நோக்கிய நிறுவனம்அறிமுகப்படுத்தியுள்ள அட்டகாசமான நோக்கிய 6 பிளாஷ் ஸ்மார்ட்போனின் முன்பதிவு இன்று தொடங்கியது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் முன்பதிவுகள் அமேசான் வலைதளத்தில் தொடங்கியுள்ளது. நோக்கிய 6 பொருத்தவரை மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. எச்எம்டி குளோபல் நிறுவனம் தெரிவித்தது என்னவென்றால் இப்போது முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி நோக்கிய 6 பிளாஷ் விற்ப்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இதன் விலைப் பொருத்தவரை ரூ.14,999ஆக உள்ளது. இதன் அறிமுக சலுகையாக அமேசான் வலைதளத்தில் ரூ.1000 கேஷ்பேக் […]
ஆண்ட்ராய்டு போன்களில் தற்போது சில அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அப்டேட் பொருத்தவரை அனைத்து விதமான ஃபைல்களையும் மிக எளிமையாக டிராஸ்பெர் செய்யும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வசதி கடந்த மாதம் ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது, தற்போது அனைத்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கும் பயன்படும் வண்ணம் உள்ளது. வரும்காலத்தில் இதைவிட அதிக சிறப்பம்சங்கள் இடம்பெறும் என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் விற்பனை வழக்கில் நாசா விஞ்ஞானி ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் தெலுங்கு திரைத்துரையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாசா விண்வெளி ஆய்வுக்கழகத்தில் விஞ்ஞானியாக பணிபுரிந்தவர் அனீஷ். இவர் போதைப் பொருள் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. அவரிடமிருந்து கோகைன் போதை மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரூத்தூர் அகர்வால் என்பவருடன் விஞ்ஞானி அனீஷ் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெலுங்கு திரை பிரபலங்களுக்கும் இதில் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. […]