தமிழ்நாடு

சின்னம்மா அவர்கள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்குச் சான்றுதான் ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள்!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி. தினகரன் வெற்றிபெற்றதையடுத்து பல்வேறு தரப்புகளிலிருந்தும் பல்வேறு விதமான கருத்துக்கள் பரவலாகி வருகின்றன. டிடிவி தினகரன் அதிமுக வேட்பாளர் மதுசூதனனைக் காட்டிலும் 40,707 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதனையடுத்து அரசியல் களம் சொல்லாடல் களமாக மாறிவிட்டது. இந்நிலையில் இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா தன் முகநூல் பக்கத்தில், “சின்னம்மா அவர்கள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்குச் சான்றுதான் ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள்” என்று பதிவிட்டுள்ளார். ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெளியிட்டதற்காக தினகரன் மீது […]

#ADMK 2 Min Read
Default Image

தினகரன் வெற்றியால் கொங்கு மண்டலத்தில் உள்ள அதிமுகவினர் மத்தியில் சலசலப்பு!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நேற்று  டிடிவி தினகரன் வெற்றி பெற்றதை தொடர்ந்து கொங்கு மண்டலத்தில் உள்ள அதிமுகவினர் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட டிடிவி தினகரன், அதிமுக வேட்பாளர் மதுசூதனனை விட ஒரு மடங்கு கூடுதலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அதிமுகவின் பலம் வாயந்த பகுதியாக கருதப்படும் கொங்கு மண்டலத்தில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது அதிமுக ஆட்சி அம்மாவுக்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் […]

#ADMK 5 Min Read
Default Image
Default Image

தினகரன் வெற்றி அ.தி.மு.க.வுக்கு எந்த ஒரு சரிவையோ, பின்னடைவையோ ஏற்படுத்தாது!

இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் பணபலத்திற்கு அடிபணியாமல், இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு, நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்காக, அயராது பாடுபட்ட கட்சியின் நிர்வாகிகளுக்கும், செயல் வீர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும், அவர்கள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்த ஆர்.கே. நகர் தொகுதி வாக்காளர்களுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் நன்றி தெரிவித்துள்ளனர். ஆர்.கே. நகர் தொகுதியில், தி.மு.க.வும், தினகரனும் […]

#ADMK 4 Min Read
Default Image

தினகரனை சந்தித்த முதல்வர் அணி எம்.பி.!அணி தாவல் மீண்டும் தொடங்கியது…..

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தினகரனை, முதல்வர் பழனிசாமி அணியில் இருந்த வேலூர் எம்.பி. செங்குட்டுவன் நேற்று மாலை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதன்மூலம் அதிமுகவில் மீண்டும் அணி தாவல் தொடங்கியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிரிந்தது. சசிகலா தலைமையில் ஓர் அணியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டது. சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு முதல்வர் பழனிசாமி அணியும், டிடிவி.தினகரன் அணியும் தனித்தனியாக செயல்பட்டன. அதையடுத்து முதல்வர் […]

#ADMK 4 Min Read
Default Image

ஆர்.கே.நகர் தொகுதியில் நடந்தது தேர்தலே அல்ல!ஆர்.கே.நகரில் வாக்குகள் விற்கப்பட்டது….

மக்களிடம் இருந்து சூரட்டப்பட்ட பணம் மக்களிடமே சுருட்டி கொடுக்கப்பட்டுள்ளது; பணத்தால் வெற்றியை வாங்க முடியுமென்பது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல ஆர்.கே.நகர் தொகுதியில் நடந்தது தேர்தலே அல்ல; 5 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல்களில் 3ல் பாஜக வெற்றி பெற்றுள்ளது வாஜ்பாய் வித்திட்ட நல்லாட்சியை பிரதமர் மோடி தொடர்ந்து வருகிறார் ஆர்.கே.நகர் தேர்தல் முடிவை பற்றி கவலைப்படப் போவதில்லை; ஆர்.கே.நகரில் வாக்குகள் விற்கப்பட்டது என்பதுதான் உண்மை -தமிழிசை source: dinasuvadu.com

#ADMK 2 Min Read
Default Image

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற தினகரனுக்கு வாழ்த்து!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற சுயேச்சை வேட்பாளர் தினகரனுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வாழ்த்து.. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில்டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்றுள்ளது குறிபிடத்தக்கது… source: dinasuvadu.com

#ADMK 1 Min Read
Default Image

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமையில் அவசர ஆலோசனை!

அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமையில் அவசர ஆலோசனை * முதலமைச்சர், அமைச்சர்கள், கட்சி முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை… source: dinasuvadu.com

#ADMK 1 Min Read
Default Image

கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார் ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி. தினகரன்…

சென்னை ; ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இறுதி முடிவுகளின்படி குக்கர் சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட டி.டி.வி. தினகரன் 89,013 வாக்குகளை வாங்கி மிக பிரமாண்டமான  வெற்றியை  பெற்றுள்ளார். மொத்தம் பதிவான வாக்குகளில் 50.32 சதவீதம் வாக்குகளை இவர் பெற்றுள்ளார். இந்நிலையில் ஆர்.கே.நகர் மக்களுக்கும் மற்றும்  ’தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ மக்களுக்கு ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினராக எனது கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்’ என்று தினகரன் தெரிவித்துள்ளார்… sources;dinasuvadu.com

கிறிஸ்துமஸ் வாழ்த்து 2 Min Read
Default Image

ஆர்கே நகர் இடைத்தேர்தல்: ஜனநாயகம் படுகுழியில் தள்ளப்பட்டு பணநாயகம் வெற்றி பெற்றுள்ளது அமைச்சர் ஜெயக்குமார்…??

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் வென்றதையடுத்து, ஜனநாயகம் படுகுழியில் தள்ளப்பட்டு பணநாயகம் வெற்றி பெற்றுள்ளது எனவும் அதேபோல் தேர்தல் ஆணையத்தின் விதிகளை மீறாமல் அதிமுக முழுமையான ஒத்துழைப்பு அளித்தது என செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்

#TTVDhinakaran 1 Min Read
Default Image
Default Image

ஆர்.கே நகர் தேர்தல் முடிவு: திமுக தோற்கவில்லை மாறாக தேர்தல் ஆணையம் தான் தோற்றுள்ளது-முக ஸ்டாலின்

வாக்குப்பதிவு தினமான இன்று ஹவாலா பாணியில் பணமானது வாக்காளர்களுக்கு வாரி இறைக்கப்பட்டது.பாதாளம் வரை பாய்ந்த பணத்தையும் தாண்டி விலை மதிக்க முடியாத 24,651 வாக்குகளை திமுக பெற்றது.ஆகையால் இந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் என்பது திமுகவுக்கு தோல்வி இல்லை,மாறாக அது தேர்தல் ஆணையத்தின் தோல்வி என கூறியுள்ளார் திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின்

#DMK 1 Min Read
Default Image

”ஆர்.கே. நகர் எம்.எல்.ஏ.” என்ற லெட்டர்பேடில், கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த டிடிவி தினகரன்…??

”ஆர்.கே. நகர் எம்.எல்.ஏ.” என்ற லெட்டர்பேடில், கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த டிடிவி தினகரன்… நாட்டின் மதசார்பற்ற கொள்கைக்கு ஊறு விளையாமல் பாதுகாத்திடுவோம் என்பதை உறுதியாக தெரிவித்து, உலகெங்கும் வாழும் கிறிஸ்துவ சகோதரர்களுக்கு கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள் என அவர் தனது லட்டர் பேடில்  வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

#TTVDhinakaran 1 Min Read
Default Image

தமிழக அரசியல் வரலாற்றில் ஜெயலலிதாவின் சாதனைகளை முறியடித்த ஒரு சுயேட்சை வேட்பாளர்…!

தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக இடைத்தேர்தலில் சுயட்சை வேட்பாளராக டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல் ஆர்.கே நகர் தொகுதியில் கடந்த தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்ற வாக்கு வித்தியாசத்தைவிட 1,162 ஓட்டுகள் அதிகம் பெற்று தினகரன் சாதனை படைத்துள்ளார். இதுவரையில் தமிழக அரசியல் வரலாற்றில் இதுபோல ஒரு சாதனையை யாரும் செய்தது இல்லை என்று சொன்னால் கூட மிகையாகாது…

#ADMK 1 Min Read
Default Image

வேளாங்கண்ணிக்கு அலை மோதும் பக்தர்கள்…

வேளாங்கண்ணி; கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாகை மாவட்டதில்  உள்ள வேளாங்கண்ணியில்  புனித ஆரோக்கியமாதா பேராலயத்திற்கு அதிகமான  பக்தர்கள் கூட்டம் வந்து  தங்களது சிறப்பு பிரதனைக்ககவும் மற்றும்  கிறிஸ்துமஸ் விழாவிர்ககவும் அலைமோதுகிறது. இங்கு வரும் பக்தர்கள் கடலில் குளிப்பதிலும், பழைய மாதாக் கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்துவதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால்  பேராலயம் முழுவதும் அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அழகாக உள்ளது… sources;dinasuvadu.com

கிறிஸ்துமஸ் 2 Min Read
Default Image

திமுக பல சோதனைகளை கடந்த இயக்கம்,மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆறுதல்…!

ஆர்.கே. நகர் சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலில், ஆளும் அண்ணா தி.மு.க. தரப்பில் இருந்தும், வெற்றி பெற்ற வேட்பாளர் தரப்பில் இருந்தும் பாய்ந்த பண வெள்ளத்தில் ஜனநாயகம் மூழ்கி விட்டது. எத்தனையோ அறைகூவல்களையும், சோதனைகளையும் கடந்து வந்துள்ள திராவிட முன்னேற்றக் கழகம், இந்த நிலைமையையும் எதிர்கொள்ளும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  தெரிவித்துள்ளார்.

#ADMK 1 Min Read
Default Image

டிடிவி தினகரனை எதிர்த்து போட்டியிட்ட திமுக, பாஜக,நாம் தமிழர் உள்ளிட்ட 56 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு

ஆர்.கே.நகரில் சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கை நிறைவில் சுமார் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் மதுசூதனனை தோற்கடித்து டிடிவி தினகரன் அபார வெற்றி பெற்றார். டிடிவி தினகரனை எதிர்த்து போட்டியிட்ட திமுக, பாஜக,நாம் தமிழர் உள்ளிட்ட 56 வேட்பாளர்கள் டெபாசிட் இழதுள்ளனர்.இதில் ஆளும்கட்சியான அதிமுக,  44,522 வாக்குகளைப் பெற்றதன் மூலம் டெபாசிட்டை தக்க வைத்தது. source: dinasuvadu.com

#ADMK 2 Min Read
Default Image

ஆர்.கே.நகரில் சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்

ஆர்.கே.நகரில் சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கை நிறைவில் சுமார் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் மதுசூதனனை தோற்கடித்து டிடிவி தினகரன் அபார வெற்றி பெற்றார்.

#ADMK 1 Min Read
Default Image

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: 18-வது சுற்று முடிவில் 86,474 வாக்குகள் பெற்று டி.டி.வி முன்னிலை

  18வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகியுள்ளது. அதன் படி, டி.டி.வி தினகரன்(சுயேட்சை) : 86,472 மதுசூதனன் (அதிமுக): 47,115 மருதுகேணஷ் (திமுக): 24,075 கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர் கட்சி): 3,645 நோட்டா: 2,096                                                            […]

#ADMK 1 Min Read
Default Image
Default Image