தமிழ்நாடு

ஆர்.கே.நகர் 11வது சுற்றின் வாக்கு எண்ணிக்கையின் அறிவிப்பு!

ஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கை: முன்னிலை நிலவரம் : டிடிவி தினகரன் ( சுயேச்சை ) : 54,316 மதுசூதனன் ( அதிமுக ) : 27,737 மருதுகணேஷ் ( திமுக ): 14,481 கலைக்கோட்டுதயம் ( நாம் தமிழர் ) :2,116 கரு நாகராஜன் ( பாஜக ) : 624 நோட்டா : 1,151 11 சுற்றுகள் முடிவில் 26,579 வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் முன்னிலையில் உள்ளார்… source: dinasuvadu.com

#ADMK 1 Min Read
Default Image

நோட்டாவால் நடுங்கும் பாஜக!கலக்கத்தில் பாஜகவினர்கள் …..

ஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கை: முன்னிலை நிலவரம் : டிடிவி தினகரன் ( சுயேச்சை ) : 48,806 மதுசூதனன் ( அதிமுக ) : 25,367 மருதுகணேஷ் ( திமுக ): 13,015 கலைக்கோட்டுதயம் ( நாம் தமிழர் ) :2,116 கரு நாகராஜன் (பாஜக ) : 624 நோட்டா : 1,151…. இந்நிலையில் பாஜகாவை நோட்டா ஆரம்பத்தில் இருந்தே  நடுங்க செய்து வருகின்றது .இதனால் சமூக வலைதளங்களில் பாஜகவை குறிவைத்து மீம்ஸ்கள் அதிகம் பகிரப்பட்டு […]

#ADMK 1 Min Read
Default Image
Default Image

தினகரன் தவிர, பிற வேட்பாளர்கள் டெபாசிட் பெறுவதற்கான எண்ணிக்கையை தாண்டவில்லை!

9 சுற்றுகள் முடிந்த நிலையில் தினகரன் தவிர, பிற வேட்பாளர்கள் டெபாசிட் பெறுவதற்கான எண்ணிக்கையை தாண்டவில்லை பதிவான 1,761,885 வாக்குகளில் 29,481 வாக்குகளுக்கு மேல் பெற்றால் மட்டுமே டெபாசிட் கிடைக்கும்.. 9வது சுற்று முடிவிலும் தொடர்ந்து முன்னிலையில் நீடிக்கும் டிடிவி தினகரன்.. source: dinasuvadu.com

#ADMK 1 Min Read
Default Image
Default Image

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எதிரொலி!வெறிச்சோடி காணப்படும் அ.தி.மு.க அலுவலகம்…

தினகரன் முன்னிலையில் உள்ளதால் அது  அதிமுக தொண்டர்களிடையே மன வாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் இந்த நேரத்தில் அதிமுக தலைமை அலுவலகத்தில் 10 பேர்  மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.அ.தி.மு.க அலுவலகம் தற்போது  தொண்டர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது… source: dinasuvadu.com

#ADMK 1 Min Read
Default Image

ஆர்.கே.நகர்ரில் தினகரன் சுமார் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!

ஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம் : டிடிவி தினகரன் ( சுயேச்சை ) : 44,486 மதுசூதனன் ( அதிமுக ) : 22,287 மருதுகணேஷ் ( திமுக ): 11,486 கலைக்கோட்டுதயம் ( நாம் தமிழர் ) :1,933 கரு நாகராஜன் (பாஜக ) : 571 நோட்டா : 1,030.. ஒரு இயந்திரத்தில் கோளாறு காரணமாக வாக்கு எண்ணிக்கை வரவில்லை. தற்போது தினகரன் சுமார் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.. source: […]

#ADMK 1 Min Read
Default Image
Default Image

ஆர்.கே.நகரில் குக்கர் சின்னம் தந்து தினகரனை விசிலடிக்க வைத்துவிட்டனர்

குக்கர் சின்னம் தந்து விசிலடிக்க வைத்துவிட்டனர்!” தொப்பி சின்னம் கிடைத்தால் அமைதியாக தினகரன் வெற்றி பெற்றிருப்பார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் மயில்சாமி கருத்து! ஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம் : டிடிவி தினகரன் ( சுயேச்சை ) : 40,981 மதுசூதனன் ( அதிமுக ) : 19,799 மருதுகனேஷ் ( திமுக ): 10,307 கலைக்கோட்டுதயம் ( நாம் தமிழர் ) :1,933 கரு நாகராஜன் (பாஜக ) : 571 […]

#ADMK 1 Min Read
Default Image
Default Image

பண நாயகம் வென்றுள்ளது, அதிகளவில் பணம் அளித்துள்ளனர் : கரு.நகராஜன்

  ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் ஜனநாயகம் வெல்லவில்லை,மாறாக அங்கு ஆளும்கட்சியின் பணநாயகம் தான் வென்றுள்ளது எனவும்,இத்தேர்தலில் வாக்களர்களுக்கு அதிகளவில் பணம் அளித்துள்ளனர். ஆர்.கே.நகர் தேர்தலில் இழந்த வாக்குகளை பாஜக மீண்டும் மீட்டெடுக்கும் என தெரிவித்துள்ளார் பிஜேபி வேட்பாளர் கரு.நகராஜன்  

#TTVDhinakaran 1 Min Read
Default Image

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ! வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 8 சுற்றுகள் முடிவடைந்துள்ளன. 8 சுற்றிலும் சுயேச்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். தற்போது மதிய உணவு இடைவேளைக்காக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. அரை மணி நேர இடைவேளைக்கு பிறகு மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். source: dinasuvadu.com

#ADMK 1 Min Read
Default Image
Default Image

டெபாசிட் வாங்குமா தி.மு.க.? டெபாசிட் பெற 28,481 வாக்குகள் தேவை …

டெபாசிட் வாங்குமா தி.மு.க.? : டெபாசிட் பெற 28,481 வாக்குகள் (16.66%) பெற வேண்டும். தற்போது தி.மு.க.வின் வாக்கு சதவீதம் 13.89%. ஆர்.கே. நகர் தேர்தல் முடிவு: முன்னணி நிலவரம் சுயேச்சை – தினகரன் : 39,940 அதிமுக – மதுசூதனன்: 19,799 திமுக – மருதுகணேஷ்: 10,307 நாம் தமிழர் – கலைக்கோட்டுதயம்: 1,732 பாஜக – கரு. நாகராஜன்:519 நோட்டா: 935   தினகரன் பெற முயன்ற ‘தொப்பி’ சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளருக்கு 133 […]

#ADMK 1 Min Read
Default Image
Default Image
Default Image
Default Image
Default Image
Default Image

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மொத்தம் 1,76,885 ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன….

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மொத்தம் 1,76,885 ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன. வேட்பாளர்கள் டிபாசிட் தொகையை திரும்ப பெற 29,000 ஓட்டுக்கள் பெற வேண்டும். மொத்தம் போட்டியிட்ட 52 வேட்பாளர்களில் பெரும்பாலானவர்கள் மிக குறைவான ஓட்டுக்களே பெற்று, பின்னடைவை சந்தித்து வருகின்றனர். சுயேட்சை வேட்பாளர் தினகரன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருவதால், அதிமுக வேட்பாளர் மதிசூதனன் தவிர மற்ற அனைவரும் டிபாசிட் இழப்பாளர்கள் என்றே கூறப்படுகிறது. source: dinasuvadu.com

#ADMK 2 Min Read
Default Image