டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் கவுதம் கம்பீர் ,ஐபிஎல் 11-வது சீசன் போட்டிகளில் தொடர் தோல்விகளுக்குப் பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். டெல்லி அணியைப் போலவே மும்பை இந்தியன்ஸ் அணியும் மோசமாக விளையாடி வருகிறது, அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் மோசமான பார்மில் இருப்பதால், அவரும் கம்பீர் பாணியைப் பின்பற்றுவாரா என்ற கேள்வி கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி. இந்த அணியின் கேப்டன் ரோகித் […]
தோனி-ராயுடு ஜோடியின் அதிரடி ஆட்டத்தால்,பெங்களூரு அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றிப்பெற்றது. பெங்களூரில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 205 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டி வில்லியர்ஸ் 68 ரன்களும், டி காக் 53 ரன்களும் எடுத்தனர். 206 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய சென்னை […]
ஐபிஎல் போட்டிகளில் தொடர் தோல்வி எதிரொலியால் டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கவுதம் காம்பீர் விலகியுள்ளார் சரியாக ஆடாத கேப்டன்கள் ஐபிஎல் கிரிக்கெட்டில் அணியின் நலனுக்காக தன் கேப்டன் பதவியையே துறந்து பிறருக்கு வழிவிட்ட சந்தர்ப்பங்கள் இருந்துள்ளன. ந்டப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி டேர் டெவில்ஸ் அணியில் கேப்டனாகவும் வீரராகவும் கம்பீர் சோபிக்கவில்லை. கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிராக அரைசதம் எடுத்த கம்பீர் அதன் பிறகு 15, 8, 3, 4 என்று சொதப்பி வருகிறார், […]
மும்பை இந்தியன்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டத்தில் படுதோல்வி அடைந்தது. இதனால் வெறுப்படைந்த மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் கேப்டன் ரோகித் சர்மாவை ட்விட்டரில் கடுமையாக கிண்டல் செய்து வருகின்றனர். 11-வது ஐபில் போட்டி சீசன் தொடங்கியதில் இருந்தே நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி படுமந்தமாக விளையாடி வருகிறது. திறமையான பேட்ஸ்மன்களான சூரியகுமார் யாதவ், இசான் கிஷான், ரோகித்சர்மா, ஹர்திக் பாண்டியா, குர்னல் பாண்டியா, கிரன்பொலார்ட் உள்ளிட்ட பல வீரர்கள் […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ,டிவிட்டரில் ஹிந்தியில் பதிவிடுமாறு அறிவுறுத்திய ரசிகரிடம், எங்களுக்கு ஹிந்தி கொஞ்சம்தான் தெரியும் என பதிலளித்துள்ளது. கடந்த சில வாரங்களுக்குமுன் தொடங்கிய 11வது ஐபிஎல் போட்டிகள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இதில், இரண்டு வருட தடைக்குப் பின் வந்துள்ள சென்னை அணிக்கு, சென்னை மட்டுமல்லாது உலகம் முழுவதும் ரசிகர்கள் கோலகல வரவேற்பளித்து வருகின்றனர். ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக, சென்னை அணி வீரர்களும் தங்கள் முழு […]
தல அஜித்தும் ,தல தோனியும் என்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இடையில் விஜய் ரசிகர்களும் தங்கள் பங்கிற்கு தெறி ஸ்டில் போட்டு தெறிக்க விட்டுள்ளனர். சினிமாவிற்கு அடுத்து இந்தியாவில் பிரபலம் என்றால் அது கிரிக்கெட் தான். தற்போது நடந்து வரும் ஐபிஎல்லில் கிரிக்கெட் ஜுரம் அனைவரையும் பற்றிக் கொண்டுள்ளது. சென்னை அணி கேப்டன் தோனியை அனைவரும் தல என்றே அழைத்து வருகின்றனர். தோனி தன் மகள் ஸிவாவை தோளில் தூக்கி வைத்து கொண்டுருக்கும் ஒரு புகைப்படம் […]
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிகள், ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மோதுகின்றன. ஐபிஎல் தொடரின் கடந்த கால சீசன்களில் இரு அணிகள் இடையிலான மோதல்கள் தீவிரமாகவே காணப்பட்டுள்ளது. கடைசியாக நடைபெற்ற இரு தொடர்களிலும் சென்னை அணி விளையாடாத நிலையில் தற்போது மீண்டும் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தோனி தலைமையிலான […]
தனது 45-வது பிறந்த நாளை இந்திய கிரிக்கெட் அணியில் ஜாம்பவானாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் நேற்று கொண்டாடினார். இதையொட்டி இந்நாள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலர் அவருக்கு, டுவிட்டரில் வாழ்த்துகள் தெரிவித்தனர். அதன் விவரம்: விவிஎஸ் லட்சுமண்: நீங்கள் எப்போதும் உத்வேகம் கொடுப்பவராக இருக்கிறீர்கள். ஓய்வுக்குப் பின்னரும் சில நல்ல முன்முயற்சிகளோடு சமூகத்தில் நீங்கள் பங்களிப்புச் செய்வதைப் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது. எப்போதும் உங்களுக்கு வெற்றி கிடைக்க வாழ்த்துகள். சேவக்: கிரிக்கெட் மட்டையை பலமான ஆயுதமாக மாற்றி […]
முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் ,ஐபிஎல் திருவிழா முடிந்த பிறகு ‘உண்மையான’ கிரிக்கெட்டுக்குத் திரும்பும் இந்திய அணி இங்கிலாந்தில் வெற்றி பெற்று, ஆஸ்திரேலியாவையும் அங்கு வீழ்த்தும் என்று உறுதியாக நம்புகிறார். போரியா மஜும்தாரின் Eleven Gods and A Billion Indians என்ற புத்தக வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது, அதில் கலந்து கொண்ட மைக்கேல் கிளார்க் கூறியதாவது: இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் முழு உடற்தகுதியுடைய வீரர்களுடன் களமிறங்கினால் அது நம்ப முடியாத அளவுக்கு சிறப்பான தொடராக […]
சரியாக ஆடாத கேப்டன்கள் ஐபிஎல் கிரிக்கெட்டில் அணியின் நலனுக்காக தன் கேப்டன் பதவியையே துறந்து பிறருக்கு வழிவிட்ட சந்தர்ப்பங்கள் இருந்துள்ளன. ந்டப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி டேர் டெவில்ஸ் அணியில் கேப்டனாகவும் வீரராகவும் கம்பீர் சோபிக்கவில்லை. கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிராக அரைசதம் எடுத்த கம்பீர் அதன் பிறகு 15, 8, 3, 4 என்று சொதப்பி வருகிறார், அணியும் எந்த இலக்காக இருந்தாலும் தோற்று வருகிறது. அணியில் இளம் கேப்டன்கள் ரிஷப் பந்த், பிரிதிவி ஷா […]
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் 2019-ம் ஆண்டு நடக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஜூன் 5-ம் தேதி நடக்கும் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது . உலகக்கோப்பையில் இந்தியாவும், பாகிஸ்தானும்தான் முதல்போட்டியில் மோதும் வகையில் அட்டவணை அமைக்கப்படும். இந்த முறை தென் ஆப்பிரிக்காவுடன் மோதும் வகையில் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி 2019ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. மே 30-ம் தேதி தொடங்கும் இந்தப் போட்டி, ஜூலை 14-ம் தேதி வரை […]
மும்பை இந்தியன்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ,ஐபிஎல் தொடரில் 23 ஆட்டத்தில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மோதியது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிரங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரன்கள் மட்டுமே எடுத்தது.சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அதிக பட்சமாக வில்லியம்ஸ்சன்,யூசுப் பதான் தலா 29 ரன்கள் […]
மும்பை இந்தியன்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ,ஐபிஎல் தொடரில் 23 ஆட்டத்தில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மோதியது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் விவரம்:ரோஹித்(கேப்டன்),சூர்யகுமார்,லீவிஸ் ,கிஷன்,பொல்லார்ட் ,ஹார்டிக் பாண்டியா,க்ருனால் பாண்டியா,மேக்லனகன்,மார்கண்டே,பூம்ரா,முஷ்டபிசூர் ரகுமான் ஆகியோர் இடம் பெற்றனர். சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் விவரம் :வில்லியம்சன் (கேப்டன்),தவான் ,மனிஷ் பண்டே,தீபக் ஹூடா,யூசுப் பதான்,சாஹிப் […]
போட்டியின் நடுவே கிரிக்கெட்டின் கடவுள் என ரசிர்களால் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் அவருக்கு மைதானத்தில் கேக் வெட்டி கொண்டாடுப்பட்டது. இன்று தமது 45ஆவது பிறந்தநாளைக், கிரிக்கெட்டின் கடவுள் என ரசிர்களால் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் கொண்டாடுகிறார். மும்பையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் மனைவி அஞ்சலியுடன் அவர் கலந்து கொண்டார். அப்போது தமது உருவத்துடன் வடிவமைக்கப்பட்டு இருந்த கேக்கை வெட்டி அவர் பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்நிலையில் இன்று மும்பை […]
மும்பை இந்தியன்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ,ஐபிஎல் தொடரில் 23 ஆட்டத்தில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மோதுகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் விவரம்:ரோஹித்(கேப்டன்),சூர்யகுமார்,லீவிஸ் ,கிஷன்,பொல்லார்ட் ,ஹார்டிக் பாண்டியா,க்ருனால் பாண்டியா,மேக்லனகன்,மார்கண்டே,பூம்ரா,முஷ்டபிசூர் ரகுமான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் விவரம் :வில்லியம்சன் (கேப்டன்),தவான் ,மனிஷ் பண்டே,தீபக் ஹூடா,யூசுப் பதான்,சாஹிப் அல் ஹாசன்,சஹா,ரஷித் கான்,புவனேஸ்வர் […]
மும்பை இந்தியன்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ,ஐபிஎல் தொடரில் இன்று இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மோதுகின்றன. நடப்பு சாம்பியனான மும்பை அணி 5 ஆட்டங்களில் விளையாடி 4 தோல்விகளுடன் வெறும் 2 புள்ளிகளுடன் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. இதனால் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள கேப்டன் ரோஹித் சர்மா, அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து வருவதற்கான வழிகளை கண்டறிய வேண்டிய நிலையில் உள்ளார். இந்த சீசனில் தொடர்ச்சியாக 3 தோல்விகளை […]
இந்திய அணியன் முன்னால் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தான் விளையாடிய கடைசி மற்றும் 200 டெஸ்ட் போட்டியை மும்பையில் நடத்தக் காரணம் என்ன என்பது குறித்து மனம் திறந்து தனது பதிலை தெரிவித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் கடந்த 2013-ம் ஆண்டு தனது 200 டெஸ்ட் போட்டியோடு கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார். மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிராக நடந்த இந்த டெஸ்ட் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடத்தப்பட்டது. கிரிக்கெட்டின் பிதாமகன் சச்சின் ஓய்வபெறும் நிகழ்ச்சியைக் கோடிக்கணக்கான ரசிகர்கள் தொலைக்காட்சிகளில் […]
இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார் முன்னால் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். சமூகவலைத்தளங்கள் வழியாகப் பிரபலங்கள் சச்சினுக்கு வாழ்த்துகளைக் கூறிவருகிறார்கள். இன்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டேமின் ஃபிளமிங்கின் பிறந்தநாளும் கூட. இதற்காக கிரிக்கெட் ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ள ட்வீட் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ட்விட்டர் தளத்தில் பிளமிங்குக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறியுள்ள கிரிக்கெட் ஆஸ்திரேலியா, ஃபிளமிங், சச்சினை க்ளீன் போல்ட் செய்யும் காணொளியை அத்துடன் வெளியிட்டுள்ளது. சச்சின் பிறந்தநாளன்று அவரை அவமானப்படுத்துவதற்காக இதுபோன்ற ஒரு […]
கிரிக்கெட்டின் கடவுள் என ரசிர்களால் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் ,இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை நேரில் தேடிச் சென்று ஒரு ஷாம்பைன் பாட்டில் மதுவை இருவரும் பகிர்ந்து குடிப்போம் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ஏன், எதற்காக விராட் கோலியை தேடிச்செல்வேன் என்பதை மும்பையில் சமீபத்தில் நடந்த போரியா மஜும்தாரின் ‘லெவன் காட்ஸ் அன்ட் ல பில்லியன் இந்தியன்ஸ்’ புத்தக வெளியீட்டு விழாவில் சச்சினும், விராட் கோலியும் சுவாரஸ்யமாகப் பகிர்ந்து கொண்டனர். ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 463 […]
மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, நெய்மர் ஆகியோருக்கு இடையே கால்பந்து போட்டியில் யார் சிறந்தவர் என்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்சி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. போட்டியில் அதிகம் கோல் அடிப்பது, விருதுகள் வாங்குவதுடன் அதிக சம்பளம் பெறுவதில் முதல் இடத்திற்கும் போட்டியிட்டு வருகிறார்கள். கடந்த சீசனில் கிறிஸ்டியானோ ரொனால்டா 87.5 மில்லியன் யூரோ சம்பளம் வாங்கி முதல் இடம் பிடித்திருந்தார். மெஸ்சி 76.5 மில்லியன் யூரோ பெற்று 2-வது இடம் […]