இந்தியப் போர் விமானமான தேஜாஸில் அமெரிக்காவின் விமானப் படை தலைமை தளபதி, பறந்தார். அலுவல் ரீதியான பயணமாக அமெரிக்க விமானப் படை தலைமை தளபதி டேவிட் கேல்ட்ஃபெய்ன் ((david goldfein)) இந்தியா வந்துள்ளார். இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் விமானப் படை தளத்துக்கு சென்ற அவர், முழுக்க முழுக்க உள்நாட்டியேலே தயாரிக்கப்பட்ட போர் விமானமான தேஜாஸில் பறந்தார். வெளிநாட்டைச் சேர்ந்த விமானப் படை தலைமை தளபதி ஒருவர் இந்தியாவின் இலகு ரக போர் விமானத்தில் பறப்பது இதுவே […]
கடந்த ஆண்டு அறிமுகமான ஜியோ டெலிகாம் துறையில் பெரும் வரவேற்ப்பை பெற்றது.இந்நிலையில் இதற்க்கு முன் இருந்த ஏர்டெல்,வோடபோன் சந்தையில் கடும் வீழ்ச்சியை சந்தித்தது.எனவே தற்போது ஜியோ குறித்து ட்ராய் ஒரு விவரம் வெளியிட்டுள்ளது. டிராய் (Trai) நடத்திய நவம்பர் மாத 4ஜி மொபைல் தரவு வேக சோதனையில் நாட்டின் மிகப்பெரிய மொபைல் பிராட்பேண்ட் சேவை வழங்குனரான ரிலையன்ஸ் ஜியோ மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளது. அது மட்டுமின்றி தொடர்ச்சியாக 11-வது மாதமாக முதல் இடத்தை தக்கவைத்துள்ளது. கடந்த […]
யூடியூப் பிரச்சாரம் சார்ந்த அரசு ஆதரவுடன் வெளியாகும் வீடியோக்களை ப்ளக் (black) செய்யத் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, முந்தைய அரசுக்கு எதிராகவும், டிரம்பை அதிபராக்கும் முயற்சியிலும் ரஷ்ய அரசு நிதியில் இயங்கும் ரஷ்யா டுடே என்ற தொலைக்காட்சி நிறுவனம் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இதுகுறித்த பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக ஏற்கெனவே ஏராளமானோரை டிவிட்டர் நிறுவனம் பிளாக் செய்துவிட்ட நிலையில், யுட்யூப் வீடியோக்கள் மீதும் புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து, பிரச்சாரங்கள் கொண்ட வீடியோக்களை தமது ஊழியர்களைக் கொண்டு […]
75 லட்சம் ரூபாய் மதிப்பிலான கைக்கடிகாரங்கள் சென்னையில் உள்ள பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியாகத் தயாரித்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கைக்கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரோலக்ஸ், பர்பெரி, ராடோ, சிட்டிசன் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி கைக்கடிகாரங்கள் சென்னையில் விற்பனை செய்யப்படுவதாக மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் ஜெயராமன் தலைமையில் தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டார். அவர்கள் சென்னை பாரிமுனை பகுதியில் உள்ள […]
அமெரிக்காவின் சறுக்கோட்ட வீராங்கனை பனித்தரையில், பத்மாவத் திரைப்படத்தில் தீபிகா படுகோன் ஆடியுள்ள கூமர் நடனம் போல , கூமர் நடனம் இணையதளங்களில் பரவி வருகிறது. ராஜஸ்தானைச் சேர்ந்த மயூரி பண்டாரி என்கிற சறுக்கோட்ட வீராங்கனை பெற்றோருடன் அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார். பாரம்பரிய மற்றும் மேற்கத்திய நடனத்திலும் வல்லவரான அவரைப் பத்மாவதி படத்தில் தீபிகா படுகோன் ஆடிய கூமர் நடனம் கவர்ந்துவிட்டது. இதையடுத்து மயூரியும் காலில் சக்கரக் காலணிகளைக் கட்டிக்கொண்டு பனித்தரையில் பம்பரமாகச் சுழன்று நடனம் ஆடியுள்ளார். இந்த […]
ஜியோ நிறுவனம் தனது தனது மை ஜியோ செயலி மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறது. ஜியோ மியூசிக், ஜியோ பே, ஜியோ மூவி என பல்வேறு ஆப் மூலம் தனது சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் கூகுள் ப்ளே ஸ்டோரில் ஜியோ காயின் எனும் ஒரு ஆப் உள்ளது. இந்த ஆப் ஜியோ நிறுவனத்தின் ஆப் இல்லை இதற்கும் ஜியோவிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ள்ளது. மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் […]
இன்று அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் மின்னணு பொருட்களுக்கான சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளதால், இறக்குமதி செய்யப்படும் செல்போன்கள் உள்ளிட்டவற்றின் விலை உயரும். உள்நாட்டில் ஸ்மார்ட் போன்கள் தயாரிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் செல்போன்கள் மற்றும் அவற்றின் உபகரணங்களுக்கான இறக்குமதி சுங்க வரி 15 விழுக்காட்டிலிருந்து 20 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆப்பிள் ஐ போன்கள், சாம்சங், Xiomi, Oppo உள்ளிட்ட இறக்குமதி செய்யப்படும் செல்போன்களுக்கான விலை உயரும். தொலைக்காட்சி, ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் உள்ளிட்டவற்றின் உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. […]
2018-2019-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பாதுகாப்புத்துறைக்கு 4 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறையில் ஊதியம் உள்ளிட்ட செலவினங்களுக்கு ஒரு லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாயும், ஆயுதக் கொள்முதல் உள்ளிட்ட செலவினங்களுக்கு 93 ஆயிரத்து 982 கோடி ரூபாயும் ஒதுக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். பாதுகாப்புத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் பலன்களுக்கான தொகை ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 853 கோடி […]
நிதியமைச்சர் அருண்ஜேட்லி அறிக்கையில் ஆண்டுக்கு நூறு கோடி சேவைகளைக் கையாளும் வகையில் இந்திய விமான நிலையங்களின் திறன் உயர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளார். பட்ஜெட்டில் விமான நிலையங்கள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்ட அவர், தற்போது இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 124 விமான நிலையங்கள் உள்ளதாகவும் ஆண்டுக்கு நூறு கோடி விமான சேவைகளைக் கையாளும் வகையில் விமான நிலையங்களின் திறன் 5 மடங்கு உயர்த்தப்படும் என்றும் தெரிவித்தார். உடான் திட்டத்தின் கீழ், பயன்படுத்தப்படாமல் உள்ள 56 விமான […]
அமெரிக்க அரசு ஆப்பிள் நிறுவனத்தின் பழைய ஐபோன் மாடல்களின் செயல்திறன் குறைக்கப்படுவதாக எழுந்த புகார்களை அடுத்து விசாரணை நடத்தி வருகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் பழைய மாடல் ஐபோன்கள் உள்ளிட்ட சாதனங்களின் செயல்திறன் குறைந்து போனதாக புகார்கள் எழுந்தன. ஆப்பிள் நிறுவனத்தில் புதிய மாடல்களின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், பழைய மாடல் ஐபோன்களின் செயல்திறன் குறைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தக் குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை உறுதி செய்வதற்காக, அமெரிக்காவின் நீதி மற்றும் பாதுகாப்புத்துறை விசாரணை நடத்தி வருகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் […]
சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானது ஃபேஸ்புக்.இந்த ஃபேஸ்புக் தலைமை அதிகாரி தற்போது புதிய முயற்சியால் களம் இறங்கப்போவதாக தெரிவித்துள்ளார். தொழில்நுட்ப செய்தி பத்திரிக்கை ஒன்றுக்குப் பேட்டியளித்த ஃபேஸ்புக்கின் தலைமைச் செயலதிகாரி மார்க் ஜூக்கெர்பெர்க் (Mark Zuckerberg), தாமும் தமது மனைவியும் பல்வேறு இடங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது, மக்களுடன் உரையாடி அவர்களின் விருப்பம் அறிந்துகொண்டதாகக் கூறியுள்ளார். அப்போது, தனி நபர் பகிரும் பதிவை விட, உள்ளூரில், தாம் சார்ந்த சமூகத்தில் என்ன நடக்கிறது என்ற தகவலை அளிக்கும் செய்திகளை பயனாளர்கள் […]
3 வது ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கி கப்பல் சோதனை ஓட்டம் நடைபெற்றது. மும்பையில் உள்ள மசகோன்(Mazagon) கப்பல் கட்டும் தளத்தில், ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கிகள் கட்டப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே ஐ.என்.எஸ். கல்வாரி மற்றும் ஐ.என்.எஸ்.காந்தாரி ஆகிய நீர்மூழ்கி கப்பல்கள் இந்த தளத்தில் தயாரிக்கப்பட்ட நிலையில் மூன்றாவது கப்பலான ஐ.என்.எஸ். கரஞ்ச் இன்று சோதனை ஓட்டம் விடப்பட்டது. நீருக்கடியிரும், நீர்ப்பரப்பிலும் இருந்தவாறு இந்த நீர்மூழ்கீ கப்பலில் இருந்து போர்க்கருவிகளை பயன்படுத்தலாம். சோதனை ஓட்டம் விடப்பட்டதைத் தொடர்ந்து விரைவில் ஐ.என்.எஸ் […]
இராணுவ ரகசியங்களை ஸ்ட்ரவா (Strava) என்னும் மொபைல் செயலி வெளியிட்டதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ட்ரவா (Strava) எனும் மொபைல்போன் செயலி பயனாளரின் செயல்பாட்டையும், அவர் பயன்படுத்தும் வழித்தடத்தையும் பதிவு செய்து கொள்ளும். மேப் வடிவிலான பயனாளர் தரவுகளை ஸ்ட்ரவா (Strava) இணையத்தில் வெளியிட்டுள்ளது. இதனை ஆய்வு செய்துள்ள பாதுகாப்பு அதிகாரிகள் சிரியாவில் அமெரிக்க கூட்டுப்படைகள் வழக்கமாக ஓட்டப்பயிற்சி மேற்கொள்ளும் இடங்களும் இந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதே போன்று பல்வேறு நாடுகளிலும் ராணுவத்தினர் மற்றும் உளவு அமைப்பினர் […]
தொலைதொடர்பு நிறுவனங்கள் ஜியோவின் வருகையால் பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வருகின்றது. இந்நிலையில் இரவு 9 மணிக்கு மேலும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் இலவச அழைப்புகள் திட்டத்தை பி.எஸ்.என்.எல். கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தியது. இந்த மாத மத்தியில் இரவு நேர இலவச அழைப்புகளுக்கான நேரம் 9 மணியில் இருந்து 10.30 மணியாக மாற்றப்பட்டது. இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமைக்கான இலவச அழைப்புகளை திரும்பப் பெற பி.எஸ்.என்.எல். முடிவு செய்துள்ளது. புதிய திட்டம் பிப்ரவரி 1-ஆம் தேதி […]
ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன்கள் என்றாலே உலக அளவில் பெரிய வரவேற்ப்பு இருக்கும்.இந்நிலையில் இதன் கணிப்பாளர் தற்போது இது குறித்து ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளார். கே.ஜி.ஐ (K G I) செக்யூரிட்டீஸ் என்ற நிறுவனத்தின் ஆய்வாளரான மிங் ச்சி க்வோ (Ming-Chi Kuo) முந்தைய ஆப்பிள் நிறுவனத்தின் வெளியீடுகளை முன்கூட்டியே சரியாகக் கணித்தவர். அவர் 2018-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் 3 ஐபோன் மாடல்களை வெளியிடும எனக் கணித்துள்ளார். அதன்படி, கடந்த ஆண்டு வெளியான ஐபோன் 10-ன் பேட்டரி, […]
ஒரு தயாரிப்பு பல காரியங்களை செய்யமுடியும் என்பது ஒரு வயர்லெஸ்ஸ்பீக்கர் உங்கள் ஃபோனை சார்ஜ் செய்யமுடியும் என்றும் அல்லது LED டார்ச் உங்கள் பிடித்தமான ரேடியோ சேனல்களைக் கேட்க உதவும் என்று எப்போதாவது நினைத்தது உண்டா. BT ஸ்பீக்கர், ரேடியோ, LED டார்ச், பவர் சார்ஜர் சாதனம் ஆகியவற்றைக் கொண்ட ஒருஉண்மையான பல செயல்பாடுகளைக் கொண்ட சாதனம் ‘எஸ்டீமை’ அறிமுகப்படுத்துகிறோம். IT பெரிஃபெரல்கள், ஆடியோ/வீடியோ மற்றும் கண்காணிப்பு தயாரிப்புகளில் இந்தியாவின் முன்னணி பிராண்டான ஜிப்ரானிக்ஸ் இந்திய பிரைவேட் […]
ஜியோ வந்து ஒரு வருடம் ஆன நிலையில் தற்போது வரை அதன் மவுசு குறையவில்லை .குறிப்பாக மற்ற நிறுவனங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின.சமீபத்தில் தான் ஏர்டெல் சலுகைகளை அறிவித்த நிலையில் அதற்கு போட்டியாக ஜியோவும் தனது சலுகையை அறிவித்துள்ளது . வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக கடும் போட்டியில் இறங்கியுள்ள மொபைல் போன் நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வருகின்றன. குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வருகைக்கு பிறகு மொபைல் போன் நிறுவனங்களிடையே போட்டி அதிகரித்துள்ளது. ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு […]
அனைத்துத் திட்டங்களுக்கும் ஆதார் ஒன்றே போதுமானதா என்று அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதே போன்று ஒருவரைப் பற்றிய தனிப்பட்ட விவரங்கள் ஏற்கனவே தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்பட்டு விட்ட நிலையில், தற்போது எதிர்ப்புத் தெரிவிப்பது ஏன் என மனுதாரர்களை நீதிபதிகள் கேட்டனர். முன்னதாக, கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், மக்களுக்கு ஆதார் எண் பெறுவதற்கு உரிமை இருந்தாலும், அவற்றைக் கட்டாயமாக்கக் கூடாது என்று வாதாடினார். தனிநபர் உரிமை அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமை […]
அமெரிக்கா மற்றும் இந்திய இடையே பல்வேறு இராணுவ ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்திய ராணுவத்திற்காக பிரத்யோக போர்விமானங்கள் தயாரிப்பது தொடர்பாக அமெரிக்க நிறுவனம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது … இந்தியாவின் தேவைகளுக்கேற்ற வகையில் பிரத்யேக போர்விமானங்கள் தயாரிப்பது தொடர்பான யோசனையை அமெரிக்க நிறுவனமான லூக்ஹீட் மார்டின் (Lockheed Martin) வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள 5ம் தலைமுறை போர் விமானங்களான F-22 மற்றும் F-35 விமானங்களில் உள்ளது போன்ற மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பம் இந்தியாவுக்கு பயன்படுத்தப்படும் […]
அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் பனிப்போர் நிலவி வந்த காலக்கட்டத்தில் அமெரிக்க விமானப் படையில் எஸ்.ஆர். 71 பிளாக்பேர்டு என்கிற அதிவிரைவான உளவு விமானம் பயன்படுத்தப்பட்டது. மணிக்கு இரண்டாயிரம் கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறனுள்ள இந்த விமானத்தை லாக்கீட் மார்ட்டின் என்னும் நிறுவனம் தயாரித்தது. இவ்வகை உளவு விமானங்கள் அமெரிக்க விமானப்படையின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டு 30ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்நிலையில் எஸ்.ஆர். 71பிளாக்பேர்டு விமானத்தில் ஒருசில புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி எஸ்.ஆர்.72 பிளாக்பேர்டு என்கிற விமானத்தை லாக்கீட் மார்ட்டின் […]