ஆர்.கே. நகர் தேர்தல் முடிவுகள் சுற்று- 6 டிடிவி தினகரன் (சுயேச்சை) – 29,267 மதுசூதனன் (அதிமுக) – 15,184 மருதுகணேஷ் (திமுக) – 7,983 கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) – 1,245 கரு. நாகராஜன் (பாஜக)- 408 நோட்டா- 640 source: dinasuvadu.com
தினகரனின் நம்பிக்கை தரும் பேச்சு, செயல் ஆச்சரியம் அளிக்கும் வகையில் உள்ளது. அவர் நம்பிக்கையளிக்கும் வகையில் தேர்தலை எதிர்கொண்ட விதம் பாராட்டுக்குரியது என பாஜக ஊடக பிரிவு தலைமை நிர்வாகி நாராயணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மொத்தம் 1,76,885 ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன. வேட்பாளர்கள் டிபாசிட் தொகையை திரும்ப பெற 29,000 ஓட்டுக்கள் பெற வேண்டும். மொத்தம் போட்டியிட்ட 52 வேட்பாளர்களில் பெரும்பாலானவர்கள் மிக குறைவான ஓட்டுக்களே பெற்று, பின்னடைவை சந்தித்து வருகின்றனர். சுயேட்சை வேட்பாளர் தினகரன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருவதால், அதிமுக வேட்பாளர் மதிசூதனன் தவிர மற்ற அனைவரும் டிபாசிட் இழப்பாளர்கள் என்றே கூறப்படுகிறது. source: dinasuvadu.com
ஆர்.கே. நகர் தேர்தல் முடிவுகள்: சுற்று- 5 டிடிவி தினகரன் (சுயேச்சை) – 24,132 மதுசூதனன் (அதிமுக) – 13,057 மருதுகணேஷ் (திமுக) – 6,606 கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) – 1,245 கரு. நாகராஜன் (பாஜக)- 318 நோட்டா- 453 source: dinasuvadu.com
சென்னை : வாக்கு எண்ணும் மையமான ராணி மேரி கல்லூரியில் சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேலும் அவருடன் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் ஆய்வு நடத்தி வருகிறார். source: dinasuvadu.com
அதிமுக ஒரு ஆலமரம்; யாராலும் நெருக்கடி தர முடியாது ஆர்.கே. நகரில் யார் வெற்றி பெற்றாலும் அதிமுகவுக்கு நெருக்கடி ஏற்படாது திமுகவின் உண்மை முகம் தெரிந்து வைகோ, திருமா, கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன – அமைச்சர் செல்லூர் ராஜூ source: dinasuvadu.com
ஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம் : டிடிவி தினகரன் ( சுயேச்சை ) : 24550 மதுசூதனன் ( அதிமுக ) : 9672 மருதுகனேஷ் ( திமுக ): 5032 கலைக்கோட்டுதயம் ( நாம் தமிழர் ) :962 கரு நாகராஜன (பாஜக ) : 318 நோட்டா : 493 source: dinasuvadu.com
ஆர்.கே. நகர் தேர்தலில் முன்னிலை பெற்று வரும் டிடிவி தினகரனுக்கு ராதாரவி வாழ்த்து 200 ஆண்டுகள் ஆனாலும் பாஜக-வால் தமிழகத்தில் காலூன்ற முடியாது: ராதாரவி.. source: dinasuvadu.com
ஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம் : டிடிவி தினகரன் ( சுயேச்சை ) : 20298 மதுசூதனன் ( அதிமுக ) : 9672 மருதுகனேஷ் ( திமுக ): 5032 கலைக்கோட்டுதயம் ( நாம் தமிழர் ) :962 கரு நாகராஜன (பாஜக ) : 318 நோட்டா : 493 4வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை விட சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 10,410 வாக்குகள் முன்னிலை..! source: dinasuvadu.com
4-வது சுற்று முடிவில் தினகரன் – 20,298 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை. அதிமுக – 9672, திமுக – 5032, நாம் தமிழர் – 737, பாஜக – 220, நோட்டா – 333. source: dinasuvadu.com
எம்ஜிஆர், ஜெயலலிதாவிடம் இருந்தால் தான் இரட்டைஇலை வெற்றிசின்னம்; நம்பியார், பிஎஸ் வீரப்பாவிடம் இருந்தால் மக்கள் எப்படி வாக்களிப்பார்கள்?- மதுரை விமான நிலையத்தில் டிடிவி தினகரன் source: dinasuvadu.com
ஆர்.கே. நகர் தேர்தல் முடிவுகள்: சுற்று- 4 டிடிவி தினகரன் (சுயேச்சை) – 20,298 மதுசூதனன் (அதிமுக) – 9,672 மருதுகணேஷ் (திமுக) – 5,091 கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) – 737 கரு. நாகராஜன் (பாஜக)- 220 நோட்டா : 325 3வது சுற்று முடிவிலும் பிற வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் மொத்தத்தை விட தினகரன் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை * 3வது சுற்று முடிவில் தினகரன் 55%, மதுசூதனன் 24%, மருதுகணேஷ் 13% […]
ஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம் : டிடிவி தினகரன் ( சுயேச்சை ) : 19351 மதுசூதனன் ( அதிமுக ) : 7033 மருதுகனேஷ் ( திமுக ): 3691 கலைக்கோட்டுதயம் ( நாம் தமிழர் ) : 737 கரு நாகராஜன (பாஜக ) : 220 நோட்டா : 325 ஆர்.கே. நகர் தேர்தலில் 4 ஆவது சுற்று முடிவிலும் சுயேச்சை வேட்பாளர் தினகரன் முன்னிலையில் உள்ளார் 4 ஆவது சுற்றில் […]
3வது சுற்று நிலவரப்படி தினகரன் 8910 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை என தகவல் நோட்டாவுக்கு 791 வாக்குகள். பி.ஜே.பி.யின் வாக்குகளை விட நோட்டா 457 வாக்குகள் அதிகம் பெற்றிருக்கிறது சுயேச்சை – தினகரன் : 15868 அதிமுக – மதுசூதனன்: 7033 திமுக – மருதுகணேஷ்: 3750 நாம் தமிழர் – கலைக்கோட்டுதயம்: 995 பாஜக – கரு. நாகராஜன்: 334 நோட்டா: 791 இப்படியே சென்றால் பாஜக டெபொசிட் கூட கிடைக்காத நிலை ஏற்படும் […]
ஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம் : சுயேச்சை – தினகரன் : 15868 அதிமுக – மதுசூதனன்: 7033 திமுக – மருதுகணேஷ்: 3750 நாம் தமிழர் – கலைக்கோட்டுதயம்: 995 பாஜக – கரு. நாகராஜன்: 334 நோட்டா: 791 பாஜகவைவிட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன… source: dinasuvadu.com
முன்னாள்பிரதமர்நரசிம்மராவ் மற்றும் எளிமையின் சின்னம்கக்கன் அவர்களையும் அவர்தம் நினைவுநாளை இளங்கோவன் பிறந்தநாள்கொண்டாட்டத்தில்மறந்த காங்கிரஸ் என தமிழக பிஜேபி தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். முன்னாள்பிரதமர்நரசிம்மராவ் மற்றும் எளிமையின் சின்னம்கக்கன் அவர்களையும் அவர்தம் நினைவுநாளை இளங்கோவன் பிறந்தநாள்கொண்டாட்டத்தில்மறந்த காங்கிரஸ் — Dr Tamilisai Soundararajan (மோடியின் குடும்பம் ) (@DrTamilisai4BJP) December 24, 2017 இதற்கு பதில் அளிக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி அதிகார்பபூர்வ ட்விட்டர் பக்கத்தில் “நேற்று காலை @INCTamilNadu தலைமையகமான […]
மூன்றாவது சுற்று முடிவில், சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி. தினகரன் 15868 வாக்குகள் பெற்று முன்னிலை. * பி.ஜே.பி.யை நெருங்கும் சுயேச்சை வேட்பாளர்.90 வாக்குகள் பெற்று பி.ஜே.பி. வேட்பாளரை நெருங்கி வருகிறார் சுயேச்சை வேட்பாளர் கேசவலு. source: dinasuvadu.com
3ஆவது சுற்று முடிவிலும் சுயேச்சை வேட்பாளர் தினகரன் முன்னிலையில் உள்ளார் வாக்குகள், வித்தியாசம் குறித்த அதிகாரப்பூர்வ விவரம் சற்று நேரத்தில் வெளியாகும்… 3வது சுற்று நிலவரப்படி தினகரன் 8910 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை என தகவல் ஆர்.கே. நகர் தேர்தல் முடிவுகள் சுற்று- 3 டிடிவி தினகரன் (சுயேச்சை) – 15,868 மதுசூதனன் (அதிமுக) – 7,033 மருதுகணேஷ் (திமுக) – 3,750 கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) – 459 கரு. நாகராஜன் (பாஜக)- 117.. source: […]
அதிமுகவின் இரு அணிகளும் தற்போது ஒன்றிணைய சுப்பிரமணியன் ஸ்வாமி அறிவுறுத்தல்..!தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சாமி, ஜெயலலிதா மரணம் தினகரனுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. ஆர்.கே. நகரில் தினகரன் ஜெயிப்பார். சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் ஜெயிப்பார் என்று பாஜக எம்.பி சுப்ரமணியசாமி கூறியுள்ளார்… source: dinasuvadu.com