தமிழ்நாடு

ஓகிபுயலினால் பாதிக்கப்பட்ட 10 மீனவர்களை, சக மீனவர்கள் மீட்டனர்

ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் நடுக்கடலில் தத்தளித்தவர்களை சக மீனவர்கள் மீட்டனர். வல்வினையைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர் ஒகிபுயல் தாக்கத்தால் சுமார் 102 மைல்கள் கடந்து நடுக்களில் தத்தளித்தவர்களை மீன்பிடிக்க சென்றவர்கள் தங்களது உயிரை பணயம் காப்பாற்றினர். தங்களை காப்பாற்றியவர்களை கட்டித்தழுவி தங்களது நன்றியை பரிமாறி கொண்டனர். மேலும் படிக்க dinasuvadu.com

#ADMK 1 Min Read
Default Image

சார்பதிவாளர் அலுவலகங்களில் சோதனை செய்யப்பட்டு ரூ 70 லட்சம் பறிமுதல்!

கடந்த 10 ஆண்டுகளில் 155 சார்பதிவாளர் அலுவலகங்களில் சோதனை செய்யப்பட்டு ரூ 70 லட்சம் பறிமுதல் – தமிழக அரசு பதில் இதுதொடர்பாக வழக்குப்பதிவுசெய்யப்பட்ட 77 பேரில் 2 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்ற தமிழக அரசின் பதிலால் நீதிபதி கிருபாகரன் அதிருப்தி   source :   dinasuvadu.com

india 1 Min Read
Default Image

மத்திய, மாநில அரசுகளுக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஓகி புயலால் தமிழகம் பதிக்கபட்டுள்ள மீனவர்களை மீட்பது குறித்து மதிய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், 551 மீனவர்கள் கண்டுபிடித்து தரக்கோரிய வழக்கில் வரும் 22ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும், ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தவர்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை எனவும் மதுரை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

#ADMK 1 Min Read
Default Image
Default Image

பத்திரப்பதிவுத்துறையில் நடக்கும் ஊழல்கள் குறித்த பதில் மனுவில் திருப்தியில்லை!

பத்திரப்பதிவு துறை முறைகேடு குறித்த பதிலில் உயர்நீதிமன்றம் அதிருப்தி . முறையான பதில் மனு தாக்கல் செய்யாவிட்டால் லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் ஆஜராக உத்தரவிட நேரிடும்”  தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை. source:    dinasuvadu.com

india 1 Min Read
Default Image

நற்செய்தி : குடிமகன்களுக்கு மட்டும் : நியூ இயர் ஸ்பெசல்

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்துவார்களோ இல்லையோ மது விற்பனைக்கு புது புது டார்கெட் ஒவ்வொரு பண்டிகைக்கும் வைத்து நன்றாக கல்லா கட்டுகிறது. டார்கெட் வைத்து அதனையும் சாதித்து காட்டுகிறது. தற்போது இந்த மாதத்தில் கிருஸ்துமஸ், புத்தாண்டு தினத்தில் அதிகமான சரக்குகள் விற்க டார்கெட் கொடுக்கபட்டுள்ளது. புத்தாண்டுக்கு எப்போதும் மதுபானங்கள் அதிகமாக விற்கபடுவதால், இந்த டார்கெட் கொடுக்கப்பட்டுள்ளது.  இதனால், டாஸ்மாக் கடைகளில் 15 நாட்களுக்கு தேவையான சரக்குகள் இருப்பு வைக்க டாஸ்மாக் கடைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் அங்கு தேவையான மதுபானங்கள் […]

#ADMK 2 Min Read
Default Image
Default Image

இராமேஸ்வரம் அருகே கரை ஒதுங்கிய இலங்கைப் படகு.

இராமேஸ்வரம்; அருகே இலங்கையைச் சேர்ந்த பைபர் படகு ஒன்று கரை ஒதுங்கியது. படகில் வந்தவர்கள் கடத்தல்காரர்களா  மன்னார் கடல் பகுதியில் மூழ்கிய படகா? என்று கடலோர காவல் படையினர் இது  குறித்து  ராமேஸ்வரம் வட்டாரங்கள் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். sources; dinasuvadu.com

rameshvaram 1 Min Read
Default Image

வனத்துறையில் முதன் முதலாக பெண் வனவர்கள்

தமிழக வனத்துறையில் வனவர்கள் பணிக்கு இதுவரை பாதுகாப்பு கருதி பெண்கள் அந்த வேலைக்கு தமிழக அரசு வனத்துறை நியமித்தது இல்லை. ஆனால், வனத்துறை உயர்பதவிகளுக்கு பெண்கள் நியமிக்கபடுவார்கள். தற்போது, தமிழக வனத்துரையில் வானவர் பதவிக்கு சத்தியமங்கலம் பகுதிக்கு 4 பெண்கள் உட்பட, மொத்தம் 36 பெண்கள் வனவர்  பணிக்கு தேர்ந்தெடுக்க பட்டுள்ளனர். சத்தியமங்கலம் பகுதியில் களப்பணி செய்ய போகும் பெண்கள் விவரம், பிரதீபா சூரியா, சண்முகவடிவு, கனிமொழி ஆகியோர் முதன் முதலாக வனவர் பணிக்கு களப்பணி செய்ய […]

forest officer 2 Min Read
Default Image
Default Image
Default Image

ஆர்கே நகரில் அனைத்து வாக்குசாவடிகளும் இணையத்தில் கண்காணிக்கப்படும்

ஆர்கே நகர் இடைதேர்தல் பரபரப்பாக சென்றுகொண்டு இருக்கிறது. தேர்தல் நாள் நெருங்க நெருங்க பல புகார்கள், கைது நடவடிக்கை, பணபட்டுவாடா என செல்கிறது. தேர்தல் நடக்குமா? இல்லை ஏதும் புகார் சொல்லி தேர்தலை நிறுத்திவிடுவார்களா என ஏதும் தெரியவில்லை. இந்நிலையில் சமீபத்தில் ஆர்கே நகர் இடைதேர்தலில் அனைத்து வாக்குசாவடிகளும் இணையத்தின் மூலம் நேரடியாக கண்காணிக்கபடும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

#ADMK 2 Min Read
Default Image

சொந்த மாநிலத்திலேயே பிரதமர் நரேந்திர மோடி பலத்தை இழந்துள்ளார்… திருநாவுக்கரசர் பளார் …

மோடி செல்வாக்கு குறைந்துள்ளதையே குஜராத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன சொந்த மாநிலத்திலேயே பிரதமர் நரேந்திர மோடி பலத்தை இழந்துள்ளார் அதிகாரம், பணபலத்தை காட்டியும் குஜராத்தில் குறைந்த இடங்களையே பாஜக பெற்றுள்ளது – திருநாவுக்கரசர்….

#BJP 1 Min Read
Default Image

ராஜஸ்தானில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டாரா?

கொள்ளையன் நாதுராமின் மனைவி கைது ராஜஸ்தானில் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக கொள்ளையன் நாதுராமின் மனைவி மஞ்சுவை ராஜஸ்தானில் போலீசார் கைது செய்தனர். ஆனால் இதற்கு முன்பு இந்த சம்பவம் தொடர்பாக சென்னை கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் மீது ராஜஸ்தான் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளது. கொள்ளையர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டின்போது பெரியபாண்டியை தவறுதலாக சுட்டார் எனவும் அஜாக்கிரதையாக செயல்பட்டு பெரியபாண்டி உயிரிழப்புக்கு காரணமாக இருந்ததாக எப்.ஐ.ஆரை ராஜஸ்தான் காவல்துறையால் பதியப்பட்டுள்ளது.

#Encounter 2 Min Read
Default Image
Default Image

தேர்தலில் தாங்களும் நிற்பதை மனு கொடுத்து உறுதி செய்யும் பாஜக

ஆர்கே நகர் தேர்தலில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் தினமும் ஏதேதோ நடக்கிறது. பணபட்டுவாடா புகார், சாலை மறியல், போலிஸ் தடியடி என ஆர்கே நகரே அதிர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இடைதேர்தலில் அதிமுக, திமுக, தினகரனுக்கு இடையில்தான் கடும் போட்டி நிலவி வருகிறது. தேசிய கட்சியான பாஜகவும் தேர்தலில் நிற்பது வேட்புமனு தாக்கல் செய்த அன்று தெரிந்தது, அடுத்து வேறு எந்த அறிகுறியும் தெரியவில்லை, இந்நிலையில் தற்போது தேர்தல் சிறப்பு அதிகாரியை சந்தித்து தேர்தல் முறையாக நடக்க வலியுறித்து மனு […]

#BJP 2 Min Read
Default Image
Default Image
Default Image

ஓகி புயல் நிவாரண பணிகள் : மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பிய தமிழக அரசு

  ஓகி புயலினால் தென்தமிழகம் பெரும் பாதிப்புக்குள்ளானது. அதிலும் கன்னியாகுமரி மாவட்டம் மிகவும் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது. மழையில் வீடுகள், மின்கம்பங்கள், சாலைகள், பாலங்கள் என அனைத்தும் பாதிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்கையே கேள்விக்குறியாகும் நிலை உருவானது. மேலும் பல ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன. பல ஏக்கர் விவசாய பயிர்கள் நீரில் மூழ்கி வீணாய் போயின. அதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கி வருகிறது. இதன் பொருட்டு புயலில் பலியான விவசாயிகள் மற்றும் பொது மக்களின் குடும்பங்களுக்கு […]

#ADMK 4 Min Read
Default Image

தேர்தலை ரத்து என எதிர்கட்சிகள் சதி செயன்றனர் : தம்பிதுரை

ஆர்கே நகரில் இடைதேர்தல் களம் சூடுபிடித்து பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிறது, ஒருபக்கம் ஸ்டாலின் 100 கோடி ரூபாய்வரை பணபட்டுவாடா நடக்கிறது என கூறுகிறார். மறுபுறம் பணபட்டுவாடா புகாரின் பெயரில் பலர் கைதாகி பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் போகிற போக்கை பார்த்தல் தேர்தல் மறுபடியும் ரத்தாகும் சூழல் உருவாகிவருகிறது. இதனை குறித்து, அதிமுகவை சேர்ந்த தம்பிதுரை தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ராவை சந்தித்தபின், ‘தோல்வி பயத்தின் காரணமாகவும், மக்களை திசை திருப்பவும் தேர்தல் ரத்தாகும் […]

#ADMK 2 Min Read
Default Image