சேலத்தில் உள்ள மேட்டூர் அணையில் திறக்கப்பட்டு வந்த உபரி நீர் நிறுத்தப்பட்டது. 16 கண் மதகு வழியே மேட்டூர் அணையில் திறக்கப்பட்டு வந்த உபரி நீர் நிறுத்தப்பட்டது. நீர்வரத்து 23,501 கன அடியில் இருந்து 19,000 கன அடியாக குறைந்ததால் நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
76,611 கன அடியில் இருந்து 60,000 கன அடியாக மேட்டூர் அணையில் நீர் திறப்பு குறைந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 80,291 கன அடியில் இருந்து 65,000 கன அடியாக குறைந்தது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மேட்டூர் அணை தடை செய்யப்பட்ட பகுதி என்று சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி அறிவித்துள்ளார். அங்கு முறையான அனுமதி பெறாமல் ஹெலிகேம் உள்ளிட்டவை கொண்டு படம் எடுப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தூள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை-சேலம் இடையே புதிதாக 8 வழி பசுமை சாலை அமைக்க திட்டமிடப்பட்டு சேலம் 8 வழிச்சாலை திட்டம் குறித்து அரசாங்கம் அறிவித்தத்தில் இருந்து பல போராட்டங்கள் பலர் கைது என சம்பவங்கள் நடந்து வருகிறது .விவசாய நிலங்கள் பறிக்கப்படுவதால் பல விவசாயிங்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்டும் என்ற அரசியல் கட்சி மற்றும் அமைப்பு சார்ந்த தலைவர்கள் கருத்துதெரிவித்து வருகின்றனர் . காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்கள் வழியாக 277 கி.மீ. தூரம் அமைய இருக்கும் இந்த விரைவுச்சாலை […]
சேலம் – சென்னை சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற 15 ஆம் தேதி சேலத்தில் மாபெரும் போராட்டம் நடைபெறும் என்று எஸ்.டி.பி.ஐ(SDP) கட்சியின் புதிய மாநில தலைவர் முபாரக் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில், சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை அல்ல, இது பசுமையை அழிக்கும் சாலை.எஸ்.டி.பி.ஐ 8 வழிச்சாலையை எதிர்த்து வருகிற 15 ம் தேதி சேலத்தில் மாபெரும் போராட்டம் நடத்தினர். சேலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 19 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.மாநகர காவல் ஆணையர் சங்கர் […]
சேலத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர்வரத்து 107064 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 95.73 அடியாக உயர்ந்துள்ளது.இதபோல் அணையின் நீர் இருப்பு 59.44 டிஎம்சி-யாக உள்ளது.குடிநீர் தேவைக்காக 1000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தமிழக அரசு பாசனத்திற்காக மேட்டூர் அணை ஜூலை 19 ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இந்த உத்தரவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்துள்ளார். அணையின் நீர்மட்டம் 89.18 அடியாக உள்ளதால் அணையை திறக்க உத்தர விட்டுள்ளார் .தற்போது நீர் இருப்பு 51.72 டிஎம்சியாக உள்ளது. இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில்,காவிரி மற்றும் காவிரி படுகையில் உள்ள 700 ஏரி, குளங்களில் நீர் நிரப்பப்படும். சி.ஆர்.1009, சி.ஆர்.1009 சப்1, ஏ.டி.டி.49 போன்ற நெல் […]
சேலத்தில் பாஜக -காங்கிரஸ் தொண்டர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இன்று காமராஜரின் பிறந்த நாள் ஆகும்.இதை முன்னிட்டு இன்று சேலத்தில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷணன் காமராஜ் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தார்.இதேபோல் காங்கிரஸ் கட்சியினரும் அங்கு வந்தனர் . காமராஜர் சிலையை சுற்றி பாஜக கொடியை கட்டியதால் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர் . பின்னர் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் முன்னிலையில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா தொண்டர்கள் மோதிக் கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. […]
சேலம் – சென்னை சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற 15 ஆம் தேதி சேலத்தில் மாபெரும் போராட்டம் நடைபெறும் என்று எஸ்.டி.பி.ஐ(SDP) கட்சியின் புதிய மாநில தலைவர் முபாரக் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை அல்ல, இது பசுமையை அழிக்கும் சாலை.எஸ்.டி.பி.ஐ 8 வழிச்சாலையை எதிர்த்து வருகிற 15 ம் தேதி சேலத்தில் மாபெரும் போராட்டம் நடைபெறும் என்று எஸ்.டி.பி.ஐ(SDP) கட்சியின் புதிய மாநில தலைவர் முபாரக் தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு […]
சேலம் -சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை கொண்டுவரக்கூடாது என்று சிலர் வேண்டுமென்றே செயல்பட்டு வருகின்றனர் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், சேலத்திற்கு 8 வழிச்சாலை அதிகம் பயன்படும் என்று தவறான கண்ணோட்டம் உள்ளது. 8 வழிச்சாலையால் மேற்கு மாவட்டங்கள் முழுவதும் பயன்பெறும் என்றும் கூறியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சேலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 19 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.மாநகர காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில் போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களை அச்சுறுத்திய அன்னதானப்பட்டி ஜவஹர், அறிவு உள்ளிட்ட 19 ரவுடிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சேலம் நீதிமன்றம் கொலை வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது . ரவுடி கொலை வழக்கில் 8 பேருக்கு சேலம் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. முன்விரோதம் காரணமாக மோகன் என்ற ரவுடி 2010ம் ஆண்டு கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது சேலம் நீதிமன்றம். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சேலத்தில் சந்தேகப்படும் விதத்தில் திரிந்த நபரை போலீசில் பிடித்து பொதுமக்கள் ஒப்படைத்தனர். சேலம் மாவட்டம் எடப்பாடியில் மயக்க மருத்துடன் சுற்றித் திரிந்த பெண்ணை பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். குழந்தையை கடத்த வந்ததாக சந்தேகத்தின் பேரில் பெண்ணை பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தின் நோக்கம், பயன்களை முழுமையாக தெரியாமல் எதிர்க்கக்கூடாது என்று உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமாகா சார்பில் போராட்டம் நடத்த வழக்கு ஓன்று தொடரப்பட்டது.இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.இதை விசாரித்த நீதிபதிகள் சேலம் – சென்னை 8 வழி சாலை திட்டத்தின் நோக்கம் மற்றும் பயன்களை முழுமையாக தெரிந்து கொள்ளாமல் எதிர்ப்பு கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்க வேண்டும். சென்னை – சேலம் இடையே அமைய உள்ள 8 வழிச்சாலை திட்டத்திற்கு உயர்நீதிமன்றம் […]
சேலம் 8 வழிச்சாலை திட்டம் பற்றிய வருவாய் அதிகாரி அறிவிப்பாணை ரத்து கோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தொடுக்கப்பட்ட 2வழக்குகளுடன் தொடர்புள்ளது என்பதை கண்டறிய உயர்நீதிமன்றம் அவகாசம் பிறப்பித்துள்ளது. பாப்பிரெட்டிபட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் தொடுத்த வழக்கு ஜூலை 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் 36.28 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சேலத்தில் 13.38 செ.மீ., ஏற்காட்டில் 11.68 செ.மீ மழைப்பதிவாகியுள்ளது .சேலம் மாவட்டத்தில் சராசரியாக 2.4 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இருபிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பழனியாபுரியில் இரு கோஷ்டியினர் இடையே குடிபோதையில் தகராறு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் தற்போதுள்ள சாலைகளை 8 வழி, 12 வழிச்சாலைகளாக மாற்ற வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். சாலை வசதிகளில் தமிழகம் 50 ஆண்டு காலம் பின்தங்கி உள்ளது. சேலம்-சென்னை, குமரி-சென்னை, கோவை-மதுரை உள்ளிட்ட 8 வழிச்சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
மத்திய அரசின் திட்டத்தில் மாநில அரசுக்கு கமிஷன் வரும் எனக் கூறுவது பச்சைப்பொய் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், 40% கமிஷன் கிடைக்கும் என எந்த அடிப்படையில் கூறுகிறார்கள் எனத் தெரியவில்லை. சேலம் 8 வழிச்சாலை அமைக்க கமிஷன் பெறப்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு முதல்வர் பழனிசாமி பதில் அளித்துள்ளார். எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் அதை முறியடிக்கும் வல்லமை படைத்தது அதிமுக அரசு என்றும் கூறியுள்ளார்.செயல்படாத ஸ்டாலினை செயல் தலைவர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் மக்களுக்காக […]