தமிழ்நாடு

Default Image
Default Image
Default Image
Default Image
Default Image

பாஜகவை முந்திய நோட்டா!102 வாக்குகளுடன் முன்னிலை …

முதல் சுற்று முடிவு- தினகரன் முன்னிலை ஆர்.கே. நகர் தேர்தலில் தற்போதைய நிலவரப்படி தினகரன் 5339 வாக்குகள் பெற்று முன்னிலை கடைசி இடத்தை பிடிக்க பாரதிய ஜனதா கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது… நோட்டவிர்க்கு 102 ஓட்டுகள் விழுந்துள்ளது …பா.ஜ.க வை விட அதிகம் ஆகும் .. சௌர்சே: dinasuvadu.com

#ADMK 1 Min Read
Default Image
Default Image

ஆர்கே நகர் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்-live

சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வெற்றி வாகை சூடப்பபோவது யார் என்பது இன்று நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் தெரியவரும். ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்கே நகருக்கு டிசம்பர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர், தினகரன் அணி ஆகியன கட்சிகள் போட்டியிட்டன. இவை தவிர சுயேச்சைகளுடன் சேர்த்து மொத்தம் 59 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று ராணி மேரி கல்லூரியில் நடைபெறுகிறது. source:dinasuvadu.com

#ADMK 2 Min Read
Default Image

ஊழலில் தமிழகம் முதலிடத்தை பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை…

சென்னை அருகே மறைமலை நகரில் நிம்ரோட் என்ற ஒப்பந்ததாரர் அமைத்த சாலை தரமில்லாமல் சேதமடைந்ததால்.. இழப்பை வசூலிக்கும் நடவடிக்கையில் பேரூராட்சி நிர்வாகம் ஈடுபட்டது.இதை எதிர்த்த நிம்ரோட் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தபோது, அதிகாரிகளுக்கு கமிஷன் கொடுத்தது போக மீதமுள்ள தொகையில் சாலை அமைத்ததாகவும், அதிக போக்குவரத்து காரணமாக சாலை சேதமடைந்துள்ளதாகவும் நிம்ரோட் தரப்பில் வாதிடப்பட்டது. நிம்ரோட் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, அதிகாரிகளுக்கு கமிஷன் கொடுத்தது என்பது லஞ்சத்தை தவிர […]

#Politics 2 Min Read
Default Image

பெருமாள்முருகன் எழுதிய மாதொரு பாகன் ஆங்கில பதிப்பு சாகித்திய விருதை நிறுத்து: சென்னை உயர்நீதிமன்றம்…

எழுத்தாளர் பெருமாள்முருகன் எழுதிய மாதொரு பாகன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான ‛ஒன் பார்ட் உமன்’ என்ற நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்குவதை ஜனவரி 8 ம் தேதி வரை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாதொருபாகன் என்னும் நாவலை எழுதியதற்காக எழுத்தாளர் பெருமாள்முருகனுக்கு பல இன்னல்களை இந்த சமூக கட்டமைப்பும்,அரசியலும் கொடுத்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ban 1 Min Read
Default Image

காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர் மூர்த்தியின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த ஸ்டாலின்

ஜம்மு-காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தார் தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் மூர்த்தி. இந்நிலையில் உயிரிழந்த ராணுவவீரர் மூர்த்தியின் குடும்பத்துக்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கலை தெரிவித்தார்.  

#DMK 1 Min Read
Default Image
Default Image

கன மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு…

  கன மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 128 கன அடியிலிருந்து 149 கன அடியாக அதிகரித்துள்ளது.இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டமானது 71.70 அடியாகவும் உள்ளது.அணையின் மொத்த நீர் இருப்பு 34.17 டிஎம்சி, வெளியேற்றம் 7,000 கன அடியாகவும் உள்ளது.  

Metturdam 1 Min Read
Default Image

நாதுராமின் மனைவி மஞ்சு வாக்கு மூலம் !

ஆய்வாளர் முனிசேகர் தனது துப்பாக்கியால் சுட்டதால் தான் ஆய்வாளர் பெரியபாண்டியன் உயிரிழந்ததாக, நாதுராமின் மனைவி மஞ்சுவிடம் நடத்திய விசாரணையின் போது, தெரியவந்துள்ளதாக ராஜஸ்தான் போலீசார் கூறியுள்ளனர். இருப்பினும் தடயவியல் ஆய்வின் அறிக்கை வந்த பிறகே ஆய்வாளர் முனிசேகர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அறிவித்துள்ளனர். சென்னை கொளத்தூரில் கடந்த மாதம் நகைக்கடையின் மேற்கூரையில் துளைப்போட்டு நகைகளை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக, ராஜஸ்தான் சென்ற மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன், கடந்த 13 ஆம் தேதி கொள்ளையர்களுடன் நிகழ்ந்த மோதலில் […]

india 9 Min Read
Default Image

தமிழகத்தில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்…!

  தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.12 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.62.17 காசுகள் உள்ளன.ஆனால் நேற்றையதினம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.03 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.62.05 காசுகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றையத்தினத்தை விட இன்றைய பெட்ரோல் விலையானது 9 காசுகளும்,டீசல் 12 காசுகளும் குறைந்துள்ளன.

#Petrol 1 Min Read
Default Image

TNPSC விடைத்தாள் விவகாரம்: மேலும் ஒருவர் கைது

  அரசு தேர்வாணையத்தில் விடைத்தாள் வெளியான விவகாரத்தில் தமிழக தேர்வாணையத்தின் ஊழியர் பெருமாள் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.ஏற்கனவே விடைத்தாள் வெளியான விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்  

#TNPSC 1 Min Read
Default Image
Default Image

ஓகி புயல் பாதிப்புகளை காண டிசம்பர் 26ல் மத்திய குழு வருகை….!

ஓகி புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய அரசின் மத்திய குழு வரும் டிசம்பர் 26-ம் தேதி தமிழகம் வருகிறது என மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.அதே போன்று அந்த மத்திய குழுவானது ஓகி புயல் பாதித்த கேரளா, லட்சத்தீவுகளிலும் மத்திய குழு ஆய்வு செய்யவுள்ளதாக அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் மத்திய அரசு தேசிய பேரிடர் மீட்புக் குழுவை தமிழகத்துக்கு 3ம் கேரளாவிற்கு 4 ம் புயலால் பாதிக்கப்படாத குஜராத்திற்கு 7 குழுவும் அனுப்பப் […]

#Jayakumar 2 Min Read
Default Image

வெற்றிவேல் முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

  ஜெயலலிதா சிகிச்சை பெரும் வீடியோவினை வெற்றிவேல் அண்மையில் வெளியிட்டதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் முன்ஜாமின் கோரி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, “தேர்தல் நோக்கத்திற்காக வீடியோவை வெளியிடவில்லை. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக, பல்வேறு தரப்பினரால் பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டதாலேயே அந்த விடீயோவினை வெளியிட்டேன்” என்று கூறியுள்ளார். மேலும், ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் தாம் வீடியோவை வெளியிடவில்லை என்றும், தமது செயல் தேர்தல் […]

#TTVDhinakaran 3 Min Read
Default Image

பொறியியல் கல்லூரி வேன் கவிழ்ந்து விபத்து ;20 மாணவர்கள் காயம் .

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொணலை கிராமத்தில் திருச்சி பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம் போல் பூதலூரில் இருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு கல்லூரி வேன் புறப்பட்டது. உத்தமர்சீலி அருகே எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட்ட போது கல்லூரி வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கால்வாய் ஓரம் கவிழ்ந்தது.இந்த விபத்தில்  20 மாணவர்கள் காயமடைந்தனர், இதில் காயமடைந்த மாணவ மற்றும்  மாணவிகளை , திருச்சியில்  உள்ள  அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்… sources; […]

trichy to chennai 2 Min Read
Default Image