல் ஆனது பேரட் ப்ளு (Parrot Blue) மற்றும் […]
World Earth Day: இன்று உலக புவி தினத்தை முன்னிட்டு, காலநிலை மாற்றம் குறித்த கவனத்தை ஈர்ப்பதற்காக சிறப்பு டூடுல் ஒன்றை கூகுள் வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் பூமி தினம் ஏப்ரல் 22ம் தேதி இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் புவியின் சுற்றுச் சூழல் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் 1970ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளை (ஏப்ரல் 22) சிறப்பாக்கும் வகையில் சிறப்பு டூடுலை உருவாக்கி மக்களின் […]