தமிழ்நாடு

ஆர்.கே. நகர் தேர்தலில் 3 ஆவது சுற்று முடிவிலும் சுயேச்சை வேட்பாளர் தினகரன் முன்னிலை!

3ஆவது சுற்று முடிவிலும் சுயேச்சை வேட்பாளர் தினகரன் முன்னிலையில் உள்ளார் வாக்குகள், வித்தியாசம் குறித்த அதிகாரப்பூர்வ விவரம் சற்று நேரத்தில் வெளியாகும்… 3வது சுற்று நிலவரப்படி தினகரன் 8910 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை என தகவல் ஆர்.கே. நகர் தேர்தல் முடிவுகள் சுற்று- 3 டிடிவி தினகரன் (சுயேச்சை) – 15,868 மதுசூதனன் (அதிமுக) – 7,033 மருதுகணேஷ் (திமுக) – 3,750 கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) – 459 கரு. நாகராஜன் (பாஜக)- 117.. source: […]

#ADMK 2 Min Read
Default Image

அதிமுகவின் இரு அணிகளும் தற்போது ஒன்றிணைய அறிவுறுத்தல்..!

அதிமுகவின் இரு அணிகளும் தற்போது ஒன்றிணைய சுப்பிரமணியன் ஸ்வாமி அறிவுறுத்தல்..!தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சாமி, ஜெயலலிதா மரணம் தினகரனுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. ஆர்.கே. நகரில் தினகரன் ஜெயிப்பார். சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் ஜெயிப்பார் என்று பாஜக எம்.பி சுப்ரமணியசாமி கூறியுள்ளார்… source: dinasuvadu.com

#ADMK 1 Min Read
Default Image

கமான்டோ பாதுகாப்பில் வாக்கு எண்ணும் மையம்….

  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை என்னும் பணி தொடங்கியது. தற்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில் 9 மணிக்கு முடிவு தெரிந்துவிடும். எனவே, வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இத்தேர்தலில், திமுக சார்பில் மருதுகணேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன், பாஜ சார்பில் கரு.நாகராஜன், சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட 59 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.   வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள் மீது அதிமுக-வினர் தாக்குதல் நடத்தினர். […]

#ADMK 2 Min Read
Default Image

ஆர்.கே.நகர் மக்கள் எனக்கு மாபெரும் வெற்றியை தந்திருக்கிறார்கள்!

தமிழக மக்கள் எண்ணத்தை ஆர்.கே. நகர் மக்கள் வெளிப்படுத்தி உள்ளனர் ஆர்.கே. நகர் தேர்தல் வெற்றிக்கு பாடுபட்ட ஒன்றரைக் கோடி கோடி தொண்டர்கள், மக்களுக்கு நன்றி ஆர்.கே.நகர் மக்கள் எனக்கு மாபெரும் வெற்றியை தந்திருக்கிறார்கள் .கேரளாவில் கூட குக்கர் சின்னம் வெற்றிபெற வேண்டும் என மக்கள் வாழ்த்தினர் சின்னமோ, கட்சியின் பெயரோ யாரிடம் இருக்கிறது என்பது முக்கியமில்லை; வேட்பாளரை வைத்தே சின்னம் நிர்ணயிக்கப்படுகிறது.மூன்று மாதத்தில் ஆட்சி கலையும். மக்கள் விரும்பும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த எங்களால் மட்டுமே […]

#ADMK 2 Min Read
Default Image
Default Image

ஆர்.கே. நகர் தேர்தலில் தற்போதைய நிலையில் தினகரன் 5,900 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!

  ஆர்.கே. நகர் தேர்தல் முடிவு: தற்போதைய நிலவரம்… சுயேச்சை – தினகரன் : 10421 அதிமுக – மதுசூதனன்: 4520 திமுக – மருதுகணேஷ்: 2323 நாம் தமிழர் – கலைக்கோட்டுதயம்: 717 பாஜக – கரு. நாகராஜன்: 191 நோட்டா: 459.. டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்..! source: dinasuvadu.com

#ADMK 1 Min Read
Default Image

ஆர்.கே நகரில் நோட்டாவை பின்னுக்கு தள்ளி நாம் தமிழர் கட்சி முன்னிலை!

  ஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம் : டிடிவி தினகரன் ( சுயேச்சை ) : 10421 மதுசூதனன் ( அதிமுக ) : 4521 மருதுகனேஷ் ( திமுக ): 2383 கலைக்கோட்டுதயம் ( நாம் தமிழர் ) : 267 கரு நாகராஜன (பாஜக ) : 66 நோட்டா : 122 ஆர்.கே நகரில் நோட்டாவை பின்னுக்கு தள்ளி நாம் தமிழர் கட்சி முன்னிலை .பாஜவை பின்னுக்குத்தள்ளி நோட்டா முன்னிலை .. […]

#ADMK 1 Min Read
Default Image

ஆர்.கே. நகர் தேர்தல் முடிவுகள்! 2ஆவது சுற்று முடிவிலும் சுயேச்சை வேட்பாளர் தினகரன் முன்னிலையில் உள்ளார்!

ஆர்.கே. நகர் தேர்தல் முடிவுகள் சுற்று- 2 டிடிவி தினகரன் (சுயேச்சை) – 10,421 மதுசூதனன் (அதிமுக) – 4521 மருதுகணேஷ் (திமுக) – 2324 கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) – 258 கரு. நாகராஜன் (பாஜக)- 66…நோட்டா : 122 தமிழக அரசியல் களம் (ஆர்.கே. நகர்) யாருக்கு..? 2வது சுற்று- தொடர்ந்து தினகரன் முன்னிலை வாக்கு எண்ணிக்கையின் சுற்றுகளின் முடிவுகள்.. source: dinasuvadu.com  

#ADMK 1 Min Read
Default Image

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் 10,421 வாக்குகளுடன் முன்னிலை!

  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை என்னும் பணி தொடங்கியது. தற்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில் 9 மணிக்கு முடிவு தெரிந்துவிடும். எனவே, வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இத்தேர்தலில், திமுக சார்பில் மருதுகணேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன், பாஜ சார்பில் கரு.நாகராஜன், சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட 59 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நிலவரம் டி.டி.வி தினகரன்(சுயேட்சை) : 10,421 வாக்குகள் மதுசூதனன் (அதிமுக): 4521 […]

#ADMK 2 Min Read
Default Image

குக்கர் வெற்றிகரமாக  விசில் அடிக்க காரணம் ஜெ.வீடியோவா ?தினகரனின் தந்திரம்..

ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் வீடியோவை கடைசி நேரத்தில் வெளியிட்டு வாக்குகளை அள்ளிவிட்டாரா தினகரன். இந்த முறை அரசியல் கட்சி சாராமல் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கிய போதும் அதே ஆதரவு அவருக்கு இருந்திருக்கிறது என்பது வெளியாகி வரும் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.ஆர்கே நகர் தேர்தலில் அதிமுக, திமுகவினரே ஷாக்காகும் அளவிற்கு வாக்கு எண்ணிக்கையின் முதல் 2 சுற்றுகள் அமைந்து விட்டன வீடியோ மக்களை சென்றடைந்துவிட்டது என்பது தான் உண்மை..இது தான் குக்கர் வெற்றிகரமாக  விசில் அடிக்க காரணம்  ஆகும்.. […]

#ADMK 2 Min Read
Default Image
Default Image
Default Image
Default Image
Default Image

ஆர்.கே.நகரில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பத்திரிகையாளர்கள், அதிகாரிகள் மீது தாக்குதல்!

ஆர்.கே. நகர் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்களிடையே வாக்குவாதம்.. நாற்காலிகள் வீச்சு.. வாக்கு எண்ணும் அதிகாரிகள் மீது அதிமுக முகவர்கள் தாக்குதல்.. வாக்கு எண்ணிக்கை மையத்தில் பத்திரிகையாளர்கள், அதிகாரிகள் மீது தாக்குதல்.. source: dinasuvadu.com

#ADMK 1 Min Read
Default Image

ஆர் .கே.நகரில் தேர்தல் அலுவலர் மீது தாக்குதல் !

தேர்தல் அலுவலர்கள் தாக்கப்பட்டதால் மோதலில் ஈடுபட்டவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்; அதிமுக பெண் முகவர் உள்பட 4 பேர் வெளியேற்றம்.. வாக்கு எண்ணும் மையத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டுள்ளது; கூச்சல் குழப்பத்தால் வாக்கு வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்.. source: dinasuvadu.com

#ADMK 1 Min Read
Default Image
Default Image
Default Image
Default Image
Default Image