ராமேஸ்வரம் மீனவர்களை கற்கள், பாட்டில்களை கொண்டு தாக்கி விரட்டியடித்த இலங்கை கடற்படை!

இராமேஸ்வரத்திலிருந்து நேற்று 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அவர்கள், கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருக்கும் போது அங்கு 5 ரோந்து படகுகளில் வந்த இலங்கை...

ராமநாதபுரம் அருகே 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல்!

ராமநாதபுரம் மாவட்டத்தில்  பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி ஆர்.காவனூர் கிராமத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல்.

இராமநாதபுரத்தில் அப்துல் கலாம் பெயரில் பசுமை திட்டம் தொடக்கம்!

ராமநாதபுரம் மாவட்டம்  சாயல்குடி அருகே நரிப்பையூரில் கலாம் பசுமை திட்டம் தொடங்கப்பட்டது.கலாம் நண்பர்கள் என்ற இயக்கத்தின் தலைவர் மரசூக் துவங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் செயற்கை உணவு,அவசர உணவு வகைகள்,வெளிநாட்டு உணவு வகைகளை தவிர்த்து பண்டைக்கால...

மீண்டும் மீண்டும் ‘தமிழக’ மீனவர்கள் மீது தாக்குதல்

 கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிவாழ் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை விரட்டியடித்தனர். மேலும்  மீனவர்களின் மீன்பிடி வலை உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களையும்  இலங்கை...

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளும் முன்னறிவிப்பின்றி மூடல்!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகையை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளும் முன்னறிவிப்பின்றி மூடல் ராமேஸ்வரத்தில் ஏடிஜிபி தலைமையில், 10 மாவட்ட எஸ்.பி-க்கள் உட்பட 1,500 போலீசார்...

ராமநாதபுரம் மாவட்ட இன்று நள்ளிரவு முதல் நாளை பகல் 3 மணி வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தடை...

குடியரசுத் தலைவர் ராம்நாத் வருகையால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை இன்று நள்ளிரவு முதல் நாளை பகல் 3 மணி வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தடை விதிப்பு.. source: dinasuvadu.com

ராமேஸ்வரம் கடற்பகுதியில் இலங்கை மீன்பிடிகப்பல் கவிழ்ந்தது

ராமேஸ்வரம் அருகே உள்ள சேரன்கோட்டையில் இலங்கையை சேர்ந்த ஒரு மீனவ கப்பல் ஒன்று கவிழ்ந்து கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மீனவர்கள் அருகில் சென்று பார்த்தபோது அதில் யாரும் இல்லை. பின்னர் இதுகுறித்து...

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகிற 23–ந்தேதி ராமேசுவரம் வருகை தர உள்ளார். விமானம் மூலம் மதுரை வரும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் மண்டபம் முகாமில் உள்ள ஹெலிபேட் தளத்தில் வந்திறங்குகிறார். பின்னர்...