தொழில்நுட்பம்

முதல்முறையாக ஐபோன்களில் குறைபாடுகள் இருப்பதை ஒப்புக்கொண்ட ஆப்பிள் நிறுவனம்!

ஐபோன்கள், ஐபேட்கள், கம்ப்யூட்டர்களில் குறைபாடுகள் இருப்பதாக முதல்முறையாக ஆப்பிள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. அந்த நிறுவனத்தின் ஐபோன்கள் உள்ளிட்ட சாதனங்களில் செயல்திறன் குறைவதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து இதுநாள் வரை மௌனம் காத்த ஆப்பிள் நிறுவனம் முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள், ஐபேட்கள், கம்ப்யூட்டர்கள் ஆகியவற்றில் குறைபாடுகள் இருப்பது உண்மைதான் என்றும், எனினும் வாடிக்கையாளர்கள் இதனால் நேரடியாக பாதிக்கப்படவில்லை என்றும் விளக்கமளித்துள்ளது. ஆப்பிள் போனில் உள்ள ஆப் ஸ்டோர் மூலம் செயலிகளை தரவிறக்கம் செய்யாததால் இந்த பாதிப்பு […]

Apple 2 Min Read
Default Image

புதிய ஆன்ட்ராய்டு போன்களை தாக்கும் வைரஸ்

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போனை தாக்கும் வைரஸ்கள் இன்டல் ப்ராசஸிங் வழியாக தாக்கும் விதமாக 2 புதிய வைரஸ்கள் உருவாகி உள்ளதாக தகவல்கள் உருவாகிறது. இந்த வைரஸ்கள் புதிதாக களமிறங்கும் ஆண்டராய்டு பிராசஸர்கள் இன்டல் கோர் பராசசர்கள் வழியாக தாக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை எவ்வாறு அழிப்பது என தெரியாமல் கூகுள் திணறி வருகிறது. source : www.dinasuvadu.com

#virus 1 Min Read
Default Image

விண்கலத்தில் சிறிய அளவிலான செயற்கைக்கோள்! தயாரிக்கும் பணியில் இஸ்ரோ தீவிரம் …

பெரிய அளவிலான செயற்கைக்கோளை தயாரிப்பதில், உலக அளவில் சாதனை புரிந்து வரும் இஸ்ரோ, தற்போது சிறிய அளவிலான செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்துவதற்கான பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கி உள்ளது. விண்வெளி ஆராய்ச்சிக்கான சந்தையில் கடும் போட்டி நிலவிவரும் சூழலில், செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவுவதற்கான செலவைக் குறைக்கும் முயற்சியாக சிறிய அளவு விண்கலன்களைத் தயாரிக்கும் முயற்சியில் இஸ்ரோ இறங்கி இருப்பதாக, மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்து பூர்வமாக பதிலளித்துள்ள பிரதமர் அலுவலகத்திற்கான இணையமைச்சர் ஜிதேந்திர சிங் […]

#ISRO 2 Min Read
Default Image

100 கோடி ஆதார் கணக்குகள் பாதுகாப்பு குறைபாடுகளுடன் உள்ளது எனப் புகார்!

டிரிப்யூன் நாளிதழின் செய்தியாளர் ஒருவர் அடையாளம் தெரியாத முகவரை வாட்ஸ் மூலம் தொடர்பு கொண்டு ஆதார் தொடர்பான லாக் இன் ஐ.டி.யையும் பாஸ்வேர்டையும் பெற்றதாகவும், இதற்காக பே டி.எம். மூலம் 500 ரூபாய் செலுத்தியதாகவும் அந்த நாளிதழ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐ.டி. மற்றும் பாஸ்வேர்டு மூலம் நூறு கோடி ஆதார் எண்கள், பெயர், முகவரி, புகைப்படம், தொலைபேசி எண் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை எளிதில் பெற்றுவிட முடியும் என்று அந்த நாளிதழ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]

aadhaar 2 Min Read
Default Image

இந்த வருடத்திற்குள் செயற்கைகோளுடன் ரயில்கள் இணைப்பு!

இந்தியாவில் ரயில்  விபத்துக்கள் வருடாவருடம் அதிகரித்துக்கொண்டே போகிறது .இதன் காரணமாக மத்திய  அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் அது தோல்வியிலே முடிகிறது .எனவே இந்த விபத்துக்கு தீர்வு காண விபத்துகளை தடுப்பதற்காக, வரும் டிசம்பருக்குள் இஸ்ரோ செயற்கைக்கோள் மூலமாக அனைத்து ரயில் இன்ஜின்களையும் இணைக்க  ரயில்வே திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக ரயில்வே மூத்த அதிகாரி கூறுகையில், “ இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்தமுள்ள 10,800 இன்ஜின்களிலும் ஆன்டனா  பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படும்.. இதன் மூலம் ரயில் […]

india 2 Min Read
Default Image

எலெக்ட்ரிக் வாகனங்கள் தற்போது வேண்டாம்-நிதி ஆயோக்

மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் முக்கியப் பங்களிக்கும் நிதி ஆயோக் அமைப்பு எலக்ட்ரிக் வாகனங்கள் நடைமுறைக்கு வந்தால் ஆங்காங்கே மின்னூட்ட மையங்களை ஏற்படுத்த வேண்டும் எனவும் ஏற்கனவே மின்பற்றாக்குறை நிலவும் நாட்டில் இதனால் நெருக்கடி மேலும் அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களுக்கு லித்தியம் பேட்டரிகள் தேவை எனவும் லித்தியம் சுலபமாக கிடைக்கக் கூடிய பொருள் அல்ல என்றும் நிதி ஆயோக் கருதுகிறது. பேட்டரி தயாரிப்பில் இந்தியா இன்னும் நிபுணத்துவம் பெறவில்லை எனவும் பேட்டரி இறக்குமதிக்கு சீனாவைத்தான் சார்ந்திருக்க வேண்டும் எனவும் நிதி ஆயோக் […]

#BJP 2 Min Read
Default Image

​புத்தாண்டு வாழ்த்துகளால் ’வாட்ஸ்அப்’ சேவை முடங்கியது

ஃபேஸ்புக் நிறுவனத்தின் மெசேஜிங் அப்ளிகேஷனான வாட்ஸ் அப், தற்போது பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் அனைத்துத் தரப்பட்ட மக்களாலும் பரவலாகப் பயன்படுத்தப்படும் சமூக வலைதளம் மற்றும் தகவல் பரிமாற்றும் செயலி வாட்ஸ்அப் ஆகும். தற்போதுள்ள சூழலில் மிக முக்கியத் தகவல் பரிமாற்றும் ஊடகமாக உள்ளது. புத்தாண்டு முன்னிட்டு அனைவரும்  வாட்ஸ்அப்பில் புத்தாண்டு தெரிவிக்க வாழ்த்துக்கள் மெசேஜ் அனுப்பியவர்கள், அது சென்றடையாத நிலையில், நண்பர்களின் வாட்ஸ்அப்பை சோதனை செய்துள்ளனர். அதுவும் வேலை செய்யாமல் இருந்துள்ளது. இது தொடர்பாக, வாட்ஸ் அப் தரப்பில் இருந்து […]

2 Min Read
Default Image

2018 இல் வாட்சப் செயல்படாது

பிரபல ஆண்ட்ரைடு  ஆப் ஆன  வாட்சப் ஆனது 201 7 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.அதன் படி  2009ல் வாட்ஸ்ஆப் தொடங்கப்பட்ட போது தற்போது மக்கள் பயன்படுத்து செல்ஃபோன் கருவிகளை காட்டிலும் சற்று வித்தியாசமான கருவிகளை பயன்படுத்தியதாகவும், அந்த காலகட்டத்தில் விற்பனையான செல்ஃபோன்களில் 70 சதவீதம் செல்ஃபோன்கள் நோக்கியா மற்றும் பிளாக்பெர்ரி அளித்த இயங்குதளங்களில் இருந்ததாகவும் கூறுகிறது. ஆகவே, பிளாக்பெர்ரி ஓஎஸ் மற்றும் பிளாக்பெர்ரி 10, […]

android 3 Min Read
Default Image

இந்தியாவிலே முதன்முறையாக ஏ.சி.வசதியுடன் கூடிய புறநகர் ரயில் மும்பையில் இயக்கம்!

நாட்டிலேயே முதன் முறையாக ஏ.சி. வசதியுடன் கூடிய புறநகர் ரயில் மும்பையில் இயக்கப்பட்டது. சர்ச்கேட் முதல் விரார் வரை ஜனவரி ஒன்றாம் தேதி முதல் இந்த புறநகர் ரயில் ஏ.சி. வசதியுடன் இயக்கப்படுகிறது. தற்போது ஓடிக்கொண்டிருக்கும் ரயில்களுக்கு மாற்றாக 12 ஏ.சி. ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதற்கான கட்டணம் சாதாரண ரயிலின் முதல் வகுப்பு அடிப்படைக் கட்டணத்தைவிட 1.3 மடங்கு அதிகமாகும். வாராந்திரக் கட்டணம் 285 ரூபாய் முதல் 1,070 ரூபாய் வரையிலும், மாதாந்திரக் கட்டணம் 570 ரூபாய் […]

india 2 Min Read
Default Image

அடுத்த வருட அதிரடி 750 ஜிபி ஒரு வருடத்துக்கு + கூகுள் பிக்ஸல் 2 ரூ.9,999/-

இந்தியாவில் தொலைதொடர்புகளை ஜியோவிற்க்கு பின் ஜியோவிற்கு முன் என பிரிக்கலாம். அப்படி மாறிவிட்டது தொலைதொடர்பு சேவை கட்டணங்கள். ஜியோ விற்கு போட்டியாக ஏர்டல், வோடாபோன் , ஐடியா நிறுவனங்கள் தங்களது கட்டண சேவைகளை கடுமையாக குறைத்து ஜியோவிற்கு கடும் சவாலை கொடுத்து வருகின்றன. இந்நிலையில், ரிலையன்ஸ் நிறுவனம் 2018ஆம் ஆண்டிற்கான சிறப்பு சலுகை விவரத்தை வெளியிட்டுள்ளது. அந்த சலுகை மே மாதம் முதல் வரவிருக்கிறது. அந்த சலுகையின் படி ஒரு வருடத்துக்கான இலவச அழைப்பு, 750ஜிபி டேட்டா […]

750gb 3 Min Read
Default Image

நாம் இணையத்தில் என்ன செய்தாலும் பின் தொடரும் கூகுள்!பதிவை அளிப்பது எப்படி ?

”நீங்கள் கூகுள் சேவைகளைப் பயன்படுத்தும்போது, உங்கள் தரவுகளை நம்பி அளிக்கிறீர்கள்” தமது பயனர்களுக்கான அந்தரங்க உரிமை விதிமுறைகள் மற்றும் நிபந்தனையின் முதல் வரியில் கூகுள் தெளிவாகக் கூறியுள்ளது. ஆனால், ”மை ஆக்டிவிட்டி (My activity)” செயல்பாட்டில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தகவல்களை அகற்றுவதற்கான சாத்தியத்தை கூகுள் வழங்குகிறது என்பது உங்களுக்குத் தெரியாமல் இருக்கும். எளிமையான வழிமுறைகளில் எப்படி இதைச் செய்வது என்பதை விளக்குகிறோம்.   ஒவ்வொரு முறை நீங்கள் கூகுளில் தேடும்போதும், அந்தத் தேடலை கூகுள் உங்களது கணக்குடன் […]

cheating 8 Min Read
Default Image

ஸ்நாப் டீல் நிறுவனத்துக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்! தரம் குறைந்த செல்போன் விற்பனை…

கோவை மாநகரிலுள்ள டாடாபாத் பகுதியைச் சேர்ந்தவர் வைத்தியநாதன். இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு, ஸ்நாப் டீல் இணையதள சேவை மூலமாக ரூ.9,400 பணம் செலுத்தி செல்போன் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார். அதன்பின், சில நாள்களிலேயே அந்த செல்போன் பழுதாகியுள்ளது. இதையடுத்து, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அந்த நிறுவனத்தின் சேவை மையத்தில் செல்போனை கொடுத்துள்ளார். பழுது பார்த்து கொடுக்கப்பட்ட செல்போனை உபயோகித்தபோது மீண்டும் அது பழுதாகியுள்ளது. இதுகுறித்து பெங்களூரில் உள்ள அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு புகார் […]

india 3 Min Read
Default Image

பிரமோஸ் ஏவுகணை இணைக்கும் பணிகள் தொடங்கியது!

பிரமோஸ் ஏவுகணைகளை, சுகோய் போர் விமானங்களுடன் இணைக்கும் பணிகள் தொடங்கி விட்டதாக, விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மணிக்கு 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் சென்று இலக்கை தாக்கும் பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை, அண்மையில் சுகோய் போர் விமானம் மூலம் சோதனை செய்யப்பட்டது. இந்தச் சோதனை வெற்றி பெற்றதை தொடர்ந்து, 40 சுகோய் போர் விமானங்களில் பிரமோஸ் ஏவுகணையை பொருத்துவதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தில் இதற்கான பணிகள் […]

brahmos 2 Min Read
Default Image

ஆதாரை பயன்படுத்தி சிம் கார்ட் வழங்க ஏர்டெல்லுக்கு இடைக்கால தடை விதித்தது மத்திய அரசு

ஆதாரை பயன்படுத்தி சிம் கார்ட் வழங்க ஏர்டெல்லுக்கு இடைக்கால தடை விதித்தது மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் சிம் கார்டுக்கு அளிக்கப்பட்ட ஆதார் தகவலை பயன்படுத்தி ஏர்டெல் பேமெண்ட் வங்கி கணக்கு தொடங்கியதால் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) நடவடிக்கை எடுத்ததாகவும் கூறுகிறது மத்திய அரசு.. ஆனால் அம்பானியின் ஜியோ இம்மாதிரியான முறையில் தான் வாடிக்கையாளரிடம் இருந்து ஆதார் தகவல்களை பெற்றுக்கொண்டு சிம் கார்ட்களை வழங்கின என்பதும் குறிப்பிடத்தக்கது.  

#Supreme Court 2 Min Read
Default Image

இறக்குமதி வரி உயர்கிறதா மின்னணு பொருள்களுக்கு ?

வெளிநாடுகளில் இறக்குமதி செய்யப்படும் செல்பேசிகள் உள்ளிட்ட மின்னணுப் பொருட்களின் இறக்குமதி வரி 10 விழுக்காட்டிலிருந்து 20விழுக்காடாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், கேமராக்கள், மைக்ரோவேவ் ஓவன்கள் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி பத்து விழுக்காட்டில் இருந்து 20 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. பட்டன் போன்களுக்கான இறக்குமதி வரி பத்து விழுக்காட்டில் இருந்து 15 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது

india 2 Min Read
Default Image

ஆதார் உடன் உங்கள் மொபைல் எண் இணைக்கப்பட்டுவிட்டது என்பதை சரி பார்ப்பது எப்படி.?

இந்தியாவில் ஆதார் அட்டை என்பது அத்தியாவசியமாக உள்ளது. அடையாள அட்டை என்பது இந்தியாவில் குறைந்தது 182 நாட்கள் வசித்த ஒருவருக்கு வழங்கப்பட்டு வரும் 12 இலக்க அடையாள எண் தாங்கிய அட்டை ஆகும். இந்த ஆதார் அட்டை பொறுத்தவரை சமையல் எரிவாயு இணைப்பு முதல் மதிய உணவு, உர மானியம், வங்கிக்கணக்கு, செல்போன் இணைப்பு, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட மத்திய அரசின் பல மானியங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. […]

aadhaar card 4 Min Read
Default Image

பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு வழக்கு 15 ஆம் தேதி விசாரணை!

பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தது சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழக்கில் இருந்து தங்களை விடுவிக்ககோரும் தயாநிதி, கலாநிதி கோரிக்கை பற்றி 15 ஆம் தேதி விசாரணை.

#Chennai 1 Min Read
Default Image

ஜியோனியின் புதிய ப்ளிப் போன் அடுத்தாண்டு வெளியாக வாய்ப்பு

சாம்சங் நிறுவனமானது சமீபத்தில் புதிதாக ஃபிளிப் போன் ஒன்றை அறிமுகம் செய்தது. அதனை தொடர்ந்து ஜியோணி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் சீனா வலைத்தள பக்கத்தில் கசிந்துள்ளது. ஜியோணி W919 என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போன் அறிமுக படுத்தப்படவுள்ளது. இந்த மாடல் ஜியோணி நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த W909 மாடலின் மேம்படுத்தப்பட்ட மாடலாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்கள் சார்ந்த தகவல்கள் வலைத்தளத்தில் தெரியவந்துள்ளது. ஜியோணி W919 ஸ்மார்ட்போன் பெடகோணல் வடிவமைப்பு […]

gionee 4 Min Read
Default Image

கூகுள் மூலம் இனி உங்கள் வீட்டை கட்டுபடுத்தலாம்

காலம் மாறிவரும் நேரத்தில் தொழிநுட்பமும் மாறுகிறது இதனால் நம் வேலை பளுவும் குரைகிறது கூகுள் பல தொழில்நுட்ப பொருட்களை அறிமுக படுத்திவருகிறது இதற்கிடையில் வீடுகளில் உள்ள பொருட்களை நம் குரலின் மூலம் கட்டுபடுத்தும் கூகுள் ஹோம்( google home ) என்ற சாதனத்தை அறிமுகபடுத்தியுள்ளது . ஸ்மார்ட் விளக்குகள், சுவிட்சுகள், தெரோஸ்டாட்கள் மற்றும் பாதுகாப்பு கேமராக்கள் ஆகியவற்றை நேரடியாக கூகுள் ஹோம் மூலம் விரைவாக குரல் கட்டளையுடன் இணைக்க முடியும். ஆனால் மற்றவர்களுக்கு கூடுதல் ஒரு பொருள் […]

chrome 2 Min Read
Default Image

ஜியோ போன்-க்கு கடும் சவால் விடும் பிஎஸ்என்எல் போன் : அஹா ஓஹோ!!

ஜியோ நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள பியூச்சர் போனுக்கு போட்டியாக பிஎஸ்என்எல், மைக்ரோமக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிய பாரத் 1 என்கிற பியூச்சர் போனை ரூ.2200க்கு  அறிமுகபடுத்தியுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் எல்லாம் அப்படியே ஜியோ போனை பின் தொடர்ந்து உருவாக்க பட்டுள்ளது போல் தெரிகிறது. அதன் விவரங்கள் பின் வருமாறு டிஸ்ப்ளே : 2.4 இன்ச். QVGA திரை. 22 மொழி இதில் உண்டு. கேமரா :  பின்பக்கம்- 2 மேகாபிக்சல், முன்பக்கம்-VGA கேமரா பேட்டரி திறன் : […]

bsnl vs jio 3 Min Read
Default Image