விளையாட்டு

பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பும் இந்திய அணி வீரர்கள்… குறுக்கே வந்த கவுசிக் மழை!

பிரிஸ்பேன்: இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடரில் ஏற்கனவே இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில், ஒரு போட்டியில் இந்தியாவும், 1 போட்டியில் ஆஸ்ரேலியா அணியும் வெற்றிபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து, மூன்றாவது போட்டி தற்போது பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டாலும், இரண்டாம் நாளில் ஆஸ்ரேலியா அணி […]

3rd Test 5 Min Read
Australia vs India

சென்னை வந்த குகேஷ்! உலக சாம்பியனுக்கு உற்சாக வரவேற்பு!

சென்னை : உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024க்கான போட்டிகள் சிங்கப்பூரில் நடைபெற்ற நிலையில், அதில் கலந்து கொண்ட தமிழக வீரர்  குகேஷ் சீன கிராண்ட் மாஸ்டர் டிங் லின்னை வீழ்த்தி வெற்றிபெற்றார். பரபரப்பாக சென்ற 14-வது சுற்றில்  தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி குகேஷ் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இளம் வீரர் என்கிற சாதனையைப் படைத்தார். இதனையடுத்து, அவருக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், […]

#Chess 4 Min Read
Gukesh

விதிகளை மீறிய ஷாகிப் அல் ஹசன்! அதிரடியாக சஸ்பெண்ட் செய்த இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம்!

வங்கதேசம் : கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெஸ்ட் மற்றும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இந்த சூழலில், ரசிகர்கள் மற்றும் அவரும் வங்கதேசம் தென்னாப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் விளையாடிவிட்டு சென்றால் நன்றாக இருக்கும். ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக அந்த போட்டியில் விளையாடி கொள்கிறேன் என ஷாகிப் அல் ஹசன்  கோரிக்கையும் வைத்திருந்தார். ஆனால், வங்கதேசத்தில் இப்போது அரசியல் போராட்டங்கள் நடந்து வருவதால், தற்போது […]

#Bangladesh 4 Min Read
Shakib Al Hasan

இந்தியானாலே ரொம்ப பிரியம்! வெளுத்தெறிந்து புது சாதனை படைத்த ஸ்டிவ் ஸ்மித்!

பிரிஸ்பேன் : இந்தியா என்றாலே மிகவும் பிடிக்கும் என்கிற வகையில் ஸ்டிவ் ஸ்மித் புதிய சத்தான ஒன்றை படைத்துள்ளார். அது என்ன சாதனை என்றால் அணைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக அதிக சதங்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை தான். இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் ட்ராபி தொடரின் 3-வது போட்டியில் சதம் விளாசியதன் மூலம் இந்த சாதனையை ஸ்மித் படைத்துள்ளார். இதற்கு முன்பு ஆஸ்ரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் […]

3rd Test 5 Min Read
steve smith

இப்படி பண்ணிடீங்களே பாஸ்! ரோஹித் சர்மா செஞ்ச தவறு..வெளுத்து வாங்கிய டிராவிஸ் ஹெட்!

பிரிஸ்பேன் :  இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடரில் ஏற்கனவே இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில், ஒரு போட்டியில் இந்தியாவும், 1 போட்டியில் ஆஸ்ரேலியா அணியும் வெற்றிபெற்றுள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா என்றாலே ரொம்ப பிடிக்கும் என்கிற அளவுக்கு ஆஸ்ரேலியா அணியின் அதிரடி ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி வருகிறார். ஏனென்றால்,  முதல் போட்டியில் […]

3rd Test 5 Min Read
travis head

குறுக்கிட்ட கனமழை.. இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி இன்று ஒருநாள் நிறுத்தம்!

பிரிஸ்பேன்: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் முன்னதாக நடைபெற்ற இரண்டு ஆட்டத்தில் இரு அணிகளும் ஆளுக்கு ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளனர். இதனால் இந்தத் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது இந்தத் தொடரின் மூன்றாவது போட்டியானது பிரிஸ்பேன் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில், தொடக்கத்தில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி […]

3rd Test 4 Min Read
Australia vs India 3rd Test

இந்தியா – ஆஸ்திரேலியா : 3வது டெஸ்ட் போட்டி மழையால் பாதிப்பு! 

பிரிஸ்பேன்: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ் போட்டியில் இந்திய அணியும், 2-வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றது. இதனால் இரு அணியும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று இந்திய நேரப்படி அதிகாலை 5.50-க்கு பிரிஸ்பேனில் உள்ள கப்பா மைதானத்தில் தொடங்கியது. […]

3rd Test 6 Min Read
Australia vs India - 3rd Test

ஜிம்பாப்வேவுக்கு பதிலடி கொடுக்குமா ஆப்கானிஸ்தான்? இன்று 2வது டி20 போட்டி!

ஹராரே: ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடந்தது. இதில், ஜிம்பாப்வே அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது சொந்த மண்ணில் டி-20 தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது. முதலில் டாஸ் வென்று பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 144 ரன் எடுத்தது. அடுத்ததாக, களமிறங்கிய ஜிம்பாப்வே […]

#Afghanistan 5 Min Read
Zimbabwe Afghanistan T20

உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு கூகுள் அளித்த கௌரவம்! 

கூகுள் : சிங்கப்பூரில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான உலக செஸ் சாம்பியன் பட்டத்திற்கான போட்டியில் நேற்று தமிழகத்தை சேர்ந்த இந்திய இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் குகேஷ், சீன செஸ் கிராண்ட் மாஸ்டர் டிங் லின்னை எதிர்கொண்டார்.  மொத்தம் 14 சுற்றுகளாக இந்த போட்டி நடைப்பெற்றது. 13 சுற்று  வரையில் இருவருமே 6.5 எனும் பாய்ண்ட்களுடன் சமநிலையில் இருந்த நிலையில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் குகேஷ், டிங் லின்னை வீழ்த்தி வெற்றிபெற்றார். 18 வயதான குகேஷ் […]

Google 3 Min Read
Google doodle Change

ரொம்ப பெருமையா இருக்கு! உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ் நெகிழ்ச்சி பேச்சு!

சிங்கப்பூர் :  நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 க்கான போட்டியில்  சீன கிராண்ட் மாஸ்டர் டிங் லின்னை வீழ்த்தி தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார். பட்டத்தை வென்றது மட்டுமின்றி, 18 வயதான  குகேஷ்,  உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இளம் வீரர் என்கிற சாதனையைப் படைத்து செஸ் விளையாடிட்டில் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒரு முன் உதாரணமாகவும் மாறியுள்ளார். இதனையடுத்து, அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை […]

#Chess 4 Min Read
gukesh dommaraju

உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார் குகேஷ்! வரலாற்றில் புது சாதனை!

சிங்கப்பூர் : உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024க்கான போட்டிகள் தற்போது விறு விறுப்பாக சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சீன கிராண்ட் மாஸ்டர் டிங் லின் இருவரும் விளையாடி வந்தனர்.  இந்த போட்டியில் யார் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை  வெல்லப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பும் அதிகரித்து கொண்டே சென்ற நிலையில், தமிழக வீரர் குகேஷ்  வெற்றிபெற்றுள்ளார். 14 சுற்றுகள் கொண்ட இந்த செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் சுற்று போட்டியில் டிங்கும் மூன்றாவது […]

#Chess 5 Min Read
world chess champion gukesh

டிராவை நோக்கி நகரும் உலக செஸ் சாம்பியன்ஷிப்! நாளை டை பிரேக்கர் முறையில் போட்டி!

சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024க்கான போட்டிகள் தற்போது விறு விறுப்பாக சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சீன கிராண்ட் மாஸ்டர் டிங் லின் இருவரும் விளையாடி வருகிறார்கள். இந்த போட்டியில் யார் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை  வெல்லப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பும் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதற்கு முக்கிய காரணமே, இந்த செஸ் போட்டியில் நடைபெறும் சுற்றுகள் டிரா ஆகி வருவது தான். குறிப்பாக, 14 சுற்றுகள் கொண்ட இந்த […]

#Chess 4 Min Read
chess championship 2024

தொடரை கைப்பற்றிய மேற்கிந்திய தீவுகள்! ஆறுதல் வெற்றிபெறுமா வங்கதேசம்?

வெஸ்ட் : மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி 3 டெஸ்ட், 3 ஒரு நாள், 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதில் ஏற்கனவே, டெஸ்ட் தொடர் சமநிலையில் முடிந்தது. இதனையடுத்து, ஒரு நாள் போட்டி நடைபெற்று வருகிறது. ஒரு நாள் தொடரிலும் ஏற்கனவே, 2 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், இரண்டிலும் வெற்றிபெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றி விட்டது. இரு அணிகளும் மோதிக்கொள்ளும் […]

ODI 4 Min Read
WI vs ban

உலக செஸ் சாம்பியன்ஷிப் : டிராவில் முடிந்த 13-வது சுற்று! வெற்றிபெறப்போவது யார்?

சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024க்கான போட்டிகள் (FIDE) சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சீன கிராண்ட் மாஸ்டர் டிங் லின்னை எதிர்கொண்டு விளையாடி வருகிறார். மொத்தம் 14 சுற்றுகள் கொண்ட இந்த செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 12 சுற்று முடிவடைந்த நிலையில், இன்று  13வது சுற்று ஆட்டம் நடைபெற்று அது சமனில் முடிவடைந்தது. இந்த போட்டியின்  முதல் சுற்று போட்டியில் டிங்கும் மூன்றாவது சுற்று போட்டிகள் குகேஷூம் வெற்றி பெற்றனர். […]

#Chess 4 Min Read
world chess championship 2024

கழட்டி விட்ட சென்னை அணி! பழைய பார்மை அதிரடியாக காட்டிய ரஹானே!

பெங்களூர் : அஜிங்க்யா ரஹானே தற்போது நடைபெற்று வரும் சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். இந்த தொடரில் டிசம்பர் 11-ஆம் தேதி விதர்பா அணிக்கு எதிராக  ஆலூர் KSCA மைதானத்தில்  நடைபெற்ற போட்டியில்  பேட்டிங்கில் ருத்ர தாண்டவமான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்றே சொல்லலாம். போட்டியில் முதலில் பேட்டிங் செய்த விதர்பா அணி 20 ஓவர்கள் முடிவில் 221 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்ததாக 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற […]

#CSK 6 Min Read
Ajinkya Rahane smat

ஜிம்பாப்வே vs ஆப்கானிஸ்தான் டி 20 : இன்று முதல் போட்டி….வெற்றிபெறப்போவது யார்?

ஜிம்பாப்வே: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வேற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த போட்டிகள் இன்று முதல் டி20 போட்டியுடன் தொடங்கி அடுத்த வருடம் (அதாவது) ஜனவரி 6-ம் தேதி வரையில் டெஸ்ட் தொடருடன் நிறைவு பெறுகிறது. இன்று (டிசம்பர் 11) முதல் டிசம்பர் 14ம் தேதி வரை மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. இன்று […]

Zim vs Afg T20 4 Min Read
Afghanistan tour of Zimbabwe

இந்திய மகளிர் அணிக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா? ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை! 

பெர்த் : ஆஸ்திரேலியா மற்றும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று (டிசம்பர் 11) காலை தொடங்கி உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்று பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த இரு அணிகள் மோதும், 3வது போட்டி பெர்த்தில் உள்ள WACA மைதானத்தில் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய […]

3rd ODI 4 Min Read
Australia Women vs India Women 3rd ODI

நான் இப்படி தான் கிரிக்கெட் கத்துக்கிட்டேன்! பும்ரா சொன்ன ரகசியம்!

டெல்லி : இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு ஒரு தூணாக திகழ்ந்து வருகிறார். இந்த அளவுக்கு சிறப்பாக இவர் பந்துவீசுவதால் நம்மளுடைய எண்ணம் கண்டிப்பாக இவர் சிறிய வயதில் எதோ ஒரு பெரிய பயிற்சியாளரிடம் தான் பயிற்சிபெற்று இருக்கிறார் என யோசித்திருப்போம். ஆனால், உண்மையில் அவர் பெரிய பயிற்சியாளர்களிடம் பயிற்சிபெறவில்லை. எப்படி பயிற்சி பெற்று இந்த அளவுக்கு சிறப்பாக விளையாடுகிறேன் என்ற காரணத்தையும் அவரே தெரிவித்து இருக்கிறார். தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் […]

#Cricket 4 Min Read
jasprit bumrah

இன்றைய டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள்! விவரம் இதோ…

செயின்ட் கிட்ஸ்: இன்று மேற்கிந்திய தீவுகள் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியும், தென்னாப்பிரிக்கா – பாகிஸ்தான் அணிகளுக்கும் இடையிலான முதல் டி20  போட்டியும் இன்று இரவு நடைபெறுவுள்ளது. இரண்டு போட்டிகளிலும் விளையாட எதிர்பார்க்கப்படும் வீரர்கள் பற்றிய விவரேம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகள் VS வங்கதேசம் வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள வங்கதேச அணி, 3 டெஸ்ட் போட்டிகள், 3  ஒரு நாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள்,  கொண்ட தொடரில் விளையாடி […]

#Bangladesh 7 Min Read
south africa vs pakistan - West Indies vs Bangladesh

இரண்டே சான்ஸ்… உலக செஸ் சாம்பியன்ஷிப்பை வெல்வாரா குகேஷ்?

சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024க்கான போட்டிகள் (FIDE) சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் விளையாடி வருகிறார். இவர் சீன கிராண்ட் மாஸ்டர் டிங் லின்னை எதிர்கொண்டு விளையாடி வருகிறார். மொத்தம் 14 சுற்றுகள் கொண்ட இந்த செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 11வது சுற்று போட்டி இன்று நடைபெற்றது. தற்பொழுது, இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், 12வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார். கடந்த 11-வது சுற்றில் […]

#Chess 2 Min Read
Chess FIDE - Gukesh DingLiren