கருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ஸ்டாலினால் மட்டுமே நிரப்ப முடியும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்த செந்தில்பாலாஜி, தங்கதமிழ்ச்செல்வன் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தினகரனின் அமமுகவில் இணைந்தனர்.பின்னர் திமுகவில் இணைந்துள்ளனர். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், கருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ஸ்டாலினால் மட்டுமே நிரப்ப முடியும்.ஜெயலலிதா வெற்றிடத்தை ஸ்டாலினால் தான் நிரப்ப முடியும் என்பதால் செந்தில்பாலாஜி, தங்கதமிழ்ச்செல்வன் திமுகவிற்கு வந்தனர். எதிரி […]
போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூரில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் பேசுகையில், இயந்திரங்கள் பழுதால் அம்மா குடிநீர் வழங்குவதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது .3 லட்சம் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும் வகையில் புதிய குடிநீர் இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளன.தமிழகம் முழுவதும் ஊராட்சிகளில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை, குறைந்த விலையில் வழங்குவதற்கான, திட்டங்களை தமிழக அரசு விரைவில் நிறைவேற்ற உள்ளது என்று பேசினார்.
கராத்தே தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போழுது அவர் கூறுகையில்,கோபண்ணா காங்கிரஸ் அறக்கட்டளை சொத்துக்களை அபகரித்திருப்பதாக’ கூறினார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணா கராத்தே தியாகராஜன் கருத்துக்கு பதில் கூறினார். காங்கிரஸில், கராத்தே தியாகராஜனுக்கு இனி அரசியல் எதிர்காலம் இல்லை என்பதால், அதிமுக – பாஜக தூண்டுதலின் பேரில், காங்கிராஷ் – திமுக கூட்டணியை முறிக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறார் . கராத்தே தியாகராஜன், இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு திமுகவின் அழுத்தம் காரணமல்ல .காங்கிரஸ் சொத்துக்களை கொள்ளை அடித்ததாக என்மீது […]
நாகையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்தது குறித்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கருத்து தெரிவித்தார். திருவிழாவில் திசை மாறிய பிள்ளைகள் திரும்பி வர வெட்கப்பட்டு திமுக பக்கம் செல்கின்றனர் என்று கூறினார்.நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கருத்து கூறுகையில்,மு.க.ஸ்டாலின் ஒரு விளையாட்டுப் பிள்ளை,எதை எப்படி, எப்போது செய்ய வேண்டும் என்பதை அறியாதவர் ஸ்டாலின் என்று அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது – தமிழகம் சுகாதாரத்துறையில் 3-வது இடத்திலிருந்து, 9-வது இடத்திற்கு சென்றது குறித்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார். நிதி ஆயோக் கணக்கீடு தவறானது . 99% தடுப்பூசி வழங்கி உள்ளோம். ஆனால் நிதி ஆயோக் 79% என தவறான கணக்கை கொடுத்துள்ளது. 20% பிரசவங்கள் வீட்டில் நடப்பதாக தவறான தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது .மத்திய அமைச்சருக்கு இதை சுட்டிக்காட்டி நேற்றே கடிதம் எழுதியுள்ளோம்.பட்டியலை மறுபரிசீலனை செய்ய நிதி ஆயோக் மற்றும் மத்திய அரசை […]
மத்திய அரசின் ஒரே நாடு.ஒரே ரேஷன் திட்டத்தை ஒரே ஆண்டுக்குள் செயல்படுத்த வேண்டும் என்று மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலுகம் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்ற மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இந்நிலையில், இந்த திட்டத்தை அடுத்த ஆண்டு ஜூன் 30ம் தேதிக்குள் செயல்படுத்த வேண்டும் என்று மத்திய உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சர் ராம்விலாஸ் […]
காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது.அண்மையில் கராத்தே தியாகராஜன் தற்காலிகமாக அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் அவர் தலைமை மீது அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தார்.இது குறித்து தற்போது பா சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார் இந்நிலையில் பா சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கராத்தே தியாகராஜனின் பேச்சு ஏற்புடையதல்ல’ கராத்தே தியாகராஜன் அளித்த பேட்டியில் எனக்கு உடன்பாடில்லை அவருடைய பேச்சு திமுக-காங்கிரஸ் கூட்டணியின் நல்லுறவுக்கு பாதகமானவை அவை ஏற்புடையதள்ள என்பது என்னுடைய கருத்து என்று பதிவிட்டுள்ள அவர் தமிழக காங்கிரஸ் […]
திமுகவை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது, அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போவார்கள் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடலூர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் மு க சாதலின் திமுகவை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது, அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போவார்கள் அதிமுக ஆட்சி விரைவில் கவிழப்போகிறது அது உறுதி என்று உறுதிப்பட தெரிவிக்கிறார்.
தமிழகத்தில் கட்டாய ஹெல்மெட் சட்டம் தற்போது அமலுக்கு வந்துள்ளது.அதன்படி வாகன ஓட்டிகளிடம் கிடுக்கு பிடியினை போக்குவரத்து காவல் கையாண்டு வருகிறது. இந்நிலையில் இந்த கட்டாய ஹெல்மெட் சட்டம் குறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி சரமாரி கேள்வியினை எழுப்பியுள்ளார். இது குறித்து கட்டாய ஹெல்மெட் சட்டம் புதுச்சேரிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா..?என்று கேள்வி எழுப்பிய அவர் சமூக வலைத்தளத்தில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் பயணிக்க கூடிய புகைப்படம் மற்றும் கருத்துகளை பதிவிட்ட நிலையில் சென்னை […]
மேற்கு வங்களா மாநிலமும் திராவிடர்கள் இருந்த மண் தான் என்று மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி சுகந்த் சேகர் ராய் மாநிலங்களவையில் கடந்த 27ம் தேதி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தின் பெயரில் இருக்கும் “வங்களாம்” என்ற வார்த்தியை நீக்கி “பங்களா” வார்த்தையை சேர்த்து கோரி மாநிலங்களைவையில் குரல் எழுப்பினர் சுகந்த் சேகர் ராய் . பங்களா என்ற வார்த்தைக்கு விளக்கம் கூறியுள்ள அவர் திராவிடம் என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளார். மேற்கு வங்கத்தில் […]
ஆந்திர பிரதேச முன்னாள் பிரதமர் சந்திரபாபு நாயுடு கொசுவை ஒழிக்க கோடி ரூபாயை செலவு செய்தவர் என்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் விஜயசாய் ரெட்டி கிண்டல் அடித்துள்ளார். சந்திரபாபு நாயுடுவின் கூறியதை சுட்டிக்காட்டி உள்ள அவர் “நாங்கள் ஆட்சியில் இருந்த போது ஆன் கொசு எது பெண் கொசு எது என்று கண்டுபிடித்து ஒழிப்போம்” என்று கிண்டல் செய்துள்ளார். மேலும், கொசுவை ஒழிப்பதற்கு மாநில அரசு அரசணை இட்டு 1.5 கோடி ரூபாய் ஒதிக்கியதாகவும் […]
அண்மையில் அதிமுகவில் இரட்டை தலைமை கூடாது ,ஒற்றை தலைமை வேண்டும் என்று கூறிய அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பாவின் கருத்து பெறும் பரபரப்பை அக்கட்சிக்குள் ஏற்படுத்தியது. இதனால் ஒற்றைத்தலைமை குறித்து கட்சியினர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் அதிமுக தொண்டர்களுக்கு ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.அதில்,அதிமுகவின் முடிவுகள் குறித்து தொண்டர்கள் பொதுவெளியில் பேசக்கூடாது. ஒற்றை தலைமை விவகாரத்தை அடுத்து மறு அறிவிப்பு வரும் வரை அதிமுக செய்தித்தொடர்பாளர்கள் ஊடகங்களில் கருத்து […]
கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் ஒழுங்கு நடவடிக்கை அடிப்படையில் தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இன்று கராத்தே தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,எனக்கு மட்டும் காங்கிரஸில் நெருக்கடி தருகின்றனர் .என்னிடம் விளக்கம் கேட்காமலேயே என்னை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளார் கே.எஸ்.அழகிரி என்று கூறினார். இவரது கருத்துக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டது மேலிடத்து முடிவு.நான் […]
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் இடையே மோதலானது ஒரு ஆடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.இதனால் அமமுகவில் இருந்து திமுகவில் இணைந்தார் தங்க தமிழ்செல்வன். இதனிடையே இன்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தங்க தமிழ்ச்செல்வனை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை . அடுத்த தேர்தலுக்குள் பலன்களை அனுபவிப்பதற்காகவே வெளியேறி சென்றுள்ளனர்.புதிய மாவட்ட செயலாளரை தேர்வு செய்வதற்காக கட்சியினருடன் ஆலோசனை நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற குடிநீர் ஆலோசனை கூட்டம் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தலைமையில் நடைபெற்றது. இதன் பின்னர் அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைக்கவும், ஆய்வு செய்யவும் 200 குழுக்கள் அமைக்கப்பட உள்ளது. 2 லட்சம் கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் இல்லத்தில் ப.சிதம்பரத்தை ஆதரவாளர்களுடன் கராத்தே தியாகராஜன் சந்தித்தார்.இதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், எனக்கு மட்டும் காங்கிரஸில் நெருக்கடி தருகின்றனர் .தனிப்பட்ட முறையில் என்னை மட்டும் குறிவைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.என்னிடம் விளக்கம் கேட்காமலேயே என்னை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளார் கே.எஸ்.அழகிரி.நான் என்றும் காங்கிரஸ், ராகுல் காந்தி விசுவாசி.நான் ராஜீவ் காந்தியின் ரத்தத்தை பார்த்தவன், கடைசி வரை காங்கிரஸ் காரனாகவே இருப்பேன். ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தி மீது நான் மிகுந்த […]
உtத்திரபிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையிலான யோகி ஆதித்த நாத் அரசின் ஆட்சி நடைபெற்று வருகிறது.யோகி தனது மாவட்டங்களில் அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்று அண்மைகால தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.இருந்தாலும் அங்கு பாலியல் மற்றும் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் பிற மதத்தினரிடம் வன்முறையில் ஈடுபடுவதும் நடந்து வருவது கண்டனத்துகுரியது. தற்போது அந்த மாநில முதல்வர் ஒரு அறிவிப்பை கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.அந்த அறிவிப்பில் அரசு அதிகாரிகள் சரியாக காலை […]
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அமமுகவினர் 80 பேரும் அதிமுகவில் இணைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தினகரனின் அமமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் சிலர் விலகி வருகின்றனர்.அந்தவகையில் நேற்று தங்க தமிழ்செல்வன் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். இந்த நிலையில் வடசென்னையை சேர்ந்த அமமுகவினர் பலர் அக்கட்சியில் இருந்து விலகி முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அமமுகவினர் 80 பேரும் அதிமுகவில் இணைந்தனர்.
தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் 24 மாவட்டங்களில் கடுமையான பாதிப்பை மக்களின் அன்றாட வாழ்வில் ஏற்படுத்தியுள்ளது.இதனால் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.இந்நிலையில் அண்மையில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் அதனை சேமித்து வைக்க ஏரி குளங்கள் ,மற்றும் அணைகளை தூர் வாரமால் உள்ளதால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் ஏரி -குளம் அவற்றிக்கு கால்வாய் அமைப்புகள் முற்றிலுமாக இல்லாததால் நீரை சேமிப்பது மற்றும் நீரை கடத்துவது கடும் சவாலாக உள்ளது என்று மக்கள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில் நடிகர் […]
திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்திருந்தாலும் வெற்றி பெற்றிருக்க முடியாது என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை வலியுறுத்த மாட்டோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். அமைச்சர் அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், சபாநாயகர் மீது திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்திருந்தாலும் வெற்றி பெற்றிருக்க முடியாது. முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆட்சி நீடித்து இருக்கும் என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.