தமிழ்நாடு

சீல் வைக்கப்பட்ட மர்ம அறைகள் திறப்பு-போயஸ் கார்டன் இல்லத்தில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றல்…!!

  போயஸ் கார்டனில் வருமானவரித்துறையினரால் சீல் வைக்கப்பட்ட 2 அறைகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கான முயற்சியில் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் முதற்கட்டமான பணிகள் இன்று காலை 7.30 மணியிலிருந்து நடைபெற்று வந்தன.இப்பணியில் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் காவல்துறை, மாநகராட்சி, வருவாய்த்துறை, வருமானவரித்துறை அதிகாரிகள் என 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தற்போது, பூட்டப்பட்டிருந்த ஜெயலிலதா மற்றும் பூங்குன்றன் அறைகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திறக்கப்பட்ட அந்த அறைகளில் […]

#ADMK 3 Min Read
Default Image

யானைகள் முகாமிட்டுளதால் ஓசூர் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

வனப்பகுதிகளை ஆக்கிரமித்து கட்டிடங்களை காட்டியதால், வனவிலங்குகள் காட்டுபகுதியை விட்டு ஊருக்குள் வருவது சகஜமாகிவிட்டது. அதேபோல் சமீபத்தில், ஓசூர் சானமாவு வனபகுதியில் கட்டு யானைகள் முகமிட்டுள்ளதால் வணபகுதிய ஒட்டிய கிராமங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அந்த இடங்கள் என்னவென்றால், சானமாவு, பீர்ஜேபள்ளி, ஆழியாளம், ராமாபுரம், பாத்தகோட்டா உள்ளிட்ட கிராமங்களுக்கு மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை வனத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. source : dinasuvadu.com

elephant 2 Min Read
Default Image

ஜனவரி 2ம் தேதி தஞ்சை வரும் ஆளுநர்-மக்கள் பிரதிநிதிகளின் மனுக்களை பெறுகிறார்…!

  ஜனவரி 2-ம் தேதி தஞ்சை சுற்றுலா மாளிகையில் மக்கள் பிரதிநிதிகளின் மனுக்களை ஆளுநர் பெறுகிறார். ஜனவரி 1-ம் தேதி நடைபெறும் திருவையாறு தியாகராஜர் ஆராதனை தொடக்க விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்கிறார். முன்னதாக, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து ஏற்கனவே ஆய்வு செய்திருந்தார். இது குறித்து ஆளுநர் தன் வரம்பை மீறி செயல்படுவதாக கூறி எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் அவர் தற்போது அவர் […]

#Politics 3 Min Read
Default Image

வக்காலத்து மனுக்களை வழக்கறிஞர்கள் தாக்கல் செய்ய அடையாள அட்டை அவசியம்-நீதிமன்றம்

வழக்குகளில் வாதிடுவதற்கான வக்காலத்து மனுக்களை, தங்களது அடையாள அட்டையுடன் வழக்கறிஞர்கள் தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் வரதட்சணை வழக்கில் சிக்கிய ஒருவருக்கு அவரை அறியாமலேயே நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்ட விவகாரம் குறித்து சிலமாதங்களுக்கு முன்னர் நீதிபதி வைத்தியநாதன் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது,வழக்கறிஞர்கள் தங்களது பதிவு எண், நிழற்படம் ஆகியவற்றுடன் மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி வைத்தியநாதன் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை திரும்பப்பெற கோரி […]

#Chennai 3 Min Read
Default Image

பொதுமக்கள் கருத்து தெரிவிக்க கால அவகாசத்தை நீட்டிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை…!

உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்புகளுக்கான புதிய வரைவுப்பட்டியல் குறித்து, பொதுமக்கள் கருத்து தெரிவிக்க கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி வருகிறார்.  

#Politics 1 Min Read
Default Image

பெரும்பான்மை இல்லாத அரசு பாஜகவால் இயங்குகிறது : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

திமுக செயல்தலைவரும், எதிகட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் அண்மையில் அளித்த பெட்டியில், பெரும்பான்மை இல்லாத அரசு தமிழக விவசாயிகளை கவனிக்க வில்லை என குற்றம் சாட்டினார். மேலும் அவர் கூறுகையில், ‘பெரும்பான்மை இல்லாத அரசானது, மத்திய பாஜக அரசால் இயங்குகிறது. தமிழக விவசாயிகலின் போராட்டங்களை பற்றி கவலையில்லாமல் மத்திய அரசுக்கு இணக்கமாக செயல்படுகிறது. இப்படியே போனால் தமிழக விவசாயிகளின் நிலைமை கேவிகுறியாக போகும்’ என குற்றம் சாட்டினார். source : dinasuvadu.com

#ADMK 2 Min Read
Default Image

புத்தாண்டையொட்டி சென்னையில் 51 இடங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை தயார் நிலையில் நிறுத்தப்படும்

புத்தாண்டையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 51 இடங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை தயார் நிலையில் நிறுத்தப்படும் என முன்னெச்சரிக்கை நிகழ்சிகளை ஏற்பாடு செய்துள்ளார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

#TNGovt 1 Min Read
Default Image

ஜனவரி 5 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு

வருடந்தோறும் பொங்கல் தினத்தை முன்னிட்டு எபபோதும் போல் முதலமைச்சர் சார்பில் பொங்கல் பரிசு திட்டம் அறிவிக்கபட்டது. இந்த பொங்கல் பரிசு ஜனவரி 5 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார். இந்த பொங்கல் பரிசு தொகுப்பில், 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ பச்சரிசி, 20 கிராம் ஏலக்காய், 20 கிராம் உலர் திராட்சை, 2 அடி கரும்பு ஆகியவை அதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1,84,00,000 குடும்ப அட்டைதார்கள் பயன் பெறுவார்கள் என […]

#ADMK 2 Min Read
Default Image

”என்னை பொறுத்தவரை சென்னை எப்போதுமே மெட்ராஸ் தான்” – ரசிகர்களிடையே நடிகர் ரஜினியின் பெருமித பேச்சு…!

இன்று 5வது நாளாக ரசிகர்களுடன் நடிகர் ரஜினி சந்திப்பு நடைபெற்றது.இந்த சந்திப்பில் தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது அவர் பேசும்போது”என்னை பொறுத்தவரை சென்னை எப்போதுமே மெட்ராஸ் தான்; 1960களில் கர்நாடகாவில் மெட்ராஸ் குறித்து பெருமையாகவும் மெட்ராஸ் போன்று சிறந்து விளங்கவேண்டும் என்றும் பேசிக்கொள்வார்கள்”  என பெருமையாக கூறினார். அதேபோல் தனது அரசியல் வருகை குறித்து “காலா திரைப்படத்திற்கு பிறகு நான் என்ன செய்யப்போகிறேன் என்பது […]

#Chennai 2 Min Read
Default Image

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன்,வட்டாட்சியர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு…!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் நினைவில்லமாக மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் ஆட்சியர், அதிகாரிகள் ஆய்வு செய்யப்போகிறார்கள் எனத் தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்திற்கு மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் வருகை தந்தார்.மேலும் அவருடன் வட்டாட்சியர், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் உடன் உள்ளனர்.இதனால் போயஸ் தோட்டத்தைச் சுற்றி 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்  

Jayalalithaa 2 Min Read
Default Image

நன்னிலம் பகுதியில் விவசாய நிலத்தில் ONGC நிறுவனத்தை கண்டித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்…!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் பகுதியில் விவசாய நிலத்தில் ONGC நிர்வாகம் எரிவாயு எடுப்பதை கண்டித்தும். ONGC நிறுவனத்தை வெளியேற வலியுறுத்தியும்.ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு எதிராக நன்னிலம் பாரதிதாசன் உறுப்புக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.  

#ONGC 1 Min Read
Default Image

மோட்டார் வாகன சட்டத்தில் 5 ஷரத்துகளில் திருத்தங்கள்;அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

தமிழக போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்கி கொண்டிருக்கிறது மோட்டார் வாகன சட்டத்தில் 5 ஷரத்துகளில் திருத்தங்கள் கோரியுள்ளோம்; கோரிக்கைகளை பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார். இன்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்திக்க உள்ளதாகவும் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

#ADMK 1 Min Read
Default Image

பொங்கல் பரிசு வழங்குவது குறித்து முதலமைச்சர் அறிக்கை

வருடாவருடம் பொங்கல் பண்டிகை பண்டிகையின் போது பொதுமக்களுக்கு அரசு சார்பில் பொங்கல் பரிசாக பச்சரிசி, அச்சுவெல்லம், கரும்பு போன்றவை கொடுக்கப்படும் அதுபோல இந்த வருடமும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பின் படி, வருடாவருடம் பொங்கல் பரிசு கொடுப்பது போல பச்சரிசி, சர்க்கரை, 2 அடி நீள கரும்பு உளிட்ட பொங்கல் பரிசு வழங்கப்படும் எனவும், இதன் மூலம், 1,84,00,000 குடும்ப அட்டை தாரர்கள் பயன்பெறுவார்கள் ஏன முதல்வர் தெரிவிக்கப்பட்டது. source : […]

#ADMK 2 Min Read
Default Image
Default Image

வெளிநாட்டு வேலைக்கு ஆசைப்பட்டு பணத்தை பறிகொடுத்த இளைஞர்கள்

வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று நிறைய சம்பாதித்து நம் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என பல இளைஞர்கள் தங்கள் சொந்தங்களை மறந்து அங்கே தங்கி கஷ்டபட்டு வேலைக்கு செல்ல தயாராகி கடன் வாங்கி பணத்திற்கு ஏற்பாடு செய்கின்றனர். ஆனால் சில பொய் வேலைவாய்ப்பு நிறுவனங்களால் பல இளைஞர்கள் தங்கள் பணத்தையும், நிம்மதியையும் இழந்து தவிக்கின்றனர். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது புதுகோட்டையில் அரங்கேறியுள்ளது. புதுகோட்டையில் ஒரு தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் பல இளைஞர்களுக்கு  கத்தாரில் வேலை வாங்கி […]

foriegn work 4 Min Read
Default Image

தமிழகத்தில் நிலத்தடி நீர் அசுத்தமாக உள்ளது : மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர்

தமிழகத்தில் நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சுவதால் அதன் தன்மை கெட்டுபோய் உப்புத்தன்மை அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் அவர்கள் மக்களவையில் கூறும்போது, ‘தமிழகத்தில் சென்னை , காஞ்சிபுரம், திருச்சி, கோவை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் நிலத்தடி நீர் அதிகமாக உரிஞ்சபடுவதால், அங்கே நிலத்தடி நீர் வரத்து குறைந்துள்ளது, மேலும், திருவள்ளூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நிலத்தடி நீர் அசுத்தமாக உள்ளது.’ கூறினார். source : dinasuvadu.com

#ADMK 2 Min Read
Default Image

மூட்டைபூச்சியை விட ஆபத்தான டெங்கு கொசுக்கள் அமைச்சரவையில் உள்ளது : தினகரன்

அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பேட்டியில், தினகரனை மறைமுகமாக திட்டுவதாக கூறி மூட்டைபூச்சிகெல்லாம் பதில் சொல்லமுடியாது என் கூறினார். இதற்க்கு பதிலளிக்கும் வகையில், தினகரன் அளித்த பேட்டியில், ‘அமைச்சர் ஜெயகுமார் பேசுவதை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை. என்றும், மூட்டைபூச்சியை  விட ஆபத்தானது டெங்கு கொசு. டெங்கு கொசுதான் இன்று அமைச்சரவையில் இருக்கின்றன. மக்களாலும் தொண்டர்களாலும் நிராகரிக்கப்பட்டவர்கள் ஆட்சி அதிகாரத்தால் அமைச்சரவையில் இருக்கின்றனர். என்றும் விமர்சனம் ச்வேய்துள்ளார். source : dinasuvadu.com 

#ADMK 2 Min Read
Default Image

ஜெ.சிகிச்சை வீடியோ விவகாரம்;வெற்றிவேலின் முன் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு..!

ஆர்கே.நகர் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களித்த கடந்த 24   ஆம் தேதி அன்று முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோவை வெளியிட்ட விவகாரத்தில் வெற்றிவேலின் முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜனவரி 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்

highcourt 1 Min Read
Default Image

மதுபானங்களை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்வதை தடுக்க உத்தரவிடக் கோரி வழக்கு…!

தமிழகத்தில் உள்ள அரசு மதுபானக்கடைகளில் மதுபானங்களை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்வதை தடுக்க உத்தரவிடக் கோரி வழக்கு ஜனவரி 5 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  

#Tasmac 1 Min Read
Default Image

சென்னையில் நீர்வழி பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தடை இல்லை….!

சென்னையில் நீர்வழி பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தடை இல்லை என தடை கோரி பெண் உரிமை இயக்கம் சார்பில் தொடர்ந்த வழக்கில், ஜன.5-க்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். மேலும் நீர்வழி பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பதில் சென்னை உயர்நீதிமன்றம் உறுதியாக உள்ளது என அவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் தெரிவித்தனர்.  

chennai high court 1 Min Read
Default Image