பேஸ்புக் மூலம் மக்களை பிரித்துவிட்டதாகவும், அதற்காக தாம் மன்னிப்பு கோருவதாகவும் மார்க் சூகர்பெர்க் தெரிவித்துள்ளார். முன்பெல்லாம் மொபைல் வைத்திருப்போரைதான் கைவிட்டு எண்ண முடியும். ஆனால், தற்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மொபைல் உபயோகிக்காதவர்களை கைவிட்டு எண்ணிவிடலாம். அந்த அளவிற்கு நாம் மொபைலோடு ஒன்றிவிட்டோம். ஒரு வீட்டில் இரண்டு ரூம் இருந்தால் அதில் ஒரு ரூமில் இருந்து மற்றொரு ரூமில் உள்ளவர்களை செல்போன் மூலம் அழைக்கிறோம். அந்த அளவிற்கு மொபைல் நமக்குள் ஊடுருவி விட்டது. போதாத குறைக்கு […]
“IVH patient care” என்ற இந்த செயலி மருத்துவர்களுக்கும் தங்களுடைய நோயாளிகளின் விபரங்கள் அனைத்தையும் பதிவு செய்து கொள்ள உதவுகிறது. இந்த செயலி மூலம் மருத்துவர்களை நேரடியாக சந்திக்க முடியாத சூழ்நிலையில் உள்ளவர்கள் இந்த செயலி மூலம் தங்களுடைய நோய் குறித்தும், ஏற்கனவே எடுத்து கொண்ட சிகிச்சை குறித்த விபரங்களையும் மருத்துவர்களிடம் தெரிவித்து தற்போதைய சிகிச்சை முறை குறித்து தெரிந்து கொள்ளலாம். மருத்துவர்கள் நோயாளியின் நோய் குறித்த முழு விபரத்தை தெரிந்து கொண்டு தங்களுடைய ஆலோசனைகளை நோயாளிகளுக்கு […]
இந்தியா மற்றும்உலகநாடுகளில் உள்ளஅனைத்து மக்களும் ஸ்மார்ட்போன்கள் உபயோகம் செய்கின்றனர், மேலும் ஸ்மார்ட்போன் கேமராக்களில் பல்வேறு தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளன, இந்த ஸ்மார்ட்போன் கேமராக்கள் பயன்படுத்தி மிக அருமையாக திருமணம், பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள், இயற்க்கை காட்சிகள், பறவைகள், விலங்குகள் போன்ற அனைத்தையும் மிகத்துள்ளியமா படம்பிடிக்க முடியும் எச்டிஆர்: உங்களுடைய ஸ்மார்ட்போன் கேமராவில் எச்டிஆர் முறையை பயன்படுத்தினால் மிகத்துள்ளியமாக படம் பிடிக்கமுடியும். மேலும் சாதாரண முறையை விட பல்வேறு வண்ண திருத்தம் கொண்டுவரும் இந்த எச்டிஆர் பயன்பாடு. ஃப்ளாஷ்: தேவையான […]
மிகவும் சிறப்பான சலுகைகள் மூலம் இந்திய தொலைத் தொடர்பு சந்தையை ஆக்கிரமித்துள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அதன் இலவசங்கள் மற்றும் மிகவும் மலிவான விலை நிர்ணயம் ஆகிய விற்பனை புள்ளிகளால் தொடர்ந்து வாடிக்கையாளர் ஈர்த்துவரும் நிலைப்பாட்டில், ஜியோ அதன் 4ஜி வோல்ட் அம்சம் கொண்ட மொபைலை மலிவான விலைக்கு அறிமுகம் செய்யவுள்ளதென்ற தகவல் ஆன்லைன் வட்டாரங்களை சுற்றி வந்தன. அதை உறுதி செய்யும் வகையில் தற்போது அக்கருவி சார்ந்த புகைப்படங்களுடன் அதன் விலை நிர்ணயம் மற்றும் அம்சங்கள் […]
நோக்கிய நிறுவனம்அறிமுகப்படுத்தியுள்ள அட்டகாசமான நோக்கிய 6 பிளாஷ் ஸ்மார்ட்போனின் முன்பதிவு இன்று தொடங்கியது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் முன்பதிவுகள் அமேசான் வலைதளத்தில் தொடங்கியுள்ளது. நோக்கிய 6 பொருத்தவரை மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. எச்எம்டி குளோபல் நிறுவனம் தெரிவித்தது என்னவென்றால் இப்போது முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி நோக்கிய 6 பிளாஷ் விற்ப்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இதன் விலைப் பொருத்தவரை ரூ.14,999ஆக உள்ளது. இதன் அறிமுக சலுகையாக அமேசான் வலைதளத்தில் ரூ.1000 கேஷ்பேக் […]
ஆண்ட்ராய்டு போன்களில் தற்போது சில அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அப்டேட் பொருத்தவரை அனைத்து விதமான ஃபைல்களையும் மிக எளிமையாக டிராஸ்பெர் செய்யும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வசதி கடந்த மாதம் ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது, தற்போது அனைத்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கும் பயன்படும் வண்ணம் உள்ளது. வரும்காலத்தில் இதைவிட அதிக சிறப்பம்சங்கள் இடம்பெறும் என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் விற்பனை வழக்கில் நாசா விஞ்ஞானி ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் தெலுங்கு திரைத்துரையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாசா விண்வெளி ஆய்வுக்கழகத்தில் விஞ்ஞானியாக பணிபுரிந்தவர் அனீஷ். இவர் போதைப் பொருள் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. அவரிடமிருந்து கோகைன் போதை மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரூத்தூர் அகர்வால் என்பவருடன் விஞ்ஞானி அனீஷ் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெலுங்கு திரை பிரபலங்களுக்கும் இதில் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. […]